You are on page 1of 6

கவிதையில்

கற்பனை வளம்

இலக்கியத்தைப் பாடும் புலவர்கள் உள்ளதை


உள்ளவாறே பாடுவது இல்லை. உள்
ளதி
ல்சி
றி
துகு
றைத்
தும்
சிறி
து
கூ
ட்டி
யு
ம்
பாடு
கிறா
ர் . அதனால்தான் இலக்கியம் என்பது
கள்
கலை ஆகிறது. கற்
பனை யைச்
சேர்
த்
துக்
குழைத்
துத்
தரு
ம்
இலக்
கியத்
தைத்
தான்வாசகன்வி
ரும்
பி
ச்
சென ்
றுபடி
க்
கிறா
ன். உள்ளம்
விரும்புமாறு அமையும் கற்பனைக்கும்
வாழ்க்கையே அடிப்படையாகிறது. வாழ்
க்
கையி
ன்
அனுபவமே அத்தகைய கற்பனையைத் தூண்டுகிறது.
தேன் கூடு கவிதையில் முதல்
கற்பனை வளம் கன்னி

தேன்கூட்டில் தேனீக்கள்

மொய்க்கத்தான் செய்யும்

தீண்டீனால் கொடுக்காலே தேன்கூடு = கவிதை

தைக்கத்தான் செய்யும்

தேன்பாட்டில் சிலபாட்டுக்

கைக்கத்தான் செய்யும்

தேனோடு மருந்துண்டு

நலந்தானே செய்யும்!
தேன் கூடு கவிதையில் இரண்டாவ
கற்பனை வளம் து கன்னி

வான்பார்த்த நிலத்திலும்

மண்வளம் உண்டு

மண்வளம் பயனாக நிலம் = மனம்

மழைவேண்டும் அங்கு

வான்பார்த்த நிலம்போல

மனங்களும் உண்டு

வளமான தமிழ்பாட்டு

மழையாகும் அங்கு!
கவி
தையில்
உண ர்
ச்
சி
வெளிபா
டு
உணர்ச்சி மானிடப் பொதுவானது.
எல்லாரும் உணர்ச்சிகளால்
இயக்கப்படுகிறோம். ஆனால், கவிஞன்
உணர்ச்சிகளால்
ஆட்டிவைக்கப்படுகிறான்;
அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான்
அவனது சொற்களில் மின் ஆற்றல்போல்
கவி
தையில்
உண ர்
ச்
சி
வெளிபா
டு

• அவலம்
• காதல்
• தாய்மை
• ஆதங்கம்
• வெறுப்பு
• பெருமை
• விரக்த்தி
தேன்கூடு கவிதையில் மூன்றாவது
உண ர்
ச்
சி வெளிபா
டு கன்னி

வள்ளுவன் குறளையும்

வழக்காடிப் பார்ப்பார்

வளங்கொண்ட பழம்பாட்டை
- ஆதங்கம்
விளங்காதென் றேய்ப்பார் - அலட்சியம்

தள்ளாமல் இவராஎன்

தமிழ்பாட்டைக் கேட்பார்?

தருவதென் கடனாகும்

தக்கவர் கேட்பார்!

You might also like