You are on page 1of 12

உத்தவ கீதத

Farewell message of Lord Krishna :

பபாரதயுத்தம் முடிந்த, கிருஷ்ணரும் மதறைந்த விட்டதபாகவும் ததரிந்த மிக தக்கமதடந்தபார. கிருஷ்ணர மதறையும்
தருவபாயில் ‘உத்தவருக்கு’ கதடசியபாக நல்லுபததசங்கதளை அளித்ததபாகக் தகள்விப்பட்டு (essential
Farewell message of Lord Krishna to Uddhava), உத்தவதர அணுகி, அவருக்கு கிருஷ்ணர
தசபான்ன அறிவுதரகதளை தனக்கும் உபததசிக்கக் தகட்டுக்தகபாண்டபார. இத மிக உபதயபாகமபான நல்லுதரகள்
அடங்கியத. இதத பகவத் கீததக்கு அடுத்த படி நிதலை என மதிக்கப்பட்டு மிக உயரதரமபான, சுருக்கச் தசபால்லிய
அறிவுதரகள் நிறைம்பப் தபற்றைத. இதத உத்தவ கீதத என்றும் கூறுவர.

உத்தவ கீதத என்றைபால் என்ன என்பதத இப்தபபாத பபாரக்கலைபாம். பகவபான் ஸ்ரீ கிருஷ்ணன் அவருதடய பக்தரும்,
ஒரு வதகயில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சதகபாதருமபான உத்தவருக்கு தபபாதித்த "கீதத" இந்த "உத்தவ கீதத". உத்தவ
கீதத உபததசிக்கப்பட்ட கபாலைம் இந்த பூவுலைகில் ஸ்ரீ கிருஷ்ணனின் அவதபார தநபாக்கம் முடிந்த தவகுந்தம்
திரும்புகின்றை கபாலைகட்டம். ரிஷிகளின் சபாபத்தின் பலைனபாக பூவுலைகில் யபாதவ இனம் அழிகின்றை நிதலைதய
எட்டுகிறைத. அப்தபபாததபான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத பக்தி தகபாண்டவரபான உத்தவர வரப்தபபாகும் ஆபத்தத
உணரந்த சிலை உபததசங்கதளைச் தசய்யுமபாறு தவண்ட ஸ்ரீ கிருஷ்ணர அருளிச் தசய்த உபததசங்கதளை இந்த உத்தவ
கீததயபாகும்.

இந்த கீதத ஸ்ரீமத் பபாகவதத்தில் 11 ஆவத ஸ்கபாந்தமபாக இருக்கிறைத. இதத ஹம்ச கீதபா என்றும் தசபால்வபாரகள்.
பகவத் கீதததய "Song of the God" என்பபாரகள். தவதபாந்தக் கருத்தக்கதளை உள்ளைடக்கியத.

இந்த உத்தவ கீததயில் ஆன்மீக சிந்ததனகள், மதக்தகபாட்பபாடுகள், பலை தரப்பினருக்கும் உரிய நடத்தத
விதிமுதறைகள், வபாழ்வின் தநபாக்கம், பக்தி ஈடுபபாட்டின் அவசியம், உண்தமகதளை உணரும் வழிமுதறைகள்,
நமக்கு ஏற்படும் தீதமகளுக்கபான கபாரணங்கள் இதவ பற்றிதயல்லைபாம் சிந்திக்கச் தசய்யும் விவபாதங்கள் இதில்
உண்டு. பிறைப்பபால் க்ஷத்திரியனபான ஸ்ரீ கிருஷ்ணன் யபாதவ குலைத்தில் வளைரந்த யபாதவனபாக உணரப்பட்டு அந்த
இனம் அழியும் தருணத்தில் தசபால்லைப்பட்ட தத்தவ விசபாரங்கதளைக் தகபாண்டத இத.
ததபாடரகிறைத.......

யபார உத்தவர ?

Who is Uddhava .?

கீதத என்றை வபாரத்தததயச் தசபான்னவுடன் எல்தலைபாருக்கும் ஞபாபகம் வருவத


பகவத் கீதததபான். விளைக்கம் தகட்டபால், தப்பபாமல் இத கிருஷ்ணர அரசுனனுக்குச் தசபான்ன உபததசம் என்று
தசபால்வீரகள்.

