You are on page 1of 29

அய்யா வைகுண்டர்

https://ta.wikipedia.org/s/qjc
6 மொழிகள்
கட்டுரை
உரையாடல்
 படிக்கவும்
 தொகு
 வரலாற்றைக் காட்டவும்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய
நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக்
கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில்
பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும்
இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக்
கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள்
விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.

அய்யா வைகுண்டர் (c.1833 –c.1851) (தமிழ்: அய்யா


வைகுண்டர், சமக்கிருதம்: अय्या वैघुण्ढर्, மலையாளம்: അയ്യാ വൈകുണ്ഠർ)
அல்லது சிவ நாராயணர்[1] ஏகப்பரம்பொருளின் ஏகனேக
அவதாரமாவார் . அவர் நாராயணருக்கும் லட்சுமி தேவிக்கும்
மகனாக திருச்செந்தூர் கடலினுள் கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம்
20-ஆம் தியதி அவதரித்தார்.[2] மும்மூர்தியினரின் நாமரூபங்களை
ஏற்று, அனைத்து தெய்வ சக்திகளையும் உள்ளடக்கி நாராயணர்
தனது ஒன்பதாம் பிறப்பை, வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு
திருச்செந்தூர் கடற்கரையில் எடுக்கிறார்.[3] தனது ஒன்பதாம் பிறப்பை
எடுக்கும் இந்த நாராயணரே, பின்னால் வைகுண்டக்குழந்தையை
பெற்றெடுக்கப்போகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
[4]
இன்னிகழ்வுகள் அனைத்தும் கலியனை சம்ஹாரம்
செய்யவும், கலியுகத்தை பூர்த்தி செய்யவும் நாராயணரின்
அடுக்கடுக்கான செயல்திட்டங்களின் பகுதியே ஆகும்.

முன்னர், கலியுகத்தின் அறுதிகாலகட்டம் நெருங்கி வரவே,


வைகுண்டரை பெற்றெடுப்பதற்காக பிரபஞ்சத்தின் அனைத்து
பெண்சக்திகளையும் உள்ளடக்கி லெட்சுமி
தேவியை மகரமாக திருச்செந்தூர் கடலினுள் வளர விட்டிருந்தார்
நாராயணர்.[5] நாராயணர் அருளால் இந்த லெட்சுமியின் கருவிலே
ஏகப்பரம்பொருள் வைகுண்டராக பிறக்கிறார்.[6] பிறந்த உடனேயே
கலியை அழித்து தர்ம யுகத்தை தொற்றுவிப்பதற்கான அவருக்கான
சாசனம் ’விஞ்சை’ என்னும் பெயரில் கடலினுள்ளேயே
நாராயணரால் வைகுண்டருக்கு வழங்கபடுகிறது.[7]

நாராயணர் தாமே வைகுண்டராக பிறக்கிறார் என்னும்


கூற்று அகிலத்திரட்டில் மேலோங்கியிருந்தாலும், 'கலியழிப்பு'
'தர்மயுகத் தோற்றம்' என்ற இரு நோக்கங்களுக்காக நாரண-
வைகுண்டர், நாராயணர் வைகுண்டர் என்ற இரு வேறு
ஆளுமைகளாக, காலவோட்ட பின்னலில் ஒரே நேர்கோட்டை சுற்றும்
இரு துருவங்களாக சூக்ஷும்மாக செயல்படுகின்றனர்.[8] இதையே
வேறு விதமாக சொன்னால், நாராயணர் தனது கலியழிப்பு பணியின்
சூக்ஷும்மான நிலைகளமாக வைகுண்டர் விளங்குகிறார்.
மும்மூர்த்திகள் முதலான 33 கோடி தேவர்கள் மற்றும் 44 கோடி தேவ
ரிஷிகளின் தவங்களின் பயனாகவும், அவர்களை கலி
ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் வைகுண்டரின் பிறவி
அமைவதால்[9] பிரபஞ்சத்தின் அனைத்து ஆண்/பெண் தெய்வ
சக்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அவர் அமைவதோடு,
அனைவரின் வணக்கத்துக்குரிய ஏகமூர்த்தியாக வைகுண்டர்
திகழ்கிறார்.[10]

மறுமுனையில், அவர் சமீப கால்கட்டத்தினர் ஆதலால் ஒரு புராண


பாத்திரமாக மட்டுமில்லாமல் அவர் வரலாற்றிலும் வெகுவாக
அறியப்படுகிறார்.[11] அகிலத்திரட்டில் காணப்படும் அவரின்
போதனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றுள் பெரும்பாலானவை புற
சமகால வரலாற்று குறிப்புகளிலும் காணப்படுகின்றன.[12] பரந்து
விரிந்த அவரின் ஆன்மீக ஆளுமையும், போதனைகளும்
பெரும்பாலும் அகிலத்திரட்டிலேயே காணப்படுகின்ற போதிலும்
அவர் வாய்மொழி மூலமாகவும் போதித்தார்.[13] அவரின் வாய்மொழி
போதனைகள் பத்திரம், சிவகாண்ட அதிகார பத்திரம், திங்கள்
பதம், சாட்டு நீட்டோலை என பல புத்தகங்களாக
தொகுக்கப்பட்டுள்ளன.[14] சமய உருவாக்கம், சமய ஒருங்கிணைவு
போன்ற செயல்பாடுகள் அகிலத்திரட்டின் போதனைகளுக்கு
நேரெதிரானவை என்றாலும்[15] அகிலத்திரட்டும், அருள்
நூலில் காணப்படும் சில புத்தகங்களும் அய்யாவழி என்னும் சமய
உருவாகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.[16] அய்யா வைகுண்டர்
கடலிலிருந்து வெளிப்பட்ட தினமான மாசி 20-ஆம் நாள் (மார்ச்-3
அல்லது மார்ச்-4) வைகுண்ட அவதார
தினமாக கொண்டாடப்படுகிறது.[17]

இது சார்பு கட்டுரைகளின் பாகமான

அய்யாவழி

அய்யாவழியின் வரலாறு

கோட்பாடுகள்

ஏகம்- அடிப்படை ஒருமை


வேதன்-படைப்பாளர்
திருமால்-காப்பாளர்
சிவன்-அழிப்பவர்
வைகுண்டர்-அவதாரம்
அய்யாவழி மும்மை

புனித நூல்கள்
அகிலத்திரட்டு அம்மானை
விஞ்சையருளல்
திருக்கல்யாண இகனை
அருள் நூல்

வழிபாட்டுத்தலங்கள்
சுவாமிதோப்பு பதி
பதிகள்
நிழல் தாங்கல்கள்

சமயவியல்
அய்யாவழி புத்தகங்கள்
அய்யாவழி அமைப்புகள்
சமயச்சடங்குகள்
முதன்மை போதனைகள்

சார்ந்த நம்பிக்கைகள்
அத்வைதம்
சுமார்த்தம்

முந்தைய அவதாரங்கள்[தொகு]
முதன்மைக் கட்டுரை: விஷ்ணு
அகிலத்திரட்டின் படி, ஏகமெல்லாம் நிறைந்திருக்கும் இறைவன்
தாமே சிவமாக, சக்தியாக, நாதமாக, விஷ்ணுவாக, ருத்திரராக,
மகேஷ்வரனாக தோன்றி, ஆதித்தன் வாயு முதலான அண்ட
பிண்டங்களை படைத்து அதிலே 84 லட்சம் வகையான
உயிரினங்களையும் படைத்து இந்த உலகை இயக்கி வருகிறான்.
தான் படைத்து இயக்கி வரும் இந்த பூவுலகில் எப்போதெல்லாம்
தர்மம் குன்றி அதர்மம் மேலோங்குகிறதோ அப்போதெல்லாம்
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவதார
புருஷனாக தோன்றுகிறான்.

