You are on page 1of 3

எப் பபொழுதும் சேவிக் க , நீ எங் களுடன் இருந் து விடு

ஒத்த ரூபத்தில் இத்தனை அழகா ! அத்தி வரதா

அத்திப் பூத்தாற் பபால் வந்துபபாகும் வித்தகபை

உத்திர பவதிக்குள் பள வந்துதித்த உத்தமபை

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

தித்திக்கும் அழகுள் ள ேத்ய விரதபை

எத்திக்கும் புகழ் பகாண்ட அத்தி வரதபை

முத்திதாை் சித்திக்கும் வித்துவக்பகாடு தத்துவபை,

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

ரத்திை , முத்து மானலகள் சூடுகிை் ற அத்தி வரதபை

அத்தி மரத்தில் பிரம் மை் தரமாய் பேய் த அரங் கபை

பத்தினரமாட்டு பசும் தங் கமாய் பவித்திரமாயிருப் பவபை

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

வரதா ! நீ வர்றதா, பவணாமாபவை பயாசிக்கபவ, நாற் பது வருடங் களா?

நாற் பதாண்டுகள் பிரிந்த உனைக் காண

நாற் பத்பதட்டு நாட்கள் தாைா ? பதாற் ற பநரங் கள் ஏற் புனடயதுதாைா?

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

கத்திரிபவயில் பபாைபிை் புதாை் ,

அத்திகிரி வரதபை எட்டிப் பார்ப்பாபயா !

அட்டசித்தி வரமருளும் ஒை் பதடி அற் புதபை

நித்தமும் உனைத் பதாழ ேத்தி பகாடு அமுதபை

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

வற் றிப் பபாகாத ஆைந்த குளத்திை் அருளூற் பற

உை் பநற் றிநாம அழகிற் கு, திைம் சுற் றிப் பபாட பவண்டாமா ?

வாஞ் னேயுடை் வரமருளும் காஞ் சிப் பபருமாபள

இப் படி பாதியிபல வந்து, காட்சி தந்து பபாவபதை் ை ஆதி மூலபம

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

தண்ணீருக்குள் தவமிருக்கும் அத்திவரதபை

தண்ணீரில் லாமல் இங் பக தத்தளிக்கும் மக்கள்

எத்தனைபயாபவை எண்ணிப் பார்க்க வந்தாபயா ! இல் னல

கார்பமகைாய் எங் கள் தாகம் தீர்க்க வந்தாபயா !

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

பாற் கடல் மீது பள் ளிக் பகாண்டது பபாதாபதை !

நாற் பதாண்டுகள் நீ ர்குளத்துக்குள் நீ ண்ட துயில் பகாள் வபதபைா ?

யாகத்தீ உஷ்ணம் உனைே் சுடுபமா ! ஸ்ரீ முஷ்ண பபருமாபள

தீயிைால் நீ பிை் ைப் பட்டாலும்

நீ எை் ை தீண்டத் தகாதவைா ? நாங் கள் எை் ை பவண்டத் தகாதவரா?

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

நீ ர்மூழ் கி கப் பலிருக்கலாம் , நீ ர்மூழ் கும் கடவுளிருக்கலாமா,

அகிலத்திலுள் ள அனைவருக்கும் உனைக்காணும் ஆனே இருக்கு

அதற் குள் பள அைந்தபுஷ்கரணியில் மறுபடி ேயைம் எதற் கு ?

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

மீைவதாரத்திலிருந் து உை் ைால் மீளமுடியவில் னலயா !

நாை் ஏதாவது தவறினழத்தால் இப் படித்தாை் தண்டிப் பாயா ?

மீண்டும் தண்ணீருக்குள் பேை் றிடாபத, கண்ணா

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு

சீவரபபருமாள் பதவராஜனுடை் பேவகம் பேய் பவாம் உமக்கு

ஸ்ரீ பபருந்பதவி கருவனறயில் ஒருஇடம் இல் னலபயா ! உைக்கு

திரும் பவும் தீர்த்த குளத்திற் கு நீ பேல் வது எதற் கு ?

எப் பபாழுதும் பேவிக்க , நீ எங் களுடை் இருந்து விடு.

எை் றும் அை் புடை் - பவண்பாஹரி

You might also like