You are on page 1of 20

ِ َ ‫بِ ْس ِم اهللِ الرَّ ْح ٰم ِن الرَّح ِْي ِم ن َ ْح َم ُد ٗه َونُ َصل ِّْي َونُ َسلِّ ُم َعلٰى َر ُس ْولِهِال‬

‫َْكيْ ِـم َوٰال ِ ٖه َو َص ْحب ِ ٖۤ ٖه اَ ْج َم ِعي ْ َن‬


இலங்கை இரத்மலாகையில் அடங்கி யருளும் ஷெய்ஃகுைா வ ஃதுக்ருைா
வஃபக்ருைா ைாமில் முைம்மில் வாசில் மூசில் சச்சிதாைந்த சாயுட்சயர் ைாரண
ஆரண பூரண சதாைந்த பூபதி ஞாை சூரியன் ஞானியர்கைான் குத்புஸ் ஸமான்
ஷைாவ்துல் அவான் ஆரிஃப் பில்லாஹ் ஷெய்கு ஷெய்ைா முஹம்மது ொயைம்
தாகையன் பாவா வலிய்யுல்லாஹ் றளியல்லாஹு அன்ஹு அவர்ைள் மீது
பரப்பிரம்ம க ாதி ஞானிைளின் கிரீடம் ைலங்ைகர விைக்ைம் ைகடயெல்லூர் இந்தீ
ைலீஃபா குல திலைம் மாமுனி சற்குணசீலர் அதிைம் ைல்வத் பூண்டு பரத்துடன்
தனித்தவர் ஆரிஃபு பில்லாஹ் ைாமில் முைம்மில் ஹாஜ் ஷஸய்யிதுைா வமுர்ஷிதுைா
ஷெய்ஃகு ஃைலீலுர் ரஹ்மான் ைாதிரீ வாப்பா ஒலிய்யுல்லாஹ் ொயைம்
ைத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்ைளின் ஷதாண்டூழியர் கமலப்பாகையம்
ைாயங்ைட்டி முஹம்மது முஹ்யித்தீன் ைாதிரீ யவர்ைள் சாற்றிய மத்ஹுப் பாமாகல

ِ َ ‫َم ْو ََل َي َصلِّ َو َسلِّ ْم َعل َى ال َّنب ِ ِّـي ال‬


‫َْكيْ ْم‬

َ َ ‫اضي َ ْن بَا َوا ذِى ال‬


‫َْك ْم‬ َ ‫ٰا ٍل َص ْح ٍب َّو َش ْي ِخ َت‬
பரம் ஷபாருைாகிய என் ொயகை! சங்கைமிக்ை எங்ைள் ெபி ஷெய்ைார் முஹம்மது
ஸல்லல்லாஹு அகலஹி வஆலிஹீ வஸல்லம் அவர்ைளின் மீதும், இன்னும்
அவர்ைளின் உறவிைர்ைள், கதாழர்ைள் மீதும், ெபிைணாயைம் அவர்ைளின் ொயிபாை
எங்ைளிகடகய அவதரித்து ொங்ைள் ைகடத்கதறும் வழிைாட்டி எங்ைகை உய்விக்ை
வந்த சங்கைைள் நிகறந்த எங்ைள் குருபிரான் தாகையான் மரபில் உதித்த ஷெய்கு
ஷெய்ைா முஹம்மது வலிய்யுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்ைளுக்கும்,
நிைது சலாத்ஷதனும் அருள்மாரிகயயும், ஸலாஷமனும் கிருபா ைடாக்ஷத்கதயும்
சதா ைாலமும் ஷபாழிந்தருள்வாயாை!

‫الديْ ْن َع ْبدِ ا ْل َقاد ِ ْر‬


ِّ ‫ُول ِ َد ل ِ َصال ِ ِح ُم ْحيِى‬
‫َوا ُِّم ِمي ْ َرا نَا ِّچ َـيا ْر ف ِ ْي َرا َم َنا َتـ ُف َـر ْم‬
ஷெய்கு ஷெய்ைா முஹம்மது வலிய்யுல்லாஹ் ொயைம் ரளியல்லாஹு அன்ஹு
அவர்ைகைப் பற்றி விைவிய என் சகைாதரகை! அறின்து ஷைாள்! ஷைாழும்பில்
வர்த்தைம் ஷசய்து ஆன்மீை சாதகையிலீடுபட்டுப் ஷபரியார்ைள், மைான்ைளின் ஆசி
ஷபற்ற முஹ்யித்தீன் அப்துல் ைாதிர் என்ற சாலிஹாை ஒரு தவசிகரஷ்டருக்கும்
மீரா ொச்சியார் என்ற குணவதியாை தாயாருக்கும் ஏை அருந் தவப் புதல்வராைத்
தாகையன் பாவா ொயைம் றளியல்லாஹு அன்ஹு அவர்ைள் ஷதன்னிந்தியாவில்
இராமொதபுரம் மாவட்டத்தில் அவதரித்தார்ைள்.

‫ف ِ ْي حَ ِّي ن َ ْمبُـ َتاض َْى َس َنة غ ُْـض َـصجْ ِم ْي َلد ِ ْي‬


َ ‫َش ْي ُخ نَيْ َنا ُم َحـ َّمـ ُد َت‬
ْ ‫اضي َ ْن بَا َوا ذِى ا ْلع‬
‫ِظَم‬
எல்லா மைத்துவங்ைகையும் ஷபற்றிருந்த எங்ைள் குருமைான் தாகையன் பாவா
என்ற ஷெய்கு ஷெய்ைா முஹம்மது வலிய்யுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு
ெம்புதாகை எனும் ஊரிகல ரூஹுல்லாஹ் ஈஸா அகலஹிஸ் ஸலாம் அவர்ைள்
பிறந்து 1,893 ஆம் ஆண்டு இவ்வுலகிலுதித்தார்ைள்.

‫اَ َم َر اَب ُ ْو ْه َو َفقِـيْرْ َت ْسمِيَّـ َت ٗه بِكَ َذا‬


‫َق ْب َل اَ ْن ُّي ْول ََد فَـ َق ْد فَـ َق َد اَبَا ُه ا ْل َغ َـرا ْم‬
தாகையன் பாவா ொயைம் றளியல்லாஹு அன்ஹு அவர்ைள் தாங்ைள் இவ்வுலகின்
ைண் அவதரிக்கும் முன்கப வாஞ்கச மிக்ைத் தங்ைள் தந்கதயகர இழந்து
விட்டார்ைள். தமது வாழ்வின் முடிகவ முன்கூட்டிகய தமது துகணவியாரிடம்
அறிவித்த முஹ்யித்தீன் அப்துல் ைாதிர் ொயைம் அவர்ைள் பிறக்கும் குழந்கத
ஆணாை இருக்குஷமன்று முன்ைறிவித்து அதற்கு ஷெய்கு ஷெய்ைா முஹம்மது
எைப் ஷபயர் சூட்டுமாறு ைட்டகை யிட்டார்ைள். அவர்ைளின் தந்கதயார்
இன்திைால் ஆை பிறகு ஒரு ஃபக்கீர் (சாது) அவர்ைள் இல்லத்தின் வாயிலில்
எழுந்தருளி அவர்ைளின் தாயாகர கொக்கி, “ஆண் குழந்கத பிறக்கும்; ஒன்றிற்கும்
அஞ்சற்ை! பிறக்கும் மைவுக்கு ஷெய்கு ஷெய்ைா முஹம்மது எைப் ஷபயரிடுவீராை!”
எைப் பரிகவாடு முன்ஷமாழிந்து அைன்றாரர்ைள். (பிறந்த பாலைர் ஏகைய குழந்கத
கபாலல்லாது தனியுணர்வுடன் வைர்ந்தார்ைள். விகையாடும் கபாதும்
தனித்திருக்கும் கவகைைளிலும் லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹ் என்ற
ஓரிகற மந்திரங்ைகை உச்சரித்துத் தியாைம் ஷசய்பவர்ைைாைகவ வைர்ந்து
வந்தார்ைள்.)

‫َلق ِ َـي َش ْي َخ ُمو ْم َب ْى َوه َُو ابْ ُن اث ْ َن ْـي َعشَ َـرة‬


ْ ‫َواَي ًْضا ٗتون ْ ِڈ ْي َم ْس َت‬
‫ان ُمرْ ِش َد الصَّ ْمتِ ال َّن ْج ْم‬
தாயார் அவர்ைள் மண்பாண்டங்ைள் வாங்கி விற்றுக் குழந்கதகய வைர்த்து
மத்ரஸாவுக்கு அனுப்பி கவத்தார்ைள். தாயாருக்கு சிரமம் அளிக்ை விரும்பாத
ொயைம் அவர்ைள் சிறு பிராயத்திகலகய தங்ைள் தாய்மாமா கைாஸ் பிள்கை சாஹிப்
அவர்ைளுடன் ஷைாழும்பு ஷசன்று தங்ைளின் சிறிய தந்கத முஹ்யித்தீன் பிள்கை
அவர்ைளின் வுளிக் ைகடயில் ஊழியம் புரிந்த கபாது அவர்ைள் கொன்பு
இருப்பகதயும், ஷமைை விரதம் அனுஷ்டிப்பகதயும் சிறிய தந்கத ைண்டித்ததால்
அங்கிருந்து விலகி ஒரு மளிகைக் ைகடயிலும் பின்ைர் ஒரு கதநீர்க் ைகடயிலும்
கவகல ஷசய்தார்ைள். இவ்விதம் பாவா அவர்ைள் 12 வயகத எத்திய ஷபாழுது
பம்பாய் என்றும் தற்ஷபாழுது மும்கப என்றும் வழங்ைப் ஷபறும் ஊரிலிருந்து
ஷைாழும்பு வந்த ஒரு ஞாைக் குரு பிரான் அவர்ைகைச் சந்தித்து உகரயாடித்
ஷதாண்டுைள் புரிந்து வந்தார்ைள். 3 ஆம் வகுப்பு வகரகய படித்திருந்த பாவா
அவர்ைளுக்கு அம்மைான் குணங்குடியார் பாடல்ைள், தாயுமாை சுவாமி பாடல்ைகை
ஷசால்லிக் ஷைாடுத்து இயம நியம தியாை நிஷ்கடைகைக் ைற்றுக் ஷைாடுத்தார்ைள்.
பின் சில மாதங்ைள் ைழித்து தம் கதநீர்க் ைகடகய ஒரு ெண்பருக்கு தாைமளித்து
ெம்புதாகைக்குத் திரும்பி தம் தாயாகரக் ைண்டைவைாவி ஆசி ஷபற்று ஷதாண்டி
வந்து ஷமைை குரு மஸ்தான் எனும் ஞாை தாரகையாம் ொயைத்கதக் ைண்டு
தரிசித்து இலங்கை திரும்பி மற்ஷறாரு கதநீர்க் ைகட ெடத்தி வரலாயிைர். சில
மாதங்ைள் ைழித்து ஊரிலிருந்து ஷதாண்டி மஸ்தான் சாகிபவர்ைள்
ைாலவிகயாைமகடந்து விட்டார்ைஷைைத் தந்தி வந்தது. பாவா அவர்ைள்
வியாகூலமுற்றுப் பிரக்கஞயற்றுக் கீகழ விழவும் பூமி பிைந்து ஒரு ைாட்சி
ஏற்பட்டது. அதில் மஸ்தான் ொயைமவர்ைள் ைட்சியருளி “எதற்கும் அஞ்சற்ை! உன்
சாதகைைகைத் ஷதாடர்! சம்பூரணம் ைடாக்ஷிக்கும்” எை அருளி மகறந்தைர்.
விழித்ஷதழுந்த பாவா அவர்ைள் ஷதளிவும் புத்ஷதாளியும் ஷபற்றார்ைள்.

