You are on page 1of 40

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

நுண்ணிய நூல் பல கை் பினும் மை் றுந்தன்


உண்றம யறிவே மிகும்

கறலஞர் உறர: கூரிய அறிவு ேழங் கக் கூடிய நூல் கறள ஒருேர்
கை் றிருந்த வபோதிலும் அேரது இயை் றக அறிவே வமவலோங் கி நிை் கும்

In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy.

Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed
to him will still prevail.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 781:
செயை் கரிய யோவுள நட்பின் அதுவபோல்
விறனக்கரிய யோவுள கோப்பு

சாலமன் பாப் பபயா உபை:


ெம் போதிப்பதை் கு நட்றபப் வபோல அரிய சபோருள் வேறு எறே உண்டு?
அறதெ் ெம் போதித்து விட்டோல் பிைர் புக முடியோதபடி நம் றமக் கோப்பதை் கு
அரிய சபோருள் வேறு எறே உண்டு?

What so hard for men to gain as friendship true?


What so sure defence 'gainst all that foe can do?

What things are there so difficult to acquire as friendship ? What guards are there so
difficult to break
through by the efforts (of one's foes) ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 279:
கறணசகோடியது யோழ் வகோடு செே் விதோங் கறன
விறனபடு போலோை் சகோளல்

சாலமன் பாப் பபயா உபை:


ேடிேோல் வநரோனது என்ைோலும் செயலோல் அம் பு சகோடியது. கழுத்தோல்
ேறளந்தது ஆயினும் செயலோல் யோழ் இனிது. அதனோல் வதோை் ைத்தோல்
அன்றிெ் செயலோல் மனிதறர எறட வபோடுக.

Cruel is the arrow straight, the crooked lute is sweet,


Judge by their deeds the many forms of men you meet.

As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds,
(and not by their
appearance) let (the uprightness or crookedness of) men be estimated.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 773:
வபரோண்றம என்ப தறுகசனோன் றுை் ைக்கோல்
ஊரோண்றம மை் ைதன் எஃகு

மு.வ உபை:
பறகேறர எதிர்த்து நிை் க்கும் வீரத்றத மிக்க ஆண்றம என்று கூறுேர்,
ஒரு துன்பம் ேந்த வபோது பறகேர்க்கும் உதவிெ் செய் தறல
அந்த ஆண்றமயின் கூர்றம என்று கூறுேர்.

Fierceness in hour of strife heroic greatness shows;


Its edge is kindness to our suffering foes.

The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to
become a
benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1078:
செோல் லப் பயன்படுேர் ெோன்வைோர் கரும் புவபோல
சகோல் லப் பயன்படும் கீழ்

சாலமன் பாப் பபயா உபை:


இல் லோதேர் சென்று தம் நிறலறயெ் செோன்ன அளவில் , ெோன்வைோர்
இரங் கிக் சகோடுப்பர்; கயேர்கவளோ கரும் றபப் பிழிேதுவபோல்
பிழிந்தோல் தோன் சகோடுப்பர்.
The good to those will profit yield fair words who use;
The base, like sugar-cane, will profit those who bruise.

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the
sugar-cane, only
when they are tortured to death.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1130:
உேந்துறைேர் உள் ளத்துள் என்றும் இகந்துறைேர்
ஏதிலர் என்னுமிே் வூர்

மு.வ உபை:
கோதலர் எப்வபோதும் என் உள் ளத்தில் மகிழ் ந்து ேோழ் கின்ைோர், ஆனோல்
அறத அறியோமல் பிரிந்து ேோழ் கின்ைோர், அன்பில் லோதேர் என்று இந்த
ஊரோர் அேறரப் பழிப்பர்.

Rejoicing in my very soul he ever lies;


'Her love estranged is gone far off!' the village cries.

My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving
and (therefore)
dwells afar.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1082:
வநோக்கினோள் வநோக்சகதிர் வநோக்குதல் தோக்கணங் கு
தோறனக்சகோண் டன்ன துறடத்து

கபலஞை் உபை:
அேள் வீசிடும் விழிவேலுக்கு எதிரோக நோன் அேறள வநோக்க, அக்கணவம
அேள் என்றனத் திரும் ப வநோக்கியது தோசனருத்தி மட்டும் தோக்குேது
வபோதோசதன்று, ஒரு தோறனயுடன் ேந்து என்றனத் தோக்குேது வபோன்று
இருந்தது

She of the beaming eyes, To my rash look her glance replies,


As if the matchless goddess' hand Led forth an armed band.

