You are on page 1of 4

சதாம் உசசன்

சதாம் உசசன் அப்த் அல் மஜித் அல் திக்ரிதி (பிறப்பு: ஏப்ரல் 28, 19371, இறப்பு:
டிசம்பர் 30, 2006) முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல்
இருந்து ஏப்ரல் 9 2003 வலர அமமரிக்கா தலைலமயிைான ஈராக் பலைமயடுப்பு
வலரயில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968 ல் அக்கட்சி நைத்திய


அதிகார லகப்பற்றைில் முக்கியப் பங்கு வகித்தார். தனது மநருங்கிய உறவினரான
மஜனரல் அகமது பாக்கரின் கீ ழ் துலை அதிபராகப் பைியாற்றிய சதாம், அரசுக்கும்
ஆயுதப் பலைகளுக்கும் இலைசயயான பிரச்சிலனகலை கடுலமயாக அைக்கி
ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீ தான தன் கட்டுப்பாட்லை வலுவாக்கிக் மகாண்ைார்.

அதிபராகப் மபாறுப்பு வகித்த சதாம், யசதச்சிகார அரலச (authoritarian government)


நைத்தினார். ஈரான்-ஈராக் சபார் (1980–1988) மற்றும் மபர்சியக் குைாப் சபார் (1991)
நைந்ந காைங்கைிலும் அதிகாரத்லத தன் லகப்படியில் லவத்திருந்தார்.
இக்காைகட்ைங்கைில் ஈராக் மக்கைின் வாழ்க்லகத் தரம் குலறந்தசதாடு
அவர்கைின் மனித உரிலமகளுக்கும் பங்கம் ஏற்பட்ைது. சதாமின் அரசு, விடுதலை
அல்ைது தன்னாட்சிலய வைியுறுத்திய, இனம் அல்ைது சமயம் சார் இயக்கங்கலை
மட்டுப்படுத்தியது.

சமலை நாடுகைிைம், குறிப்பாக ஐக்கிய அமமரிக்க மாநிைங்கைிைம், அவர் காட்டிய


எதிர்ப்லப மமச்சி, பை அராபிய மக்கள் அவலர ஒரு பிரபைத் தலைவராகக்
கருதினாலும், அலனத்துைக சமுதாயத்தினர் பைரும் அவலர சந்சதகக்கண்
மகாண்சை சநாக்கினர். அதுவும் 1991 மபர்சிய குைாப் சபாருக்கு அடுத்து சிை
ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு பலை குறித்த அச்சத்துைன் வாழ்ந்தனர்.

ஐக்கிய அமமரிக்க மாநிைங்கள் மற்றும் அதன் கூட்ைாைிகள் இலைந்து


சமற்மகாண்ை 2003 ஈராக் சபாருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்ைது.
டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு மவைிசய உள்ை பாதாை அலற ஒன்றில்
ஒைிந்திருந்த சதாலம அமமரிக்கப் பலையினர் லகது மசய்தனர். பை மனித
உரிலம மீ றல் வழக்குகள் மதாைர்பாக இலைக்காை ஈராக் அரசு அலமத்திருக்கும்
சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்ைார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு

Tamil E-Books at: www.fahim.link


தூக்குத் தண்ைலனத் தீர்ப்பு வழங்கப்பட்ைது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் சமன்முலறயீடு நிராகரிக்கப்பட்டு மரைதண்ைலன


உறுதி மசய்யப்பட்ைது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் சநரம் 06:05 மைிக்கு அவர்
தூக்கிைிைப்பட்ைார்.

எதிரிகைின் பார்லவயில் அவர் ஒரு அரக்கன், சர்வாதிகாரி. எதிரிகலை ஈவு


இரக்கமின்றி மகான்றுவிடும் சுபாவம் உலையவர். ஆனாலும், ஈராக் மக்களுலைய
ஆதரவுைன், சுமார் 20 ஆண்டுகள் ஆட்சிலய நைத்திய சதாம், தற்சபாது அமமரிக்கப்
பலைகைின் பிடியில். அவருலைய வாழ்க்லகலய ஒருமுலற அைசிப்
பார்க்கும்சபாது, நமக்கு கிலைத்தலவ:

குழந்லத பருவம் :

