You are on page 1of 2

1/10/24, 2:52 PM தமிழ்ச் செவ் வியல் நூல் கள் - அறிமுகம் - கட்டுரை

கவிதை கதை கட்டுரை நகைச்சுவை ஓவியம் அகராதி தமிழ் படி திருக்குறள் எழுது

பொன் மொழிகள் போட்டிகள்

எண் ணம் கருத்து கணிப்பு விளையாட்டு கேள்வி பதில் வாழ்த்து அட்டைகள் விமர்சனம் மனு 

நுழை [Login] English Search...

புதிய கட்டுரை அதிகமாக பார்த்தவை தேர்வு செய் யப்பட்டவை கட்டுரை பிரிவுகள்

தமிழ் ச் செவ் வியல் நூல் கள் - அறிமுகம்

ஐயாயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட வரலாற்றையும் தனித்தன் மைகளையும் கொண் டவை பழந்தமிழ் நூல் கள் .
அதனாலேயே, தமிழ் இனத்தில் பண் பாடு, அரசியல் , நாகரிகம் , பழக்க-வழக்கம் , தொலைநோக்குச் சிந்தனைகள்
போன் றவற்றை மீட்டுருவாக்கம் செய் யும் காரணிகளுள் முதன் மையானவையாகப் பழந்தமிழ் நூல் கள்
திகழ்கின் றன.

பண் டைத் தமிழ் இலக்கியங் களுள் , சங் கம் வைத்துத் தமிழ் வளர்த்த காலத்தில் தோன் றிவை ‘சங் க இலக்கியங் கள் ’
(மேல் கணக்கு நூல் கள் ) என் றும் , களப்பிரர் காலத்தில் தோன் றியவை ‘சங் கம் மருவிய கால இலக்கியங் கள் ’
(கீழ்க்கணக்கு நூல் கள் ) என் றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ், செம் மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு 2007ஆம் ஆண் டு ‘செம் மொழித் தமிழாய் வு மத்திய நிறுவனத்தை’
மத்திய அரசு சென் னையில் நிறுவியது. கி.பி. 600க்கும் முந்தைய காலத்தைச் செவ் வியல் காலமாகக் கொண் டு
பண் டைத் தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய் வை நிகழ்த்தும் வகையில் இது நிறுவப்பட்டது. இந்நிறுவனம் , கி.பி.6ஆம்
நூற்றாண் டுக்கு முந்திய சங் க இலக்கியங் கள் , சங் க மருவிய கால இலக்கியங் கள் , காப்பியங் கள் என 41
நூல் களை இனங் கண் டு ‘செவ் வியல் நூல் கள் ’ எனப் பட்டியலிட்டுள்ளது. இந்த 41 நூல் கள் குறித்த அறிமுகத்தையும் ,
தனித்தன் மைகளையும் , சிறப்புகள் சிலவற்றையும் இப்பகுதியில் தொடர்ந்து காண் போம் .

செவ் வியல் நூல் கள் :-


1. தொல் காப்பியம்

எட்டுத்தொகை நூல் கள் :-


2. நற்றிணை
3. குறுந்தொகை
4. ஐங் குறுநூறு
5. பதிற்றுப்பத்து
6. பரிபாடல்
7. கலித்தொகை
8. அகநானூறு
9. புறநானூறு

பத்துப்பாட்டு:-
10. திருமுருகாற்றுப்படை
Good Morning Wishes
11. பொருநராற்றுப்படை Good Night Wishes

https://eluthu.com/kavithai/89303.html 1/3
1/10/24, 2:52 PM தமிழ்ச் செவ் வியல் நூல் கள் - அறிமுகம் - கட்டுரை
12. சிறுபாணாற்றுப்படை
13. பெரும் பாணாற்றுப்படை
14. முல் லைப்பாட்டு
15. மதுரைக்காஞ்சி
16. நெடுநல் வாடை
17. குறிஞ்சிப்பாட்டு
18. பட்டினப்பாலை
19. மலைபடுகடாம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல் கள் :-


20. நாலடியார்
21. நான் மணிக்கடிகை
22. இன் னாநாற்பது
23. இனியவைநாற்பது
24. கார்நாற்பது
25. களவழிநாற்பது
26. ஐந்திணை ஐம் பது
27. திணைமொழி ஐம் பது
28. ஐந்திணை எழுபது
29. திணைமாலை நூற்றைம் பது
30. பழமொழி
31. சிறுபஞ்சமூலம்
32. திருக்குறள்
33. திரிகடுகம்
34. ஆசாரக்கோவை
35. முதுமொழிக்காஞ்சி
36. ஏலாதி
37. கைந்நிலை

காப்பியங் கள் :-
38. சிலப்பதிகாரம்
39. மணிமேகலை
40. முத்தொள்ளாயிரம்
41. இறையனார் களவியல் உரை.

சத்யாசெந்தில் ,
முதுகலை தமிழ் இரண் டாம் ஆண் டு மாணவி, , மைலம் தமிழ் கல் லூரி,
விழுப்புரம் மாவட்டம் ,
தமிழ்நாடு - இந்தியா.
இந்த படைப்பை உங் கள் வலைதளத்தில் காண் பிக்க

eBikes In Mexico 2023 (See Prices)


eBike For Sale - Search Ads | Sponsored

Read Next Story

எழுதியவர் : சத்யாசெந்தில் (17-Oct-12, 12:34 pm) பகிரு


சேர்த்தது : SathyaSenthil 0 (0)
பார்வை : 6978Good Morning Wishes Good Night Wishes

https://eluthu.com/kavithai/89303.html 2/3

You might also like