‫وِف َْق اَ ْمر ِ َج ِّد ٖه بِ َعـز ْ ٍب ِص َغ َـر ِس ِّنـ ٖه‬


‫ُطا َّمانَكَحَ َز ْو ًجا َّوس ِْي ْم‬ ُّ ‫ط َ َّل َق‬
ًّ ُ ‫الدن ْ َيا‬
தாகையன் பாவா ொயைம் றளியல்லாஹு அன்ஹு அவர்ைள் தம் ஐந்து
வயதிகலகய ெல்லறிவும், ெல்ஷலாழுக்ைமும் பக்தியும் நிகறந்த தமது தாய் வழிப்
பாட்டைாரிடம் ஷதாண்டுைள் புரிந்து இகறவனுடன் ஐக்கியமுறும்
வழிவகைைகைக் கைட்டு நிற்பார்ைள். அன்ைாரும் கபரகை மடி மீது அமர்த்தி
கவத்துக் ஷைாண்டு ஷெஞ்சிலும் முைத்திலும் ஓதி ஊதி சில அரிய இரைசிய ஷ ப
தப முகறைகைக் ைற்பித்துக் ஷைாடுத்து “நீ விவாைம் ஷசய்யும் எண்ணங்
ஷைாள்ைக்கூடாது! அது தான் உன்கை கமம்படச் ஷசய்யும்” எை உபகதசித்துப்
பாவா அவர்ைகைச் சிறு வயதிகலகய உலைார்ந்த இச்கசைகை மைம் ொடா
வண்ணம் பக்குவப் படுத்திைார்ைள். அதுகபால தங்ைைது 12 ஆம் வயதில் ைண்ட
ைைவில் ஒருவர் பாவா அவர்ைகைக் ையிற்றில் ைட்ட ஷெருங்ைவும் அவர்ைள் அலறி
ஓடி அருகிலிருந்த ஃபக்கீர் அவர்ைளிடம் ைாப்பாற்றுமாறு இகறஞ்ச அன்ைார்
விவாைஞ் ஷசய்கயஷைை சத்தியம் ஷசய்து தந்தால் ொன் ைாப்பாற்றுகிகறன் எைக்
கூற பாவா அவர்ைளும் அவ்விதம் சத்தியம் ஷசய்து ஷைாடுக்ைவும் அவ்வுருவம்
அக்கினியில் ஷவந்து சாம்பலாயிற்று. இது அவர்ைளின் பாட்டைாரின் உபகதசத்கத
இன்னும் உறுதிப் படுத்துவதாயிற்று. அவ்விதகம பாவா அவர்ைள் தம் அந்திமக்
ைாலம் வகர பிரமச்சரிய விரதம் ைகடபிடித்தார்ைள். இப்பூவுலகின்
சுைகபாைங்ைகை ஷவறுத்ஷதாதுக்கி அழகிய துகணவியர் மைம் விரும்பி வந்தும்
ஒதுக்கி விவாைஞ் ஷசய்யாதிருந்தார்ைள்.
‫َوا ُُّمـ ٗه َق ْد َما َت ْت َو َح َض َـر َد ْف َن َـها‬
‫ان نَايَكَ ْم‬ َّ َ ‫َك َذ‬
ُ ُ ‫اك اَ ْخـب َ َر الش ْي ْخ َم ْو َن‬
ْ ‫ُك َم ْس َت‬
ஷதாண்டி ஷமைை குரு மஸ்தான் ொயைம் அவர்ைளின் கதட்டம் மிகுந்ததால் தம்
கதநீர்க் ைகடகய மீண்டும் தாைமளித்து விட்டு இந்தியா திரும்பி ஷதாண்டி ஷசன்று
மஸ்தான் ொயைம் அவர்ைளின் தர்ைா ெரீஃபில் தியாைத்தில் ஈடுபட்டு வரும்கபாது
உன் தாயார் சந்தூக்கில் எடுத்து ஷசல்லப் படுகிறார், கபாஷவை அசரீரி பிறந்தது.
சிறிது கெரத்தில் உரத்த ஷதானியில் அசரீரி ஒலித்தது. அப்கபாதும் பாவா அவர்ைள்
சும்மா இருக்ைகவ “உன் தாயாரின் ைாஸா ைப்கர ஷெருங்கி விட்டது, சீக்கிரம்
ஓடடா” ஷவைக் ைன்ைத்தில் ஓரகறயுடன் உரத்து ஷமாழியப் பட தாகையான்
பாவா அவர்ைள் ெம்புதாகையில் உள்ை ைப்ருஸ்தான் வரவும் அவர்ைளின் அருகமத்
தாயாரின் உடல் ைப்ரில் கவக்ைப் படக் ைண்டார்ைள். பின்ைர் தஃபன் ஷசய்து
ஃபாத்திஹா துஆ ஓதி வீடு திரும்பிைார்ைள்.

َ ‫ف ََجآ َء َم َح َّط َة ق ِ َط ْار َم ُد‬


‫ور ْي َوا ْش َت َغ َل‬
ِ ْ ‫َك َح َّما ٍل ِّم ْن ُّمدِيْرِهَا نَا َل‬
‫اَل ْحت ِ َـر ْام‬
அருகமத் தாயார் அவர்ைள் மகறந்த பின் வீட்டிலிருந்த ஷபாருட்ைகை பாவா
அவர்ைள் தாகம சகமத்து சாப்பிட்டுத் தீர்க்ை சின்ைாட்ைளில் பசி பட்டினியால்
வாடும் நிகலயில் அவர்ைளின் தாய்மாமைார் ைல்யாண கவகலைளில் ஈடுபடவும்,
பாவா அவர்ைள் ஆத்மீைத் தாைத்திைால் ஷவளிகயறி ெகடப்பயணமாை அகலந்து
மதுகர புகை வண்டி நிகலயம் வந்தகடந்து அங்கு மற்ற கூலி யாட்ைளுடன்
பிரப்பங் ைட்டுைகை ஏற்றி இறக்கி கவகல ஷசய்யும் கபாது நிகலய அதிைாரி
இவர்ைகை யகழத்துத் தமது அகறயில் தங்ை கவத்துத் தம் வீட்டிலிருந்து உணவு
ஷைாண்டு வந்து வழங்கி மிகுந்த ைண்ணியம் ஷசய்தார்.

‫الديَارِ الرَّ ْم ِس‬ ِّ ‫َولَق ِ َي َش ْيخًا ع ِ ْن َد‬


‫َتل ََّقى ْاَل ِْست َِم َّآر َو َس َعا َد َة ٗد ْو َعال َْم‬
புகை வண்டி நிகலயத்திலிருந்து மைம் கபாை கபாக்கில் ெடந்து திரிந்த பாவா
அவர்ைகை ஒருவர் தமது தகலப் பிள்கையாை கபத்தி மரித்து அடக்ைஞ் ஷசய்த
இடத்கதக் ைாவல் புரிய கவகலக் ைமர்த்திைார். ெடுநிசியில் தாயுமாை
சுவாமிைளின் பாடல்ைகைப் பாடிக் ஷைாண்டிருக்கும் கபாது ஒரு ஷபரியார் அருகில்
வந்து மீண்டும் படித்தகதப் படியடாஷவை உத்தரவிட்டு இவர்ைள் அகலந்து
திரிவகதயும் வறுகமயால் பீடிக்ைப்பட்டிருப்பகதயும் பரிவுடன் கைட்டு “இனி
இப்படி அகலய கவண்டாம்; ஓரிடத்தில் அமர்ந்து சாதகை ஷசய்யும்; ஈருலை
பாக்கியங்ைளும் உம்கமத் கதடி வந்து குவியும்” எை ென்மாராயம் ெவின்றார்ைள்.

‫غَا َد َر ل ِ َس ْي َل ْن ِم ْن ٗتون ْ ِڈ ْي كَا ْل َب َّح ْار‬


ٌ َّ‫ف ََبا َي َعـ ٗه َرب‬
‫ان َّو َص َار ُمرِيْ ًدا ُّمهِم‬
மதுகரகய விட்டுத் ஷதாண்டி வந்து துகறமுைத்தில் ஓர் ைப்பலில் சிப்பந்தியாைப்
பணியிற் கசர்ந்து ைப்பற் தகலவன் தாயுமாை சுவாமிைளின் பாடகலத் தவறாைப்
பாடக் கைட்டு அகதத் திருத்தி யுகரத்தகமயால் மகிழ்ந்த ைப்பற் தகலவன் பாவா
அவர்ைளிடம் தீட்கச ஷபற்று அவர்ைளின் முக்கிய சீடராை ஆகி அவர்ைளின்
உத்தரவின் படி பாவா அவர்ைகைக் ஷைாழும்பு ஷைாண்டு கபாய் கசர்த்தார்.

ْ ‫َص َام ف ََـرآئ َِض ٗه َقدِ ا ْش َت َغ َل‬


‫من ِّم َهن ِ ْه‬
‫َك َح ْم ٍل َّوا ِ ْر َها ٍق َّوت َِج َارة َوب ِ َل ن َ ْو ْم‬
ஷைாழும்பு வந்து கசர்ந்த தாகையான் பாவா அவர்ைள் இரு வருட ைால
ஒப்பந்தத்தில் ஒரு சில்லகரக் ைகடகயக் கைகயற்று ெடத்தி வரக் ைகடயின்
முன்கைற்றம் ைண்டு ஆகச ஷைாண்ட ஷசாந்தக் ைாரர் ைகடகயத் தருமாறு கைார,
ஒப்பந்தக் ைாலம் முடியும் முன்கப ைகடகயத் திரும்ப ஒப்பகடத்து விட்டு
ஷவளிகயறிைார்ைள். ரமைான் மாதம் ஆரம்பமாைதால் கூலி கவகலயும், மூகட
சுமக்கும் ஷதாழிலும் பின்ைர் அரிசி சில்லகற வியாபாரமும் எை மிகுந்த உடல்
உகழப்பு ஷசய்து கொன்பு கொற்று வந்ததுடன் ஊண் உறக்ைந் தவிர்த்துப்
பிராணாயாமம், தியாைம் முதலிய நிஷ்கடைகை கெமமாைத் ஷதாடர்ந்தார்ைள்.

