You are on page 1of 29

Kena Upanishad explained by Sri Sri Vedananda

1
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ைல ப றி:

ெபய : ேகன உபநிடத

வைக : தமி வள க ைர

ெமாழி : தமி

ல : வடெமாழி

தமிழா க : . . ேவதான த

ப க க : 29 A4 size
வ ைல : சிர ைத ட ப த

பதி ைம : இதைன ந க இலவசமாக


பய ப தலா எ றா பய ப ேபா இ த ஆசி ய
ம வைலதள ப றி அவசிய றி ப டேவ

Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International

http://sknathan12.wix.com/vedaspark
www.vedaspark.weebly.com
Author contact id: sknathan12@gmail.com

2
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ேகன உபநிஷத

‘ேகன’ எ றா ‘யாரா ’எ ெபா . ேகன உபநிஷத ,


இ த ப ரப ச தி இய க தி கான ல ச திைய ‘யா ’ எ ேத
வ ைட காண ய கிற . ேகன எ ற ெசா ேலா வ வதா
இ த உபநிஷத இ ெபய ெப ற எ றலா .

உபநிஷத க ஒ சா தி ம திர ேதா ஆர ப . இ த


சா தி ம திர க , அைமதிைய ேவ ெசா ல ப பைவ. இ த
சா தி ம திர கள வ ‘ஓ சா தி’ எ ைற
ெசா ல ப . இத “வா , மன ம உடலளவ அைமதி”
ைய ேவ வதாகேவ நா க கிேற . “ேதவ, அ ர ம
உலகி ” அைமதிைய ேவ வதாக ஒ க உ . ேவ
ஒ ெபா தர ப கிற . வைக தைடக அக சா தி நிலவ
ப ரா தி ப இ எ ெசா கிறா க . ஆனா ‘த ந
பற தர வாரா’ எ வா த ந ேனா க ‘ப ற உய களா
வ தைடக ’ எ ேயாசி தி பபா களா எ ப
சி தைன யேத.

ஒ ெவா ேவத தி ஒ ப ரா ைன ம திர உ .


அ த ேவத திலி எ க ப எ லா உபநிஷத க
அ த ப ரா தைனேய ெசா ல ப . அ த வைகய சாம ேவத தி
ப ரா தைன ம திர இ த உபநிஷத தி ெசா ல ப கிற .

3
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ஓ ஆ யாய மமா காண வா ராண ச ு: ேரா ர


அேதா பலமி யாண ச ஸ வாண | ஸ வ பர ெமௗப நிஷத |
மாஹ . ர ம நிரா யா மா மா ர ம நிரா ேரா |
அன ராகரணம அன ராகரணம ேமள | ததா மன நிரேத ய
உபநிஷ ஸ{ த மா ேத மய ஸ | ேத மய ஸ |

ஆ யாய – மி த ஆ ற ட வள க : மம
அ காண – எ உ க : வா - வா : ராண – உய : ச ு-க :
ேரா ர - கா : அத உ – ம : பல இ யாண - இவ றி
ச தி த ஞாேன ய க : ச – ம : ஸ வாண – சகல :
ஸ வ - எ லா : பர ெமௗ – ப ர ம : உபநிஷத - ரகசிய அறி :
மா அஹ - எ ைடயதாக . ரஹம –ப ர ம : நிரா யா -
ம காதி ேபனாக: மா – எ ைன: மா – நா : ர ம – ப ர ம ைத:
நிரா ேரா -ம காதி க . அன ராகரண அ – ம
இ லாதி க , ேம – எ னட : த - அ த: ஆ மன – ஆ மா:
நிரேத – நா : ய - இ த: உபநிஷ ஸ{ - உபநிஷத தி : த மா –
த ம க : அ ேத மய ஸ – ெகா வதா நா மகி ேவனாக:
ேத மய ஸ – அைவ எ ன ெகா வதி மகிழ .

வா , உய , க , கா , ம (இ த உ க ) பல
த (ஞான) இ ய க ஆகிய சகல மி த ஆ ற ட
வள க . எ லா பர ம எ உபநிஷத
வா ைதக எ அ பவமாக . ப ர ம ைத நா
ம காதி ேபனாக. ப ர ம எ ைன ம காதி க . ம
இ லாதி க , எ ன ம இ லாதி க . அ த
ஆ மாைவ நா இ த உபநிஷ தி ( ற ப ள) த ம க
எ ன ெகா வதா நா மகி ேவனாக. எ ன
ெகா வதா அைவ மகிழ .

ஓ சா தி சா தி சா தி ஹி

வா மன உட றி அைமதி நிலவ சீட


இ வா ேவ த ேக வ கைள வட எ கிறா .

4
Kena Upanishad explained by Sri Sri Vedananda

த அ தியாய

ஓ ேகேனஷித பததி ேரஷித மன:


ேகன ராண: ரதம ைரதி த: |
ேகேனஷிதா வாசமிமா வத தி
_ ேரா ர க உ ேதேவா ன தி|| --1.1

ேகன – யாரா : ஏஷித - வ ப ப : பததி – ெச கிற


ேரஷித - ஏவ ப : ராண – ராண : ரதம – தலி : ைரதி –
ெச கிற : த – வழி: ஏஷிதா -ஏவலினா

வாச - வா : வத தி- ேப கிற : ச _-க : ேரா ர - கா : க உ


– எ த ேதேவா- ேதவ : ன தி – வழிநட கிறா .

யா ைடய ஏவலினா மன வ ப ப ெச கிற ? தலி


ராண யாரா வழி (நட த ப ) ெச கிற ? யா ைடய ஏவலா
(ச தியா ) வா ேப கிற ?க , கா (இவ ைற) எ த ேதவ வழி
நட கிறா ?

