You are on page 1of 7

இரட்டைக்கிளவி

படிவம் 1, 2
&3
படிவ
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் ( செய்யுளும் மொழியணியும்) ம்

4.1.1 ஒன்றாம் படிவத்திற்கான


இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் 1
பயன்படுத்துவர்.

4.1
4.1.2 இரண்டாம் படிவத்திற்கான
இரட்
டைக் கிளவி களைச்
சூழலுக்கேற்பச் சரியாகப்
இரட்டைக்கிளவிகளைச் 2
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
பயன்படுத்துவர்.

4.1.3 மூன்றாம் படிவத்திற்கான இரட்டைக்கிளவிகளைச்


3
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
இரட்டைக்கிளவி
 
 
ஒரே சொல் இரண்டு முறை அடுக்கி அல்லது
தொடர்ந்து இரட்டைச் சொற்களாக வந்து
பொருள் தருவதற்கு இரட்டைக் கிளவி எனப்
பெயர். இதைப் பிரித்துப் பார்த்தால்
பொருள் தராது. இரண்டு சொற்களும் இணைந்து
வந்தால்தான் பொருளுண்டு. இது பொதுவாக ஒரு
நிலையை அழுத்திச் சொல்லவும் ஒலிக்
குறிப்பைக் காட்டவும் விரைவாகக்
( படிவம் 1 ) ( படிவம் 2 )
1. கடகட -  1. விறுவிறு -
2. கிடுகிடு 2. சட சட -
-  3. தொணதொண -
3. வெடவெட -   4. திமுதிமு -
4. நசநச - ( படிவம் 3 )
1. சிலுசிலு
-
2. பரபர -
3. துருதுரு
( படிவம் 1 )
 
1. கடகட - விரைவாகச் செய்தல் (மன்னம்)
எ.கா : ஆ சி ரியர்கற்பித்
த செய்யுளை மாண வன்மனனம் செய்து
கடகடவென ஒப்புவித்தான்.
 
2. கிடுகிடு - அதிர்வு / நடு க் , விரைவு ( விலை ) (நிலநடுக்கம் / விலை)
கம்
எ.கா : நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் கிடுகிடுவென
ஆட்டங்கண்டன.
 
3. வெடவெட - குளிர் அல்லது பயத்தினால் நடுங்குதல் (குளிர்)
எ.கா : மழையில் நனைந்த நளினா குளிரால் வெடவெடவென
நடுங்கினாள்.
 
4. நசநச - ஈரத்தன ்
மை கொ ண ் டிரு
த்தல்(வியர்வை)
எ.கா : கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி என் உடல்
நசநசவென்றிருந்தது.
( படிவம் 2 )
•விறுவிறு - விரைவாக (நடப்பது)
எ.கா : வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த
அமலா, மழை பெய்யத் தொடங்கியதால் வீட்டை நோக்கி
விறுவிறுவென நடந்தாள்.
•சடசட - கடுமையான ஓசை (கிளை)
எ.கா : கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை
சடசடவென முறிந்து விழுந்தது.

•தொணதொண- வெறுப்பு உண்டாக்கும்படி ஓயாமல் பேசுவது


(பேசுவது)
எ.கா : அதிகம் பேச விரும்பாதவர்கள் தொணதொணவென பேசிக்
கொண்டிருப்பவர்களைக் கண்டு ஒதுங்குவது
இயல்பாகும்.

•திமுதிமு - பலரோமி
ருகங்
களோ கூ
ட்டமாகச்செல்
லு (கூட்டமாக)
தல்
எ.கா : தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும்
தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் திமுதிமுவென
வெளியேறினர்
( படிவம் 3 )
 
1. சிலுசிலு - குளிர்ச்சித்தன்மை / மென்குளிர் காற்று
(காற்று)
எ.கா : கேமரன் மலையில் சிலுசிலுவென்று வீசிய
காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.
 
2. பரபர - அவசர அவசரமாகச் செய்தல் (தாமதம்)
எ.கா : தாமதமாகியதால், உறவினர் திருமணத்திற்கு
என் வீட்டார் பரபரவெனக் கிளம்பினர்.
 
3. துருதுரு - எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
(குழந்தை)
எ.கா : துருதுருவென அங்குமிங்கும் ஓடியாடிக்
கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாகப்
பார்த்துக்கொள்ள வேண்டும்
 

You might also like