ஆனபால் உங்களில் எத்ததன தபருக்கு, இன்தனரு கீதத இருக்கிறைத என்றை விஷயம் ததரியும்?

அவரகளுக்கபாக இந்தச் சிறிய அறிமுகம்.

இந்த கீததக்குப் தபயர உத்தவ கீதத. ஹம்ஸ கீதத என்றும் தசபால்வபாரகள்.


இதத எழுதியவரும் தவத வியபாஸரதபான். இதவும் கிருஷ்ணரபால்– ஒதர நபருக்கு உபததசம் தசய்யப்பட்டத
(one to one).

பகவத் கீதத, மஹபாபபாரதத்தில் அரசுனனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உதரயபாடல்.

உத்தவ கீதத, பபாகவத புரபாணத்தில், உத்தவருக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த உதரயபாடல்.

பபாகவத புரபாணத்தில், 11 ஆவத ஸ்கபாந்தத்தில் அத்யபாயம் 6 : 11 இலிருந்த 29 அத்யபாயம்வதர வருகிறைத.


கிட்டத்தட்ட 1000 பபாடல்கள்.

What is Uddhava Gita

Who is Uddhava?

Uddhava also known as Pavanayadhi is a character from the Puranic texts of


Hinduism, wherein his is the friend and counselor of Sri Krishna the avatar. He
plays a significant role in the Bhagavata Purana, being taught the processes of
yoga and bhakti directly bySri Krishna.

The principle of these discussions is often referred to as the Uddhava Gita,


similarly to the Bhagavad-Gita wherein SriKrishna instructs Arjuna.

According to some texts Uddhava was also Sri Krishna's cousin, being the son of
Devabhaga, who was the brother of Vasudeva, SriKrishna's father. His physical
appearance was so like that of SriKrishna's that in some instances he is
temporarily mistaken for the latter.
What is Uddhava Gita and how it came into existence?

Uddhav Gita, a part of Srimad Bhagavata, is the epitome of Vedanta Sutra,


Bhagavad-Gita and Sankhy philosophy – all blended into one with a mythological
flavor.

Sri. Krishna divine discourse to Uddhav and answers all his queries ranging from
spirituality, religion, code of conduct for various classes of society and stages of
life, and many more topics. In fact Sri Krishna’s words are addressed to all those
who are genuine and ardent seekers of truth. It is in the 11th book of the Srimad
Bhagavata, from chapter 7 onwards.

These teachings are called Uddhava Gita, also Hamsa Gita.

After Mahabharata war Sri Krishna thought to himself, 'Although some may say
that the earth's burden is now gone, in my opinion it is not yet gone. For there
still remains my own dynasty. Its strength is unbearable for the earth.'

Sri.Krishna further thought, 'No outside force could ever bring about the defeat of
this family. But I will inspire a quarrel within the dynasty, and that quarrel will act
just like a fire created from the friction of bamboo in a grove'

SriKrishna now wanted to annihilate his dynasty, and so he did.

Then time had come for SriKrishna to leave the earth plane too. But first he
taught his friend Uddhava a whole lot.

http://en.wikipedia.org/wiki/Uddhava

Thank all site...

Differences between Uddhava Gita and Bhagavat Gita

Differences between Uddhava Gita and Bhagavat Gita

1 Bhagavat Gita contains 700 verses, whereas Uddhava Gita contains more
than1000 verses.

2 Bhagavat Gita is known as “song of the God’ whereas, Uddhava Gita is known
as farewell message of Sri Krishna, a parting discourse, and is meant for those
students who have first thoroughly studied The Bhagavad-Gita.
3 Bhagavat Gita is a Divine Discourse between Arjuna and Sri Krishna in
Kuruchtra war, whereas Uddhava Gita is a Divine Discourse between Sri.Krishna
and His friend Uddhava after the war.

4. In Bhagavat Gita SriKrishna explains to Arjuna his duties as a warrior and


prince and elaborates on different Yogic and Vedantic philosophies, whereas In
Uddhava Gita Sri Krishna in His Divine discourses explains about, spirituality,
religion, code of conduct for various classes of society and stages of life, and
many more topics.

