You are on page 1of 8

பழமொழியும்

பொருளும்
அன்பான நண்பனை ஆபத்தில்
அறி.

நல்ல நண்பனை அவன்


நமக்குத் தக்க சமயத்தில்
உதவி செய்வதைக் கொண்டு
அறியலாம்
பழமொழியும்
பொருளும்
கணபதியும் மணியும்
நெருங்கிய நண்பர்கள். ஒரு
சமயம் கணபதி ஆற்றில் தவறி
விழந்த போது மணி தன் உயிரைப்
பொருட்படுத்தாமல் அவனைக்
காப்பாற்றினான்.
பழமொழியும்
பொருளும்

சிவாவும் கோபியும்
நெருங்கிய நண்பர்கள். ஒரு
நாள் சிவாவுக்கு
பணச்சிக்கல் ஏற்பட்டப்
போது கோபி தன் வங்கிப்
பணத்தைக் கொடுத்தான்.
பழமொழியும்
பொருளும்

கனிமொழி தன் தோழி


வளர்மதிக்கு பள்ளி கட்டணம்
செலுத்த தம் உண்டியில்
சேமித்தப் பணத்தைக்
கொடுத்தாள்.
பழமொழியும்
பொருளும்

விளையும் பயிர் முலையிலே


தெரியும்.

ஒரு குழந்தை சிறு வயதில்


எப்படி செயல்படுகிறதோ அதைக்
கொண்டு பிற்காலத்தில் எப்படி
விளக்கும் என்பதை ஊகித்து
பழமொழியும்
பொருளும்

மாலதி சிறுவயதிலே
அனைவரிடமும் நற்பண்புகளுடன்
பழகுவாள் . இன்று பெரியவல்
ஆகியும் அதே நற்பண்புகளுடன்
நாடும் போற்றும் நல்ல
குடிமகளாக இருக்கிறாள்.
பழமொழியும்
பொருளும்

செல்வம் சிறுவயதிலே சிறு சிறு


திடுட்டுகளைச் செய்து வந்தான்.
இன்று பெரிய திருடனாகி
காவல்துறையால் கைது
செய்யப்பட்டான். இன்று அவன்
சிறையில் உள்ளான் .
பழமொழியும்
பொருளும்

தமிழரசி வயதிலிருந்தே
இசையில் ஆர்வம் கொண்டாள் .
இசை வகுப்புகளுக்கு
சென்றாள். இன்று நாடு
போற்றும் பாடகியா உள்ளாள்.

You might also like