(இ த ேக வ கான வ ைடயாகேவ இ த உபநிஷத


அைம தி கிற )

ேரா த ய ேரா த மனேஸா மேனா ய


வாேசா ஹ வாச ஸ உ ராண ய ராண|
ச ுஷ ச ச ுரதி ய தரா:
ேர யா மா ேலாகாத தா பவ தி || --1.2

5
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ேரா த ய – காதி : ேரா த - ேக ச தி: மனேஸா –


மனதி : மேனா- திற : ய - அ த: வாேசா – வா கி : வாச - வா
ச தி : ஹ - இ கி ற: ஸ –அ : உ - ட: ராண ய – ராணன :
ராண – ச தி: ச ுஷ ச – க ண : ச ு - பா திற :
அதி ய – ேப ைம: தரா – உண வ ழி றவ : ேர ய –
வழிநட த ப : அ மா - இ த: ேலாகா -உலகி : அ தா -
ந ைம அ ல ெநகி த ைம: பவ தி – அைடகிறா .

காதி ேக ச தியாக, மனதி ச தியாக, அ த வா கி


ேப ச தியாக இ கி ற அ (ஆ மா) அ த ராணன
உய ச தி, க ண பா ச தி. (இ த) ேப ைம உண
வ ழி றவ , (ேப ைமயா ) வழிநட த ப இ த உலகி
ெநகி த ைமைய அைடகிறா .

ந த ர ச ு க சதி ந வா க சதி ேநா மன: |


ந வ ேமா ந வ ஜானேமா யைததத சி யா || --1.3

ந - இ ைல: த ர – அ ேக: ச ு – க : க சதி – ெச வ :


வா - வா : ந உ - இ ைல ( ட) : மன: - மன : வ ேமா – அறிய:
வ ஜானேமா – ெத யா : ஏத - இதைன:

யதா – எ ெபா : அ சி யா - அறி ெகா ளலா

அ ேக க ெச வதி ைல. வா ட ெச வதி ைல:


மன அறிவதி ைல: இதைன எ ெபா அறி ெகா ளலா
அ ல அறிய (எ ப ) ெத யவ ைல.

அ யேதவ த வ திதாதேதா அவ திதாததி|


இதி ம ேவஷா ேய த த வ யாசச ேர|| --1.4

6
Kena Upanishad explained by Sri Sri Vedananda

அ ய ஏவ- ம ம ல: த - அ : வ திதா -அறி தைவ: அேதா-


ேம அ ல ம : அவ தா - அறியாதைவ: அதி – ேமலான :
இதி- எ : ம – ெசா ல ப வ : ேவஷா -
ேனா களா : ேய – யா : ந அ - இ ததி ைல: த - அதைன:
வ யாச – வ ள க: ச pேர-கா பவ

( ெசா னத ெதாட சியாக) ம ம ல அ அறி தைவ


ம அறியாதவ றி ேமலான எ ேனா களா
ெசா ல ப கிற . அதைன (இத ேம ) வள க கா பவ
யா இ ததி ைல.

ய வாசான தித ேயன வாக யேத |


தேதவ ர ம வ வ தி ேநத யதித பாஸேத || --1.5

ய - எ : வாசா-வா கினா : அ தித - வள க ப வ


தி ைலேயா: ஏன-எதனா : வா - வா : அ யேத – வ ள
கிறேதா: த - அ : ஏவ – ம : ர ம –ஆ மா அ ல பர ம :
வ - ந: வ தி – அறிவா : ந - இ ைல: இத - இ : ய - எ :
இத -இ : உபாஸேத – எ ண ப கிறேதா

எ வா கினா வள க ப வதி ைலேயா, எதனா வா


வள கிறேதா அ ேவ (அ ம ேம) ப ர ம அ ல ஆ மா
(எ ) ந அறிவா . எ இ ேக (ஆ மா எ ) எ ண ப கிறேதா
(அ த க வ) இ (ப ர ம அ ல ஆ மா) இ ைல.

ய மனஸா ந ம ேத ேயனாஹ{ மேனா மத |


தேதவ ர ம வ வ தி ேநத யதித பாஸேத || --1.6

7
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ய - எ : மனஸா – மனதா : ந - இ ைல: ம ேத – எ ட பட:


ேயன-எதனா : ஆஹ{ -ெசா கிறா க : மேனா – மன : மத -
அறிய ப கிற : த - அ : ஏவ – ம : ர ம –ஆ மா அ ல
பர ம : வ - ந: வ தி – அறிவா : ந - இ ைல: இத - இ : ய
- எ : இத -இ : உபாஸேத – எ ண ப கிறேதா

எ மனதா எ ட ப வதி ைலேயா, எதனா மன அறிய ப கிற


எ ெசா கிறா கேளா அ ேவ பர ம அ ல ஆ மா. எ
இ ேக (ஆ மா எ ) எ ண ப கிறேதா (அ த க வ) இ
(ப ர ம அ ல ஆ மா) இ ைல.

ய ச ுஷா ந ப யதி ேயன ச _ ஷி ப யதி|


தேதவ ர ம வ வ தி ேநத யதித பாஸேத || --1.7

ய -எ : ச ுஷா-க களா : ந ப யதி – பா க ப வ


தி ைலேயா: ேயன- எதனா : ச _ ஷி-க க : ப யதி –
பா கி றனேவா. த - அ : ஏவ – ம : ர ம –ஆ மா அ ல
பர ம : வ - ந: வ தி – அறிவா : ந - இ ைல: இத - இ : ய
- எ : இத -இ : உபாஸேத – எ ண ப கிறேதா

எ க களா பா க பட யாதேதா, எதனா க க


பா கி றனேவா அ ேவ பர ம அ ல ஆ மா. எ இ ேக
(ஆ மா எ ) எ ண ப கிறேதா (அ த க வ) இ (ப ர ம
அ ல ஆ மா) இ ைல.