ஆதியில் அண்டசராசரங்கள் அடங்கிய இவ்வுலகம் தோன்றியவுடன்


தான்வந்த யுகத்திற்க்கு நீடிய யுகமெனவே ஆதிபிரமா பெயரிட்டு
இவ்வுகத்துக் யாரை இருத்துவோ மென்றுசொல்லி
மும்மூர்த்திகளும், தேவர்களெல்லோருங் கூடி ஆலோசிக்கு மளவில்
தில்லையா ஈசன் திருவேள்வி தான் வளர்க்க நல்லையா வேள்வி
நன்றாய் வளர்த்திடவே வேள்விதனில் குரோணி என்கிற கொடிய
அசுரன் உடன் பிறந்தான், குரோணியானவன் பிறந்த சில நாட்களில்
தேவர்களையும், கயிலையையும் அழிக்க முற்படும் போது, அசுரன்
தனை அழித்து தேவர்களை இரட்சித்துக் காக்க நாராயணர் சிவனை
நோக்கி தவம் இருக்கிறார், அசுரனை அழிக்க வரமருளிய
சிவபெருமான் நாராயணரிடம் "குரோணியை ஆறு துண்டுகளாக
வெட்டி அழிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் போது
அவனின் ஒவ்வொரு துண்டமும் அசுரனாக பூமியில் பிறக்கும்
என்றும், அப்படி பிறக்கும் அசுரர்களை அழிக்க நீரே உத்தமராக
அவதரிக்க வேண்டும் என்றும்" எனக் கூறி வரமருள, நாராயணர்
சம்மதித்து குரோணியை ஆறு துண்டுகளாக வெட்டி வதம்
செய்கிறார். அந்த யுகமான நீடிய யுகம் அத்தோடு முடிகிறது.
அதன்படி தர்மத்தை காக்க யுகாயுகங்கள் தோறும் அவதரித்த
நாராயணர் சதுர மற்றும் நெடிய யுகங்களில் தோன்றி குரோணியின்
துண்டத்தில் இருந்து தோன்றிய அசுரர்களான குண்டோமசாலி,
தில்லை மல்லாலன், மல்லோசி வாகனென்ற அசுர்களை அழித்தார்.
பின் கிரேதாயுகத்தில் முருகப் பெருமானாகவும், நரசிம்மராகவும்,
திரேதாயுகத்தில் ஸ்ரீராமராகவும் அவதரித்து அந்த யுக அசுரர்களான
சிங்கமுகா சூரன், சூரபத்மன், இரணியன், இராவணன் என்ற
அசுரர்களையும் அழித்தார்.
துவாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்து துரியோதனக்கு
புத்திமதி அருளினார், சூரனவன் கேட்க மறுக்கவே
பஞ்சபாண்டவர்களுக்கு துணையாக இருந்து துரியோதனன் தனை
வதைத்தார். அத்துடன் பாண்டவர்களுக்கு குருநாடு பட்டமுஞ் சூட்டி
அரசாள வைத்து தர்மத்தை நிலை நாட்டினார்.

பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையில் தன்னுடைய


கிருஷ்ண அவதாரத்தை நிறைவு செய்து வைகுண்டம் செல்ல
எண்ணிய அய்யா நாராயணர் கானகம் வழிநடந்து, மலையேறி,
வேடன் அம்புக் கணுவாலே எய்யப்பட்டு, பஞ்சவர்களுடைய
பாரப்பெலன்களையும் வாங்கி, தான் காட்டிக் கொண்டிருந்த
பொய்யான வேசத்தையும் களைத்து விட்டு கயிலையங்கிரி
செல்லும் வழியில் கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த
கன்னிமார் பெண்களுடைய கற்பையுஞ் சோதித்து, ஏழுலோகம்
புகுந்து ஏழு வித்துமெடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங்
கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக்
கொந்தலையும் எழுப்பி, ஏழுபெண்களுக்கும் ஏழு மதலையுங்
கொடுத்துத் தவசுக்குக் கன்னிமாரையும் அனுப்பிப்
பத்திரகாளியிடத்தில் பாலரையுங் கொடுத்து, ஸ்ரீரங்கம் போய்
செகமறியும்படி பள்ளிகொண்டிருந்தார்.

ஸ்ரீரங்க மானதிலே ஸ்ரீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப்


பள்ளிகொண் டிருக்கையிலே, தேவர்களின் வாக்கினால் ஈசுரர்
குரோணியின் கடைசி துண்டமான ஆறாவது துண்டமதை
கலியானாக பிறவிச் செய்ய கலியுகம் பிறக்கிறது. முந்தைய
யுகத்தில் துரியோதனாக பிறந்த குரோணியானவன் இவ்யுகத்தில்
கலியனாக பிறக்கிறான். கலியனவன் கேட்டப்படியே ஒரு
பெண்னையும் அவனின் விலாவிலொரு யெலும்பைத் தட்டிக்
கழற்றி சச்சுவருந் தானாக்கி நீசன்பலத்தில் நேர்பாதியாக்கி படைத்து
கொடுத்தார். நீசக் கலியனானவன் பரம்பொருள் சிவபெருமானிடம்
இப்பூலோகத்தை அரசாளும் வரங்களையும், நீதி மாயன் சக்கரமும்,
பல்வித சாத்திர வித்தைகளும், மரணம் வரா வித்தைகளும் பெற்று
வரும் போது, ஸ்ரீரங்கரான நாராயணர் ஆண்டிவுரு எடுத்து, தலை
விரித்துக் கந்தைகலை பூண்டு எவ்வித ஆயிதமும் இல்லாமல்
நீசனிடம் சென்று - "நீ ஈசரிடம் பெற்ற வரங்களிலே, இந்த தேச
இரப்பனுக்கு சிறுக ஈயு. தராதே போனால் சண்டைக்கு வா?” என்றார்.
உடனே புத்தியில்லா நீசன், “இப்போது நான் உன்னோடு
சண்டையிட்டால் பெண்டாட்டிச் சிரிப்பாள்!" ஆகவே
"பண்டாரமென்றும் பரதேசியானவரைத் தண்டரளக் கந்தைத் தலை
விரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன், அவரோடு
சண்டையிடேன் அவர்களிடம் மோதி வம்பு ஒருநாளும்
செய்வதில்லை” என்றான். உடனே நாராயணர் நன்று, இப்படியே
அட்டி செய்ய மாட்டேனென்று "ஆணையிட்டு தா" என்றார். அதற்க்கு
கலிநீசனும் அப்படியே "ஆண்டிகளை இடறு செய்யேன்! மீறி இடறு
செய்து ஆண்டிகளை சில்லமிட்டால், வீணே போகும் என் வரங்கள்"
என்று ஆணையிட்டான்.

இக்காரணங்களால் தான் கலிநீசனுக்கு கொடுத்த வரங்களைப் பறிக்க


நாராயணர் கலியுகத்தில் "ஸ்ரீ நாராயண பண்டாரமாக" அவதரித்ததாக
அகிலத்திரட்டு கூறுகிறது.