‫َر َج َع الِ َى ا ْلهِنْدِ َفلَق ِ َي بَ َّل ْك َول ِ َّي اهلل‬


‫َو َز َار َول ِ ْي َش ْي َخ َدا ُء ْو َد َم ْعـرُ ْو ًفا بِ َس ِّيدِ َحك ِْي ْم‬
பின்ைர் இந்தியா திரும்பிய பாவா அவர்ைள் பல்லாக்கு ஒலியுல்லாஹ்
ரலியல்லாஹு அன்ஹு அவர்ைகைச் சந்தித்து உபகதசங்ைளும், அருைாசிைளும்
ஷபற்று, முத்துப்கபட்கடயில் மருத்துவர்ைளின் தகலவர் எை அறியப் படும்
ஷெய்கு தாவூது ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்ைகையும் ஸியாரத்
ஷசய்தார்ைள்.
‫ُك ْي َرا ُو َّتـرْ َجاهَ َد‬َّ َ‫اَ َقام فِي َمنْز ِ ِل ا‬
َ ْ َ
ٍ ‫ث ِ ْنـت َ ْى َعشَ َـرة َعا ًما ب ِ َل ق ُْو‬
‫ت َّو ََل ََل ن َ ْو ْم‬
முத்துப்கபட்கட ஷெய்கு தாவூது ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு
ொயைமவர்ைளுகடய சன்னிதாைத்தில் அக்ைகர ராவுத்தர் எனும் ஷபரியாகரக்
ைண்டைவைாவிய ஷபாழுது அவர்ைள் கவண்டிக் ஷைாண்டபடி மாதுல் அவ்வல்
பிகற 1 ல் அவர்ைள் இன்திைால் ஆைதும், தஃபன் ஷசய்து, ஃபாத்திஹா துஆ ஓதி,
அன்ைாருகடய குடிகசயிகல 12 வருட ைாலம் தங்கி ஊண் உறக்ைந் தள்ளி,
கொன்பிருந்து ெரீஅத் ைடகமைகையும் நிகறகவற்றி, ஷமௌை விரதம் பூண்டு,
தவமியற்றி, பல அனுபவங்ைகையும் ஹள்ரத் குத்புல் அக்தாப் முஹ்யித்தீன்
அப்துல் ைாதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு ொயைம் அவர்ைளுகடய
தரிசைத்கதயும், ஷெய்கு தாவூது வலி ரலியல்லாஹு அன்ஹு ொயைம்
அவர்ைளுகடய தரிசைத்கதயும் ஷபற்றுக் ஷைாண்டார்ைள்.

‫َح َـض َـر الِ َى ا ْل َم ْول َى ا ْل َق ْوم ِ َح َص َل ا ْل َح َقآئ ِْق‬


‫الر َت َب َو ِمنْهُ َك َم ًاَل َتام‬
ُّ ‫نَا َل اَ ْعل َى‬
இகடயில் ஷெய்கு தாவூது ஓலிய்யுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ொயைம்
அவர்ைளுகடய உத்தரவுப் படி கீழக்ைகர ஷசன்று சாஹிபுல் வக்த் உமறுஸ் ஸமான்
ஃைல்வத் ொயைம் ஷசய்யிது அப்துல் ைாதிர் ஆண்டகையவர்ைகைக் ைண்டு தரிசித்து
அவர்ைளிடம் ொைாவித ஞாை கயாை அந்தரங்ைங்ைகையும், நுட்பங்ைகையும் ஒரு
ஸம்மஜ் (ைரண்டி-ஸ்பூன்) நீரில் ஒலு ஷசய்யும் இரைசியம் உட்பட எல்லா
ஹைாயிகுைகையும் ைற்று உயர்வாை படித்தரங்ைகையும் பூரணமாை அருைப்
ஷபற்று சம்பூரண ெல்லாசிைளும், சுப கசாபைங்ைளும் ஷபற்றுத் திரும்பிைார்ைள்.

َ ْ َ‫اَت ٰى نَيْ َنا ُم َح َّمـ َد اَ ْد َرم ِ ْي َفا‬


‫ُك َمـ ٗه‬
‫َواَ َخ َذ ب ِ َيدِ ٖه بَ ْي َعـ ًة َّوبِشَ َار َة َجـم‬
மீண்டும் முத்துப்கபட்கட சன்னிதாைத்திலிருந்து வந்த அசரீரிப்படி
அதிராமபட்டிைத்தில் பள்ைக் குடியிலும், அடுத்துள்ை ைாட்டிலும் சுற்றித் திரிந்து
தன்கை யாஷரைக் ைாட்டிக் ஷைாள்ைாது அகெை தகலமுகறயாய் வாழ்ந்து வந்த
ஷெய்ைாமகல அப்பா அவர்ைகைத் தங்ைளின் 21 ஆம் வயதில் ைண்டு தரிசித்து
மிைவும் பணிந்து சங்கைைள் ஷசய்து ஷதாண்டுைள் புரியகவ உன்கைத் தான் 21
வருட ைாலமாை கதடிக் ஷைாண்டிருக்கிகறன் எைக் கூறி மூக்குப் ஷபாடி வாங்கி
வரப் பணித்து பாவா அவர்ைளுக்கு ைகடக்ைாரன் ைகடகய மூடும் கெரமாதலால்
தரமுடியாஷதை மறுக்ைவும் பாவா அவர்ைள் அவகை அடிக்ைக் கைகய ஓங்ை
இரண்டு பர்லாங்கு தூரத்தில் இருந்த அப்பா அவர்ைள் அருகிற் கறான்றி ‘இதுதான்
உன்கை விட்டு கபாை கவண்டும்’ எை அறிவுறுத்திப் பல பல அற்புதங்ைளுங்
ைாட்டி கபஅத் எனும் தீட்கசயருளி அகெை ஞாைானுபூதிைகை ஹாசிலாக்கிக்
ஷைாடுத்து பாவா அவர்ைளின் ஷெஞ்சி லகறந்து ஈருலை ஷசௌபாக்கியங்ை
ைகைத்கதயும் வரப் பிரசாதமாை அருளிைர்.

‫َب ْع َد َر ْج ِع ٖۤ ٖه الِ ٰى سِـر ِ ْي َل ْنك َ ٖۤا اَ ْر َس َل ٗه‬


َّ ِ‫ُجبَّـ َت ٗه َوكَاْ َسه اِل َْيه‬
‫الش ْي ُخ ْاَلَ ْد َر ْم‬
பின்ைர் பாவா அவர்ைள் இலங்கை திரும்பி சிலாபத்தில் ஷச.மு. முஹம்மது அலி
சாஹிபு அவர்ைைது பாரியார் (துகணவி) சல்ஹா உம்மா ஆகிகயாரின் உபசரிப்பில்
தங்கியிருந்த சமயம் ஓர் மரக்ைலம் தன்கை கொக்கி வந்து அதில் வந்தவர் அதிகர
ஷெய்ைா முஹம்மது ஷலப்கப அப்பா ொயைம் ரலியல்லாஹு அன்ஹு தங்ைளிடம்
ஒப்பகடக்குமாறு பணித்த ுப்பாவும் (கமலங்கியும்) கூ ாவும் இகதாஷவைச்
ஷசால்லி ஒப்பகடத்தும் மரக்ைலம் திரும்பிச் ஷசல்வதாைக் ைைவிற் ைண்டார்ைள்.
அன்றிலிருந்து 40 ஆம் ொள் மைான் அவர்ைள் சமாதியகடந்ததாைத் தந்தி கிட்டியது.
இன்ைா லில்லாஹி வ இன்ைா இகலஹி ராஜிஊன்.

‫اضي َ ْن بَا َوا َش ْي َخ ٗه ن َ ْي َنا ُم َح َّمـ ْد‬ ََ ‫ذ‬


َ ‫َُك َت‬
ِّ ِ‫َلب َّ ْيه اَپَّ ٖۤا اَ ْح َيانًا ط ُ ْو َل َح َياتِه‬
‫الديَ ْم‬
தாகையான் பாவா ொயைம் ரலியல்லாஹு அன்ஹு அவர்ைள் தங்ைள் தவகுரு
ஷெய்ைா முஹம்மது ஷலப்கப அப்பா அதிரமீ அவர்ைகைத் தங்ைள் வாணாள்
முழுவதும் ஷபரும் அருள்மாரிஷயை ென்றியுடன் நிகைவு கூர்பவர்ைைாை
விருந்தைர். வகயாதிைத்தில் ஷமலிந்து வாடிய அப்பா அவர்ைள் தம் ஷெஞ்சில்
அடித்த அடி இடி கபால் இருந்தஷதன்றும், பிற்ைாலங்ைளில் அவர்ைளுடன் கசர்ந்து
அன்பர்ைள் பாலுந் கதனும் பிரியாணியும் உண்ணும் கபாஷதல்லாம் இகவ எம்
ெசீபில் கிகடயா, அப்பா அவர்ைள் தந்த வரப் பிரசாதம் என்றும் ென்றி
பாராட்டுவார்ைள்

‫اَ ْش َـربَ ٗه ِم ْن كَاْ ِس ٖه َع ْذبًا َّرغ ًَدا َش ْي ٌخ‬


‫َشـر ِ َب بَا َوا َو َك َذا ِم ْن ٰا َخـر ٍعِنْ َد ا ْل َم َن ْام‬
தாகையன் பாவா அவர்ைள் தங்ைளின் 12 வருட தவக் ைாலத்தில் ஒரு மஸ்தான்
இவர்ைகை அகழத்துச் ஷசல்வதாைவும் அப்ஷபரியாரின் ெகடகய பாவா அவர்ைள்
ஓடிகயாடிச் ஷசன்றும் ஷதாடர முடியாமல் ைகைத்துப் பின் தங்கி விடுவகதக் ைண்ட
மஸ்தான் சாகிப் அவர்ைள் தம் கசாழியப் கபயிலிருந்த குடுக்கையில் இருந்து
ஒப்புவகமயற்ற ஒரு பாைத்கத இவர்ைளுக்குக் குடிப்பித்துப் பின்ைர் பாவா
அவர்ைள் விகரந்து ஷசல்வதாைவும் அப்ஷபரியார் ஓடிகயாடி வந்து பின்
ஷதாடர்வதாைவும் ைண்டார்ைள். பன்னிரண்டு வருட தவக் ைால ைட்ட இறுதியில்
இது கபால மற்ஷறாரு பகீர் ஒருவரும் உன் தவம் முடிந்தது, இந்தப் ஷபாருட்ைகை
அள்ளிக்ஷைாண்டு கபாகும் எை ஒரு ஷபாற்குவியகலக் ைாட்டி யுகரக்ைவும்
இவர்ைள் ஷவறுப்பும் கைாபமுங் ஷைாண்டு இவ்வுலகின் ஷபாருட்ைள் எைக்குத்
கதகவயில்கல எைக் கூற அப்ஷபரியவர் பாவா அவர்ைகைக் ைட்டி யகணத்து
முத்தமிட்டு உயர்வாைஷதாரு பாைத்கதப் புைட்டிப் பற்பல இரைசியங்ைகையும்
கூறி மகறந்தைர்.