5 Bhagavat Gita is Epitome of Yogic and Vedantic philosophies; where as


Uddhava Gita is epitome of Vedanta Sutra, Bhagvadgita and Sankhy philosophy.

6. For both Bhagavat Gita and Uddhava Gita, the Teacher is God Sri.Krishna
Himself

7. I n both the cases the listener is one only, In Uddhava Gita , it is Sri.Krishna's
friend Uddhava ; in Bhagavat Gita, It is Arjuna

8.The Bhagavad Gita is filled with the urgency of battle while The Uddhava Gita
takes place on the eve of Krishna's departure from the world.

9 Uddhava Gita , the final teachings of Sri.Krishna offers the reader philosophy,
sublime poetry, practical guidance, and, ultimately, hope for a more complete
consciousness in which the life of the body better reflects the life of the spirit
whereas Bhagavat Gita is a classic of world spirituality

Thank to Revathy site...

ரந்தபாமன் ஸ்ரீ கிருஷ்ணன் பூதலைபாகத்தில் தன் பணிதயல்லைபாம் முடிந்த பின் தவகுந்தம் திரும்புமுன்
மந்திரி உத்தவருக்கு உபததசித்ததத இந்த உத்தவ கீதத;

பிரம்மனும் மற்றை ததவரகளும் பரந்தபாமதனப் பபாரக்க தவபாரதக


வந்தபாரகள்; வணங்கினபாரகள்; 'கிருஷ்ணபா, தகபாவிந்தபா,
இன்னல் தசய்தவரகதளைதயல்லைபாம் இல்லைபாத தசய்தவதன,
மக்கள் தயர தீரத்த மபாதவபா, தவயம் விட்டு தவகுந்தம் வபா;
எங்கதளைபாடு வர தவண்டும் ததவ தலைபாகம், எங்கட்கும் தவண்டும் உங்கதளைபாடு இருக்கும்
தயபாகம்;'என்றைனர; 'யபாவதரயும் பதடக்கும் பிரம்மபா ததவபா, யபாதவரகளின் அழிவு ஆரம்பமபாகிவிட்டத,
அறியபாயபா ? ஆணவத்தபால் அழியப் தபபாகின்றைனர யபாதவரகள்;
அவரகள் அழிந்தபின் அடிதயன் வருதவன் தமதலைபாகம், அதவதர இருப்தபன் பூதலைபாகம்'
என்றுதரத்தபான்; பிரம்மதனயும் மற்றைவரகதளையும் அனுப்பி தவத்தபான்;

கண்ணன் தபசுவததக் தகட்ட உத்தமர கலைவரமதடந்தபார;


கண் கலைங்கினபார;தசய்வததன்னதவன்று ததரியபாத திதகத்த நின்றைபார;

தவபாரகபா நகரத்தில் தகட்ட சகுனங்கள் பலை நிகழ்ந்தத;


அத ஊரப் தபரியவரகதளை வருத்தத்தில் ஆழ்த்தியத;
கிருஷ்ணனிடம் தசன்றைனர;
தமக்கு வழி கபாட்ட வினவினர;

'நல்தலைபார சபாபம் நதம வபாட்டுகிறைத;


தவபாரதக விட்டுச்தசல்தவபாம், பிரபபாச தீரத்தம் தநபாக்கிச்தசல்தவபாம்;
அவ்வபாறு தசன்றைபால் உயிர பிதழைப்தபபாம்;
அன்னதபானம் தசய்தவபாம்;
நல்லை வழியில் வபாழ்தவபாம்;
நபாம் தபற்றை சபாபத்தபால் வரும் சங்கடத்ததத் தடுக்க அததவ வழியபாகும்;'

பரந்தபாமன் உதரத்தபான்;
அவன் தசபால்லுக்குப் பணிந்த மக்கள் புறைப்பட்டனர பிரபபாச தீரத்தம் தநபாக்கி;
வருங்கபாலைத்தில் விதழையப்தபபாகும்இன்னல்கதளை மனதில் ததக்கி;

பகவபான் தபசுவதத எல்லைபாம் தபபாறுதமயுடன் தகட்டபார உத்தவர;