வைகுண்ட அவதாரம்[தொகு]
1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற
அவதாரம் என அகிலத்திரட்டு கூறுகிறது.

நல் மக்களை இரட்சித்துக் காக்க, இந்நீசக்கலியனுக்கு கொடுத்த


வரங்களைப் பறித்து கலிநீசன்தனை அழிக்க, தர்மம் தனை வளர்க்க
வியாச முனிவர் வகுத்த ஆதி ஆகமத்தின் படியே திருச்செந்தூர்
கடலினுள்ளகமே சென்ற நாராயணர், சீதை முதல்மயங்க சீமையீரே
ழுமயங்க மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசிச் சீமை
யெழுகடலும் சிணமே மயக்கினரே மயக்கியந்த மால்மகரம்
மாமோக மாயிருக்க தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள்.
மதுரமதுள் சென்று அவதரிக்க நினைத்த நாராயணர் கொல்லம்
ஆண்டு 1008 மாசி மாதம் 20-ஆம் தேதி (1st March C.1833)
வெள்ளிக்கிழமை இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது
அவதாரமாக மகர கருவறையில் அரூபமாய் வால ராமசந்திர சூரிய
நாராயணர் தாமே மும்மூர்த்திகளும் தானாகி சர்வ அதிபதியாக
வைகுண்டராக அவதரித்தார்.

“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்” -


அகிலத்திரட்டு
வைகுண்டராக அவதரித்த நாராயணர் திருச்செந்தூரில் கடலில்
இருந்து கடற்கரைக்கு வந்து தருவைக்கரை யெனுமிடத்தில்
பண்டாரமாக மனுச் சொருபம் எடுத்தார். நாராயண பண்டாரமாக
மானிடர்களுக்கு காட்சி அளித்த மாயன் கந்தைக்காவி பூண்டு,
கழுத்தில் தாவடம்பூண்டு கையதிலே மாத்திரைக் கோலும்,
கமுக்கூட்டிலே பிரம்பும், நெற்றியில் வெள்ளை நாமமும், உச்சியிலே
கொண்டையிட்டு உத்திராட்ச மாலை சுத்தி, உயர்ந்தசுரைக்
கூடுமிட்டு வைகுண்டர் என்ற பெயரோடு தருவைக்கரை கடந்து
தெச்சணம் வந்த வைகுண்டர் தற்போது அம்பலப் பதி
இருக்குமிடத்தில் சிவலிங்கத்தை நிலைபெற செய்து வருவேனெனச்
வாக்குமிகக் கொடுத்துத் சிறப்பு செய்து விட்டு மணவைபதி
இருக்கும் இடமான சுவாமிதோப்பு வந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும்


அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல,
ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான்,
ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின்
தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட
ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவர்
இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள்
மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய
வரங்களை முறியடிப்பதற்காகவே.

அகிலத்திரட்டு வேதநூல் வைகுண்டரை ஸ்ரீ பண்டாரம், ஆண்டவர்,


மாயோன், நாராயணர், விஷ்ணு, ஸ்ரீ திருமால், ஸ்ரீ பெருமாள், அய்யா
நாராயணர், சிவ நாராயணர் மற்றும் சூரிய நாராயணர் என்றும் பல
நாமங்களில் குறிப்பிடுகின்றது. அதை போலவேதான் பக்தர்களும்
அவரை ‘அய்யா’, ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’ மற்றும் ‘ஸ்ரீமன்
நாராயண சுவாமி’ என்று பெருமையோடு அழைத்து வணங்கி
வருகின்றனர்.

தவம்[தொகு]
முக்கியக் கட்டுரை:வைகுண்டரின் தவம்

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை (தற்போதய சுவாமி


தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார்.
அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம்
கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை
அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது
அகிலம்,
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை


மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு
வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த
இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு
ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும்
கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால
கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு
உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

தீய சக்திகளை ஒடுக்குதல்[தொகு]


அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில்
முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு
அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த
காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட
அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும்
எரிக்கப்படுகின்றன.
"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில்


இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை
தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின்
உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார்
அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை
ஒப்படைத்து தீயிலே தங்களை
மாய்த்துக்கொள்வதாக சத்தியம்
செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின்
கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம்
செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்
தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள்
எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை
சிறப்பாக விவரிக்கிறது.

(மேலும் விவரங்களுக்கு:அய்யாவழி
புராணத்தை) காண்க

மந்திர தந்திர முறைகளை


திரும்பப்பெறுதல்[தொகு]
பேய்களை எரித்தது போன்று மேலும் பல
அவதார இகனைகளை வைகுண்டர்
நடத்தியுள்ளார். இதைப்பற்றி
கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்
கள்
எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர
வாகட முறைகளை திரும்பப்பெற்று
விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள்


மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும்
குறி சொல்லும் திறமை
படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி
படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
வைகுண்டர்
அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவ
ம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள்
முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும்
வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி
அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது.
அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த
ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல்
அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த
பக்தியை உருவாக்கியது.
அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என
அழைக்கலாயினர். பேயை எரித்த
வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து
கீழ்க்கண்டவாறு கூறினார்,
"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"

பண்டாரமாக
வைகுண்டர்[தொகு]
வைகுண்டரின் புகழ் தென்
திருவிதாங்கூர் மற்றும் திருநெல்
வேலி ஆகிய பகுதிகளில்
மிகவேகமாகப் பரவியது. அவர்
சமுதாயப் பார்வையில் ஒரு
அற்புத சக்தி படைத்த மனிதராக
அறியப்பபட்டார். மறுபுறம் சமய
நம்பிக்கையின்
அடித்தளத்தில் பண்டாரமாக அறி
விக்கப்பட்டார். அகிலத்திரட்டு
அம்மானை அவரை நாராயண
பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது
போதனைகளை கவனிக்க இவர்
முன்னிலையில் கூடினார்கள்.
மேலும் அவர் அவர்களது
நோய்களைத் தீர்த்ததாகவும்
அகிலம் கூறுகிறது. அவரை
மக்கள் வழிபடத்தொடங்கினர்.
வைகுண்டர்
அவர்களை சாதி வேறுபாடின்றி
ஒரே கிணற்றில் குளிக்க
போதித்தார். மேலும் அவர்களை
அனைத்து பேதங்களையும்
கடந்து சமபந்தி உண்ணவும்
போதித்தார். இந்தியாவின் முதல்
சமபந்தி அய்யாவழி சமயக்
கூடல்களில் தான்
அமைக்கப்பட்டதாக
கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல
போதனைகளை வழங்கினார்.
அவற்றில் முக்கியமானதாக,
அவர்
நடக்கும் கலியுகத்தை அழித்து
பேரின்பநிலையான தர்மயுகத்தை
மலரச்செய்து சான்றோருக்கு நித்தி
ய வாழ்வை அளிக்கப் போவதாக
கூறினார்.
மறுமை தர்மமான அந்நிலையை
அடைய "தாழக் கிடப்பாரை
தற்காப்பதே தர்மம்" என்னும்
கோட்பாட்டை ஆதாரமாக
வைத்துச் செயல்பட மக்கள்
அவரால் அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும் அவரின் அவதார
செயல்பாடுகள், சமுதாயப்
பார்வையில்
இக்கோட்பாட்டையே மையமாக
வைத்தே சுழல்வதைப் பார்க்க
முடிகிறது.