This female beauty returning my looks is like a celestial maiden coming with an army
to contend
against me.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1312:
ஊடி இருந்வதமோத் தும் மினோர் யோம் தம் றம
நீ டுேோழ் சகன்போக் கறிந்து

மு.வ உபை:
கோதலவரோடு ஊடல் சகோண்டிருந்வதோமோக, யோம் தம் றம சநடுங் கோலம்
ேோழ் க என்று ேோய் திைந்து செோல் லுவேோம் என அறிந்து அேர் தும் மினோர்

One day we silent sulked; he sneezed: The reason well I knew;


He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long
life.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 436:
தன்குை் ை நீ க்கிப் பிைர்குை் ைங் கோண்கிை் பின்
என்குை் ை மோகும் இறைக்கு

மு.வ உபை:
முன்வன தன் குை் ைத்றதக் கண்டு நீ க்கி பிைகு பிைருறடயக் குை் ைத்றத
ஆரோயேல் லேனோனோல் , தறலேனுக்கு என்ன குை் ைமோகும் .

Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.

What fault will remain in the king who has put away his own evils, and looks after the
evils of others.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 394:

உேப்பத் தறலக்கூடி உள் ளப் பிரிதல்


அறனத்வத புலேர் சதோழில்
சாலமன் பாப் பபயா உபை:
மை் ைேர்கள் கூடி ேரும் வபோது, மனம் மகிழ அேர்களுடன் கலந்து வபசி,
இனி இேறர எப்வபோது, எே் ேோறு ெந்திக்கப் வபோகிவைோம் என்று அேர்கள்
எண்ணுமோறு பிரிேது கை் று அறிந்தேரின் செயல் .

You meet with joy, with pleasant thought you part;


Such is the learned scholar's wonderous art!

It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to
make them think
(Oh! when shall we meet them again.)

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 280:
மழித்தலும் நீ ட்டலும் வேண்டோ உலகம்
பழித்த சதோழித்து விடின்

மு.வ உபை:
உலகம் பழிக்கும் தீசயோழுக்கத்றத விட்டு விட்டோல் சமோட்றட
அடித்தலும் ெறட ேளர்த்தலுமோகிய புைக்வகோலங் கள் வேண்டோ.

What's the worth of shaven head or tresses long,


If you shun what all the world condemns as wrong?

There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those
deeds which the
wise have condemned..

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 55:
சதய் ேம் சதோழோஅள் சகோழுநை் சைோழுசதழுேோள்
சபய் சயனப் சபய் யும் மறழ

மு.வ உபை:
வேறு சதய் ேம் சதோழோதேளோய் த் தன் கணேறனவய சதய் ேமோகக்
சகோண்டு சதோழுது துயிசலழுகின்ைேள் சபய் என்ைோல் மறழ சபய் யும் .
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!

If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it
rain," it will rain.

Varalakshmi poojai special kural

Personally, I don’t like only this part and I don’t agree with the male chauvinistic prose
for some kurals. There are debates going on that valluvar actually didn’t mean
‘pennadimai thanam’. I wish and hope so

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1158:
இன்னோ தினன்இல் லூர் ேோழ் தல் அதனினும்
இன்னோ தினியோர்ப் பிரிவு

சாலமன் பாப் பபயா உபை:


உைேோனேர் இல் லோத ஊரிவல ேோழ் ேது சகோடுறம; என் உயிர்க்கு
இனியேறரப் பிரிேது அறதவிடக் சகோடுறம.

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;


'Tis sadder still to bid a friend beloved farewell.

Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's
lover.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 395:

உறடயோர்முன் இல் லோர்வபோல் ஏக்கை் றுங் கை் ைோர்


கறடயவர கல் லோ தேர்

சாலமன் பாப் பபயா உபை:


செல் ேர் முன்வன ஏறழகள் நிை் பது வபோல் ஆசிரியர் முன்வன, விரும் பிப்
பணிந்து கை் ைேவர உயர்ந்தேர்; அப்படி நின்று கை் க சேட்கப்பட்டுக்
கல் லோதேர், இழிந்தேவர.