ய ேரா ேரண ந ேணாதி ேயன ேரா ரமித த |


தேதவ ர ம வ வ தி ேநத யதித பாஸேத || --1.8

8
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ய - எ : ேரா ேரண – கா களா : ந ேணாதி –


ேக க ப வதி ைலேயா: ேயன – எதனா : ேரா ர - கா : இத -
இ ேக: த -ேக கிறேதா. த - அ : ஏவ – ம : ர ம –
ஆ மா அ ல பர ம : வ - ந: வ தி – அறிவா : ந - இ ைல:
இத - இ : ய - எ : இத -இ : உபாஸேத – எ ண ப கிறேதா

எ கா களா ேக க பட யாதேதா, எதனா கா க


ேக கி றனேவா அ ேவ பர ம அ ல ஆ மா. எ இ ேக
(ஆ மா எ ) எ ண ப கிறேதா (அ த க வ) இ (ப ர ம
அ ல ஆ மா) இ ைல.

ய ராேணன ந ப ராண தி ேயன ராண ஹ ரணயேத|


தேதவ ர ம வ வ தி ேநத யதித பாஸேத || --1.9

ய - எ : ராேணன – உய ச தியா : ந - இ ைல: ப ராண தி –


உய த : ேயன- எதனா : ராண-உய : ஹ - இ த : ரணயேத –
உய ட : த - அ : ஏவ – ம : ர ம – ஆ மா அ ல
பர ம : வ - ந: வ தி – அறிவா : ந - இ ைல: இத - இ : ய
- எ : இத -இ : உபாஸேத – எ ண ப கிறேதா.

எ (ந ) உய ச தியா உய த இ லாதேதா, எதனா


இ உய உய ட இ கிறேதா அ ேவ ப ர ம அ ல
ஆ மா. எ இ ேக (ஆ மா எ ) எ ண ப கிறேதா (அ த
க வ) இ (ப ர ம அ ல ஆ மா) இ ைல.

(ஒ சி வள க இ அவசியமாகிற . ப ேவ
உைரகள ‘உபாஸணா’ எ ற ெசா ‘வழிபா ’ எ ற
ெபா ள ேலேய ெகா ள ப கிற . ஆனா , இ த இட தி
வழிபா ைட ப றி ேபச இடமி ைல எ பதா , வழிபா

9
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ேவத தி எ இகழ ப டதி ைல எ பதா , உ ைமய


‘உபாஸணா’ எ பத ‘எ த ’ எ பேத ெபா - ‘வழிபா ’
எ ப சிற ெபா - எ பதா இ ப ெகா ேள .)

இ வா ேகன உபநிஷ தி த அ தியாய


நிைற கிற .

10
Kena Upanishad explained by Sri Sri Vedananda

இர டா அ தியாய

யதி ம யேஸ ஸ{ேவேததி த ரேமவாப


ன வ ேவ த ர மேணா ப |
யத ய வ யத ய ேதேவ வத
மமா யேமவ ேத ம ேய வ தித || --2.1

யதி ம யேஸ- நிைன பாேயயானா : ஸ{ேவேததி –ந றாக


ெத : த ர ஏவ அப – மிக தவறான : ன - உ தியாக:
வ - ந: ேவ த – அறி த: ப ர மேணா ப - ப ர ம தி உ வ :
ய –எ : அ ய – அத ைடய : வ - த ைம: ேதேவ வ –ெத வ
உ வ க : அத-இ வா : – உ திபட: மமா ய - வ சாரைன:
ஏவ - ல : ேத – ந: ம ேய – நிைன கிேற : வ தித - அறிவா .

ப ர ம தி உ வ ந றாக ெத எ
நிைன பாேயயானா ,உ தியாக ந அறி த மிக தவறான . எ
அத ைடய (ப ர ம தி ைடய) த ைம, எ இ வா ெத வ
உ வ களாக (உ ள எ பைத) ந உ திபட வ சாரைன ல
அறிவா எ நிைன கிேற .

(பல உைரகள இ ஒ உைரயாடலாகேவ கா ட ப ள .


ஆனா அத எ த அவசிய இ லாம , ெபா ச யாகேவ
ெபா கிற . ேம ‘யத ய’ எ ற பத இர ைற
வ ளதி ஒ ைற ம ேம அைவ எ தா கி றன. அ
வ வ க இ த க ேதா இைய வ வ கா க)

11
Kena Upanishad explained by Sri Sri Vedananda

நாஹ ம ேய ஸ{ேவேததி ேநா ந ேவேததி ேவத ச|


ேயாந த ேவத த ேவத ேநா ந ேவேததி ேவத ச || --2.2
ந - இ ைல: அஹ - நா : ம ேய-நிைன கிேற : ஸ{ேவத –
ந றாக ெத : இதி – எ : ந உ - இ லேவ: ந-இ ைல: ேவத –
அறி : இதி – எ : ேவத – அறி : ச – ட: ேயா – யா : ந - இ ைல:
த -அதைன: ேவத – அறிவா : த - அதைன: ேவத – அறிகிறா : ந உ -
இ லேவ: ந- இ ைல: ேவத-அறி : இதி- எ : ேவத – அறி .

நா ந றாக ெத எ நிைன கவ ைல. அறி


அறி எ நிைன கேவய ைல. யா அதைன அறிவா
அறிவதி ைலேயா (அவேன) அதைன அறிகிறா . அறி (அதைன)
அறி எ ப இ லேவ இ ைல.