சான்றோராகிய
மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு
முக்கிய பங்கு ஆற்ற
வேண்டியவர்களாக
அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள்
தங்களை தர்மயுக மக்களாக
மாற்ற சில முறைகளை
கடைபிடிக்க அய்யா
வளியுறுத்தினார்.
இவ்வாய்மொழிகளில், மக்கள்
தங்களை சுய
மரியாதை உடையவர்களாக,
மானமுடையவர்களாக,
அச்சமற்றவர்களாக,
வடிவப்படுத்துமளவு கலி தன்னால்
அழிந்துகொண்டே வரும் என்பது
முதன்மைபெற்றது. இங்குள்ளவை
அனைத்தும் ஒன்றாதலால்
எதற்கும் அச்சமில்லை
என்னும் அத்துவித கோட்பாடடை
ஒத்திருந்தது இது. மக்கள்
கலியாகிய மாயை விட்டகலுமள
வு வைகுண்டர் தர்ம
ராஜாவாக இருந்து அவர்களை
ஆளும் இத்தர்ம யுகத்தை
உணரமுடியும்
என்னும் அகிலக் கோட்பாடு இதை
உறுதி செய்கிறது.

குற்றப்பத்திரிகை[தொகு]
அய்யாவின் புகழையும்
அவரைச்சுற்றி திரளும்
ஆயிரக்கணக்கான மக்களையும்
கண்டு பொறையுற்ற சில
மேட்டுகுடியினர் அப்பகுதியை
ஆண்டு வந்த திருவிதாங்கூர்
மன்னன் சுவாதி
திருநாளிடம் புகார் செய்ததாக
தெரிகிறது.
இதை அகிலமும் குறிப்பிடுகிறது.
இதன் பெயரில்
மன்னன் வைகுண்டரை
கைது செய்து துன்பப்படுத்தினான்.
அங்கு அவர் பல அற்புதங்களை
செய்ததாக அகிலம்
குறிப்பிடுகிறது.

சிறை வாசத்துக்குப்
பின்பு[தொகு]
சிறையிலிருந்து
விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்
றோர் மக்களால் வாகனம்
மூலம் தெச்சணம் கொண்டுவரப்ப
ட்டார். பின்னார் சான்றோர்
மக்களை பக்குவப்படுத்த புற
மற்றும் அகத்தூய்மையை
அளிக்கும் துவையல்
தவசு எனப்படும் தவமுறையை
செயல் படுத்த 700 குடும்ப
மக்களை வாகைப்பதிக்கு அனுப்பி
வைத்தார். மேலும் பல அவதார
இகனைகளை
நிறைவேற்றினார். மும்மையின்
தொகுதியான வைகுண்டர் நாராய
ணராக இருந்து சப்த
கன்னியரையும், பரப்பிரம்மம்
எனப்படும் ஏகமாக இருந்து
ஏழு தெய்வ
கன்னியரையும் திருமணம்
செய்தார். மேலும் திருநாள்
இகனையையும் நடத்த
உத்தரவிட்டார்.
வைகுண்டம்
போதல்[தொகு]
பின்னர்
வைகுண்டரை சான்றோர் தங்கள்
வீடுகளுக்கு விருந்துக்கு
அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகி
றது. அவர் வாகனத்தில்
சான்றோரால் சுமந்து
செல்லப்பட்டார்.
இவ்விருந்துகளின் போது அவர்
அந்தந்த இடங்களில் நிழல்
தாங்கல்களை அமைத்துக்
கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இக்கருத்துக்கு
கருத்துக்களும் உண்டு. இவற்றை
எதிர்ப்பவர்கள் அகில வரிகளை
ஆதாரம் காட்டுகிறார்கள்.
வைகுண்டர் அவைகளுக்கு
அடிக்கல் நாட்டவில்லை எனவும்
அவ்விழாக்களில் அவர்
கலந்துகொள்ள மட்டுமே
செய்தார் என்பது அவர்கள்
நிலைபாடு. ஆனால் சில
தாங்கல்கள் அவர் சச்சுருவமாக
இருந்தபோதே அமைக்கப்பட்டு
விட்டது என்பது அனைவரும்
ஏற்றுக்கொள்ளும் ஒன்று.
வைகுண்டர் ஐவரை சீடர்களாக
தேர்ந்தெடுத்தார். அவர்களுள்
ஒருவரான அரி கோபாலன்
சீடர் மூலமாகவே
அய்யாவழியின் முதன்மைப்
போதனை
நூலாகிய அகிலத்திரட்டு
அம்மானை வெளிப்படுத்தப்படுகிற
து.

வைகுண்டர் 1851- ஆம் ஆண்டு


ஜூன்
மாதம், திங்கட்கிழமையில் வைகு
ண்டம் சென்றார். அவர் எடுத்த
அவதார உடல்
தற்போது சுவாமிதோப்பு
பதியில் பள்ளியறையாக
இருக்கும் இடத்தில்
மண்ணறையில்
வைக்கப்படுகிறது. இப்பார்வை
அகிலத்தின் அடிகளை
ஆதாரமாகக் கொண்டு
கருதப்படுபவை. ஆனால் இதே
வரிகளை ஆதாரமாகக் கொண்டு
அவர் மனித உரு எடுக்கவில்லை
என்றும், இறைவனை
ஜோதிரூபமாக பள்ளியறையில்
பாவித்து
சான்றோர் திருநாள் நடத்தினார்க
ள் என்பது சில தத்துவ முதன்மை
வாதிகளின் கருத்து. மேலும் சில
வரிகளின் ஆதாரத்துடன்,
வைகுண்டர் மனித உரு
எடுத்தார் எனவும், ஆனால் அவர்
உடலோடு வைகுண்டம்
சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு
பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட
மண்ணறை முறை
ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல
என்பது வேறு சில
அமைப்புகளின் வாதம்.
சீடர்கள்[தொகு]
அய்யா வைகுண்டருக்கு ஐந்து
சீடர்கள் உண்டு. முந்தின
யுகத்தில் பாண்டவர்களாக இருந்த
ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில்
ஐந்து சீடர்களாக பிறவி
செய்யப்பட்டதாக அகிலம்
கூறுகிறது. அவர்கள்,

 தர்ம சீடர்
 வீமன் சீடர்
 அர்ச்சுணன் சீடர்
 சகாதேவன் சீடர்
 நகுலன் சீடர்

இவற்றையும்
பார்க்கவும்[தொகு]

 அய்யாவழி தொடர்பான
கட்டுரைகளின் பட்டியல்
 கலியன் கேட்ட வரங்கள்
 அய்யாவழி புராணம்
 அய்யாவழி மும்மை

உசாத்துணை[தொகு]