ْ ‫َخ َل ف ِ ْي حُ ْج َـرة ِ َدا َدا يُ ْو ُس‬


‫ف َس ِّيدِ الـزُّهَ َدآء‬
‫َح ْو َلي ْ ِن كَا ِم َلي ْ ِن َف َنا َل ك ُ َّل َم َـر ْام‬
தவம் முடிந்து ைஞ்ச ஸவாயீ ைஞ்ச பக்ஷ் ொகூர் பாதுொ ொயைம் ரலியல்லாஹு
அன்ஹு அவர்ைளின் தர்பாரில் தகல வாயிலில் நின்று ொட் ைழித்தைர். அச்சமயம்
ொகூர் தர்ைா ெரீஃப் மகரக்ைாயர்ைளின் பரிபாலைத்தில் இருந்தது. அச்சமயம்
ட்ரஸ்டியாை இருந்த எம். கை. முஹம்மது மீரான் மகரக்ைாயர் சாகிப் அவர்ைள் ொகூர்
பாதுொ ஆண்டவர்ைளிடத்தில் கவண்டிக் ஷைாண்ட படி அவர்ைளுக்குரிய சரியாை
ைாமிலாை குருவாை ஆண்டவர்ைள் பாவா அவர்ைகைகய ைாட்டி யருளிைர்.
அதன்படி மகரக்ைாயர் சாகிபவர்ைள் எட்டாம் ொள் இரவில் பாவா அவர்ைகைக்
ைண்டு பிடித்து வீட்டிற்ைகழத்து உபசரித்து கபஅத் எனும் தீட்கச ஷபற்றுக்
ஷைாண்டைர். சில ொட்ைளில் சின்ை எ மான் துறவிைள் ஷபருமான் தாதா யூஸுப்
ொயைம் அவர்ைள் ைல்வத்தில் இருந்த அகறயில் பாவா அவர்ைள் இரண்டு
ஆண்டுைள் ைல்வத் எனும் தனிகம விரதமும் ஷமௌை விரதமும் பூண்டு ஒழுகித் தம்
எல்லா உயர்வாை குறிக்கைாள்ைகையும் அகடயப் ஷபற்றைர். தம் சீடர்ைளுடன்
அவர்ைள் எழுதிக் ைாட்டி சம்பாஷித்த உகரயாடல்ைகை ஷயாரு நூலுருவிற்
ஷைாணர சீடர்ைள் யாசித்த ஷபாழுது குணங்குடியார் நூலுக்குப் பிறகு கவஷறன்ை
நூல் கவண்டும் எைப் பைர்ந்து மறுத்துவிட்டைர்.

‫ان لِخ ِ ْد َمتِـهِ ا ْل‬ َ ‫سَّس َم ْط َب َعة َت‬


ْ ‫اض َي‬ َ َ‫ا‬
ٍ ‫اَ َدب ِ ِّـي ا ْل َحق ِ ْيـق ِ ِّي َو َد ََل َل ٌة لِّ َخ‬
‫آص َّو َعآم‬
பின்ைர் ஷைாழும்பு திரும்பி கிராண்பாக்ஸ் சாகலயில் தாகையான் அச்சைம் எை
நிறுவி பின்ைர் கலயாட்ஸ் பிராட்கவயில் ஓரில்லத்திலும் பின்ைர் அங்கு மற்கறார்
இல்லத்திலும் 1948ல் ஷைாழும்பு டாம் வீதியில் வாங்ைப் பட்ட ைட்டிடத்தின்
மாடியிலும் கவத்து ெடத்தித் தங்ைைது ஹகீைத்து மஅரிஃபா சம்பந்தமாை
இலக்கியப் பணிைகையும் வஹ்ஹாபிைளின் வாதங்ைளுக்கு மறுப்புகர
கொட்டீஸ்ைள் ஷவளியிடும் பணிைகையும் கமற்ஷைாண்டைர். இதன் மூலம்
ஷமஞ்ஞாை உபகதசங்ைகைக் ைற்றுணர்ந்த ஷபரிகயார்ைளுக்கும் மற்ற சாதாரண
மக்ைளுக்கும் எத்தி கவத்தைர்.

َّ ‫بَا َي ُع ْو ُه َجم غَفِـيْرْ فِى ا ْلهِنْدِ َو‬


‫الس ْي َل ْن‬
‫ف ا ْل َوثَـنِى َو َم ْن اَ ْسل َْم‬
ِ ‫ِم َن ْاكثَر ِا ْل َفل ُْس ْو‬
ஷைாழும்பில் தாகையன் பாவா அவர்ைளிடம் பீர்பாவா எைப்படும்
முத்துப்கபட்கட பீர் முஹம்மது சாகிப், சிலாபம் முஹம்மது அலி சாகிப், சீ.மு.
மாலுத்தீன் சாஹிப், தங்ைச்சிமடம் ஏ.எஸ். ஷ ய்னுல் ஆபிதீன் சாகிப், அவர்ைளின்
பாரியாரும் மாலுதீன் சாஹிப் அவர்ைளின் சகைாதரி மைளுமாை அமத்த ரஹ்மா
பீவி என்ற ரா ம்மா, முன்கைஸ்வரம் ஆலயம் ைட்டிய சிற்பி ஸ்ரீ முத்துராக்ைாச்சாரிய
சுவாமி, சிலாபம் அமிர்தலிங்ைம் சுவாமி, தப்ஷபாவ மாதம்கப ஷபான்ைம்பல
சுவாமி, ஆகசப் பிள்கை எனும் வீம சுவாமி, ஷபருமாள் சுவாமி, அருணாச்சல
சுவாமி, பாக்குக் ைகட அபுல் ைாசிம் ஆலிம் சாஹிப், பாகிஸ்தான் கெக் கமமன்
பாய், அப்துல் ைரீம் சாகிப், ஷப.ரி. முைம்மது அனிபா சாகிப், எஸ். எம். முஹம்மத்
அனிபா சாகிப், ைண்டி ெரீஃப் சாகிப், இராகமயா சுவாமி கபான்ற பல சாதுக்ைள்,
சன்யாசிைள், இஸ்லாமிய ஷபரியார்ைள், உலமாக்ைள், பாதிரியார்ைள், புத்த
பிக்குைள், கவதாந்திைள், ஷபாது மக்ைள் எைப் பல்லாயிரம் ஷபயர்ைளும் இது கபால
ஷதன்னிந்தியாவில் ஆயிரக் ைணக்ைாை ஷபயர்ைளும் தீட்கச ஷபற்று அவர்ைளின்
சீடர்ைள் எைக் கூறிக் ஷைாள்வதில் ஷபருமிதம் ஷைாண்டைர். குறிப்பாை கமமன்
கெக் அவர்ைளுக்கு ஷதவட்ட மரத்தடி பள்ளி குத்புஸ் கஸலான் கெக் உஸ்மான்
வலியுல்லாஹ் ொயைம் அவர்ைள் தாகையன் பாவா அவர்ைளிடம் கபஅத்துப் ஷபற
உத்தரவிட்டு அவர்ைள் இருக்கும் அச்சாஃபீஸ் வகர ெடுநிசியில் பிரைாசமாை ஒரு
வட்டம் கபால அவர்ைளுக்கு முன்கை ஷசன்று வழிைாட்டி நின்றைர். பாவா
அவர்ைளும் கமமன் கெக் அவர்ைளுக்கு ஊண் உறக்ைம் நீக்கி ைல்வத்தில் புகுத்தி
அகெை யதார்த்தங்ைகையும் இரைசியங்ைகையும் அறிவித்துக் ஷைாடுத்துப்
ஷபரும்கபறு ஷபறச் ஷசய்தைர்.

َّ َ ‫ك ُ ُّل ُه ْم َق ْد َو َّقـرُ ْوا‬


‫ُك ُم ْو ْه َو َعـزَّ ُر ْو ْه‬
‫ك ُ ُّل َم ْن َصحِبُ ْو ُه َق ْد نَالُ ْوا َح ًّظا َعظ ِْي ْم‬
தாகையான் பாவா ொயைம் அவர்ைகை யவர்ைளின் சீடர்ைள் மட்டுமின்றி மற்ற
ொதாக்ைளும் கவதாந்திைளும் மிைவும் ைண்ணியம் ஷைாடுத்து சங்கைைள் ஷசய்து
உயர் மதிப்பளித்து கபாற்றுகின்றைர். தமிழைத்தில் குணங்குடி மஸ்தான் ஷஸய்யிது
அப்துல் ைாதிர் சாகிப் ொயைம் அவர்ைள் பதிஷைன் சித்தர்ைளில் ஒருவராை
ைணக்கிடப்படுவது கபால் இலங்கையில் தாகையான் சுவாமி ஷெய்கு ஷெய்ைா
முஹம்மது அப்பா ொயைம் அவர்ைளும் ஒரு சித்தராைகவ ைணிக்ைப் படுகிறார்.
தாகையான் பாவா ொயைம் அவர்ைகை அண்மித்திருந்கதார் எல்லா மைத்தாை
ெற்பாக்கியங்ைகையும் ஷபற்றுக் ஷைாண்டைர். ொயைம் அவர்ைள் மிைவும் ென்றி
பாராட்டுபவர்ைள் ஆை இருந்ததும் அவர்ைளுகடய பாக்கியகம. குறிப்பாை ொயைம்
அவர்ைள் மாலுத்தீகைப் கபால என்கை ஆதரித்கதார் யாரும் இல்கல, அவருக்கு
என் தவத்தில் பங்கு ஷைாடுப்கபன் எைப் பலமுகற ஷமாழிந்துள்ைைர். தம்கம
அண்டிகயாகரத் தாமாைகவ யாக்கி சிறப்பித்தைர்.

‫َص َام َو َسكَ َت ب ِ َل َخ َطـر ٍ َّو ََل بَا ٍل‬


‫َخال ِ ًصا لِّ َو ْجهِ اهلل ِم ْن ِص َغـر ِ ْه الِ َى ا ْل َه َـر ْم‬
தாகையான் பாவா ொயைம் அவர்ைள் தம்முகடய சிறு பிராயம் முதல் முதுகம
வகர கொன்பு கொற்றும் வாய்கபசா ஷமௌனியாை இருந்தும் எவ்வித மகைா
இச்கசைள் விருப்பு ஷவறுப்பாை எந்த எண்ணங்ைளுமின்றி நிர்ச்சிந்கதயாைவும்
இருந்து கமலாை பரம்ஷபாருள் அல்லாஹ்வின் திருமுைத்கத மாத்திரம் ொடி
ஒடுங்கி இருக்கும் தவம் கமற்ஷைாண்டைர்.

