You are on page 1of 3

நசிகேடன் ஐயா அறிவில் ஏழையாக இருந்த எனக்கு மெய்யறிவு என்னும்

பெருஞ்செல்வத்தை வழங்கின ீர்கள் நீங்கள் வழங்கிய இந்த ஞானத்தை


எம்முடைய மக்களுக்கு கொண்டு சேர்ப்பேன் அது அவர்களுக்கு அறியாமை
என்னும் இருளை அகற்றக் கூடிய ஆதவன் போன்றதாகும்

பெரும் கலக்கத்தோடு இங்கு வந்தேன் நிறைந்த அறிவு தெளிவு மற்றும்


அமைதியுடன் விடைபெறுகிறேன் எல்லாம் உங்கள் அருள் நன்றி
எமதர்மராஜா நான் புறப்படுகிறேன் மண்ணுலகம் செய்கிறேன். விடை
கொடுங்கள்

பூவின் மென்மையும் பொன்னின் மேன்மையும் கொண்டவனே உன்


தந்தையும் உன் உலக மக்களும் உயர்வடைய வேண்டிய நீயறிவு பெற்றாய்
நசுக்கியதா இன்னொரு வரமும் தருகிறேன் நம் இடையே நடந்த
உரையாடலை விரிவாக படித்து விவாதித்து உன் சிறப்பை எடுத்துச்
சொன்னால் மரணம் ஏற்பட்ட வட்டில்
ீ கூட துயர அடங்கி அமைதி
உண்டாகும் உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது
வாழ்விலே ஞானம் பெற்று மேன்மை உருவார்கள். சென்று வா என் அன்பான
ரசிகா என்னுடைய தூதர்கள் உன்னை அழைத்துச் செல்வார்கள்

நசுக்கியதனை கண்ட காவலர்கள் வணங்கினார்கள் பொதுமக்கள் பார்ப்பதற்கு


எம் இளவரசர் போலவே உள்ளார் இந்த விஷயத்தை நாம் அரசரிடம்
சொல்வோம் நமது அரண்மனைக்கு இளவரசர் தோற்றத்தில் ஒருவர்
வந்துள்ளார்

யாரது என் மகன் போலவே இருக்கும் இவன் யாராக இருக்கும் என் மகனை
இழந்த சோகத்தில் யாரைப் பார்த்தாலும் நசுக்கியது போலவே இருக்கிறதே
இவன் முகத்தில் வசும்
ீ அமைதியின் ஒலி ஆயிரம் தீபக்னங்களை
தோற்கடிக்கிறது யார் இவன்

நசிகேதன் அப்பா நான் தான் நசிகேதன்

மகனே வந்து விட்டாயா மன்னித்துவிடு மகனே வாய் தவறியதால் உன்னை


இழந்து நான் தவிர்த்து வந்தேன் உன்னை கண்டதும் பெரும் ஆனந்தம்
கொண்டேன்

எமலோகம் சென்று வந்த நசுக்கியதனை வரவேற்று பெற்றோரும்


முற்றோரும் அவனை வணங்கியும் தழுவியும் மகிழ்ந்தனர் எமன் உலகம்
சென்று நீண்ட மதனின் வளர்ச்சியில் வியந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார் அரசன்
நசிக்கியதனின் உடல் மன வளர்ச்சியை காட்டிலும் அறிவு பல மடங்கு
வளர்ந்து இருப்பதை நாளடைவில் புரிந்து கொண்டான் தந்தை

அவையோர்களே நான் நன்றாக புரிந்து கொண்டேன் நசிகேதனின் அறிவு


எனக்கு மட்டும் சொந்தம் அல்ல என் மக்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல
இந்த உலகத்திற்கே சொந்தமானது நசுக்கியதனின் நல்லறிவை நாடறிய
வேண்டும் அதற்கான வழியை நான் யோசித்து வைத்துள்ளேன் ஒரு அறிவு
விழா நடத்த வேண்டும் அதில் கற்றறிந்த அறிஞர்கள் சிற்றரசர்கள்
பேரரசர்கள் பாமரர்கள் முனிவர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் அனைவரும்
கலந்து கொள்ள வேண்டும் அமைச்சரே அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்

அமைச்சர் சரி மன்னா அப்படியே ஆகட்டும்

அறிவு விழா கோலாகலமாக நடைபெற்றது நசுக்கியதனின் அறிவழியில்


மன்னன் பேரவை மின்னியது

அரசன் நசுக்கியதா இங்கே அறிஞர்கள் பல கூடியிருக்கிறார்கள்


அறிஞர்களான இவர்களும் அறியாதவர்களான என்னை போன்றவரும் அறிய
வேண்டிய மெய்யறிவை எடுத்து சொல்வாயாக மாறனிடம் மீ ட்டு வந்த
வரமகன்
ீ வாளறிவை ஊரறிய வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவு
விழாவை ஏற்பாடு செய்துள்ளேன். அனைவரும் பங்கு பெற்று பயன்
பெறுவர்கள்
ீ ஆக

முதலில் ஒரு ஒருவராக கேள்வியை கேளுங்கள்

சுஷ்மிதா சொர்க்கம் செல்ல என்ன செய்ய வேண்டும்

நசிகேதன் நீங்கள் சொர்க்கத்திற்கு ஏன் செல்ல நினைக்கிறீர்கள்

சுஷ்மிதா தூக்கம் இல்லாமல் வாழ அங்கே தானே செல்ல வேண்டும்

நேசிகேதன் முதலில் ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் சொர்க்கம்


என்பது வேறு எங்கும் இல்லை நீங்கள் இங்கே சுகமான ஆனந்தமான
வாழ்வை வாழ நான் உங்களுக்கு வழி சொல்கிறேன் அதற்கு முதலில் நமது
உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் நாம் பிறந்தது முதல்
மனிதனின் உடல் உறுப்புகள் இயங்கத் தொடங்குகின்றன மெய் வாய் கண்
மூக்கு செவி ஐம்புலன்கள் வழியாக இயங்க தொடங்குகின்றது இயங்க
தொடங்கிய அந்த கணத்திலேயே உள்ளத் தூய்மை மாசடைய
தொடங்குகின்றது மனிதன் வளர வளர உள்ளத் தூய்மை கெட்டழிந்து
போகிறது செவி வெளிப்புற ஓசையை கேட்டு ஒரு புறம் தாவுகிறது நாசி
வெளிப்புற வாசனைகளால் ஈர்க்கப்படுகிறது நாக்கு சுவையான உணவுகளால்
ஈர்க்கப்படுகிறது கண் புறக்காட்சிகளினால் ஈர்க்கப்பட்டு அதை நோக்கிய
செல்கிறது தோல் இன்ப துன்பங்களுக்கு ஆட்படுகிறது

கிரிதரன் விசித்திரமாய் இருக்கிறது

,….088.880.80.08.08.08..

You might also like