1. ↑ அரி கோபாலன், சீடர்


(19). அகிலத்திரட்டு
அம்மானை (முதல் பதிப்பு ).
சென்னை: காலச்சுவடு
பதிப்பகம்.
பக். 349. பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்:9788189359829.
2. ↑ கிருஷ்ண நாதன், த
(2000). அய்யா வைகுண்டர்
வாழ்வும் சிந்தனையும்.
நாகர்கோவில்: திணை
வெளியீட்டகம். பக். 44.
3. ↑ விவேகானந்தன், நா
(2003). அகிலத்திரட்டு
அம்மானை மூலமும்
உரையும் (முதல் பதிப்பு ).
நாகர்கோவில்:
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 424.
4. ↑ பார்ட்ரிக், ஜி
(2003). ரிலிஜியன் ஆண்ட்
சபல்டெர்ன்
ஏஜென்சி (முதல் பதிப்பு ).
சென்னை: சென்னை
பல்கலைகழகம். பக். 210.
5. ↑ விவேகானந்தன், நா
(2003). அகிலத்திரட்டு
அம்மானை மூலமும்
உரையும் (முதல் பதிப்பு ).
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 386.
6. ↑ மணிபாரதி, ஆ
(2017). அகிலத்திரட்டு
அம்மானை மூலமும்
உரையும் - இரண்டாம்
பாகம் (முதல் பதிப்பு ).
சென்னை: திருநாமபுகழ்
பதிப்பகம். பக். 54.
7. ↑ அகிலதிரட்டு
அகக்கொவை (முதல் பதிப்பு
). கன்னியாகுமரி:
தெட்சணத்து துவாரகாபதி.
2009. பக். 28.
8. ↑ பூஜிய புத்திரர், வி (4 மார்ச்
1999). வையமீரேழுக்கும்
மகிழ்வு தரும் வைகுண்ட
ஜெயந்தி (8 ). ஆற்றூர்:
வைகுண்டர் செவா சங்கம்.
9. ↑ விவேகானந்தன், நா
(2003). அகிலத்திரட்டு
அம்மானை மூலமும்
உரையும் - பாகம்
ஒன்று (முதல் பதிப்பு ).
நாகர்கோவில்:
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 234-236.
10. ↑ விவேகானந்தன், நா
(1993). திருவாசகம்
மூலமும்
உரையும் (மூன்றாம் பதிப்பு
). நாகர்கோவில்:
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 30-33.
11. ↑ ஸ்ரீதர மேனன், ஆ (1996). ஏ
சர்வே அஃப் கேரளா
ஹிஸ்டரி. சென்னை: எஸ்.
விஸ்வநாதன் பிரைவேட்
லிமிடட். பக். 400.
12. ↑ அருணன், திரு
(1999). தமிழகத்தில்
இருநூற்றாண்டு கால
சமுதாய புரட்சி. மதுரை:
வாகை பதிப்பகம். பக். 28.
13. ↑ பொன்னு, இரா (2000). Sri
Vaikunda Swamigal and the
Struggle for Social Equality in
South India.. மதுரை: ராம்
வெளியீட்டகம். பக். 47.
14. ↑ மணிபாரதி, ஆ
(1995). சாமிதோப்பு அய்யா
நாராயண சுவாமி 2.
சென்னை: தினத்தந்தி
குடும்பமலர் 5.
15. ↑ விவேகானந்தன், நா
(2003). அகிலத்திரட்டு
அம்மானை மூலமும்
உரையும் - இரண்டாம்
பாகம். நாகர்கோவில்:
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 68.
16. ↑ விவேகானந்தன், நா
(2017). அருள்நூல் மூலமும்
உரையும் (முதல், திருத்திய
பதிப்பு ). நாகர்கோவில்:
விவேகனந்தா பதிப்பகம்.
பக். 23.
17. ↑ பொன்னு, இரா
(2002). வைகுண்ட
சுவாமிகள் ஓர்
அவதாரம் (முதல் பதிப்பு ).
மதுரை: ராம் வெளியீட்டகம்.
பக். 59.

மேற்கோள்கள்[தொகு]

 இரா. அரிகோபாலன் சீடர்


எழுதிய அகிலத்திரட்டு
அம்மானை,
தென்தாமரைக்குளம், 10th
December 1841, முதற்
பதிப்பு 1939.
 ஆ. அரிசுந்தர
மணியின், அகிலத்திரட்
டு அம்மானை
பாராயண உரை, 2002
 நா.
விவேகானந்தனின், அகி
லத்திரட்டு அம்மானை
மூலமும் உரையும்,
இரண்டாம் பாகம் 2003,
முதற் பதிப்பு.
 அமலனின், அய்யா
வைகுண்டர் புனித
வரலாறு.
 ஆ.
மணிபாரதியின், அகிலத்
திரட்டு விளக்க உரை,
இரண்டாம் பாகம், 2003,
முதற் பதிப்பு.
 அய்யா வைகுண்டர்
வாழ்க்கை வரலாறு,
நெல்லை தினகரன்
வெளியீடு
 அகிலத்திரட்டு
அகக்கோர்வை தெச்சண
த்து துவாரகாபதி
வெளியீடு
 சி. உமைதாணு மற்றும்
போ.காசி உதயம்
ஆகியவர்களின், பகவான்
வைகுண்ட சுவாமிகள்
புனித வரலாறு 1966,
(தினமலர் நாளேடின்
நெல்லை பதிப்பில்
தொடராக வெளிவந்த
செய்திகளின் தொகுப்பு).
 தி.பாலசுந்தரம் M.A.,B.Ed.
அவர்களின்,
அகிலத்திரட்டு
உரைநடை,
சுவாமிதாேப்பு, 2013
மூன்றாம் பதிப்பு, அய்யா
வைகுண்டர் வீமன் சீடர்
அறக்கட்டளை
வெளியீடு.
 ரா.
காேபாலகிருஷ்ணனின்
அகிலத்திரட்டு ஆகமம்,
சென்னை, 2019
முதல்பதிப்பு,
அகிலத்திரட்டு இந்தியா
மிஷன் வெளியீடு
 த. முத்து பிரகாஷ்
அவர்களின், உலகைப்
படைத்துக் காக்கும்
மஹாவிஷ்ணுவின் ஸ்ரீ
வைகுண்ட அவதார
வரலாறு, 2021, முதற்
பதிப்பு அகிலஉலக
அய்யாவழி சேவை
அமைப்பு வெளியீடு

வெளி
இணைப்புகள்[தொகு]

 www.ayyavaikundar.com
 www.vaikundar.com
 www.lordvaikundar.org பரணி
டப்பட்டது 2020-03-27 at
the வந்தவழி இயந்திரம்
 www.ayyavazhi.org பரணிடப்
பட்டது 2008-03-11 at
the வந்தவழி இயந்திரம்
 www.akilathirattu.org பரணிட
ப்பட்டது 2020-02-07 at
the வந்தவழி இயந்திரம்
 www.nadarsangam.com
 www.ayyavaikuntar.com
 www.vaikunt.org – Ayya
Vaikuntar
அய்யாவழி தலைப்புகள்
[மறை]