‫ـف َمايَنْـو ِ ْي َويَكْ ُتـبُ ٗه‬


َ ‫اَف َْه َـم ُم َح َّم ْد َحن ِ ْي‬
‫فِى ا ْلكَاغَدِ َوا ْل َه ٰوى ب ِ ْاَل ِْص َب ِع اَ ْو بِا ْل َقل َْم‬
வாய்கபசா ஷமௌனியாைகவ விரதம் பூண்டு ைாலங் ைழித்த தாகையன் பாவா
ொயைம் அவர்ைள் தம் முரீதீன்ைள் முஹிப்பீன்ைளின் உகரயாடல்ைளுக்கு சீ.மு.
மாலுத்தீன் சாஹிப் அவர்ைளின் வுளிக் ைகடயில் கமகை ராை இருந்த ஷப.ரி.
முஹம்மது ஹனிபா சாகிப் அவர்ைள் முதுகில் அல்லது வான்ஷவளியில் அல்லது
ைாகிதத்தில் தங்ைளின் விரல்ைைாகலா அல்லது கபைாவாகலா எழுதிப் பதில்
தருவார்ைள். ொயைமவர்ைள் எழுத எழுத அகத அப்படிகய அவர் வாசித்து
விடுவார். இவ்வாறாை ஒரு வாசிப்பாற்றகல ொயைமவர்ைள் இகறயருைால்
அவருக்கு ஏற்படுத்தி இருந்தார்ைள்.

ْ‫َم ْن َجآء ل ِ َنازِ َعـ ٗه ِم ْن عُل ََمآء َمز ْ َر ِع َخي ْر‬


‫َو َّل ْوا َج ْم ٌع دُب ُ َـر َو َتاب ُ ْوا َوه ُْم َي ْهـزَ ْم‬
தாகையான் பாவா ொயைம் அவர்ைள் தமது அன்பர் ஷபான்ைம்பல சுவாமிைகைத்
திருக்குற்றாலத்தில் நிகலயாைத் தங்கி இருக்ைச் ஷசய்வதற்ைாைப் பல முகறைள்
தமிழைம் வந்து ஷசல்ல கவண்டியதாயிற்று. ஷதன்னிந்திய அன்பர்ைள்
ஒவ்ஷவாருவரும் தத்தமது வீடுைளில் தங்குமாறு மன்றாடிக் கைாரியும் தாகையான்
பாவா ொயைம் அவர்ைள் குற்றாலத்தில் உள்ை மடத்திகலகய தங்கிைார்ைள். ஆைால்
கமலப்பாகையத்தில் சாந்து குடும்பத்கதச் கசர்ந்த எஸ் எம் முைமது அனிபா
அவர்ைைது வீட்டுக்கு மாத்திரம் எழுந்தருளி மாடியில் தங்கியகபாது பன்மதப்
பிரமுைர்ைளும் அறிஞர்ைளும் ஞானிைளும் கவதாந்திைளும் உலமாக்ைளும்
அவர்ைகைக் ைண்டைவைாவி ஆன்மீை கபாதகைைள் உபகதசங்ைள் அருைாசிைள்
ஷபற்றுத் தங்ைைது ஐயங்ைகை நிவர்த்தி ஷசய்து திரும்பிைர். ஒரு ஆன்மிை அன்பர்
பாவா அவர்ைளுகடய ஞாைத்கதப் பற்றி விைவிய ஷபாழுது அறிவு மயமாகி
அண்ட ஷமலாந் தாைாகி ஒன்றில் ஒடுங்குவகத எைது ஞாைம் என்பதாை
ஷதளிவுறுத்திைர். மங்கை ெைர் எைப் ஷபயர் விைங்கிய கமலப்பாகையத்தில்
சரிகய மாத்திரம் ைற்றுத் கதர்ந்த உலமாக்ைள் பலர் ஒன்றுகூடி அவர்ைளுடன்
தர்க்கிக்ை எண்ணி முைமது அனிபா அவர்ைைது வீட்டுக்கு வந்து தங்ைைது
கொக்ைத்கத ஷதரிவிக்ைகவ ொயைம் அவர்ைள் அவர்ைளில் மூவகர மாத்திரம்
மாடிக்கு வரச்ஷசால்லி புன்முறுவலுடன் கபச ஆரம்பித்து முதலாமவர் ஷசய்த
பிகழ ஒன்கற இடங் ைாலம் சகிதம் எடுத்துகரத்து அடுத்து இரண்டாமவர் பற்றியும்
அவ்விதம் எடுத்துகரத்துப் பின்ைர் மூன்றாமவகரப் பற்றிப் கபச ஆரம்பிக்ைவும்
அவர்ைள் அலறி அடித்து மூவரும் ொயைம் அவர்ைளின் ைால்ைகை பிடித்து
மன்னிப்புக் கைாரி ஷவளிகயறி கீகழ கூடி யிருந்த மற்ற உலமாப் ஷபருமக்ைளிடம்
மஸ்தான் பாவா அவர்ைள் அல்லாஹ்வின் ஞாை மஸ்துக் ைடலில் மூழ்கியவர்ைைாை
இருப்பதால் அவர்ைள் ஷதாழாதிருப்பது தவறல்ல, அவர்ைளுடன் வாதிக்ை
கவண்டியதில்கல ஷயைக் கூறி அகழத்துச் ஷசன்றைர். ஷைாழும்பில் வுளி
வியாபாரம் ஷசய்து வந்த முைமது அனிபா அவர்ைளும் அவரது தம்பிமாரும் பாவா
அவர்ைளுக்கு எல்லா வகையிலும் உறுதுகணயாை இருந்து பாவா அவர்ைள்
தாகையான் அச்சைம் நிறுவுவதற்குப் பணம் ஷபாருைாதார உதவிைள் ஷசய்தைர்.
பாவா அவர்ைள் ைல்வத்து ொயைம் அவர்ைகைத் தங்ைைது ஞாை குருவாை ஏற்றுக்
ஷைாண்டிருந்த அந்தக் குடும்பத்தவர்ைளும் கமலப்பாகையத்திலும் அதன் சுற்றுப்
புற அண்கமயிலுள்ை ஊர்ைளிலும் உள்ை மற்ற அன்பர்ைளும் அடுத்து யூசுப்
ொயைம் அவர்ைகைக் குருவாை ஏற்று தரீைத்துல் இலாஹிய்யாவில் ஸ்திரமாை
நிகலத்திருக்ை உபகதசித்தருளிைர்.

‫اَبْ َدا ُه َف ًّنا َكثِـي ْ ًرا ِّم ْن ن َّ َـوادِرِ ٖه‬


‫َكك ِْيم ِ َيا س ِْيمِ َيا َوغَي ْرِه ِ َـما ِم َن ا ْلحِكَ ْم‬
பாவா ொயைம் அவர்ைள் கீமியா சீமியா கபான்ற அட்டமா சித்திைகையும் இன்னும்
அதிைமாை நூதைமாை பிற ைகலைகையும் நுட்பங்ைகையும் தங்ைளுகடய
அன்பர்ைளுக்கு ஷவளிப்படுத்தி அருளிைர். பாவா அவர்ைள் ராகமயா அண்ணாச்சி
என்றகழத்த இராமசாமிப் பிள்கை அவர்ைள் பாவா அவர்ைளிடம் இரசவாத
வித்கதகயக் ைற்ை ொடிய ஷபாழுது அன்ைாரிடமிருந்து ஒரு ஷசப்புத் துண்கட
வாங்கி வாயிலிட்டு விழுங்கி எடுத்துக் ஷைாடுக்ை பத்தகர மாற்றுச் ஷசார்ணமாை
இருந்தது. ஒரு முகற பாவா அவர்ைள் ொகூரில் முஹம்மது மீரான் மகரக்ைாயர்
சாகிப் அவர்ைள் இல்லத்தில் தங்கி இருக்கும் கபாது அகத கெரம் இராமொதபுரம்
ெம்புதாகையில் தம் வீட்டுத் திண்கணயில் அமர்ந்திருந்து மகலசியா ஷசல்ல விருந்த
தமதூர் அன்பர்ைள் இருவருடன் புகைவண்டியில் ொகூர் வகர ஒன்றாைப் பயணித்து
வந்துள்ைைர். தம்கமத் தரிசிக்ை அல்லது தீட்கச ஷபறப் புதிதாை வரும்
அன்பர்ைகைத் தம் சீடர்ைகை யனுப்பிக் குறிப்பிட்ட இடத்தில் நின்று ஷைாண்டு
இன்ை ஷபயர் ஷசால்லி யகழத்து இன்னின்ை அகடயாைங் ஷைாண்ட ெபர்ைகை
யகழத்து வாருஷமைப் பணித்த சம்பவங்ைள் அகெைமுண்டு.

‫الض ٰحى يَ ْو َم ْاَلَ ْر َب َعآء ذِى ا ْلحِ ِّج‬


ُّ ‫َو َص َل َربَّ ْه َوق َْت‬
‫فِـي اَ ْربَ ِع َعشَ َـرة ف ِ ْي ه ِ ْجـر ِ ْي اَ ْي غُلْشَ َد ْم‬
தாகையான் பாவா ொயைம் அவர்ைள் பலருக்கும் முன்ைறிவித்திருந்ததற்ஷைாப்ப
1955-ஆம் வருடம் ஆைஸ்ட் மாதம் மூன்றாம் கததி புதன்கிழகம ஹிஜ்ரீ 1374 ஆம்
ஆண்டு துல்ஹஜ் பிகற 14 ைாகல ஒன்பதகர மணி அைவில் பராபரத்துடன் ஐக்கிய
முற்றைர்.

‫َعار َِف الرَّبَّان ِ ْـي َم ْحبُ ْو َب َح َّقانِـ ْي‬


‫اضي َ ْن بَا َوا ذِى ا ْلحِكَ ْم‬
َ ‫َه ْيك َ َل ال ُّن ْو َران ِ ْـي َت‬
அண்ட கைாடிைகையும் பகடத்துப் பரிபாலிக்கும் இரட்சைகை அறிந்த சித்துப்
புருெர், சத்தியப் பரம் ஷபாருளின் ைாதலர், அண்டஷவளியின் கபஷராளிப் பிரைாச
வடிவு, எல்லா அறிவு நுட்பங்ைளும் ைலா ஞாைங்ைளும் பகடத்த ொயைம்
தாகையான் சுவாமி அவர்ைள்.

