You are on page 1of 4

2022-ஆம் ஆண்டிற்கான நமது பள்ளி

மாணவர்களின் பதிவு எண்ணிக்கையை

அதிகரிக்கும் நோக்கத்துடன்
நம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு
அனுப்புவோம்!
தமிழ்ப்பள்ளியே நமது
தேர்வு!!!
நமது அடையாளம்!!!
இன்றே முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்
இணைவோம்!

 தரமிகுந்த அனுபவ ஆசிரியர்கள் & தரமான போதனை முறைகள்

 திட்டமிடப்பட்ட கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்
திட்டங்கள்
 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் முழு ஒத்துழைப்பு
 வட்டார, மாவட்ட, மாநில, தேசிய மற்றும் அனைத்துலக
ரீதியிலான போட்டிகளில் பங்கேற்பு
 இலவச சமயம் மற்றும் தேக்குவாண்டோ வகுப்புகள்
 மெது நிலை மாணவர்களுக்குச் சிறப்பு நிபுணத்துவ
அணுகுமுறை வகுப்புகள்
 இருமொழி பாடத் திட்டம்/DLP (2022)
 திறன்பலகை வகுப்பு (Smart Board Classroom)
 1ஆம் ஆண்டு 21-ம் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை (21st century
education with Smart Board Classroom) கு
ளிரூ
ட்
டிவசதி
கள்
கொ ண ்
ட வகு
ப்
பறை
 BSN சேமிப்பு திட்டம்

அனைத்து வசதிகளும்
அரசாங்க மழலையர் வாய்ப்புகளும்
பள்ளி (பாலர்பள்ளி)

மற்றும் சலுகைகளும் கொண்டது நமது

2022-ஆம் ஆண்டிற்கான நமது பள்ளி
மாணவர்களின் பதிவு எண்ணிக்கையை
அதிகரிக்கும் நோக்கத்துடன்
நம் பிள்ளைகளைத்
தமிழ்ப்பள்ளிக்கு
அனுப்புவோம்!
தமிழ்ப்பள்ளியே நமது
தேர்வு!!!
நமது அடையாளம்!!!
இன்றே முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளியில்
இணைவோம்!

 தரமிகுந்த அனுபவ ஆசிரியர்கள் & தரமான போதனை முறைகள்

 திட்டமிடப்பட்ட கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்
திட்டங்கள்
 பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் முழு ஒத்துழைப்பு
 வட்டார, மாவட்ட, மாநில, தேசிய மற்றும் அனைத்துலக
ரீதியிலான போட்டிகளில் பங்கேற்பு
 இலவச சமயம் மற்றும் தேக்குவாண்டோ வகுப்புகள்
 மெது நிலை மாணவர்களுக்குச் சிறப்பு நிபுணத்துவ
அணுகுமுறை வகுப்புகள்
 இருமொழி பாடத் திட்டம்/DLP (2022)
 திறன்பலகை வகுப்பு (Smart Board Classroom)
 1ஆம் ஆண்டு 21-ம் கற்றல் கற்பித்தல் அணுகுமுறை (21st century
education with Smart Board Classroom) குளிரூட்டி வசதிகள் கொண்ட வகுப்பறை
 BSN சேமிப்புத் திட்டம்
 அனைத்து
அரசாங்க வசதிகளும்
மழலையர் வாய்ப்புகளும்
பள்ளி (பாலர்பள்ளி)

மற்றும் சலுகைகளும் கொண்டது நமது

முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி!
பள்ளி உறுமாற்று
திட்டம் 2025

You might also like