(ஆ ம ஞான தி பாதி அறிவ எ ப இ லேவ இ ைல.


ஒ ஆ மாைவ உண த அ ல அறியாைமய இ த .
அ வ வ கைள பா க )

ய யாமத த ய மத மத ய ய ந ேவத ஸ: |
அவ ஞாத வ ஜானதா வ ஞாத அவ ஜானதா || --2.3

ய யா - இ வா : அத - அ : த ய –அவ : மத -
க : மத - க : ய ய – யா : ந- இ ைல: ேவத – அறி :
ஸ ஹ- ச தி இ கிற : அவ ஞாத - உண வ லாதவ :
வ ஜானதா -அறி ெதள : வ ஞாத -உண ைடயவ :
அவ ஜானதா - அறி ெதள அ றவ .

( ெசா னைத ெதாட ) இ வா (அறிைவ ந பவ )


அவ அ (ப ர ம ) ஒ க . க (ப ர ம ைத)
அறி ச தி இ ப இ ைல. (ஆ ம) உண வ லாதவ அறி
ெதள உ ளவ . (ஆ ம) உண உைடயவ அறி ெதள

12
Kena Upanishad explained by Sri Sri Vedananda

இ லாதவ (ஆ ம ஞான ஆ ம அ தி இ ப
கா ட ப கிற .

ப ரதிேபாத வ தித மதம த வ ஹி வ தேத |


ஆ மனா வ தேத வ ய வ யயா வ தேத த || --2.4

ப ரதி – ஒ ெவா : ேபாத –உண அ ல அ பவ : வ தித -


அறிபவ : மத -க : அ த வ -ெநகி த ைம: ஹி –
நி சய : வ தேத-அைடகிறா : ஆ மனா – ஆ மாவா : வ தேத –
அைடகிறா : வ ய - ச தி: வ யயா – அறிவா : வ தேத –
அைடகிறா : அ த - ெநகி .

ஒ ெவா உண வ (அ நாத பர ம எ ற) க ைத
அறிபவ நி சய ெநகி த ைமைய அைடகிறா . ஆ மாவா
(தா ) ச தி அைடகிறா (எ ற) அறிவா ெநகி அைடகிறா .

இஹ ேசதேவததத ஸ யம தி
ந ேசதஅவதனமஹதி வ ன |
ேதஷு ேதஷுவ சி ய தரா
ேர ய மா ேலாகா ம தா பவ தி || --2.5

இஹ- இ ேக: அேவதத-அறியாைமைய தா : ேச -ேபானா :


அத-அ : ச ய - ேப ைம: அ தி - இ கிற : ந அேவத -
அறியாைமைய தா டாம : ேச - ேபானா : இஹ-இ ேக: மஹதி –
மாெப : வன - ந ட : ேதஷு ேதஷு- உலகி
உ ளவ றிெல லா : வ சி ய – (அ த) ேப ைமைய : தரா-உண
வ ழி றவ :

13
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ேர ய – வழிநட த ப : அ மா - அதனா : ேலாகா - உலகி :


அ தா - ெநகி : பவ தி – அைடகிறா .

இ ேக அறியாைமைய தா னா ேப ைம இ கிற .
அறியாைமைய தா டாம ேபானா ெப த ந ட ;. உலகி
உ ளவ றிெல லா அ த ேப ைமைய உண தவ , அ த
உண வ னா வழிநட த ப அதனா உலகி
ெநகி த ைமைய அைடகிறா .

இ வா ேகன உபநிஷ தி இர டா அ யாய


நிைற ெப கிற .

14
Kena Upanishad explained by Sri Sri Vedananda

றா அ தியாய

ேகன உபநிஷ தி றா க ட அ ல அ தியாய ஒ


கைத வ வ இ கிற . இ ஒ பமான ப தியாதலா இ த
ைர இத அவசிய எ ேற க கிேற . இர
வ ஷய கைள நா ெகா ள ேவ . ஒ :ஏ இ த
கைத?. இர டாவ : இ த கைத எ ன ெசா கிற .

இ வைர ந உபநிஷத ஷிக ஆ ம அறி ம


உண ைவ ப றி ப ேவ வ தமாக ேபசினா க . இ அ த
உண ைவ ைமயாக பகி ெகா ள யாததா , இைத
ப பவ க தவறிைழ வட டா , தவறான க தி இ திட
டா எ பத காக ஒ கைதைய ெசா கிறா க .

இ த கைத நி சய உ வக தா . த கால ம வ க
ஆரா சியாள க உய , கா றாக அ ல உ ைற ெவ பமாக
இ எ ேற நிைன கிறா க . இ த எ ண வர
எ பைத அ ேற உண த ந ஷிக இ த கைதைய
ெகா தி கிறா க . ஆ மா கா ேறா ெவ பேமா அ ல
எ பைத கா ட வா ேதவ (கா ) அ ன ேதவ (ெவ ப )
ஆ மாைவ அறிய யவ ைல எ கிறா க . ேம
உலகி நா எ லா வ ஷய கைள உண வத கா
ெவ ப ேம அ பைட எ ற வ ஞான ப ைத அறியலா .

ேதவ க எ ற ப ந ண கள ெதா எ பைத


த ப திய பா ேதா . அ த ‘ேதவ க ’ உய ட ப டன .
ஆ மா த க இய வைத அறியாம , இய க தி
காரண தா கேள எ எ ணன ேதவ க . இ த எ ண ைத
ேபா க ஆ மா (உ ைற அதி அ ல அ பைட ச தி)
அவ கைள வ ெவள ேயறி நி ற . அறியாைமயா ேதவ க
இ எ ன எ ழ ப னா க .