அகிலம் ஒன்று | அகிலம் இரண்டு | அகிலம்


அகிலத்திர
மூன்று | அகிலம் நான்கு | அகிலம்
ட்டு
அம்மா ஐந்து | அகிலம் ஆறு | அகிலம் ஏழு | அகிலம்
னை (முத எட்டு | அகிலம் ஒன்பது | அகிலம்
ன்மை பத்து | அகிலம் பதினொன்று | அகிலம்
புனித பனிரெண்டு | அகிலம் பதிமூன்று | அகிலம்
நூல்): பதினான்கு | அகிலம் பதினைந்து | அகிலம்
பதினாறு | அகிலம் பதினேழு
அருள் உகப்படிப்பு | உச்சிப்படிப்பு | வாழப்படிப்பு |
நூல் (இர சாட்டு நீட்டோலை | போதிப்பு | சிவகாண்ட
ண்டாம் அதிகாரப் பத்திரம் | பத்திரம் | சப்த
நிலை கன்னிமார் பாடல் | திங்கள்
புனித பதம் | பஞ்சதேவர் உற்பத்தி | நடுத்தீர்வை
நூல்): உலா | கல்யாண வாழ்த்து
அவதாரம் | ஏகம் | சிவம் | சக்தி | திருக்கல்யா
தத்துவக் ண இகனை | தத்துவம் -
கோட்பாடு 96 | குறோணி | கலிமாயை | கலியன் | மறுபி
கள்: றவிக் கோட்பாடு | தர்மக்
கோட்பாடு | கோசம்
சுவாமிதோப்பு
புனிதத் பதி | அம்பலப்பதி | முட்டப்பதி | தாமரைகு
தலங்கள்: ளம் பதி | பூப்பதி | வாகைப்
பதி | அவதாரப்பதி
வழிபாட்
டுத் பதிகள் | நிழல் தாங்கல்கள்
தலங்கள்:
ஏகம் | அய்யா
இறைவன்
வைகுண்டர் | சிவன் | வேதன் | திருமால் | மூ
:
ன்றின் தொகுதி
நீடியயுகம் | சதுரயுகம் | நெடியயுகம் | கிரேதா
யுகங்கள்: யுகம் | திரேதாயுகம் | துவாபரயுகம் | கலியுக
ம் | தர்மயுகம்
இறையியல் | சமயச்
சமயவியல்
சடங்குகள் | உபதேசங்கள் | அய்யாவழி
:
வரலாறு | அய்யாவழி அமைப்புகள்
விழாக்கள்
வைகுண்ட ஜெயந்தி | திருஏடு
மற்றும்
கொண்டா வாசிப்பு | கொடியேற்றுத்
ட்டங்கள்: திருநாள் | பங்குனித் தீர்த்தம்

Ayya Vaikundar
6 languages
 Article
 Talk
 Read
 View source
 View history

From Wikipedia, the free encyclopedia


It has been suggested that Historical Vaikundar be merged into this article.
(Discuss) Proposed since June 2022.
hideThis article has multiple issues. Please help improve it or discuss these
issues on the talk page. (Learn how and when to remove these template messages)
This article includes a list of general references, but it lacks sufficient
corresponding inline citations. (March 2021)
This article's factual accuracy is disputed. (July 2022)
The neutrality of this article is disputed. (November 2021)

Vaikundar
Lord Vaikundar

Other names Sriman Vaikunda Swamy

Sanskrit transliteration अय्या वैघुण्ढर्

Tamil அய்யா வைகுண்டர்

Affiliation Purna Avatar of Ekam

Abode Detchanam, South India, Vaikuntha

Weapon Dharma

Texts Akilathirattu Ammanai, Arul Nool, Vedas

Festivals Vaikunda Jayanthi

Personal information

Born Sea of Tiruchendur

Parents Goddess Lakshmi (mother)

Vishnu (father)

Consorts Saptha

Kannimar ; Lekshmi Bhagavathi, Bhoo-

madanthai
Ayya Vaikundar (c.1833 –c.1851) (Tamil: அய்யா வைகுண்டர், Sanskrit: अय्या
वैघुण्ढर्) also known as Vaikunda Swami is the first and the foremost Purna
avatar of Eka-Paran[1] born to Lord Narayana and his consort Goddess Lakshmi at
the Sea of Tiruchendur on the 20th of Masi, 1008 K.E (1 March 1833 CE).
[2]
Embodied with the triune God-heads along with all lesser devas, Lord Narayana
assumes his ninth incarnation at the sea-shore of Tiruchendur just before the birth of
Ayya Vaikundar.[3] It was this Avatar of Lord Narayana whom give birth to Ayya
Vaikundar later,[4] and all these events are part of his grand and systematic
framework for the destruction of Kali. Earlier, as the time for the destruction of Kali
approaches, Goddess Lakshmi, who includes all Devis (feminine forms of Devas) of
the divine cosmos into herself, was sent to Sea of Tiruchendur to grow as a giant
golden fish called Makara.[5] It was from her womb the Infant Ayya Vaikundar was
born to Lord Narayana[6] and the Vinchai was granted to him immediately after his
birth.[7]
The mission of the Destruction of Kali involves a joint role of Lord Narayana and
Ayya Vaikundar.[8] While the prime obligation of Lord Narayana is to annihilate Kali,
[9]
the role of Ayya Vaikundar is to prepare the world for the Dharma Yukam.
[10]
Literally, Ayya Vaikundar acts as the subtle medium on whom Lord Narayana had
based his platform in the Kaliyuga to destroy Kali, the foremost evil of the 7 yugas.
Since Ayya Vaikundar is born after the severe Tapas of Trimurthi and all other lesser
other Devas including the 33 clans of devas and 44 clans of deva-rishis of Seven
Logas,[11] Ayya Vaikundar is the supreme God on his own.[12] He is the central
character of Kaliyuga as in the narratives and teaching of Akilathirattu Ammanai.
On the other hand, Ayya Vaikundar is an actual Historical figure[13] and most of the
preachings and activities found in Akilam and other texts about the life of Ayya
Vaikundar was documented historically[14] and detailed in critical contemporary
sources externally as well.[15] Though the prime features of Ayya Vaikundar's mission
is revealed through Akilathirattu, he also teaches orally.[16] His oral teaching are
compiled in the Books of Pathiram, Sivakanta Athikara Pathiram and Thingal
Patham.[17] Though Akilam is directly against creating any form of organised religion
or belief,[18] the teachings of Akilam and especially few books of Arul Nool forms the
basis of Ayyavazhi belief.[19] The incarnational date of Ayya Vaikundar is celebrated
as Ayya Vaikunda Avataram on the 20th of Masi[20] as per the Tamil Calendar (3 or 4
March C.E) and is observed to this date.

Early life
In 1809, a baby born (lit. "Vishnu with a crown") to Ponnu Madan and Veyilal Amma
at Poovandanthope in the Kanyakumari District (part of Travancore then). The baby
boy was named Mudisoodum Perumal. Due to objections, the name was changed
to Muthukutty, since people scheduled as lower classes are objected to use the
names of Gods and was required to use names which sounds prosaic by the
then Travancore rulers.
The religious book, Akilam of Ayyavazhi mythology mentions that the child was still-
born, and then the soul of the deva Sampooranathevan was placed in the body.
Mudisoodum Perumal, a religious boy, had special interest in the worship of
the Hindu god Vishnu (Narayana). The holy book Akilam mentions that he had set a
pedestal for Vishnu in his house and worshipped the deity devoutly.[21] At the age of
seventeen, He married Thirumalammal from the nearby village of Puviyur, and
started a family with her. However, some believe that they were not married at all,
but that, she had come to live with him only to serve him during his public activities.
[22]
Thirumalammal had been previously married, but left her former husband to marry
Mudisoodum Perumal.[23] According to quotes found in Akilam, they had a male child,
who was sired by her first husband. He earned his living as a Palmyra palm climber
and as an agricultural laborer.[24]
In his twenty-fourth year, Mudisoodum Perumal was struck by a severe illness and
suffered for a year. His mother Veyilal Amma took her sick son to the temple
at Thiruchendur, during a festival. There, He went into the sea and disappeared.
According to legends in the Akilathirattu Ammanai, on the third day (March 4, 1833),
he appeared transforming into Ayya Vaikundar from Sampooranathevan and
declared to Veyilal Amma that he was no longer her son, but the son of Narayana.
[25]
Then he started walking towards Detchanam. This place became a holy place for
the devotees of Ayyavazhi and they erected a temple there named Avatharappathi at
Thiruchendur. This event is celebrated during the festival of Ayya vaikundar
avataram, on 20th of the Tamil Month of Masi.

