You are on page 1of 3

கனகப் பிரபு த/பப கனகாம் பரம் ,

6 PISMP தமிழ் பமாழிப் பிரிவு,

பதபமங் ககாங் இப் ராஹிம் ஆசிரியர் பயிற் சி கல் லூரி,

ப ாகூர் டாருள் தக்சீம் .

நிர்வாகி,

ஜஜஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜஜஜ,

எண் 30, ஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜஜஜ, ாலான் ஜஜஜஜஜஜஜஜ 2,

ஜஜஜஜஜ 4, ஜஜஜஜஜஜ ஜஜஜஜஜ,

51200 ககாலாலம் பூர். 28


ஜஜஜஜஜஜ 2019

ஐயா,

நூல் பவளியீட்டிற் கு அனுசரனன ககாரி விண்ணப் பம்

வணக்கம் . பதபமங் ககாங் இப் ராஹிம் ஆசிரியர் பயிற் சி கல் லூரியின்


இந்திய மாணவர்கள் ஒவ் பவாரு வருடமும் தங் களின் கல் லூரியிலும்
தன்னார்வ முனறயில் வட்டார அளவிலும் தமிழ் சமுதாயத்திற் காகவும்
தமிழ் பமாழிக்காகவும் பல நிகழ் சசி
் கனள நடத்தி வருகின்றனர்.
அவ் வனகயில் இவ் வருடம் எழுத்துத் துனறயில் புதிய முகங் கனள
அறிமுகப் படுத்துவதற் காகவும் தமிழ் பமாழியின் சிறந்த பனடப் புகளின்
பட்டியலில் புதியதாய் இளம் எழுத்தாளர்களின் பனடப் புகனளயும்
இனணக்கும் வனகயில் 20 சிறுகனதகளின் பதாகுப் பாக நூல் ஒன்றினன
பவளியிட திட்டமிட்டுள் களாம் .

2. இந் நூல் பவளியீடு பதபமங் ககாங் இப் ராஹிம் ஆசிரியர் பயிற் சி


கல் லூரியின் தமிழ் தது
் னற தனலவர் ஐயா திரு இரா கசதுபதி (012-7006976)
அவர்களின் தனலனமயில் நடத்தவுள் களாம் . தமிழ் பமாழி பிரினவச் சார்ந்த
20 பயிற் சி ஆசிரியர்களின் னகவண்ணத்தில் உதித்த 20 சிறுகனதகனளத்
பதாகுத்து நூலாக பவளியிடுவதன் மூலம் பயிற் சி ஆசிரியர்களிடத்தில்
பனடப் பாக்கத் திறனனயும் பமாழிப் பற் னறயும்
கமம் படுத்துவதுமட்டுமல் லாமல் எழுத்துத் துனறயில் புதிய முகங் கனள
அறிமுகம் பசய் து அவர்கனளப் பனடப் பாளிகளாக உருவாக வித்திடுகிறது.
கமலும் பவவ் கவறு ககாணங் களிலும் பமாழிநனடயிலும் எழுதப் பட்ட
இச்சிறுகனதகள் வாசகர்கனளக் கவரக் கூடும் என்று நம் பப்படுகிறது.

3. இருப் பினும் , இச்சிறுகனதகனளத் பதாகுத்து நூலாக பவளியிட தங் களின்


அனுசரனன பபரிதும் துனணபுரியும் என்று கருதுகிகறாம் . இந்நூலின் அச்சீடு
பசய் யப் படும் பசலவிற் கான பதானக பற் றாக் குனறனய நீ க்க தங் களின்
தயனவ நாடுகிகறாம் . இந் நூல் அச்சிடப்பட்டவுடன் அதனன
பவளியிடுவதற் காக நூல் பவளியீட்டு விழா ஒன்றினன ப ாகூர் பாரு
யாயாவால் தமிழ் ப்பள் ளியின் மண்டபத்தில் ஏற் பாடு பசய் யத்
திட்டமிட்டுள் களாம் . நிகழ் சசி
் யின் முழு ஆதரவாளர்கள் என்று ஜஜஜஜஜஜஜஜ
ஜஜஜஜஜஜஜஜதினனர அறிமுகம் பசய் வதுமட்டுமல் லாமல் அவர்களின் புத்தகக்
கண்காட்சினயயும் நிகழ் சசி
் யின் அங் கமாகச் கசர்த்துக் பகாள் ள
கடனமபட்டுள் களாம் . நிகழ் சசி
் க்குத் தமிழ் ப்பள் ளி ஆசிரியர்கள் ,
மாணவர்கள் , பபற் கறார்கள் மற் றும் பபாது மக்களும் திரலாகக் கலந்துக்
பகாள் வர். எனகவ, புத்தக விற் பனனக்கும் இது சிறந்த களமாக அனமயும்
என்பதில் ஐயமில் னல.

4. எங் களின் விண்ணப் பத்னத ஏற் று இந் நூல் அச்சிடப் படுவதற் காக நாங் கள்
எதிர்கநாக்கும் பண பநருக்கடிச் சுனமனயயும் குனறத்து இளம்
எழுத்தாளர்கனள ஆதரிக்க ஜஜஜஜஜஜஜஜ ஜஜஜஜஜஜஜஜஜஜஜஜஜ நாடுகிகறாம் .
நன்றி. வணக்கம் .

இக்கண்,

க.கனகப்பிரபு
_____________________________________
(கனகப் பிரபு த/பப கனகாம் பரம் )

019-6879624 (kanagaprabhu25@gmail.com)

தமிழ் பமாழிப் பிரிவு மாணவர்,

பதபமங் ககாங் இப் ராஹிம் ஆசிரியர் பயிற் சி கல் லூரி.

You might also like