அ ன ேதவ வா ேதவ த க ‘ச தி’ இ ேக


இய கவ ைல எ பைத உண தா க . இ திர (அதிகார தி

15
Kena Upanishad explained by Sri Sri Vedananda

உ வக ) வ த ேபா அவனா ப ர ம ைத அதாவ அதி ைவ


‘காண’ யவ ைல. ச தி ேவ ெகா ட . அ த ச தி
அவ பர ம இ எ உண திய .

இ த கைதய பமான க ைத பா ேபா : ஆ மா


எ பைத ெவ பமாகேவா, ஒள யாகேவா, கா றாகேவா க திவ ட
டா . ஆ மா எ ப ெவ அதி தா (எi சயவைழn). அ த
அதி வ ற கா சிேய நா உண இ த உலக . இ க
‘மாைய’ அ ல ‘ெவ ’. த கால வ ஞான க க க
லனாகாத ெபா கைள, அ த ெபா க ெவள வ ெவ ப
ம கதி கைள ெகா ேட உண கி றன எ பைத றி ப ட
வ கிேற . ெவ ப அ ன ேதவனாக , கதி ய க
வா ேதவனாக இ ேக கா ட ப ள . இ திர எ ப
அதிகார ம ஆைசய உ வக . ெவ ஆைசேயா,
அதிகாரேமா ஆ ம அறிவ உதவா எ பைத உணரேவ .

த க அ பவ ைத வா ைத ப த யாம இ வள
க ைணேயா தவ அ த ஷிகள உைழ ப ,
க ைண நா வ தைன ெச ேவா .

இ ெபா அ த உபநிஷத அ தியாய

பர ம ஹ ேதேவ ேயா வ ஜி ேய த ய ஹ ர மேணா


வ ஜேய ேதவா அமஹய த|
த ஐ த அ மாகேமவ அய வ ஜேயா அ மாகேமவ
அய மஹிேமதி. || –3.1

பர ம ஹ - ஆ மா: ேதேவ ேயா – ேதவ க காக: வ ஜி ேய


– வ ைக த , த ய – அ த: ஹ - இ கி ற: ர மேணா-
ப ர ம தி : வ ஜேய – வ ைகைய: ேதவா – ேதவ க : அமஹய த –
மதி கவ ைல: த – அவ க : ஐ த –எ ண னா க : அ மாக
- த க ைடய : ஏவ – ம ேம: அய - இ த: வ ஜேயா-வ ைக:

16
Kena Upanishad explained by Sri Sri Vedananda

அ மாகேமவ – த க ைடயேத: அய - இ த: மஹிம – ெப ைம:


இதி – எ .

ஆ மா (அ ல அதி ) ேதவ க காக (அவ க )


வ த . அ த அதி ைவ அவ க மதி கவ ைல. அவ க , அ த
அதி த க ைடய , அ த அதி அ ல ச திய ெப ைம
த க ைடய எ எ ண னா க .

த ைதஷா வ ஜெஞௗ ேத ேயா ஹ ரா ப வ


த ன யஜானத கிமித ய ;மிதி || --3.2

த - அ த: ஏஷா -அவ கள வழிைய: வ ஜெஞௗ- அறி :


ேத ேயா – ேதவ கள : ஹ- இ கி ற: ரா ப வ –
ேதா றிய . த - அ த: ந யஜானத – அறியாம : கி -எ ன: இத
- இ ேக: ய ; -ய ; : இதி – எ .

அவ கள (ேதவ கள ) அ த வழிைய அறி த (ப ர ம


அ ல ஆ மா) அவ கள டமி (ப ) அவ க
ேதா றிய . அதைன அறியாத ேதவ க இ (ய எ ப
உ வ லி ேதா ற ) எ ன எ ழ ப னா க .

ேதs ன வ ஜாதேவத ஏத வ ஜான ஹி


கிேமத ய மிதி தேததி || --3.3

ேத – ேதவ க : அ ன - அ ன ேதவன ட : அ வ -
ெசா னா க : ஜாதேவத – எ லாவ ைற அறிபவேன: ஏத - இ த:
வ ஜான ஹி – அறி தி : கி -எ ன: ஏத - இ த: ய ; - உ வ லி
ேதா ற : இதி – எ ,த - அ : இதி – எ .

17
Kena Upanishad explained by Sri Sri Vedananda

ேதவ க அ ன ேதவன ட , ‘எ லாவ ைற அறி தவேன,


அ த உ வ லி ேதா ற எ ன எ அறி தி ’ எ
ெசா னா க .

தத ரயவ தம யவத ேகாள ய ன வா அஹ


அ மதி அ ரவ ஜாதேவதா வா அஹம மதி || --3.4

த - அ : அ ரயவ -வ ைர த: த - அதைன: அ யவத -


ேக டா : க அஸி – ந யா : இதி – எ : அ ன – அ ன ;: அஹ -
நா : அ மி – அறிய ப கிேற : வா – எ : ஜாதேவதா –
ஜாதேவத : வா – எ : அஹ - நா : அ மி – அறிய ப கிேற :
இதி – எ .

அ த ‘ய னட வ ைர த அ ன , “ந யா ?” எ ேக டா .
“நா அ ன எ ஜாதேவத எ அறிய ப கிேற ”எ றா .
(ஜாத ேவத எ றா அைன ைத அறி தவ எ ெபா .
அைன ைத அறி தவ எ ற எ ண பர ம ஞான தி
உதவா எ ப பமாக அறிய த க )

த மி வய கி வ யமி யபத ஸ வ தேஹத யதித


தி யாமிதி|| --3.5

த மி - அ தைகய: அ தி – உ ள : வய –உ னட : கி -
எ ன: வ ய - ச தி: இதி – எ : அப – ேம : இத - இ :
ஸ வ -அைன ைத : தேஹத - எ ப : ய - எ த: இத - இ த:
தி யா - உலகி ள: இதி – எ .