1937 ஏப்ரல் 28 சததியன்று திக்ரித்திற்கு பக்கத்திலுள்ை “அல்_ஒைஜா” என்ற


கிராமத்தில் சதாம் பிறந்தார். அவருலைய குழந்லத பருவம் பை கஷ்ைங்களுைன்
இருந்தது. தாய் சுபா கர்ப்பமாக இருக்கும்சபாசத, அப்பா இறந்தார். சதாம் பிறந்த
பிறகு, சுபா மற்மறாருவலர மைக்க, அந்த மாற்றான் தந்லத சதாலம பை
மகாடுலமகளுக்கு ஆைாக்கினான். சிறு வயதிசைசய ஆடுகலை சமய்க்கவும்,
திருைவும் சதாலம அனுப்புவார் அந்த மாற்றாந்தந்லத. இதனால் சதாம்
தன்னுலைய 10ஆவது வயதில், வட்டிைிருந்து
ீ மவைிசயறி, தாய் மாமன் லகருல்ைா
தல்பாவிைம் தஞ்சம் புகுந்தார்.

படிப்பு :

சதாம் உசசனுக்கு பத்து வயது வலரக்கும் “அ, ஆ…” கூை மதரியாது. மாமன்
லகருல்ைாதான் சதாமுக்கு படிப்பு மசால்ைித் தந்தார். பாக்தாத்
பல்கலைக்கழகத்தில் சதாம் படிப்பு நைந்தது. ஈஜிப்ட் நாட்டில் தலைமலறவாக
வாழும்சபாது, சட்ைப் படிப்லப முடித்தார். அங்குதான் ஸ்ைாைின் பற்றி
முழுலமயாகப் படித்தார். அவருலைய சமலசயிலும், பீசராக்கைிலும் ஸ்ைாைின்
பற்றிய புத்தகங்கள்தான் அதிகமாக இருக்குமமன்று மசால்வார்கள். அரபு சதசீய
வாதத்லத சதாமிற்கு மசால்ைிக் மகாடுத்தது மாமன் லகருல்ைா தைாஃபாதான்
என்பார்கள்.

குடும்பம் :

சதாம் எத்தலன சபலர கல்யாைம் மசய்து-மகாண்ைாமரன்பலதப் பற்றி யாருக்கும்


மதரியாது. ஆனால், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருப்பதாக
உைகத்துக்குத் மதரியும். மகன்கள் காசே உசசன், உதய் உசசன் சதாமுக்கு இைது,
வைது லககள் சபான்றவர்கள். அமமரிக்கப் பலைமயடுப்பின்சபாது, இவர்கள்
மகால்ைப்பட்ைனர். மருமகன் உசசன் கமால், பை விஷயங்கைில் மாமாவுக்கு
துலையாக இருந்தார். ஆனால், குடும்பத் தகராறில் மகள்கள், மருமகன்களும்
சஜார்ைான் நாட்டுக்கு ஓடிப்சபானார்கள்.

சுபாவம் :

ஆரம்பத்திைிருந்து சதாம் உசசன் சபாராட்ை குைம் உலையவர்தான். அந்த


சபாராட்ை குைத்துைசன, மகாடூர குைமும் இருந்தது. தன்லன எதிர்த்தவலர ஈவு
இரக்கமின்றி மகால்வதுதான் சதாமின் ஸ்லைல். தன்லன அதிபர் பதவியிைிருந்து
விைகச் மசான்ன சுகாதார அலமச்சலரக் மகான்றதும், புரட்சி மசய்த குர்த்துக்கைின்
சமல் இராசாயன ஆயுதங்கலை பிரசயாகித்ததும் இந்த மகாடூரம்தான். சதாமுக்கு
சிறு வயதைிருந்சத சமற்கத்திய நாடுகள் என்றால் அறசவ பிடிக்காது. அரபு
நாடுகலைமயல்ைாம் ஒசர குலையின்கீ ழ் மகாண்டு வரசவண்டுமமன்பது
அவருலைய கனவு.

அரசியல் :

மாமன் லகருல்ைாவிைம் அரசியலை பற்றி கற்றுக் மகாண்ை சதாம், 1957_ல் பாத்


கட்சியில் சசர்ந்தார். சுயநைத்துைன், நம்பியலதத் துைிச்ைாக மசய்யும் யுக்தியுைன்,
பாத் கட்சியின் துலைத் தலைவராக வைர்ந்தார். 1979_ல் ஈராக் நாட்டின்
தலைவராக மபாறுப்சபற்றார். அன்றிைிருந்து 2-0 வருைங்கள் ஜனாதிபதியாக
இருந்தார். ஈராக்கில் பாத் கட்சிலய பட்டித்மதாட்டியிலும் பரப்பவிட்ை புகழ், சதாம்
உசசலனத்தான் சசரும்.