‫َحا ُر ْوا َسا َد ٌة َقا َد ٌة َع ْن َف ْه ِم ُرتْبَتِكُ ْم‬


‫َفا ِ َّن َم ْنز ِ َلكَ ََلَ ْعل َى ْاَلَ َعالِى ا ْله ِ َم ْـم‬
எத்தகைகயா சித்தர்ைளும் மைா ஞானிைளும் அவர்ைளின் உயர்வாை படித்தரத்கத
அறிந்து விைங்கிக் ஷைாள்ை இயலாது மூர்ச்கச யாகிைர். ஆண்டகை அவர்ைள்
கமலப்பாகையத்தில் இருந்து குற்றாலம் கபாை ஷபாழுது அருவிக் ைகரயில் நின்று
ஷைாண்டிருந்த கபப்பர் சுவாமி அவர்ைள் ‘என் ைண் குளிர்கிறது, என் ைண்
குளிர்கிறது’ என்றவாறு இகம ஷைாட்டாமல் ொயைம் அவர்ைகை ைண்டு
பூரிப்பகடந்தார்ைள். தம் சிஷ்யர்ைகை சத்திரத்துக்கு அனுப்பி ஆண்டகை
யவர்ைளுக்கு மாகலயிட்டு ஆசி ஷபற்று வரப் பணித்த கபப்பர் சாமி தம்
சீடர்ைளிடம் “என் குதிகர விைாடிக்கு 60 கமல் தூரம் ஓடுகிறது ஆைாலும்
ஷைாழும்பார் நிற்கின்ற எல்கலகயக் ைாண முடியவில்கல” என்று ஷசான்ைார்ைள்.
மறுொள் சீடர்ைள் மீண்டும் தாகையான் ொயைம் அவர்ைகை ைாண வந்த ஷபாழுது
பைல் பதிகைாரு மணி அைவில் ைடும் ஷவயிலில் கையிற் குகடயுடன் மடத்திற்கு
ஷவளிகய உலாவிக் ஷைாண்டிருந்த ஆண்டகை யவர்ைள் “என்கை ைாண்பது என்ை?
என் நிழகலக் கூட ைண்டு ஷைாள்ை முடியுகமா?” என்றதும் வந்த அன்பர்ைள்
ொயைம் அவர்ைளுகடய நிழல் குகடயுடன் ைாணாது ஆச்சரியமுற்று வணங்கிைர்.

‫َك ْم ِّم ْن َعق ِ ْي ٍم َق ْد َجآ ُء ْو َك َق ْد َن َسلُ ْوا‬


ٍ ِ ‫َك ْم ِّم ْن غَو‬
‫ي اَ َت ْوا َق ْد َر َش ُد ْوا ُسبُ َل ا ْلق ِ َي ْم‬
ொயைகம! இரட்சைகர! எத்தகைகயா மலர்ைள் தங்ைளிடம் வந்து தங்ைள் அருைால்
பல பிள்கைைள் ஷபற்று குல விருத்தி அகடந்தைர், எத்தகைகயா வழிஷைட்கடார்
தங்ைகை யண்மித்துத் ஷதண்டனிட்டு நிகலயாை கெரிய வழிைகை யகடந்தைர்.

‫َك ْم َسق ِ ْي ٍم َق ْد َشف َْوا َك ْم َس ِحي ْر ٍ َسل ِ ُم ْوا‬


‫ب ِ ُد َعا ُك ْم ل َْم ِسكُ ْم اَ ْو َن ْفثِكُ ْم اَ ْو رِ ْيقِكُ ْم‬
எத்தகைகயா உடல் ஆன்மா கொயுற்கறார் தங்ைைது திருக் ைரங்ைள் ஷைாண்டு
தீண்டுதலாலும் வாய் ஷைாண்டு ஊதுவதாலும் தங்ைளுகடய உமிழ்நீரின்
பரக்ைத்கதக் ஷைாண்டும் கொய் ஷொடிைள் தீர்ந்து பூரண ஆகராக்கியம் ஷபற்றைர்.
எத்தகைகயா வஞ்சகை ஷசய்விகை சூனியத்திற்ைாைாகைார் தங்ைைது
ைருகணயால் பீகட நீங்கித் ஷதளிவு ஷபற்று ெலமாயிைர். (ொயைம் அவர்ைள் சில
ஷவற்றிகலைகைக் கூர்ந்து கொக்கி அகதத் தின்ைக் ஷைாடுத்கதா அல்லது
தண்ணீரில் தங்ைள் முபாரக்ைாை கை விரல்ைகை ெகைத்து குடிக்ைக் ஷைாடுத்கதா
அல்லது சிறிது நீகர விழுங்கிக் ஷைாப்பளித்துக் குடிப்பித்கதா அகைை மாதர்ைளின்
பிரசவ கவதகைைகை நீக்கி சுைப் பிரசவம் ஏற்படச் ஷசய்துள்ைைர். தாகையான்
பாவா ொயைம் அவர்ைள் கமலப்பாகையத்தில் ைா ா ொயைம் ஷதருவில் தமது
அன்பர் சாந்து முைமது அனிபா அவர்ைைது வீட்டில் தங்கியிருந்த கபாது பிசாசு
பிடித்து அவதியுற்று வருந்திய ஓரிைம் ஷபண்கணக் குணமாக்கி யருளிைர்.)

‫َش َد ْد ُّت ا ِ َزار ِْي لِك َْي اَ ْم َد َحكُ ْم ِّم ْن ِّم ْعشَ ْار‬
‫ـت َعنْكُ ْم‬
ُ ‫ِم ْعشَ ارِ ِم ْعشَ َار َما َق ْد َسمِ ْع‬
எைது ஈருலை கக்ஷமத்துக்குரிய ொயைகம! ொன் தங்ைகைப் பற்றி கைட்டு
அறிந்தவற்றில் நின்றும் 100 கைாடியில் ஒரு பங்கை மாத்திரம் (ஒரு பில்லியனில்
ஒரு பங்கு, மிஃொர் என்பது ஆயிரத்திஷலான்று) தங்ைள் மீது புைழ்ப் பாமாகலயாை
வாடா மலஷரைச் சூட எண்ணி ொன் பிரயத்தைம் ஷசய்ய முற்பட்கடன், என்கை
ஏற்று ஆதரித் தாண்டருள்வீர்ைைாை! ஆண்டவகர!

ْ ‫َم َع اَنِّ ْـي َ َٖۤل اَهْ ٌل لِّ ٗه ف‬


ُ‫َاس َمحْ َواق َْب ْله‬
‫َوعُ َّدن ِ ْي ِم ْن َعب ِ ْيدِ ُك ْم َو ِم ْن َخ َد ِمكُ ْم‬
தங்ைளுகடய புைகழ இவ்வைஷவை மட்டுப்படுத்தவும் அதில் 100 கைாடியில் ஒரு
பங்கைகயனும் ொன் பாவிகசக்ைவும் எைக்கு எந்தத் தகுதியும் இல்லாதிருந்தும்
ஹிஜ்ரீ 1441 ரபீஉல் அவ்வல் பிகற 14ல் ஈஸவீ 10.11.2019 ஞாயிற்றுக் கிழகம
தஹஜ் ுஷதன்னும் பின்னிரவு கவகையில் கைார்க்ைப் பட்ட பாமாகல ஷயனும்
எைது இந்த முயற்சிக்ைாை என்கை மன்னித்து ைபூல் ஷசய்கதற்று
ஆண்டருள்வீர்ைைாை! இன்னும் இந்த எளிய இழிந்த ைல்லாத ஷபால்லாத
மாபாவிகயத் தங்ைளின் ஷசாந்த அடிகமைளில் ஒருவைாைவும் தங்ைைது தனித்
ஷதாண்டூழியர்ைளில் ஒருவைாைவும் ஏற்றுக்ஷைாண்டு உய்விப்பீர்ைைாை! ொயைகம!

ْ َّ‫ُم َّدن ِ ْي بِ َع َطايَا ُك ْم َواَ ْو ف ٰى هَدِي‬


‫ات‬
َّ ‫َسلِّكْنِ ْى اَهْ َدى‬
‫السب ِ ْي ْل ل ِ َن ْهجِكَ ا ْل ُم ْس َتق ِ ْي ْم‬
எைக்குத் தங்ைளின் தனிப் ஷபரும் ஷைாகடைகை ஷைாண்டும் பூரணமாை
அன்பளிப்புைகைக் ஷைாண்டும் உதவி யருள்வீர்ைைாை! தங்ைளுகடய கெரிய
ஷெறிமுகறைளில் வழிைளிகலகய மிைவும் கெராை வழிைளில் என்கைத் தாங்ைகை
ைரம் பிடித்து வழி ெடத்திக் ைகர கசர்த்தருள்வீர்ைைாை!

‫َساع ِ َدنِّ ْـي ك ُ َّل حِي ْ ٍن َح ْي ُث َما ُكنْ ُت‬


ِّ ‫ُخ ْذ بِاَيْد ِْي ََل َت ْه ُجـرَ ْن ف َُص َّب َعل َ َّي‬
‫الديَ ْم‬
ொன் எவ்விடத்தில் எந்நிகலயில் ஆகி யிருப்பினும் தாங்ைள் என்கை ஷவறுத்து
ஒதுக்கித் தள்ளி விடாமல் நும் ஷசாந்த அடிகமஷயைக் ைரம் பிசித்தாட் ஷைாண்டு
என் இை பர ைாரியங்ைள் அகைத்திலும் உதவியாை இருந்து என்கைத் தாங்ைகை
வழி ெடத்திக் ைகர கசர்த்து என் மீது தங்ைளின் அருள்மாரிகய சதா ைாலமும்
ஷபாழிந்தருள்வீர்ைைாை!
‫الديْ ِن‬
ِّ ‫َوا ْح ِم َو ُص ْن َع ْب َد ْك ُم َح َّم َد ُم ْحيِ َى‬
َّ ِ ‫بْ ِن َا ْح َمدِ ابْ َـراه ِْي ْم ِم ْن َسآئِـر‬
‫الل َق ْم‬
கமலப்பாகையம் ைாயங்ைட்டி அஹமது இப்ராஹீம் சாஹிப் அவர்ைளின் மைவாைப்
பிறந்த இந்த ஃபக்கீர் மிஸ்கீன் முஹம்மது முஹ்யித்தீகைத் தாங்ைள் எல்லா
விதமாை இழிவுைளில் இருந்தும் ைாப்பாற்றி இரட்சிப்பீர்ைைாை! ொயைகம!

‫يَا َس ِّيد ِْي يَا َول ِ َّي اهللِ ُم ْع َت َم ٖد‬


‫َ َٖۤل اَ ْلوِي الِٰۤى اَ َح ٍد ا ِ ََّل ف ِ ْي َح ْض َـرت ِكُ ْم‬
ஈருலகிலும் என் தகலவகர! அல்லாஹ்வின் அருள் கெசகர! யார் மீது யான்
ெம்பிக்கை ஷைாண்டு இருக்கின்கறகைா அத்தகைய ஊன்றுகைாலாை என்
ொயைகம! தங்ைளுகடய திருச் சமூைத்திகலகய தவிர கவஷறங்கும் ொன்
ஒதுங்குபவைாை இல்கல, எ மாகை!

ُّ ‫ا ِ ْن َّم َّسنِى‬
‫الض ُّـر اَ ْو َض ْي ٌم ُّي َر ِّوعُنِ ْى‬
‫َواهللِ َ َٖۤل اُبَال ِ ْي ا ِ َّن ل ََجا ُر َك ل َْم يُ َـض ْم‬
எந்த ஒரு இடரும் அல்லது என்கை அச்சுறுத்தக் கூடிய எந்த ஒரு அநியாயம்
தீங்கைா என்கைப் படர்ந்தாலும் அல்லாஹ்வின் மீது ஆகணயாை ொன்
ஒருக்ைாலும் ஷபாருட் படுத்தப் கபாவதில்கல, ொயைகம! நிச்சயமாை உம்கம
அண்மித்தவர்ைள் தீங்கிகழக்ைப்படுவதில்கல, எ மாகை!