பின் தபசினபார;
'பரந்தபாமபா, ததவபாதி ததவபா,எல்தலைபாரின் இன்னல்கதளையும் தீரக்கும்
எதசபாதத தமந்தபா,தங்கதளைப் பிரிந்த எப்படி இருப்தபன் நபான் ?
தங்கதளைபாடு தவகுண்டம் வரதவணும் நபான்,இதற்கு அருள் புரிய தவண்டும் நீர;'

உத்தவரின் தூய உள்ளைத்ததயும் அதில் விதளைந்த எண்ணத்ததயும் தகட்ட கிருஷ்ணன் பின்வருமபாறு உதரத்தபான்;

'உத்தவதர, உத்தமதர,உயரந்தவதர, நபாதளை நடக்கப்தபபாதத நபானுமக்குதசபால்கிதறைன்; தகளும்;

பிரம்மன் தகட்டுக்தகபாண்ட பணிகதலைல்லைபாம் பழுதததமின்றி நிதறைதவற்றிவிட்தடன்;


தபற்றை சபாபத்தபால் யபாதவ குலைம் தன்தனபாதட சண்தடயிட்டு அழிந்ததபபாகும்;
இன்றிலிருந்த ஏழைபாவத நபாள் இந்த நிலைத்தத நீர விழுங்கும்;
என்று நபான் இவ்வுலைகத்தத விட்டுச் தசல்கிதறைதனபா,
அன்று முதல் இவ்வுலைகத்தத கலிபுருடன் பிடித்தக்தகபாள்வபான்;
இவ்வுலைகம் மங்களைம் இழைந்த மபாசுபட்டுப் தபபாகும்;
மக்கள் மபாக்கள் ஆவபாரகள்;அதரமத்தததயச் தசய்வபாரகள்;'

இததனத் ததபாடரந்த
இன்னும் தசபான்னபான் கிருஷ்ணன்;
அதவ ...

உத்தவ கீதத - 2

உத்தவ கீதத - 2

Thankto :http://viswanathvrao.blogspot.in/

'உத்தவதர, உறைவு மக்கள் என எதன்மீதம் பபாசம் தகபாள்ளைபாத, என்தனதய எந்தநரமும் தியபானத்தில்


தகபாள்ளைவும்; என்தனத் தவிர எல்லைபாம் மபாதய என்பதத உணரவும்;

மனதத அடக்கு, இந்த உலைகதம நபான், இதத அறி; ததபால்தலை இல்தலை உமக்கு';

'பரந்தபாமபா, எல்லைபாவற்தறையும் பதடத்தவதன நீ தபான்; எதன்மீதம் பற்று தகபாள்ளைபாத தறைந்திருக்கப் பதறைபவனும்


நீ தபான்; அப்படிப் பற்று தகபாள்ளைபாதிருப்பத எப்படி என்று உபததசிக்க தவண்டும்,எந்த ததபாசமும்
இல்லைபாதவதர,கபாலைத்தபால் அளைவிடமுடியபாதவதர,

எல்லைபாம் அறிந்தவதர,என்றும் அழியபாத நிதலைத்திருக்கும் தவகுண்டத்தில் வசிப்பவதர, நர

நபாரபாயணரபாக அவதரித்தவதர,உம்தமச் சரணதடந்ததன்;எம்தமக் கதரதயற்றும்;'

உலைகளைந்தவன் உத்தவருக்கு விளைக்கினபான் யத என்றை அரசனுக்கும், அவதூதர என்பவருக்கும்

இதடதய நடந்த வரலைபாற்தறை;

அந்த வரலைபாறு ...

ஒருமுதறை அரசன் யத ஆத்மபா ஞபானம் தவண்டி அவதூததர அணுகினபான்;'அவதூததர, எல்லைபாம் அறிந்தம்


ஏதம் ததரியபாச் சிறுவன் தபபால் இருக்கிறீதர, அழைகிய சரீரம் தகபாண்டவர,

அழைகபாகப் தபசுகிறைவர, இருந்தம் எதன் மீத பற்றிலைபாத இருக்கிறீதர,அறிவிருந்தம் தபத்தியம் தபபால் திறிகிரீதர;

கபாமம் தபரபாதச தபபான்றைதவகளைபால் மக்கள் தன்புறை, நீர மட்டும் கங்தகயில் குளிக்கும் யபாதன தபபால்
சஞ்சலைமன்றி இருக்கிறீதர,இத்ததன ஞபானம் கிதடத்ததததப்படி உமக்கு, அதத

இயம்ப தவண்டும் எமக்கு;'

அவதூதர அவருக்கு அறிவுறுத்தியத ...