18
Kena Upanishad explained by Sri Sri Vedananda

அ தைகய உ னட ேம எ ன ச தி உ ள எ ய
ேக க, அ ன , “இ த உலகி ள எ லாவ ைற எ
(ச தி)” எ றா .

த ைம ண நிததாேவத தேஹதி த ப ேரயாய


ஸ வஜேவன த ன சசாக த ஸ தத ஏவ
நிவ ேத ைநததசக வ ஞா யேதத ய மிதி. || --3.6

த ைம – த னா : ண - ைல: நிதெதௗ – ைவ :
ஏத - இதைன: தஹ - எ : இதி – எ றா : த - அதைன: உப ேரயாய –
அ கினா : ஸ வஜேவன – வ ைர : த - அதைன: ந சசாக –
யவ ைல: த - எ க: ஸ –அவ : த ஏவ – அத ட :
நிவ ேத – தி ப னா : ஏத - இதைன: ந சசக - யவ ைல:
வ ஞா - உணர: ய - எ : ஏத - இதைன: ய - ய : இதி
–எ .

அ த ‘ய ’ த னா ஒ ைல ைவ ‘இதைன
எ ’ எ றா . அ ன ேதவ அதைன வ ைர ெந கினா .
அவனா எ க யவ ைல. அவ அத ட (எ க
யாத ட ) அ த ‘ய ’எ எ அறிய யவ ைல எ
தி பவ டா .

அத வா அ வ வா ேவத வ ஜானஹி கிேமத ய


மிதி தேததி|| -- 3.7

அத – ப ற : வா - வா ேதவன ட : அ வ -ெசா னா க :
வா – வா ேவ: ஏத - இதைன: வ ஜான ஹி – அறி தி : கி - எ ன:
ஏத - இதைன: ய - ய : த - அ : இதி – எ .

பற வா ேதவன ட “வா ேவ, இ த ய (உ வ லி) எ ன


எ பதைன அறி தி ”எ ெசா னா க .

19
Kena Upanishad explained by Sri Sri Vedananda

தத ய ரவ தம யவத ேகாள தி வா வா அஹ அ மதி


அ ரவ மா வா வா அஹம மதி || -- 3.8

த - அதன ட : அ ய ரவ - வ ைர தா : த - வா :
அ யவத - ேக டா : க – ந: அஸி – யா : இதி – எ : வா வா –
கா எ : அஹ - நா : அ மி - இ கிேற : இதி – எ :
அ ரவ - ெசா னா : மா வா – எ அைலபவ : வா –
எ : அஹ - நா : அ மி - இ கிேற : இதி – எ .

அ த ‘ய ‘ன ட வா வ ைர தா . “ந யா ” எ ேக டா .
“நா கா எ அறிய ப பவ . எ தி பவனாக நா
அறிய ப கிேற ”எ றா .

(உலகெம றிவ தா ப ர ம ைத உணர யா


எ ப ப )

த மி வய கி வ யமி யபத ஸ வ மாததய


யதித தி யாமிதி || --3.9

த மி - அ தைகய: அ தி – உ ள : வய –உ னட : கி -
எ ன: வ ய - ச தி: இதி – எ : அப – ேம : இத - இ :
ஸ வ - எ லாவ ைற : ஆததய – ேவ : ய - இ த: இத -
இ : தி யா - உலகி : இதி – எ .

அ தைகய உ னட ேம எ ன ச தி உ ள ?எ ய
ேக க, வா ேதவ , “இ த உலக தி உ ள எ லாவ ைற
ேவ ”எ றா .

20
Kena Upanishad explained by Sri Sri Vedananda

த ைம ண நிததாேவததாத ேவதி த ப ேரயாய


ஸ வஜேவன த ன சசாக தாதா ஸ தத ஏவ நிவ ேத
ைநததசக வ ஞா யேதத ய மிதி|| --3.10

த ைம – த னா : ண - ைல: நிதெதௗ – ைவ :
ஏத - இதைன: ஆத வ – : இதி – எ றா : த - அதைன:
உப ேரயாய – அ கினா : ஸ வஜேவன – வ ைர : த - அதைன: ந
சசாக – யவ ைல: தாதா - க: ஸ –அவ : த ஏவ –
அத ட : நிவ ேத – தி ப னா : ஏத - இதைன: ந சசக -
யவ ைல: வ ஞா - உணர: ய - எ : ஏத - இதைன: ய
- ய : இதி – எ .

அ த ‘ய ’ த னா ஒ ைல ைவ ‘இதைன
’ எ றா . வா ேதவ அதைன வ ைர ெந கினா .
அவனா க யவ ைல. அவ அத ட ( க
யாத ட ) அ த ‘ய ’எ எ அறிய யவ ைல எ
தி பவ டா .

அேத ர அ வ மகவேனத வ ஜானஹி கிேமத ய மிதி


தேததி தத ய ரவ த மா திேராதேத|| -- 3.11

அத – ப ற : இ ர - இ திரன ட : அ வ - ெசா னா க :
மகவ - மகிைம ளவேன: ஏத - இ த: வ ஜானஹி – அறி தி : கி
- எ ன: ஏத - இதைன: ய - ய : இதி – எ : த - அ :
இதி – எ : த - அ : அ ய ரவ - வ ைர தா : த மா -
அ ெபா : திேராதேத – மைற த .

21
Kena Upanishad explained by Sri Sri Vedananda

பற (ேதவ க ) இ திரன ட , “மகிைம ளவேன, இ த ய


எ ன எ அறி தி ”எ ெசா னா க , (இ திர ) அதன ட
வ ைர தா . அ ெபா (அ ) மைற ேபாய .