With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.

The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the
destitute before
the wealthy

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 595:
சேள் ளத் தறனய மலர்நீட்டம் மோந்தர்தம்
உள் ளத் தறனய துயர்வு

கபலஞை் உபை:
தண்ணீரின் அளவுதோன் அதில் மலர்ந்துள் ள தோமறரத் தண்டின் அளவும்
இருக்கும் அதுவபோல மனிதரின் ேோழ் க்றகயின் உயர்வு அேர் மனத்தில்
சகோண்டுள் ள ஊக்கத்தின் அளவே இருக்கும்

With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's


greatness
proportionate to their minds.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 341:
யோதனின் யோதனின் நீ ங் கியோன் வநோதல்
அதனின் அதனின் அலன்

மு.வ உபை:
ஒருேன் எந்தப் சபோருளிலிருந்து, எந்தப் சபோருளிலிருந்து பை் று
நீ ங் கியேனோக இருக்கின்ைோவனோ, அந்தந்தப் சபோருளோல் அேன் துன்பம்
அறடேதில் றல.

From whatever, aye, whatever, man gets free,


From what, aye, from that, no more of pain hath he!
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1287:

உய் த்தல் அறிந்து புனல் போய் பேவரவபோல்


சபோய் த்தல் அறிந்சதன் புலந்து

கபலஞை் உபை:
சேள் ளம் அடித்துக் சகோண்டு வபோய் விடுசமனத் சதரிந்திருந்தும் நீ ரில்
குதிப்பேறரப் வபோல, சேை் றி கிறடக்கோது எனப் புரிந்திருந்தும் , ஊடல்
சகோள் ேதோல் பயன் என்ன?

As those of rescue sure, who plunge into the stream,


So did I anger feign, though it must falsehood seem?

Like those who leap into a stream which they know will carry them off, why should a
wife feign
dislike which she knows cannot hold out long?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1145:
களித்சதோறும் கள் ளுண்டல் வேட்டை் ைோல் கோமம்
சேளிப்படுந் வதோறும் இனிது

சாலமன் பாப் பபயா உபை:


கள் உண்பேர்களுக்குக் குடித்து மகிழும் வபோது எல் லோம் கள் உண்பது
இனிதோேது வபோல் எங் கள் கோதல் ஊருக்குள் வபெப்படும் வபோது எல் லோம்
மனத்திை் கு இனிதோய் இருக்கின்ைது.

The more man drinks, the more he ever drunk would be;
The more my love's revealed, the sweeter 'tis to me!

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to
me whenever
it is the subject of rumour.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1186:
விளக்கை் ைம் போர்க்கும் இருவளவபோல் சகோண்கண்
முயக்கை் ைம் போர்க்கும் பெப்பு

சாலமன் பாப் பபயா உபை:


விளக்கு சமலிேறதப் போர்த்து சநருங் கும் இருட்றடப் வபோல என்னேரின்
தழுேல் சநகிழ் ேறதப் போர்த்துக் கோத்திருந்த பெறல ேரும் .

As darkness waits till lamp expires, to fill the place,


This pallor waits till I enjoy no more my lord's embrace.

Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my
husband's
intercourse.

குறள் 1148:
சநய் யோல் எரிநுதுப்வபம் என்ைை் ைோல் சகௌறேயோல்
கோமம் நுதுப்வபம் எனல்
கபலஞை் உபை:
ஊரோர் பழிெ்செோல் லுக்குப் பயந்து கோதல் உணர்வு அடங் குேது என்பது,
எரிகின்ை தீறய சநய் றய ஊை் றி அறணப்பதை் கு முயை் சி செய் ேறதப்
வபோன்ைதோகும்

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 67:
தந்றத மகை் கோை் றும் நன்றி அறேயத்து
முந்தி இருப்பெ் செயல்

மு.வ உபை:
தந்றத தன் மகனுக்குெ் செய் யத்தக்க நல் லுதவி, கை் ைேர் கூட்டத்தில் தன்
மகன் முந்தியிருக்கும் படியோக அேறனக் கல் வியில் வமம் படெ்
செய் தலோகும் .

Sire greatest boon on son confers, who makes him meet,


In councils of the wise to fill the highest seat.