'அரதச, அதநக தபரகள் எனக்குக 24 குருவபாகி ஆத்மபா ஞபானம் கற்பித்தபாரகள்;

அவரகளிடம் கற்றை ஞபானத்தத அரசர தங்களுக்கு அடிதயன் கற்பிக்கிதறைன்;

அவரகள் முதறைதய:

1. பூமி

2. கபாற்று
3. ஆகபாயம்

4. நீர

5. அக்கினி (தநருப்பு)

6. சந்திரன்

7. சூரியன்

8. மபாடப்புறைபா

9. மதலைப்பபாம்பு,

10.சமுத்திரம்,

11.விட்டில் பூச்சி,

12.ததன,

13.யபாதன,

14.தததனடுப்பவன்,

15.மபான்,

16.மீன்,

17.பிங்கதளைதயனும் தவசி,

18.புறைபா,

19.குழைந்தத,

20.குமரி,

21.அம்பு ததபாடுப்பவன்,

22.பபாம்பு,

23. சிலைந்திப்பூச்சி,

24.குளைவி.

மனிதம் மிருகம் எல்தலைபாரபாலும் மிதிபடுகிறைத;

ததபாண்டத் ததபாண்டத் தன்பம்சகித்தக் தகபாள்கிறைத;

மற்றைவரகளுக்குத் தததவயபான எல்லைபாவற்தறையும் தருகிறைத இந்த

மண் என்றை பூமி;

இததவ எனத முதல் குரு; மக்கள் வருத்தியதத மண்மபாதபா மறைக்கிறைபாள்;


மபாறைபாக தநல் கனி பலை தருகிறைபாள்; தன்பம் தருதவபாருக்கு
இன்பம் தரதவண்டுதமன்பத இப்பூமியிடமிருந்த நபான் கற்றை பபாடம்;
உபத்திரவம் தசய்தவபாரக்கும் உபதயபாகமபாய் இருப்பதத இதன்
உள்ளைரத்தம்;

வபாயு, உடதலைன்றை நபாம் வபாழை உறுததணயபாயிருக்கிறைத;


உடல் இன்ப தன்பத்தில் சிக்குண்டபாலும், பணம் தபபாருள் தமல்
பற்றுதகபாண்டபாலும் வபாயு என்றை ஆத்மபா இதிதலைல்லைபாம் அகப்படபாமல்
தனித்திருக்கிறைத; அததபபால் ஞபானம் தவண்டுபவன் தததவயில்லைபாத தபபாருட்கள் தமல்
சிந்தத தகபாள்ளைத தனித்திருக்கதவண்டுதமன்பத வபாயு எனக்கு வழைங்கியப் பபாடம்.

ஆகபாயம் எங்கும் நிதறைந்தள்ளைத;அளைவிட முடியபாதத;


எததனபாடும் எள்ளைளைவும் ததபாடரபு இல்லைபாதத;
அததபபால் ஆன்மபாவும் தனித்த ஒதர நிதலையில் இருக்கதவண்டுதமன்மத
ஆகபாயம் எனக்கு அறிவித்த பபாடம்.