(இ திர எ ப அதிகார ம ஆைசய உ வக .


பர ம அதிகார தினா ஆைசய னா ெந க இயலாத
எ ப பமான க தா )

ஸ த மி ேனவாகாேச யமாஜகாம பஹ{ேசாபமானா உமா


ைஹமவத தா ேஹாவாச கிேமத ய மிதி|| -- 3.12

ஸ – அவ : த மி ஏவ – அ ேகேய: ஆகாேச – ஆகாச தி :


ய - ெப : ஆஜகாம – ேதா றிய : பஹ{ேசாபமானா -
மி த அழ ட : உமா - உமா: ைஹமவத - ஆபரன க
அண தவளாக: தா - அவள ட : ஹ உவாச – ேக டா : கி - எ ன:
ஏத -இ த: ய - ய : இதி – எ .

அ ேகேய ஆகாய தி மி த அழ ட , ஆபரண க


அண , ெப வ உைம ேதா றினா . அவ (இ திர ),
அவள ட “இ த ய (உ வ லி ேதா ற ) எ ன?” எ
ேக டா .

(அதிகார ஆைச இ தா பர ம உ மாறி


ெத ய எ ப , அைவ ந ேதடலிலி ந ைம
ந வ ெச எ ப உணர த க . அ ப ந வாம , த
ேதடலிேலேய நி பவ ப ர ம ஞான ைத அைடகிறா )

இ வா ேகன உபநிஷத தி றா க ட
நிைற ெப கிற .

22
Kena Upanishad explained by Sri Sri Vedananda

நா கா அ தியாய

ஸா ர ேமதி ேஹாவாச ர மேணா வா ஏத வ ஜேய


மஹய வமிதி: தேதா ைஹவ வ தா சகார ரஹேமதி||--4.1

ஸா – அவ : ர ம இதி – பர ம எ : ஹ உவாச –
ெசா னா : ர மேணா வா – ப ர ம தி ைடய: வ ஜேய ஏத -
வ ைக அ ல சலன : மஹய வ - ெப ைம: இதி – எ . தேதா
ஹ ஏவ – அதிலி ேத: வ தா சகார – அறி தா : பர ம –பர ம :
இதி – எ .

(ெச ற அ தியாய தி ெதாட சியாக) அவ (உமா) இ


பர ம எ றா . ப ர ம தி ைடய சலன தி (அ ல
வ ைகய ) ெப ைம இ (எ றா ). அதிலி ேத (இ திர )
பர ம எ உண தா .

த மா வா ஏேத ேதவா அதிதராமிவா யா ேதவா


யத ன வா ர ேத ேயன ேனதி ட ப ப க ேத
ேயன ரதேமா வ தா சகார ப ர ேமதி|| –4.2

த மா - இதனா : வா – ம ேம: ஏேத - இ த: ேதவா-


ேதவ க : அதிதரா - ேமலானவ க : அ யா - ம ற: ேதவா
இவா – ேதவ கைள வ ட: ய - இ த: அ ன வா இ திர – அ ன ,
வா , இ திர : அ தி ஏ - இ கிறா க : ஹ - இ கிற :
ேயன ன – எதனா எ றா : ய -அவ க : இ ட -வ ப :
ப ப க – ெந கி: அ தி ஏ - இ கிறா க : ஹ - இ கிற :
ேயன - எதனா : ரதேமா – தலி : வ தா சகார – உண த :
பர ம – ப ர ம : இதி – எ .

23
Kena Upanishad explained by Sri Sri Vedananda

இதனா (இ த தலினா ) ம ேம இ த அ ன, வா ,
இ திர எ இ ேதவ க ம ற ேதவ கைளவ ட
ேமலானவ க . ஏெனன அவ க வ ப , ப ர ம ைத ெந கி,
தலி உண தி கிறா க .

(இ ேக ஒ ேக வ வ . இ திர உண தா . அ ன
வா அறிய யாம தி ப வ டன அ லவா?. ப ர ம ைத
உண பவைன ேபாலேவ அத கான ய சி ேபா ற த கேத
எ ப இத உ ெபா . ேம ம ற ேதவ க இவ கைள ேபா
ய சி ெச யாம ‘இரவ அறிவ காக’ கா தி தன
அ லவா?

பர ம ஞான தி இரவ அறி உதவா . ஒ வ


ஞான தி நிழலி ம ெறா வ ள காய யா எ பேத இத
உ ெபா . ஆனா , பர ம ஞான தி காக ய பவைன வட
ஞானமைட தவ நி சய உய வானவ எ பைத அ வ
வ க ெதள வாக ெகா கி றன.)

த மா வா இ ேரா sதிதராமிவா யா ேதவா ஸ


ேயன ேனதி ட ப ப க ேத ேயன ரதேமா
வ தா சகார ப ர ேமதி|| –4.3

(பத ைர ைதயேத)

அதனா , இ திர ம ற ேதவ கைள வ ட சிற தவ . ஏெனன


அவேன வ பப ( ய ) ப ர ம ைத உண தவ .

த ையஷ ஆேதேசா யேதத வ ேதா ய ததா ஆ(3)


இத யமமஷதா ஆ(3) இ யதிைதவத || --4.4

24
Kena Upanishad explained by Sri Sri Vedananda

த ய – அத (ப ர ம தி ): ஏஷ - வ ப : ய - எ : ஏத -
அ : ஆேதேசா – வள க : வ ேதா – மி ன : ய ய -
மி வ : ஆ –வ : யமமிஷதா - இைமக இைம ப : இ இதி –
ேபால: ஆ – வ : இதி – எ : அதி ைதவத - ெத வக .