The benefit which a father should confer on his son is to give him precedence in the
assembly of the
learned.

குறள் 70:
மகன் தந்றதக் கோை் றும் உதவி இேன்தந்றத
என்வநோை் ைோன் சகோல் சலனும் செோல்

சாலமன் பாப் பபயா உபை:


தன்றனக் கல் வி அறிவு உறடயேனோய் ஆளோக்கிய தந்றதக்கு மகன்
செய் யும் றகம் மோறு, பிள் றளயின் ஒழுக்கத்றதயும் அறிறேயும்
கண்டேர், இப்பிள் றளறயப் சபறுேதை் கு இேன் தகப்பன் என்ன தேம்
செய் தோவனோ என்று செோல் லும் செோல் றலப் சபை் றுத் தருேவத.

To sire, what best requital can by grateful child be done?


To make men say, 'What merit gained the father such a son?'

(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the
benefit which a
son should render to his father.

குறள் 69:
ஈன்ை சபோழுதின் சபரிதுேக்கும் தன்மகறனெ்
ெோன்வைோன் எனக்வகட்ட தோய்

மு.வ உபை:
தன் மகறன நை் பண்பு நிறைந்தேன் என பிைர் செோல் லக் வகள் வியுை் ை
தோய் , தோன் அேறன சபை் ைக் கோலத்தில் உை் ை மகிழ் ெசி
் றய விடப்
சபரிதும் மகிழ் ேோள் .

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 167:
அே் வித் தழுக்கோ றுறடயோறனெ் செய் யேள்
தே் றேறயக் கோட்டி விடும்

கபலஞை் உபை:
செல் ேத்றத இலக்குமி என்றும் , ேறுறமறய அேளது அக்கோள் மூவதவி
என்றும் ேர்ணிப்பதுண்டு சபோைோறமக் குணம் சகோண்டேறன
அக்கோளுக்கு அறடயோளம் கோட்டிவிட்டுத் தங் றக இலக்குமி
அேறனவிட்டு அகன்று விடுேோள்

From envious man good fortune's goddess turns away,


Grudging him good, and points him out misfortune's prey.
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to
her sister.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 570:
கல் லோர்ப் பிணிக்குங் கடுங் வகோல் அதுேல் ல
தில் றல நிலக்குப் சபோறை

சாலமன் பாப் பபயா உபை:


மக்கள் அஞ் சும் படி தண்டறன தரும் ஆட்சி, நீ தி நூல் கறளக்
கல் லோதேரின் துறணயுடன் நிை் கும் நோட்டிை் கு அக்கூட்டத்தோறரவிடப்
சபரிய சுறம வேறு இல் றல.

Tyrants with fools their counsels share:


Earth can no heavier burthen bear!

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre
attaches to itself (as
the ministers of its evil deeds).

குறள் 554:
கூழுங் குடியும் ஒருங் கிழக்கும் வகோல் வகோடிெ்
சூழோது செய் யும் அரசு

சாலமன் பாப் பபயா உபை:


வமல் ேருேறத எண்ணோது, தேைோக ஆள் பேன் தன் செல் ேத்றதயும் ,
செல் ேம் தரும் குடிமக்கறளயும் வெர்ந்வத இழந்துவிடுேோன்.

குறள் 558:
இன்றமயின் இன்னோ துறடறம முறைசெய் யோ
மன்னேன் வகோை் கீழ் ப் படின்

மு.வ உபை:
முறை செய் யோத அரெனுறடய சகோடுங் வகோல் ஆட்சியின் கீழ் இருக்கப்
சபை் ைோல் , சபோருள் இல் லோத ேறுறம நிறலறயவிடெ் செல் ேநிறல
துன்பமோனதோகும் .

குறள் 564:
இறைகடியன் என்றுறரக்கும் இன்னோெ்செோல் வேந்தன்
உறைகடுகி ஒல் றலக் சகடும்

மு.வ உபை:
நம் அரென் கடுறமயோனேன் என்று குடிகளோல் கூைப்படும்
சகோடுஞ் செோல் றல உறடய அரென், தன் ஆயுள் குறைந்து விறரவில்
சகடுேோன்.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1102:
பிணிக்கு மருந்து பிைமன் அணியிறழ
தன்வனோய் க்குத் தோவன மருந்து

உபை:
வநோய் களுக்கு மருந்து சபரும் போலும் , அந்வநோய் களுக்கு மோைோன
இயல் றப உறடயறேவய. ஆனோல் அணிகலன் அணிந்த இேள் தந்த
வநோய் க்கு இேவள மருந்து.