புரட்சிகள் :

1956 ஈராக் மன்னர் ஃலபஜல்_2க்கு எதிரான புரட்சியில் சதாம் பங்சகற்றார். 1959_ல்


ஈராக் ஆட்சிப் மபாறுப்பிைிருந்த மஜனரல் காசிம்லம மகால்ை முயற்சி மசய்து,
அந்த முயற்சியில் சதால்வியுற்றார். அப்சபாது தன் காைில் பாய்ந்த புல்ைட்லை
கத்தியுைன் அவசர அகற்றினார். இருந்தாலும், அவருக்கு ஒரு தலைவனாக மதிப்பு
கிலைத்தது. பிறகு லகசராவுக்கு ஓடிப்சபானார். 1963_ல் தன் மசாந்த நாட்டுக்குள்
நுலழந்தார். அதிபரான பிறகு, ஈராக்கில் ஷியாக்கைின் புரட்சிலய வைக்கு ஈராக்கில்
குர்த்துக்கைின் புரட்சிலய இரும்பு கரங்களுைன் அைக்கினார்.

Tamil E-Books at: www.fahim.link


யுத்தங்கள் :

சதாம் உசசன் அரபு நாடுகளுைன் சதாழலமயுைன்தான் இருந்தார். ஆனால், அரபு


நாடுகள்தான் அவலர தூரமாக லவத்திருந்தன. பக்கத்திலுள்ை குலவத் நாட்டின்
சமல் பலைமயடுத்து, அந்நாட்டிற்கு எதிரியானார். மசௌதீ அசரபியாவுைனும்
லவரம்தான். சிரியா, சஜார்ைன் நாடுகளுக்-கு நல்ை நண்பன். இஸ்சரல் யூத ஐக்கிய
வாதமமன்றால், எரிச்சல். அமமரிக்கா, இங்கிைாந்லதப் பற்றிச் மசால்ைசவ
சவண்ைாம். அதிபரான ஓராண்டிற்குள்சைசய, ஈரானுைன் சபார் மதாைங்கினார்.
அந்தப் சபார் 8 ஆண்டுகள் மதாைர்ந்தது. 1990 ஆகஸ்ட் 2ம் சததியன்று சதாம்
பலைகள் குலவத் நாட்லை ஆக்கிரமித்தன.

1991_ல் அமமரிக்கப் பலைகள் சதாழலம நாடுகைின் உதவியுைன் ஈராக்கின் சமல்


பலைமயடுத்து குலவத் நாட்லை மீ ட்டுவிட்ைன. ஆனால், அந்தப் சபாரினால் ஈராக்
நாட்டின் மபாருைாதாரம் சீர்குலைந்தது. இந்த ஆண்டு மார்ச் 20 சததியன்று,
அமமரிக்கப் பலைமயடுப்பின் காரைமாக சதாம் தலைமலறவானார்.

சதாம் உசசன் எப்படி பிடிபட்ைார்?!

எங்சக : மசாந்த ஊர் திக்ரிட் பட்ைைத்திற்கு 16 கி.மீ . மதாலைவிலுள்ை அத்வரில்….


தன்னுலைய பண்லை வட்டின்
ீ சுரங்கத்தில் தூங்கிக் மகாண்டு.

எப்சபாது : சனிக்கிழலம இரவு 11 மைி அைவில்.

எப்படி : கைந்த பத்து நாட்கைாக அமமரிக்கா பலைகள் சதாம் பந்துக்கலை


இண்ைராசகட் மசய்து வருகின்றன. அவர்கள் மகாடுத்த தகவைின்படி, அங்கு மசன்ற
அமமரிக்க பலைகளுக்கு சிை கற்கள், மண்ணும் மதரிந்தன. அந்த மண்லை
எடுத்தசபாது, அங்கு ஒரு குழி மதரிந்தது. அங்கு 7_8 அடி ஆழத்தில், சதாம் தூங்கிக்
மகாண்டிருந்தார். எந்தவிதமான சத்தமும் மசய்யாமல், அமமரிக்க பலைகள்
சதாலம பிடித்தன.

சதாம்தானா? : ஈராக்கின் முன்னாள் மவைியுறவுத்துலர அலமச்சர் தாரீக் அஜீஸ்


சதாம் உசசலன அலையாைம் கண்டுமகாண்ைார். வாயிைிருந்து சாம்பில்ஸ் எடுத்து
பிடிபட்ைவர் சதாம்தான் என்று உறுதிப்படுத்தினார்கள்.

Tamil E-Books at: www.fahim.link

You might also like