ப ர ம தி வ ப தா அத வள க மி ன மி வ
ேபா இைம இைம ப ேபா (ெநா ெபா ேத) வ . இ
ெத வகமான .

(கைதயாக ெசா னதா ப ர ம ஞான நம காக கா தி


எ பத ல. அ ெநா ெபா தி ஏ ப மைற அ பவ .
ப றி ெகா ேவா பா கியசாலிக .)

அதா யா ம யேதத க சதவ ச மேனாsேனன ைசத ப மரதி


அப ண ச க ப: || --4.5

அத – ப ற : அ யா ம - ஆதாரமான ஆ ம நிைல: க சதி –


ெச கிற : இவ – உட : ச –ம : மேனா-மன : அேனன - இதனா :
ேச அத உப மரதி – நிைன தி பதா பற : அப ண -
எ ெபா : ச க ப: - உ தியாக இ கிற .

பற (ப ர ம ஞான ேதா றிய ப ற ) ஆதாரமான ஆ ம நிைல


ம மன (ப ர ம தி ) உட ெச கிற . (ப ர ம ைதேய)
நிைன தி பதா பற மன எ ேபா (ப ர ம தி ) உ தியாக
இ கிற .

த த த வன நாம த வன இ பாஸித ய ;: ஸ ய
ஏதேதவ ேவதாப ைஹன ஸ வாண தாண
ஸ வா ச தி. || --4.6

25
Kena Upanishad explained by Sri Sri Vedananda

த ஹ- அ ேவ: த வன -அ பைடயான : நாம – ஒலி :


த வன - அ பைடயான . இதி – எ : உபாஸித ய -
எ ண த க : ஸ – அவ : ய – யா :

ஏத -இ த: ஏவ அப - ஒ ைற ம ேம: ேவதா ஹ -
அறி தி கிறாேனா: ஏன - அவைன: ஸ வாண – சகல: தாண –
மிய ளைவ: ஸ வா ச தி – ேநசி கி றன.

அ ேவ (ப ர மேம) அைன தி ஆதார எ


எ ண த க . யா ஒ வ அ ப இ த ஒ ைற ம ேம
உண கிறாேனா, அவைன இ த மிய ள சகல ேநசி கி றன.

உபநிஷத ேபா ஹ தா த உபநிஷ ரா ம வாவ த


உபநிஷத அ ேமதி || -- 4.7

உபநிஷத - ரகசிய அறி : ேபா – : ஹ – உபேதசி க :


தா – ப ைத: த - இன ைமயான: உபநிஷ - ரகசிய அறி :
ரா ம - ப ர ம ைத ப றிய: வாவ – நி சயமாக: த – உன :
உபநிஷத - வ ல கேவ யைத: அ ம – உபேதசி ேபா : இதி –
எ .

நாதா, ரகசிய அறிவ ப திைன என உபேதசி க


எ சீட ேக க, , “நி சயமாக, இன ைமயான ப ர ம ைத
ப றிய ரகசிய அறிைவ, (அதி ) வல க ேவ யைத உன
உபேதசி ேபா .

த ைய தேபா தம: க ம இதி ப ரதி டா ேவதா: ஸ வ கான


ஸ யமாயதன || --4.8

26
Kena Upanishad explained by Sri Sri Vedananda

த ைய – அத : தேபா –தவ : தம: - ல க பா : க ம –


ெசய பா : இதி – எ : ப ரதி டா – நிைலெப றி : ேவதா –
சீடேன: ஸ வ அ கான – உடெல : ஸ ய - ேப ைம:
ஆயதன - உைறவ ட

தவ , ல க பா , ெசய எ நிைலெப றி சீடேன,


உடெல அ த ேப ைம உைறயேவ .

(இ மத ேவத க ற எ பைத ெசா லவ ைல.


ச யாச எ றா ச - ச ய ;: நியாச - ஏ ெகா ள :
ச ய ைத, யதா த ைத ஏ ெகா வைதேய இ ஷி
உபேதசி கிறா .)

ேயா வா ஏதாேமவ ேவதாபஹ ய பா மான அன ேத வ ேக


ேலாேக ேயேய ப ரதிதி டதி ப ரதிதி டதி|| --4.9

ேயா – யா : வா – ஒ வ : ஏதா -இ வா : ஏவ -ஒ ைறேய:


ேவத – அறிகிறாேனா: பா மான - பாப க : அபஹ ய –
ப பதி ைல: அன ேத – வ ற: ேயேய – ஆன த: வ ேக
ேலாேக – அ தைகேயா வசி இட தி : ப ரதிதி டதி –
நிைலெப கிறா .

யா ஒ வ இ வா ஒ றான ப ர ம ைதேய
உண கிறாேனா அவைன பாப க ப பதி ைல. அவ வ ற
ஆன த தி (ப ர ம ஞான க ) அ தைகேயா வசி இட தி
நிைலெப கிறா . (நிைலெப கிறா எ பைத இ ைற வத
ல ஷி உ திப கிறா )

27
Kena Upanishad explained by Sri Sri Vedananda

இ வா ேகன உபநிஷத நிைற ெப கிற .

28
Kena Upanishad explained by Sri Sri Vedananda

இ த லாசி ய ம ற க
தமி வள க ைர
டக உபநிடத
மா ய உபநிடத
ைத தி ய உபநிடத
ஈசா உபநிடத
வ ஞான ைபரவ தமிழா க

English commentary by this author


Kena Upanishad
Taithriya Upanishad
Mandukya Upanishad
Isa Upanishad
Mundaka Upanishad
Other works:
Any time meditation
Finger tip wonders
and many more. Please
visit website for more details.

29

You might also like