Disease and medicine antagonists we surely see;


This maid, to pain she gives, herself is remedy.

The remedy for a disease is always something different (from it); but for the disease
caused by this
jewelled maid, she is herself the cure.

குறள் 501:
அைம் சபோருள் இன்பம் உயிரெ்ெம் நோன்கின்
திைந்சதரிந்து வதைப் படும்
கபலஞை் உபை:
அைேழியில் உறுதியோனேனோகவும் , சபோருள் ேறகயில்
நோணயமோனேனோகவும் , இன்பம் வதடி மயங் கோதேனோகவும் ,
தன்னுயிருக்கு அஞ் ெோதேனோகவும் இருப்பேறனவய ஆய் ந்தறிந்து ஒரு
பணிக்கு அமர்த்த வேண்டும்

குறள் 763:
ஒலித்தக்கோல் என்னோம் உேரி எலிப்பறக
நோகம் உயிர்ப்பக் சகடும்

சாலமன் பாப் பபயா உபை:


போம் சபன நிை் கும் சிறுபறட முன் கடல் என வீரர்கள் திரண்டிருந்தோலும் ,
திரண்டேர்கள் மனத்தோல் எலியோக இருந்தோல் என்ன ஆகும் ? போம் பு மூெ்சு
விட்ட அளவிவலவய எலிப்பறட அத்தறனயும் அழியும் .

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 500:
கோலோழ் களரின் நரியடுங் கண்ணஞ் ெோ
வேலோள் முகத்த களிறு

கபலஞை் உபை:
வேவலந்திய வீரர்கறள வீழ் த்துகின்ை ஆை் ைல் பறடத்த யோறன, வெை் றில்
சிக்கி விட்டோல் அதறன நரிகள் கூடக் சகோன்று விடும்

The jackal slays, in miry paths of foot-betraying fen,


The elephant of fearless eye and tusks transfixing armed men.

A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink
down.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1062:
இரந்தும் உயிர்ேோழ் தல் வேண்டின் பரந்து
சகடுக உலகியை் றி யோன்

மு.வ உபை:
உலகத்றத பறடத்தேன் உலகில் சிலர்
பிெ்றெ எடுத்துத்தோன் உயிர்ேோழுமோறு ஏை் படுத்தியிருந்தோல் , அேன்
இரப்பேறரப் வபோல் எங் கும் அறலந்து சகடுேோனோக.

If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he
too go
abegging and perish.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 810:
விறழயோர் விறழயப் படுப பறழயோர்கண்
பண்பின் தறலப்பிரியோ தோர்
உபை:
பழறமயோன நண்பர்கள் தேறு செய் த வபோதிலும் , அேர்களிடம்
தமக்குள் ள அன்றப நீ க்கிக் சகோள் ளோதேர்கள் தம் பறகேரோலும்
பறகேரோலும் விரும் பப்படுேர்.

Ill-wishers even wish them well, who guard.


For ancient friends, their wonted kind regard.

Even enemies will love those who have never changed in their affection to their long-
standingfriends.

குறள் 1116:
மதியும் மடந்றத முகனும் அறியோ
பதியின் கலங் கிய மீன்

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1329:
ஊடுக மன்வனோ ஒளியிறழ யோமிரப்ப
நீ டுக மன்வனோ இரோ

ஒளி முகத்தழகி ஊடல் புரிேோளோக; அந்த ஊடறலத் தணிக்கும்


சபோருட்டு நோன் அேளிடம் இரந்து நிை் கும் இன்பத்றதப் அதிக வநரம்
சபறுேதை் கு இந்த இரவு விடியோது நீ ளட்டும்

Let her, whose jewels brightly shine, aversion feign!


That I may still plead on, O night, prolong thy reign!

May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to
implore her!