‫اسنَد ِْي‬ َ َ‫َوانْظُرْن ِ ْـي ب ِال ُّل ْط ِف َو َم ِّت ْعـنِ ْى ي‬


‫خى ا ْل َم َعا ْد ِم َن اه َْوا ِل ُم ْنق ِ ُذ ْاَلَن َ ْام‬ِ ْ ُ‫َفاَن ْ َت ذ‬
என் ொயைகம! என்கை இரக்ை சிந்தகையுடன் உள்ைன்பு ஷைாண்டு ைகடக் ைண்
அருட் பார்கவயால் கொக்குவீர்ைைாை! எைக்கு ஆதாரமாைவர்ைகை! இன்னும்
என்கை ஈருலகின் ெற்பாக்கியங்ைகையும் ென்முகறயில் சுகிக்ைச் ஷசய்வீர்ைைாை!
ொகை மறுகம ொளின் ஷபரும் அமளி துமளிைளில் நின்றும் மக்ைகைக் ைாப்பாற்றி
கவக்கும் தாங்ைகை எைது மறுகம வாழ்க்கைக்குரிய கசைரமாை இருக்கிறீர்ைள்!

‫َفاَن ْ ُت ُم َق ْصد ِْي َكبِد ِْي َق ْل ِب ْى ُر ْوح ِْي‬


‫لُ ْذ ُت الِ ٰى بَابِكُ ْم َِلَفُ ْو َز ن َ َجا َة ال ِّن َـع ْـم‬
தாங்ைகை என்னுகடய ொடும் ஷபாருைாைவும், என்னுகடய ஈரல் குகலயாைவும்,
எைது இருதயம் ஆைவும், எைது ஆன்மாவாைவும் திைழ்கின்றீர்ைள், ொயைகம!
இன்னும் ஈருலை ஷவற்றிைகையும் இை பர ஷசல்வச் ஷசழிப்புைகையும் ஷபற்று
இம்கம மறுகமயிலீகடற கவண்டி ொன் தங்ைள் வாசலிகலகய ஒதுங்கி நிற்கிகறன்!

‫اَ ْف َديْ ُت ُر ْوح ِْي ل ِ َق َد َم ْيكَ َو َمال ِ ْي َحقًّا‬


‫َوا ْش ِف اَ ْم َـر َاض َق ْل ِب ْى َواَ ْلحِ ْقنِ ْى بِز ُ ْم َرتِكُ ْم‬
எைது ஆத்மாகவயும் இன்னும் எைக்ஷைை உள்ை அகைத்கதயும் சத்தியமாை
தங்ைள் ஷபாற் பாதார விந்தங்ைளில் குர்பான் ஷசய்து அர்ப்பணித்து விட்கடன்,
ொயைகம! எைது ஆத்ம கொய்ைகைக் குணமாக்கி பரம பதம் அருளி என்கை
உங்ைளின் ஷசாந்தக் கூட்டத்தார்ைளில் கசர்த்து இரட்சிப்பீர்ைைாை! ொயைகம!

‫ط ُ ْوب ٰى ل ِ َم ْن فَا ُز ْوا بِ ُص ْح َبـتِكُ ْم َوعُلُ ْوم ِا ْل‬


‫َح َقآ ئ ِ ِـق َوا ْلعِـرْفَا ِن ِم ْن َج َنابِكُ ْم‬
தங்ைகை யண்டி அண்மித்திருந்து பண்படுத்திப் பக்குவப் படுத்தும் தங்ைள்
சைவாசத்கதப் ஷபற்று இன்னும் தங்ைளின் திருச் சமூைத்திலிருந்து ஹகீைத் மற்றும்
இர்ஃபான் உகடய ஞாைங்ைகை அள்ளி எடுத்துக்ஷைாண்டு ஷ யம்
ஷபற்றவர்ைளுக்கை சுப கசாபைம், ென்மாராயங்ைள்.

‫َق ْوم ِ ِسيْرُ ْوا ُز ْو ُر ْوا َر ْو َض َتـ ٗه ك ُ َّل ا ْل َي ْو ْم‬


‫َول َْي ٍل َّوع ِ ْن َد ا ْل ُعـرُ ْو ْس َوا ِ ََّل َمـرَّ ًة ف ِ ْي َع ْام‬
என் சமூைத்தாகர! தாகையான் ொயைம் அவர்ைள் ெமக்கு அருளிய ஷவற்றிக்குரிய
கெர்வழியில் விகரந்து ஷசல்வீர்ைைாை! அவர்ைைது மாட்சிகம மிக்ைப் புனித ரவ்ைா
ெரீஃகப ஒவ்ஷவாரு பைலிலும் ஒவ்ஷவாரு இரவிலும் உறூஸ் கவபவ
திைங்ைளிலும் ஸியாரத் ஷசய்து அவர்ைளின் ஃபுயூைாத்துைகைப் ஷபற்றுக்
ஷைாள்வீர்ைைாை! அங்ஙைம் ஷசய்ய இயலாத நிகலயில் இக்ைட்டில் இருப்கபார்
ஆண்டுக்கு ஒரு முகறகயனும் ஸியாரத் ஷசய்து அவர்ைைது ஷபாறுப்பில் ஆகி
விடுவீர்ைைாை!

‫َر ِّب انْ ُص َـر ْن َّو ْار َح َم ْن َّم ْن َزا ُر ْوا َواَ َعان ُ ْـوا‬
‫اب َولِيَّكَ نَيْنَا ُم َح َّم ْد خِ َضم‬
َ َ‫َو َق َـرعُ ْوا ب‬
கமலாை பரம்ஷபாருள் ஆகிய இரட்சைகை! ஷபருங் ஷைாகட வள்ைலாகிய
தாகையன் பாவா ஷெய்கு ஷெய்ைா முஹம்மது ரளியல்லாஹு அன்ஹு ொயைம்
அவர்ைகை ஸியாரத் ஷசய்பவர்ைளுக்கும் அங்ஙைம் ஸியாரத் ஷசய்பவர்ைளுக்கு
உதவி ஒத்தாகசயாை இருக்கும் தர்ைா ைலீஃபா, நிர்வாகிைள் உட்பட
அகைவருக்கும் இன்னும் அம்மைானின் சன்னிதாை வாசகலத் ஷதரிந்ஷதடுத்துக்
ஷைாண்ட சீகதவிைளுக்கும் அவர்ைளுகடய எல்லா ெற்ைருமங்ைளிலும் நீ உதவி
புரிந்து அவர்ைள் அகைவர் மீதும் உைது ரஹ்மத் என்னும் அருள் மாரிகய சதா
ஷபாழிந்தருள்வாயாை!

‫َع ِّط َـر ْن َّون َو َِّر ْن َضـرِيْحَ َول ِ ِّيـكَ ا ْل َعال ِ ْي‬
‫اضي َ ْن بَا َوا ذِى ال ِّن َع ْم‬
َ ‫َو َق ِّد َس ْن سِـرَّ َش ْي ْخ َت‬
ஷபரும் ெற்பாக்கியங்ைகைக் ஷைாண்ட மிை கமலாம்பரமாை உன்னுகடய கெசர்
தாகையன் பாவா ஷெய்கு ொயைம் அவர்ைளின் ரவ்ைா ெரீஃகப சதா ைாலமும்
சுைந்தமாை ெறுமணம் வீசச் ஷசய்து பூரணப் பிரைாசமாக்கி கவத்து ொயைம்
அவர்ைளின் அந்தரங்ைத்கதப் பரிசுத்தமாக்கி கவப்பாயாை! எம்மிகறவா!

‫َر ِّب اَ ْعل ِي َ ْن َد َر َج َة ُمرْ ِشد ِْي َخل ِ ْي ْل الرَّ ْح ٰم ْن‬


‫اك ْارزُ قْـ ُه ْم‬ َ ‫َم َع ا ُُص ْو ٍل َّوفُـرُ ْو ٍع َّول ِ َق‬
என் ொயகை! என் ொட்டத்கத கமலாை பரம பதத்தில் இகணத்து ொனும் என்
கூட்டத்தாரும் ெற்ைதி ஷபற்று உய்வுற வழிைாட்டியருளிய என்னுகடய உயிர்
குருபிதா ைகடயெல்லூர் இந்தி ைலிபா வம்ச ஞாை சூரியன் ஷெய்க் ைலீலுர்
ரஹ்மான் அவர்ைளுகடய இன்னும் அவர்ைளுகடய உசூல் என்னும் ஆபாக்ைள்
ஃபுரூஉ என்னும் சந்ததிைள் அகைவருகடய படித்தரங்ைகை உயர்வாைதாை ஆக்கி
அவர்ைள் அகைவருக்கும் உைது லிைா எனும் திருக் ைாட்சிகயப் கபறாை வழங்கி
ைடாட்சிப்பாயாை!

‫ِس َّيـ َما َش ْيخ ِ ْي َس ِّي ْد َم ْس ُع ْو ْد َم ْول ٰى َوحِب ِّْـي‬


‫َك الر ََّشاد ِ ْي َم ْن َح َّثان ِ ْي ب ِ ٰه َذا ا ْل ُمه ِم‬ ِ ْ َ‫اَبَا ب‬
இன்னும் அது கபால் இந்த சிற்றடிகயன் ஆகிய ஃபக்கீகரப் ஷபறற்ைரிய கபறாகிய
பரமபதம் கிட்டும் ஷபாருட்டும் படிப்கபார் கைட்கபார் யாவரும் தாகையான்
ொயைம் அவர்ைளின் ஷபாறுப்பிலாகி ெற்ைதி ஷபரும் ஷபாருட்டும் இப்பாமாகலகய
யாத்து வழங்குவஷதன்னும் முக்கியப் பணியில் ஈடுபடத் தூண்டிய என்னுகடய
குருபிரானும் ைகடயெல்லூர் கசைைா உஸ்மான் வலிய்யுல்லாஹ் ொயைம்
அவர்ைளின் அருமந்தப் கபரருமாை ஷெய்க் ஷசய்யது மசூத் ஷமௌலாைா ொயைம்
அவர்ைள் இன்னும் எைது ஆத்ம ெண்பர் தரீைத்துல் ைாதிரிய்யா மற்றும் தரீைத்துஸ்
ஸிர்ரிய்யா ைலீஃபா ஷெய்க் அபூ பக்ர் பின் ைாலித் முஹ்யித்தீன் ரொதீ ைாதிரீ
அவர்ைள் இன்னும் அவ்விருவருகடய ஆபாக்ைள் சந்ததிைள் அகைவருகடய
படித்தரங்ைகையும் உயர்வாக்கி அவர்ைள் அகைவருக்கும் உைது திருக் ைாட்சி
யீந்து இரட்சிப்பாயாை!

