You are on page 1of 11

சர்கம் வழங்கும்

நா
நெகிழ்
பயிற்சிகள்
ஆனை அலறலோடு அலறியோட பயிற்சி 1

சைக்கிள் ராலி போலொரு லாரி ராலி

ஷீலாவுக்குச் சீக்கிரம் சீலை தேவை


புட்டும் புதுப் புட்டு
பயிற்சி 2
தட்டும் புதுத் தட்டு
புட்டைக்
கொட்டிட்டுத்
தட்டைத் தா!
வீட்டுக்கிட்ட பயிற்சி
3
கோரை வீட்டுக்கு
மேல கூரை
கூரை மேல நாரை!
கூவுற கோழி கொக்கர கோழி
கொக்கர கோழி கொழுகொழு பயிற்சி
கோழி 4
கொழுகொழு கோழி குத்தற கோழி
குத்தற கோழி கொக்கர கோழி
கொக்கர கோழி சிக்கற கோழி
சிக்கற கோழி திங்கற கோழி
சஞ்சல சலசல சலநீர் விழவிழ
விழுந்தால் வெளுக்கும் - பயிற்சி
வெயில் 5
பட்டால் சிவக்கும்
வறுத்தால் மணக்கும் – வாயில்
போட்டால் தித்துக்கும்
கொக்கு நெட்டை கொக்கு
நெட்டை கொக்கு
பயிற்சி
இட்ட முட்டை 6
நெட்ட முட்டை!
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே
பைத்தயங்களுக்கு வைத்தியம் பார்க்குற
வைத்தியருக்குப் பைத்தியம் பிடிச்சா எந்தப்
பயிற்சி
பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே
பைத்தயங்களுக்கு வைத்தியம் பார்க்குற
7
வைத்தியர் அந்தப் பைத்தியத்துக்கு
வைத்தியம் பார்ப்பார்?
யாரு தச்ச சட்டை – எங்க பயிற்சி
தாத்தா தச்ச சட்டை 8
பயிற்சி 9
வாழைப்பழம்
வழுக்கி ஏழைக்
கிழவி ஒருத்தி
வழியில் வழுக்கி
விழுந்தாள்!
பயிற்சி 10
கோடு போட்ட வீடு!
கோலம் போட்ட வீடு!
வேப்பமரச் சந்தில்
வேணுகோபால் வீடு!

You might also like