தண்ணீர
தனக்தகன்று ஓர நிறைமற்றைத;தன்தன நபாடி வந்ததபாரக்கு
தன்னலைம் பபாரபாத நலைம் தசய்வத தபபால்,ஆத்மபா ஞபானியர
அண்டுதவபார பபாவங்கதளைப் தபபாக்க வல்லைவர;
இததன எனக்கு உணரத்திய தண்ணீரும் எனக்கு ஒரு குரு;

அக்னி, தன்தன அண்டிதயபாதரதயல்லைபாம் எரித்தச் சபாம்பலைபாக்கும்;


அதனதன் வடிதவடுத்தத அக்னி அதவகதளைக் கரிக்கும்;
அததபபால் ஆன்மபாவும் ஆக்தகயின் வடிவதம தகபாள்கிறைத;
அவரவர எண்ணம் தபபால் வளைரந்த அந்தியில் அழிக்கிறைத;
அக்னி எனக்கு அளித்த பபாடமித;

சந்திரன்
சிலை கபாலைம் வளைரகிறைத,சிலை கபாலைம் ததய்கிறைத,இத நிலைவு கபாரணமில்லைபாமல் நிகழும் மபாற்றைம்;
சூரியஒளி படும்அளைதவ தகபாண்தட அந்த நிலைவின் ததபாற்றைம்;
அததபபால் ஒளிரவத, மதறைவததல்லைபாம் ஆக்தகயின் குணங்கதளை அன்றி ஆன்மபாவிற்கும் அதற்கும்
சம்பந்தமில்தலை இத நிலைவு எனக்குதசபால்லித் தந்தப் பபாடம்;

சூரியன்

நீதரச் சுட்டு தமகமபாய் மபாற்றுகிறைத;


பின் அததக் குளிரவித்த மதழையபாய்ப் தபய்கிறைத;
அததபபால் ஞபானியர கல்வி கற்று, ஞபானம் தபற்று மற்றைவரக்கு மதழை தபபால் வழைங்க தவண்டும்;
சூரியன் எனக்குச்தசபால்லித் தந்தத;

பந்த பபாசத்தில் ஒட்டபாத பழைகி விலைக தவண்டுதமன்பத,


பந்த பபாசத்தபால் ஒட்டி உறைவபாடி உயிரிழைந்த புறைபா ஒன்று எனக்கு
உணரத்தியப் பபாடம்;

உணவு ததடித் தபான் தசல்லைபாத, கிட்டிய உணதவ உண்டு வபாழும்


மதலைப் பபாம்பு; உணவு கிட்டபாத தபபானபால் உண்ணபாத வபாழும்;
அததபபால் கிதடத்தததக் தகபாண்டு, கிட்டபாதத பின் தசல்லைபாதிருக்கும் ஞபானம்
மதலைப் பபாம்பு தசபால்லித் தந்தத;

கடல்,
பரந்த விரிந்த உள்ளைத;

மதழைக் கபாலைத்தில் ஆறுகள் கலைப்பதினபால் அளைவு நீள்வதில்தலை;


தவயில்கபாலைத்தில் ஆறுகள் கபாய்வதினபால் அளைவு குதறைவதில்தலை;
அததபபால் ஞபானியர இன்பம் வருதகயில் தள்ளைபாத,
தன்பம் வருதகயில் தயலைபாத, இருக்கதவண்டுதமன்பத
கடல் தந்த பபாடம்.

இன்னும் தசபான்னத ... http://uddhavagitatamil.blogspot.in/2013/11/3.html

உத்தவ கீதத - 3

உத்தவ கீதத - 3

Thankto :http://viswanathvrao.blogspot.in/

விட்டில் பூச்சி,
விளைக்கின் ஒளி விதரந்ததழைக்க அததனபாடு விதளையபாடித் தன்
வபாழ்தவ இழைக்கும்; அததபபால் மக்கள் பிறைதபபாருட்கள் தமல்
பற்று தகபாண்டபால் அழிவர என்பத விட்டில் பூச்சி எனக்கு
வழைங்கியப் பபாடம்;

ததன, மலைர ததபாறும் பறைந்த ததன் தசகரிக்க ஒருநபாள் தவடன் அத்


தததன அபகரித்தக்தகபாள்கிறைபான்; தததனச் தசகரித்தத் ததன
தததனப் பருகபாமதலைதய அதத இழைப்பத தபபால்,தததவக்கதிகமபாய்
ததடிப் தபபாருளீட்டி தவத்தபால் இழைக்க தநரிடுதமன்பததத்
ததன எனக்குச் தசபால்லித் தந்தத;