‫َو َك َذا خِل ِّ ْي َس ِّي ْد ُم َح َّم ْد ب ُ َخار ِْي َواَي ًْضا‬


‫َع ْب َد ا ْل ُق ُّد ْو ْس َعال ِ ْم َم ْن اَ َعانَان ِ ْي َِل ْح َيآ ِء ا ْله ِ َم ْم‬
இன்னும் அகைத்து வலிமார்ைளுகடய ஸியாரத்து, ெபி சல்லல்லாஹு அகலஹி
வஆலிஹீ வசல்லம் அவர்ைளின் பிரதிநிதிைைா ெம்மிகட ஷயழுந்து கெர்வழி
ைாட்டிய அகைத்து தரீக்ைா ஷெய்குமார்ைளின் றவாத்திபு, வழாயிஃபு, அம்தாஹு,
மவாலீது இவற்கற அரபியிலும் தமிழிலும் தட்டச்சிட்டு முஹிப்பீன்ைளுக்கு
வழங்கி ஓதுவித்து ஈருலகின் பாக்கியம் ஷபறச் ஷசய்து மும்மலமறுத்து மைக்
ைலக்ைம் நீக்கி மைகதப் பரிசுத்தப் படுத்தும் தீரத்கத உயிர்ப்பிக்கும் மைத்தாை
பணியில் எைக்குதவியாை இருந்து வரும் இந்த மிஸ்கீனின் ெண்பர்ைள் ஷெல்கல
ஏர்வாடி தரீைத்துல் ஐதரூஸியத்துல் ைாதிரிய்யா குருமைான் கெஹ் ஹஸன்
முஹ்யித்தீன் ொயைம் றளியல்லாஹு அன்ஹு அவர்ைளின் ைலீஃபா கசகுப்பிள்கை
ஷஸய்யிது முஹம்மது புைாரீ சாஹிப் ொயைம் அவர்ைளின் கபரர் ஷஸய்யிது
முஹம்மது புைாரீ சாகிப் அவர்ைள் மற்றும் ைகடயெல்லூர் கசைைா உஸ்மான்
வலிய்யுல்லாஹ் ொயைம் அவர்ைளின் ைலீஃபா தக்ைடி கைாஜ் முஹம்மது ொயைம்
அவர்ைளின் ஷபண்வழிப் கபரைார் அப்துல் குத்தூஸ் ஆலிம் மஸ்லஹீ அவர்ைள்
இருவருகடய ஆபாக்ைள் சந்ததிைள் அகைவருகடய படித் தரங்ைகையும்
உயர்வாக்கி அவர்ைள் அகைவருக்கும் உைது திருக் ைாட்சி யீந்து இரட்சிப்பாயாை!
‫َربَّ َنا اغْـفِـرْ َو ْار َح ْم َِل ٰبَآئ ِْي َواَ ْو ََلد ِ ْي‬
‫آصا لِّ ُمـرِيْد ِْي َو ُمحِب ِّْى َش ْيخ ِ َي ْاَلَ ْعـظَ ْم‬ ًّ ‫َخ‬
எங்ைள் இரட்சைகை! என் முன்கைார் பின்கைார் குடும்பத்தார் அகைவருக்கும்
குறிப்பாை ெமது ைாதிரிய்யா தரீைாவின் மூலப் புருெர் பிரம்ம இரட்சைர் ஹள்ரத்
குத்புல் அக்தாப் ஷைௌஃதுல் அஃழம் ஷஸய்யிதுைா முஹ்யித்தீன் அப்துல் ைாதிர்
ஜீலானீ எ மான் ொயைம் குத்திஸ ஸிர்ருஹு அவர்ைைால் எைது முத்துப் பிள்கை
யல்லவா? எைக் ஷைாஞ்சும் ஷமாழி ஷைாண்டு ஷமச்சப் பட்ட அட்டாங்ை கயாகி
ஞாைப்பரிதி க ாதிைள் விகையும் தலம் ைலங்ைகர விைக்ைம் மைத்துைளின்
குருபிரான், இந்தீ ைலீஃபா வம்ச மாமுனி குணசீலர் ெமது குருமைான் ஆரிஃபு
பில்லாஹ் ஷெய்கு ைலீலுர் ரஹ்மான் ைாதிரீ ஒலிய்யுல்லாஹ் ொயைம்
றளியல்லாஹு அன்ஹு அவர்ைளின் பிரியத்திற்குரிய முரீதுைள், முஹிப்புைள்
இன்னும் குறிப்பாை அவர்ைள் ைட்டகைகய சிரகமற்று அல்குர்ஆன் திலாவத்,
றாத்திபு, வழீஃபா, அம்தாஹு, மவ்லிது இவற்கறத் தவறாது ெடத்தியும்
ஷெய்குமார்ைள் உரூஸ் மஜ்லிஸ்ைளுக்கும் அவர்ைள் ைாட்டிய வழியில் இப்கபாதும்
பாரபட்சமின்றி மற்ற தரீக்ைாக்ைளின் ைான்ைா, ரவ்ைா புைரகமப்புக்கும்
பகராபைாரமாைவும் தாராைமாை அள்ளி வழங்கும் ஷெய்கு ொயைமவர்ைைால் என்
குடும்பத்தவர்ைள் எைப் கபாற்றப் பட்ட ஷைாகட கமகலாங்கிய ஷசன்கையில்
வதியும் விகசடமாை முரீதுைளுக்கும் ைருகண புரிந்து குற்றங் குகறைகை
மன்னித்தருளி யாட் ஷைாள்வாயாை!

‫ف َع َّم ْن َّم َدحُ ْوا َم ْن َسمِ ُع ْوا َم ْن َص َن ُع ْوا‬


ُ ‫َوا ْع‬
ِّ ‫اضي َ ْن بَا َوا ذِى‬
‫الش َي ْم‬ َ ‫ط ُ ْع ًما ن َّ ْذ ًرا لِّ َول ِ ْي َت‬
உயர்ந்த ெற்குணங்ைள் குடிஷைாண்ட உன்னுகடய கெசர் தாகையன் பாவா ொயைம்
அவர்ைளின் மீது பிரியமுடன் சூட்டப் பட்ட இந்தப் பாமாகலகயப் படித்து
புைழ்ந்து இன்புறுகவார், இகத ஷசவி தாழ்த்திக் கைட்கபார், இன்னும் உன் கெசர்
தாகையன் பாவா ொயைம் வலிய்யுல்லாஹ் அவர்ைள் ஷபயரால் உணவும்
கெர்ச்கசயும் தயாரித்து விநிகயாைம் ஷசய்கவார் ஆகிய அகைவர் மீதும் ைருகண
கூர்ந்து குற்றங் குகறைகை மன்னித்து அருள்வாயாை! என் ொயகை!

ِ ‫طَوِّل َْن اَ ْع َم َارنَا ب ِ ْاَلَ ْع َما ِل الصَّ ال ِ َحا‬


‫ت‬

َ َ ‫َو ِّس َع ْن اَ ْر َزا َق َنا بِف َْضلِكَ َوال‬


‫َْك ْم‬
ொயகை உன் சிறப்கபக் ஷைாண்டும் சங்கைகயக் ஷைாண்டும் எங்ைைது ஆயுகை
சாலிஹாை ெற்ஷசயல்ைகைக் ஷைாண்டு அலங்ைரித்து நீடிக்ைச் ஷசய்து எங்ைைது
வாழ்வாதாரங்ைைாை ரிஸ்குைகை விசாலமாக்கி யருள் புரிவாயாை! எம் ொயகை!

ْ‫َو ِّفـ َق َّنا ا ِّت َبا َع نَبِـ ِّيكَ َواَ ْح َبابِك‬


‫َوا ْش ُغل َْن بِكْ َو ََل بِاَ َح ٍد غَي ْ َر َك يَا ُمنْع ِْم‬
ஈருலகின் கபாை பாக்கியங்ைகைப் ஷபருவாரியாை வருஷிக்கும் எம் இகறவா!
அகிலங்ைளுக்கைார் அருட் ஷைாகட சற்குணங்ைளின் சம்பூர்ணம் மானிடர்க்கைார்
முன்மாதிரி உன்னுகடய ெபி முஹம்மது சல்லல்லாஹு அகலஹி வஆலிஹீ
வசல்லம் அவர்ைகையும் அவர்ைளின் பிரதிநிதிைைாம் உன்னுகடய கெசர் ைகையும்
அவர்ைைது ஷசால் ஷசயல் ஹால் பிரைாரம் அணுவைவும் பிசைாது பின்பற்றி
ஒழுகும் பாக்கியம் அருள்வாயாை! இன்னும் ைஷ்ஃபும் ெுஹூதும் ஷைாண்டு
எவ்விதத் திகரைளுமின்றி ஈருலகிலும் உன்கைகய ொங்ைள் ஷதரிசித்து
உன்னிகலகய ொங்ைள் மைஷமான்றி ஈடுபட்டிருக்ைவும் உன்ைல்லா மற்றவற்கற
எண்ணாமல் எங்ைகைப் பரிசுத்தப் படுத்தி ஒழுைச் ஷசய்வாயாை!

‫َصلِّ َعل ٰى هَادِى ا ْل َو ٰرى ُمنْ ِج ا ْل َخل ِْق ِم ْن َج َه َّن ْم‬


‫اضي َ ْن بَا َوا َو َسلِّ ْم‬ َ ‫ٰا ٍل َص ْح ٍب َّو َش ْي ِخ َت‬
மக்ைளுக்கு கெர் வழிைாட்டியும் பகடப்புைகை எரிெரகிலிருந்து இரட்சித்துக்
ைாப்பாற்றிக் ைகர கசர்ப்பவர்ைளும் ஆை எங்ைள் ொயைம் முஹம்மது முஸ்தபா
சல்லல்லாஹு அகலஹி வஆலிஹீ வசல்லம் அவர்ைள் மீதும் இன்னும் மாட்சி
மிக்ைக் ஷைாகட வள்ைல்ைள் கபருபைாரிைள் கெர்வழியின் மாண்பார் பரிதிைைாை
அவர்ைளின் பந்து மித்திரர்ைள் மீதும் இன்னும் அவர்ைள் ெடந்த அடிச்சுவட்டின்
தடம் பதிந்த பாதுைாக்ைப் பட்ட வழியில் தானும் ெடந்து எங்ைள் மீது அன்பு கூர்ந்து
ஈருலகிலும் ொங்ைள் ைகடத்கதற வழிைாட்டிய எங்ைள் குருொதர் தாகையான்
பாவா ொயைம் அவர்ைள் மீதும் நின் ஆட்சி நிகலத்திருக்கும் ைாலஷமல்லாம் நின்
பூரண கிருபா ைடாக்ஷஷமனும் தூய சலவாத்தும் சிறந்த ைாணிக்கையாம் மணமார்
ஸலாகமயும் மட்டு திட்டு ைாலவகர எண்ணமிலாது அருள்மாரி ஷயைப் ஷபாழிை!
‫تمت بعون اهلل تعالى‬

You might also like