Penance and growing following


Main article: Tavam of Vaikundar
Upon reaching Poovantanthoppu, (present-day Swamithopu), he undertook a
penance. The penance consisted of three stages, each spanning two years. A
tradition describes his postures during the six-year tavam as follows: during the first
two years, he stood inside a six feet deep pit; during the next two years, he squatted
on the ground; and during the last two years, he sat on a raised platform. His
appearance was squalid, "long and entangled plait of hair" and frayed clothes. He
spoke less and subsisted on frugal meals.[26]
The Akilam speaks of the act of incinerating the evil spirits as an important event in
the life of Ayya Vaikundar. It took place when he was performing his penance, which
had been announced by him to be the means of destroying the kalimayai - the
illusory evil force.[27] He, then, gathered the people around, and caused some of them
to get possessed of the evil spirits (peyattam).[28] The possessed ones came and
danced in front of the crowd as if the evil spirits had come upon them. Vaikundar,
then, ordered these evil spirits to make an oath, in front of the people, to surrender
their powers and get burned up in flames. When he had finished his orders, those
dancing under the duress of possession got exhausted and fell flat on the ground.
Thus the evil spirits were incinerated.[29]
Vaikundar performed another action to 'seize the esoteric evil powers'.
The Akilam says that, he took away the powers of those who knew to perform
witchcraft, sorcery, and other magical rituals. People living in the hills, called as
Kanikkarar, were believed to be powerful shamans or witchdoctors, having powers to
contain or to provoke the demons. Vaikundar, in a trance, made some of these
Kanikkarar to testify in front of the people that they had surrendered their powers.
People grew appreciative of Vaikundar's actions. They began addressing him as
Vaikuntacami. This implied an attribution of divinity to Vaikundar.[30]
The things used by Ayya Vaikundar; 'Surai Koodu', 'Pirambu' and 'Thandayam'.

The fame of Vaikundar had begun to spread in the countries


of Travancore and Tirunelveli, and he had been gradually recognised socially as a
religious person with extraordinary powers.[31] In the religious parlance of the time, he
was addressed as a Pantaram, a religious person hailing from, and serving the
ordinary folk. Akilattirattu addresses him as Pantaram.[32]
People came to him to listen to his teachings and instructions, to be cured by him of
different diseases, to witness, worship and serve a religious person. Vaikundar
encouraged the people to come together around a well to take a ritual bath,
irrespective of caste differences. He encouraged them to dine together in his
presence.[33]
He gave out a number of teachings and instructions, the central point of which was
that he had come to abolish Kali Yukam, and to usher in an age of Dharma Yukam,
during the time of which the now-oppressed and suffering people would be liberated
and rule the land under his leadership. 'Uplift of the lowly is dharmam’.[34] was a
constant refrain in his teachings.[31] People were encouraged to serve as catalysts for
the destruction of Kali by transforming themselves to be 'people of Dharma Yukam'
and to acquire a new character. The new character would come upon them, he said,
if they learned to live with self-respect, social dignity and fearlessness. Underscoring
the importance of self-respect and social dignity, he said, ‘if one lives with dignity and
self-respect, the kali would destroy itself’. He said when people grew out
of kalimayai, Dharma Yukam would unfold itself and in that age, he would rule over
the people as Dharma Raja, the king of Dharma Yukam.[31]

Arrest and post-imprisonment


See also: Vaikundar's Trial
Vaikundar made some controversial statements like mentioning the Travancore king
as ‘Devil in Ananthapuri’ and the British rule as ‘Rule of White Devils’. Against the
background of the growing popularity of Ayya Vaikundar and the convergence of
people around him in multitudes, a complaint was lodged against him with the King
of Travancore Swathi Thirunal Rama Varma . The King arrested Ayya Vaikundar in
1838 and imprisoned him at Singarathoppe jail. After 110 days of imprisonment, on
26 March 1839 he was released by Swathithirunal on the advise of Thycaud Ayya
who was the Guru of Swathi thirunal Maharaj and a disciple of Ayya Vaikundar as
well.
After returning from the prison, Ayya Vaikundar inspired a group of his devotees to
undertake a religious exercise called Thuvayal Thavasu.[35][36] He also performed
miracles. He married Saptha Kanniyar as Narayana (see: Marriage with the Seven
Virgins), the seven deities in the form of Ekam (see:Marriage with the Deities). He
initiated festivities (see: Festivals and Celebrations). The deities were made to 'come
upon' some of the female devotees who became their human media and a marriage
ceremony was performed.[37] Ceremonial processions were held amidst singing,
incantations and shouts of joy by the followers. Several rites and rituals were
instituted during these occasions.[38]

Death and legacy


Further information: Ayyavazhi mythology § Ascending to Vaikundam.
Later Vaikundar was invited by his devotees to their homes and treated in a grand
manner. By way of soliciting his blessings, his devotees carried him to different
places. During these occasions, he laid foundations in various places for small
shrine-like centres, called Nizhal Thangals. Vaikundar came to recognize five
individuals as his closest disciples. Through one of his disciples, Hari Gopalan Citar,
he wrote the holy book, called Akilam.[39]
Vaikundar died on 3 June 1851. According to Ayyavazhi followers, he has returned
to his celestial abode Vaikundam.[40] However, this date is disputed, as Samuel
Mateer mentions the year as 1848.[41]
His body was interred in a tomb and a pati (temple) was built around the same later.
His devotees continued to visit this site, and performed the rituals as they used to do
when Vaikundar was bodily present. His life and works remain the foundation of the
Ayyavazhi. The head temple of the Ayyavazhi religion is the Swamithoppepathi and
is located in the Village of Swamithope.

Popular culture
The film Ayyavazhi released in 2008 was based on the life of Ayya Vaikundar. The
film Oru Kudaikul (2021) also featured the tale of Ayya Vaikundar.