யபாதன,
வலிதமயுடன் வனத்தில் இருந்தபாலும்,
ஆண் ஆதனக்கு தபண் ஆதன தமல் ஆலைபாதிப் பிரியம்.
ஆதனதயப் பிடிக்க எண்ணுதவபார ஆண் ஆதன வரும் பபாததயில் தபண்
ஆதனதய நிற்கதவத்த இதடயில் அகண்ட பள்ளைம் ததபாண்டி யபாதனதய
அகப்பட தவப்பபார;
அததபபால் தபண் பின் சுற்றுபவர தயரில் அகப்பட்டு வருந்த தநரிடுதமன்றை பபாடம்
ஆதன எனக்கு அறிவுறுத்தியத;

தவடன்,
ததனதடகதளை தவட்தடயபாடி வருமபானமீட்டி வபாழ்வபான்;
தததவகதிகமபாய்த் ததடி தவத்த தபபாருதளைத் ததன தவடனிடம் இழைப்பததபபால்,
தபான் அனுபவிக்கபாத உதலைபாபி ஈட்டி தவக்கும் தபபாருதளை யபாதரபா எடுத்தக்தகபாள்வர;
தவடனிடம் சீடனபாய் இருந்த கற்றைப் பபாடம்;

மபான்.
இனிய இதச ஒலிக்கும் திக்கு தநபாக்கித் தன் இரு கபாதகதளையும் நீட்டி தமய் மறைந்த நிற்கும் மபான். இததவ தக்க
தருணதமன்று இதம மூடும் தநரத்தில் வதலை வீசிப் பிடிப்பர ஆண்.இதறைவனின் சிந்தத இல்லைபா தவதறைதிலும்
எண்ணம் தசலுத்தினபால் இததபபால் அவதி தநருதமன்று தசபால்லித் தந்தத மபான்;கற்றுக் தகபாண்டத நபான்;

அவதூதர அரசன் யதவிற்கு


அறிவித்ததத தவபாரதகயின் அரசன் கண்ணன் தன்
அன்பிற்குப் பபாத்திரமபான உத்தவருக்கு அறிவுருத்தினபான்;

மீன்,
தூண்டில் புழுதவ உண்ண விரும்பி வபாய் திறைக்கும்;
தூண்டிலில் சிக்கி இறைக்கும்;
வபாயிதனக் கட்டுப்படுத்தபாத தபபானபால் வருந்திச் சபாக தநரிடும் என்தறைனக்குச் தசபால்லித் தந்தத மீன்;

பிங்களைபா

எனும் விதலை மபாத,தபரிய விதலை தகட்பபாள்;

தன் உடல் விருந்த தவப்பபாள்;


நபாள்பட நபாள்பட அவள் தகட்ட பணம் தர ஆருக்கும் மனமில்தலை;
அங்ஙனம் மனமிருப்தபபாரிடம் பணமில்தலை;
உறைங்கபாத உடல் விற்று உயிர வபாழ்வததத் தறைந்த,மகபாவிஷ்ணுதவ மனதில் நிதனத்த
அவர பக்ததயபாகிப் தபபானபாள்;
தகட்ட வழி தறைந்த நல்லை வழியில் தசல்வதத நல்லைத என்பத பிங்களைபா எனக்குச் தசபால்லித் தந்தப் பபாடம்;

'குரரம்' எனும் குருவி,


மபாமிசம் ஒன்தறைக் கண்டு கவ்விப் பறைந்தத;
மபாமிசத்தின் மீத தமயல் தகபாண்ட பருந்தகள்குருவிதயத் தரத்தின;
ஆதசபட்டப் தபபாருதளை அப்படிதய தூர வீசிவிட்டு அங்கிருந்த பறைந்தத குருவி;
அதனபாதலை உயிர தப்பியத;
ஆதச தகபாண்டு ஒரு தபபாருதளை அதணத்தக் கிடந்தபாள் அதனபால் இன்பம் கிட்டபாத,
தன்பதம கிட்டும் என்று 'குரரம்' என்றை அந்தக் குருவி குருவபாய் இருந்த எனக்குச் தசபால்லித் தந்தத;

