You are on page 1of 3

18 ஆண்டுகளாக

மாணவர்
பண்பாட்டு விழா,
இலவய
வகுப்புகளும்
பயிலரங்குகளும் ஆயிரக்கணக்கான
கவிதை, நடத்தி கவிதைகள்
இசைப்பாடல், வருகிறார் பெரியவர்களுக்
கட்டுரை, ஆய்வு கும்
போன்ற துறைகளில் சிறியவர்களுக்
ஈடுபாடு கும் (25 நூல்கள்)
கொண்டவர் படைத்துள்ளார்
கவிஞர் முரசு நெடுமாறன்

தமிழக அரசின்
பாவேந்தர் விருது,
டான்ஸ்ரீ
மாணிக்கவாசகம்
1997 – 650 கவிதைகள் புத்தகப் பரிசு,
தொகுத்து உலகத்
‘மலேசியத் தமிழ் தமிழாசிரியர்
கவிதை களஞ்சியம்’ பேரவையின்
1880 பக்கங்களில் முத்தமிழ் முரசு
வெளியிட்டார். ஆகிய விருதுகளை
பெற்றார்
கல்வி
காணும் காட்சியின் கருத்துமணி துலங்க
கேட்கும் மொழிகளில் கிடக்கும் நுட்பம்
புரிந்து மனத்துள் புதுவளம் பூக்க
முன்னை முன்னை முன்னைய நாள்களில்
விளைந்தவை கண்முன் வியனுற நடமிட
வாழும் கால வழக்குகள் தெதளிய
நாளும் நமைப் ப்ண் படுத்தும் செசில்வம்
கல்வி கல்வி கலைவிச் சுடரே
வரிகள் பொருள்

1 அன்றாடம் நாம் காணும் காட்சியில் பல


கருத்துகள் கிடைக்கின்றன
2 பல மொழிகளில் பேசும்போது அதிலிருந்து கேட்கும்
வார்த்தைகளிலும் நிறைய நுட்பமான விஷயங்கள்
உள்ளன
3 அவற்றை மனதார உணர்ந்து நம் பொது அறிவை
பெருக்கிக் கொள்ளலாம்
4 பண்டைய காலத்தில்
5 நம் முன்னோர்கள் கூறி வாழ்க்கை நெறிமுறைகளை தெரிந்து கொள்ளவும்
6 இன்றைய வாழ்க்கையின் கால போக்கினை தெரிந்து
கொள்ளவும்
7 ஒவ்வொரு நாளும் நம்மைப் பண்படுத்தி
நல்வாழ்வுக்கு வழிகாடும்
8 கல்வியெனும் சுடரே

You might also like