References
1. ^ Mani, Ari Sundara (22 March 2002). Akilathirattu Ammanai Parayana Urai (Third ed.).
Ambala Pathi: Ayya Vaikundar Narppani Manram. p. 310.
2. ^ Krishna Nathan, T (December 2000). Ayya Vaikundarin Vazhvum
Sinthanaiyum (First ed.). Nagercoil: Thinai Veliyeettagam. p. 44.
3. ^ Vivekanandan, N (2003). Akilathirattu Ammanai Mulamum Uraiyum. Nagercoil:
Vivekananda Pathippakam. p. 424.
4. ^ Patrick 2003, p. 210.
5. ^ Vivekanandan, N (2003). Akilathirattu Ammanai Mulamum Uraiyum, Part I (First ed.).
Nagercoil: Vivekananda Pathippakam. p. 386.
6. ^ Mani Bharathi, A (April 2017). Akilathirattu Ammanai Mulamum Uraiyum - Irandam
Pakam. Chennai: Thirunamappugazh Pathippagam. p. 54.
7. ^ Akilathirattu Akakkorvai (First ed.). Kanyakumari: Thetchanathu Dwarakapathi. 2009.
p. 28.
8. ^ Puthirar, Poojya (4 March 1999). "Vaiyameerezhukkum Makizhvu tharum Vaikunda
Jayanthi". Vaikunda Vijayam. 1 (8): 34–36.
9. ^ Bala Sundaram, T (2010). Akilathirattu Urainadai (First ed.). Swamithope: Ayya
Vaikundar Veeman Sidar Arakkattalai. p. 125.
10. ^ Anna Selvam, S (June 2015). Akilathirattu Ammanai Mulamum Porulum (First ed.).
Madhaganeri: Selva Ganeshan. pp. 1613–1615.
11. ^ Vivekanandan, N (2003). Akilathirattu Ammanai Mulamum Uraiyum - Muthal
Pakam (First ed.). Nagercoil: Vivekananda Pathippakam. pp. 234–236.
12. ^ Vivekanandan, N (1993). Thiruvasakam Mulamum Uraiyum (Third ed.). Asarippallam:
Vivekananda Pathippakam. pp. 30–33.
13. ^ Sreedhara Menon, A (1996). A Survey of Kerala History. Chennai: S Viswanathan Pvt.
Ltd. p. 400.
14. ^ Arunan, Thiru (1999). Two Hundred Years' History of Social Reform in Tamil Land.
Madurai: Vahai Publication. p. 28.
15. ^ The London Missionary Society Reports for the Years 1838, 1843 and 1847; Though it
is evident that the missionaries in their reports were of negative view on Vaikundar, their
attestation regaring the historicity of Vaikundar shall be acknowledged by the reports.
16. ^ Ponnu, R (2000). Sri Vaikunda Swamigal and the Struggle for Social Equality in South
India. Madurai: Ram Publishers. p. 47.
17. ^ Mani Bharathi, A (January 1995). "Samithoppu Ayya Narayana Swami - 2". The Dina
Thanthi, Kudumba Malar: 5.
18. ^ Vivekanandan, N (2003). Akilathirattu Ammanai Mulamum Uraiyum - Irandam
Pakam (First - Revised ed.). Nagercoil: Vivekananda Pathippakam. p. 68.
19. ^ Vivekanandan, N (2017). Arul Nool Mulamum Uraiyum (Second - Revised ed.).
Nagercoil: Vivekananda Pathippakam. p. 23.
20. ^ Ponnu, R (2002). Vaikunda Swamigal Ore Avataram (2002 ed.). Madurai: Ram
Pathipakam. p. 59.
21. ^ Akilattirattu Ammanai Published by T. Palramachandran Nadar, Star Press:Suchindram,
9th impression, 1989, page 197
22. ^ G.Patrick's Religion and Subalter Agency, Chapter 4, Page 86
23. ^ N.Vivekananthan's, Akilathirattu Ammanai Moolamum Uraiyum Pakam Ontu, Chapter 8,
Page 398, Line 22: Birth of Parathevathai
24. ^ G,Patrick's Religion and Subaltern Agency, Chapter 4, Page78
25. ^ M.S.S.Pandiyan, Meanings of Colonialism and Nationalism, Page-177: "Vishnu had
given him a rebirth as his son."
26. ^ Patrick 2003, p. 79 He seems to have spoken less and subsisted on frugal meals.
27. ^ G.Patrick's, Religion and Subaltern Agency, Chapter 4, Page-80
28. ^ G.Patrick's Religion and Subaltern Agency, Chapter 4, Page 80
29. ^ Akilattirattu Ammanai published by T. Palaramachandar Nadar, Star Press:
Suchindrum, 9th impression, 1989, page 254-260
30. ^ G.Ptrick's, Religion and Subaltern Agency, Chapter 4, Page 80
31. ^ Jump up to:a b c Patrick 2003, p. 81.
32. ^ Nadar 1989, p. 253.
33. ^ Nadar 1989, p. 251.
34. ^ Nadar 1989, p. 212.
35. ^ Nadar 1989, pp. 290–298.
36. ^ LMS Report 1838, p. 71.
37. ^ Nadar 1989, p. 336-338.
38. ^ Patrick 2003, p. 83.
39. ^ Pathippakam 2004, p. 4.
40. ^ Nadar 1989.
41. ^ Mateer 1871, p. 222.

2. Benjamín Preciado-Solís (1984). The Kṛṣṇa Cycle in the Purāṇas: Themes and
Motifs in a Heroic Saga. Motilal Banarsidass. p. 40. ISBN 978-0-89581-226-1.,
Quote: "Within a period of four or five centuries [around the start of the common era],
we encounter our major sources of information, all in different versions. The
Mahabharata, the Harivamsa, the Visnu Purana, the Ghata Jataka, and the Bala
Carita all appear between the first and the fifth century AD, and each of them
represents a tradition of a Krsna cycle different from the others".
3. Edward Geoffrey Parrinder (1997). Avatar and Incarnation: The Divine in Human
Form in the World's Religions. Oxford: Oneworld. pp. 19–24, 35–38, 75–78, 130–
133. ISBN 978-1-85168-130-3.
4. D. Muthu Prakash (2021), LIFE STORY OF CREATOR AND PROTECTOR OF
UNIVERSE LORD MAHA VISHNU’S INCARNATE Ayya Vaikundar, IASF
Publications, Chennai

Sources
 Arunan (1999). Tamilakatil Camuka Cirtirutam Irunuttantu Varalaru.
Madurai: Vaihai Publications.
 Chellam, V. T. Thamizaka Varalarum Panpadum.
 LMS Report, 1838
 Manibharathi (1 August 1995). "Samithoppu Ayya Narayana
Cuvami". Tina Tanti Kutumba Malar.
 Mateer, Samuel (1871). "The Land of Charity:": A Descriptive Account of
Travancore and Its People, with Especial Reference to Missionary Labour.
J. Snow and Company.
 Menon, A Sreedhara. A Survey Of Kerala History.
 Nadar, T. Palramachandran (1989). Akilattirattu Ammanai.
 Pandiyan, M. S. S. (1992). "Meanings of Colonialism and Nationalism: An
essay on Vaikunda Swamy Cult". Studies in History. VIII (2):
177. doi:10.1177/025764309200800202. S2CID 161124037.
 Pathippakam, Vivekanantha (2004). Akilattirattu Ammanai.
 Patrick, G. (2003). Religion and Subaltern Agency: A Case-study of Ayyā
Vaḷi - a Subaltern Religious Phenomenon in South Tiruvitǟṅkūr.
Department of Christian Studies, University of Madras.
 Ponnu, R. (1983). Vaikuntacuvamikal Valvum Valikattalum.
 Menon, A Sreedhara (1 January 2007). A Survey Of Kerala History. DC
Books. ISBN 978-81-264-1578-6.
 Thuvarakapathi, Thechanathu. Thechanathu Thuvarakapathi Akilathirattu
Akakorvai.
 "Holy Akilathirattu", R. Hari Gopalan Citar, Thenthamarikualam, 10
December 1841, First Publication 1939
 "Holy Akilathirattu Scripture", R. Gopalakrishnan, Chennai, First
Publication 2019, Published by Akilattirattu India Mission
 "Holy Akilathirattu Descriptive Text" Part 2, A. Manibharathi, Chennai, First
Publication 2003
 "Holy Akilathirattu Text", T. Balasundaram M.A.,B.Ed. Swamithoppu, Third
Publication 2013, Published by Ayya Vaikundar Veeman Citar Foundation
 "Holy Akilathirattu Ammani Recitation Text", A. Arisundra Mani, First
Publication 2002

You might also like