சிறுவன்,
சிறுக் கவதலை கூட இல்லைபாத, ஆடிப் பபாடி ஓடி விதளையபாடுகிறைபான்;
தபபாறைபாதம, தவறுப்பு, சூழ்ச்சி தபபான்றை எந்தத் தீயக் குணமும் மனதில் தகபாள்ளைபான்;
எப்தபபாழுதம் நல்லைவனபாய் மகிழ்ச்சியபாய் இருக்கிறைபான்; அததபபால்
இருப்பபாரக்கு அனவிரதமும் இன்பம் கிட்டும் என்பததச் சிறுவனிடம் நபான் கற்றைப் பபாடம்;

தபண்
தன்தன மணம் தபச வந்தவரக்கு உணவு சதமக்க தநல் குத்தினபாள் தபண் ஒருத்தி;
தகயில் இருந்த வதளையல்கதலைல்லைபாம் கலைகலை என ஒலிதயழுப்ப,ஒன்று ஒன்தறை மட்டும்
தவத்தக்தகபாண்டு மற்தறைல்லைபாவற்தறையும் கழைற்றிதவத்த விட்டபாள்;
இதிலிருந்த, ஒன்றைபாய் எல்லைபாரும் உதரக்க சண்தட மூளும்;
ஒன்று மட்டும் தனித்திருந்தபால் அதமதி தரும் என்று கன்னி எனக்குக் கற்பித்தபாள் பபாடம்;

தகபால்லைன்,
தன் பட்டதறையில் தன் தவதலையில்,கண்ணும் கருத்தமபாக,தவறு சிந்ததன ஏதமின்றி,
எப்படி உதழைக்கிறைபாதனபா அப்படி இதறைவன் தமல் எப்தபபாழுதம்

கவனம் தகபாண்டு தசயல்பட்டபால் கவதலை இல்லைபாத கதரதயறைலைபாம் என்று


தகபால்லைன் எனக்குக் கற்பித்தபான்;

பபாம்பு,
தனியபாய் வசிக்கும்;

ஆள் ஆரவபாரம் தகட்டபால் அக்கணதம அங்கிருந்த ஓடிவிடும்;


அததபபால் தனிதய அதிகம் தபசபாதஅடக்கமபாக வபாழ்.
பபாம்பு தசபால்லித் தந்தப் பபாடம் இத;

பட்டுப் பூச்சி
பட்டு நூல்கதளை உற்பத்தி தசய்த வதலை பின்னுகிறைத, பின்தனபாரு நபாளில் பின்னிய வதலைதயத் தபாதன
தின்னுகிறைத;
பதடக்கும் தபபாருள் அதனத்ததயும் பிரளையக் கபாலைத்தில் பரம்தபபாருதளை அழிக்கிறைபார;
பட்டுப் பூச்சி கற்றுத் தந்தப் பபாடமித;

குளைவி,

தன் கூட்டில் புழுதவ அதடத்த அததச் சுற்றி ஒலி எழுப்பும்;


குளைவியின் ஒலி தகட்டு வளைரும் புழு குளைவியபாகதவ உருதவடுக்கும்;
அததபபால் ஆண்டவதன எண்ணிதய அனுதினமும் இருப்தபபார ஆண்டவனபாகதவ வபாழ்வர என்பத குளைவி
எனக்குக் குருவபாய் இருந்தக்
கற்பித்தப் பபாடம்;

இவ்வபாறு இந்த
இருபத்தி நபான்கு குருக்களிடமிருந்த
இருக்தகயில் எப்படி இருப்பத என்று கற்றுக்தகபாண்தடன் என
இனிய அவதூதர தசபால்லி முடித்தபார;
இன்தனபான்தறையும் ததபாடரந்த தசபான்னபார;
இந்தச் சரீரம் நமக்கு இன்ப தன்பத்தத அளிக்கிறைத;
இறைப்பு பிறைப்பு இதில் பிதணந்த இருக்கிறைத;
இதனபால் விதவகம், தவரபாக்கியம் கிதடப்பதனபாதலை
இவ் உடலும் எனக்கு ஒரு குரு ஆனத;

தவபாரதக மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் நண்பன் உத்தவனுக்கு


உதரத்த இந்த அறிவுதரகதளை உத்தவ கீதத எனப்படும்;
( கீதத முடிந்தத )

You might also like