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 301:
செல் லிடத்துக் கோப்போன் சினங் கோப்போன் அல் லிடத்துக்
கோக்கிசனன் கோேோக்கோ சலன்

சாலமன் பாப் பபயா உபை:


எங் வக தன் வகோபம் பலிக்குவமோ அங் வக வகோபம் சகோள் ளோதேவன
உண்றமயோகவே வகோபம் சகோள் ளோதேன்; பலிக்கோத இடத்தில்
வகோபத்றதத் தடுத்து என்ன? தடுக்கோமல் விட்டுத்தோன் என்ன?
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what
does it matter
whether he restrain it, or not ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 48:
ஆை் றின் ஒழுக்கி அைனிழுக்கோ இல் ேோழ் க்றக
வநோை் போரின் வநோன்றம உறடத்து

உபை:
மை் ைேறர அைசநறியில் ஒழுகெ்செய் து தோனும் அைத்திலிருந்து
விலகோமல் , மறனவியுடன் ேோழும் தேைோத இல் ேோழ் க்றக , தேம்
செய் ேோறரவிட மிகெ்சிைந்த ேல் லறம உறடய ேோழ் க்றகயோகும் .

Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.

The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures
more than
those who endure penance.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 554:
கூழுங் குடியும் ஒருங் கிழக்கும் வகோல் வகோடிெ்
சூழோது செய் யும் அரசு

கபலஞை் உபை:
நோட்டுநிறல ஆரோயோமல் சகோடுங் வகோல் புரியும் அரசு, நிதி
ஆதோரத்றதயும் மக்களின் மதிப்றபயும் இழந்துவிடும்

Whose rod from right deflects, who counsel doth refuse,


At once his wealth and people utterly shall lose.

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose
at once both his
wealth and his subjects.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 398:
ஒருறமக்கண் தோன்னை் ை கல் வி ஒருேை்
சகழுறமயும் ஏமோப் புறடத்து

உபை:
ஒரு பிைப்பில் தோன் கை் ைக் கல் வியோனது அப்பிைப்பிை் கு மட்டும்
அல் லோமல் அேனுக்கு ஏழுபிைப்பிைப் பிலும் , ஏவழழு தறலமுறைக்கும்
போதுகோப்போக கூடவே சென்று உதவும்

The man who store of learning gains,


In one, through seven worlds, bliss attains.

The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during
seven births.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1096:
உைோஅ தேர்வபோை் செோலினும் செைோஅர்செோல்
ஒல் றல உணரப் படும்

கபலஞை் உபை:
கோதறல மறைத்துக் சகோண்டு, புைத்தில் அயலோர் வபோலக் கடுசமோழி
கூறினோலும் ,
அேள் அகத்தில் வகோபமின்றி அன்பு சகோண்டிருப்பது விறரவில்
சேளிப்பட்டுவிடும்

Though with their lips affection they disown,


Yet, when they hate us not, 'tis quickly known.

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are
soon
understood.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 109:
சகோன்ைன்ன இன்னோ செயினும் அேர்செய் த
ஒன்றுநன் றுள் ளக் சகடும்
கபலஞை் உபை:
ஒருேர் செய் யும் மிகக் சகோடுறமயோன தீறமகூட நமது உள் ளத்றதப்
புண்படுத்தோமல் அகன்றுவிட வேண்டுமோனோல் , அந்த ஒருேர் முன்னர்
நமக்குெ் செய் த நன்றமறய மட்டும் நிறனத்துப் போர்த்தோவல
வபோதுமோனது

Effaced straightway is deadliest injury,


By thought of one kind act in days gone by.

Though one inflict an injury great as murder, it will perish before the thought of one
benefit (formerly)
conferred.

குறள் 85:
வித்தும் இடல் வேண்டும் சகோல் வலோ விருந்வதோம் பி
மிெ்சில் மிறெேோன் புலம்

உபை:
விருந்தினர்க்கு முதலில் உணேளித்து மிஞ் சியறத உண்டு ேோழும்
பண்போளன், தன் நிலத்திை் குரிய விறதறயக்கூட விருந்வதோம் பலுக்குப்
பயன்படுத்தோமல் இருப்போனோ? அேனுறடய நிலத்தில் விறதயும்
விறதக்க வேண்டுவமோ? விறதக்கோமவலவய ேளரும் பயிர்.

Who first regales his guest, and then himself supplies,

O'er all his fields, unsown, shall plenteous harvests rise.


Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what
may remain ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 114:
தக்கோர் தகவிலர் என்ப தேரேர்
எெ்ெத்தோை் கோணப் படும்

கபலஞை் உபை:
ஒருேர் வநர்றமயோனேரோ அல் லது சநறி தேறி, நீ தி தேறி நடந்தேரோ
என்பது அேருக்குப் பின் எஞ் சி நிை் கப்வபோகும் புகழ் ெ ் செோல் றலக்
சகோண்வடோ அல் லது பழிெ் செோல் றலக் சகோண்வடோதோன்
நிர்ணயிக்கப்படும்

Who just or unjust lived shall soon appear:


By each one's offspring shall the truth be clear.
The worthy and unworthy may be known by the existence or otherwise of good
offsprings.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 36:
அன்ைறிேோம் என்னோ தைஞ் செய் க மை் ைது
சபோன்றுங் கோல் சபோன்ைோத் துறண

மு.வ உபை:
இறளஞரோக உள் ளேர், பிை் கோலத்தில் போர்த்து சகோள் ளலோம் என்று
எண்ணோமல் அைம் செய் ய வேண்டும் . அதுவே உடல் அழியும் கோலத்தில்
அழியோ துறணயோகும் .

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';


Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be
your undying
friend.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1120:
அனிெ்ெமும் அன்னத்தின் தூவியு மோதர்
அடிக்கு சநருஞ் சிப் பழம்

மு.வ உபை:
அனிெ்ெ மலரும் , அன்னப்பைறேயின் இைகும் ஆகிய இறேகள் மோதரின்
சமல் லிய அடிகளுக்கு சநருஞ் சிமுள் வபோன்ைறே.

The flower of the sensitive plant, and the down on the swan's white breast,
As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed.

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the
(thorny)
Nerunji.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1285:
எழுதுங் கோல் வகோல் கோணோக் கண்வணவபோல் சகோண்கண்
பழிகோவணன் கண்ட இடத்து

மு.வ உபை:
றம தீட்டும் வநரத்தில் தீட்டு வகோறலக்
் கோணோத கண்கறளப் வபோல் ,
கோதலறனக் கண்டவபோது மட்டும் அேனுறடய குை் ைத்றத
நிறனக்கோமல் மைந்து விடுகின்வைன்.

The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault
(just) when I meet
him.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 166:
சகோடுப்ப தழுக்கறுப்போன் சுை் ைம் உடுப் பதூஉம்
உண்பதூஉ மின் றிக் சகடும்

கபலஞை் உபை:
உதவியோக ஒருேருக்குக் சகோடுக்கப்படுேறதப் போர்த்துப் சபோைோறம சகோண்டோல்
அந் தத் தீய குணம் , அேறன மட்டுமின் றி அேறனெ் ெோர்ந்திருப் வபோறரயும்
உணவுக்கும் , உறடக்கும் கூட ேழியில் லோமல் ஆக்கிவிடும்

Who scans good gifts to others given with envious eye,


His kin, with none to clothe or feed them, surely die.

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and
rainment.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 236:
வதோன் றின் புகவழோடு வதோன் றுக அஃதிலோர்
வதோன் ைலின் வதோன் ைோறம நன் று

மு.வ உபை:
ஒரு துறையில் முை் பட்டுத் வதோன் றுேதோனோல் புகவழோடு வதோன் ை வேண்டும் ,
அத்தறகய சிைப்பு இல் லோதேர் அங் குத் வதோன் றுேறதவிடத் வதோன் ைோமலிருப் பவத
நல் லது.

If man you walk the stage, appear adorned with glory's grace;
Save glorious you can shine, 'twere better hide your face.

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are
destitute of them it will be better not to be born.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 432:
இேைலும் மோண்பிைந்த மோனமும் மோணோ
உேறகயும் ஏதம் இறைக்கு

உபை:
மனத்தில் வபரோறெ, மோண்பு பிைழ் ந்த பதவிெ்செருக்கு , மோசுபடியும் செயல் களில்
மகிழ் ெசி
் ஆகியறே தறலறமக்குரிய தகுதிக்வக சபருங் வகடுகளோகும்

niggard hand, o'erweening self-regard, and mirth


Unseemly, bring disgrace to men of kingly brith.

Avarice, undignified pride, and low pleasures are faults in a king.


இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 307:

சினத்றதப் சபோருசளன் று சகோண்டேன் வகடு


நிலத்தறைந் தோன் றகபிறழயோ தை் று

சாலமன் பாப் பபயா உபை:


நிலத்தில் அடித்தேன் றக, வேதறனயில் இருந்து தப் ப முடியோதது வபோலக்,
வகோபத்றதக் குணமோகக் சகோண்டேனும் வேதறன அனுபேத்திலிருந்து தப்ப
முடியோது.

The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.

Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who
strikes the ground will not fail.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 338:

குடம் றப தனித்சதோழியப் புள் பைந் தை் வை


உடம் வபோ டுயிரிறட நட்பு

சாலமன் பாப் பபயா உபை:


உடம் பிை் கும் உயிருக்கும் இறடவயயோன உைவு, முட்றட தனித்துக் கிடக்கப் பைறே
பைந்து விடுேது வபோன் ைவத.

Birds fly away, and leave the nest deserted bare;


Such is the short-lived friendship soul and body share.

The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves
empty.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1222:

புன் கண்றண ேோழி மருள் மோறல எங் வகள் வபோல்


ேன் கண்ண வதோநின் துறண

உபை:

மயங் கிய மோறலப் சபோழுவத! நீ யும் எம் றமப் வபோல் நீ யும் ஒளி இழந் த கண்வணோடு
துன் பப்படுகின் ைோவய! உன் துறணயும் எம் கோதலர் வபோல் இரக்கம் அை் ைவதோ?
Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?

A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as
mine.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1046:
நை் சபோருள் நன் குணர்ந்து செோல் லினும் நல் கூர்ந்தோர்
செோை் சபோருள் வெோர்வு படும்

கபலஞை் உபை:
அரிய பல் நூல் களின் கருத்துகறளயும் ஆய் ந் துணர்ந்து செோன் னோலும் , அதறனெ்
செோல் பேர் ேறியேரோக இருப்பின் அக்கருத்து எடுபடோமை் வபோகும்

Though deepest sense, well understood, the poor man's words convey,
Their sense from memory of mankind will fade away.

The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

குறள் 471:

விறனேலியுந் தன் ேலியும் மோை் ைோன் ேலியும்


துறணேலியுந் தூக்கிெ் செயல்

மு.வ உபை:
செயலின் ேலிறமயும் தன் ேலிறமயும் பறகேனுறடய ேலிறமயும் ,இருேருக்கும்
துறணயோனேரின் ேலிறமயும் ஆரோய் ந்து செயல் பட வேண்டும் .

The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his
enemy, and the strength of the allies (of both), and then let him act.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 259:
அவிசெோரிந் தோயிரம் வேட்டலின் ஒன் ைன்
உயிர்செகுத் துண்ணோறம நன் று

கபலஞை் உபை:
சநய் வபோன் ை சபோருள் கறளத் தீயிலிட்டு ஆயிரம் வேள் விகறள நடத்துேறதவிட
உண்பதை் கோக ஓர் உயிறரப் வபோக்கோமலிருப்பது நல் லது

Than thousand rich oblations, with libations rare,


Better the flesh of slaughtered beings not to share.

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand
sacrifices.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 783:
நவில் சதோறும் நூனயம் வபோலும் பயில் சதோறும்
பண்புறட யோளர் சதோடர்பு

கபலஞை் உபை:

படிக்கப் படிக்க இன் பம் தரும் நூலின் சிைப்றபப் வபோல் பழகப் பழக இன் பம்
தரக்கூடியது பண்புறடயோளர்களின் நட்பு

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 929:
களித்தோறனக் கோரணம் கோட்டுதல் கீழ் நீர்க்
குளித்தோறனத் தீத்துரீஇ அை் று

கபலஞை் உபை:
குடிவபோறதக்கு அடிறமயோகி விட்டேறனத் திருத்த அறிவுறர கூறுேதும் ,
தண்ணீருக்குள் மூழ் கிவிட்டேறனத் வதடிக்கண்டுபிடிக்கத் தீப்பந் தம் சகோளுத்திக்
சகோண்டு செல் ேதும் ஒன் றுதோன்

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

Reasoning with a drunkard is like going under water with a torch in search of a drowned man.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1317:
ேழுத்தினோள் தும் மிவனன் ஆக அழித்தழுதோள்
யோருள் ளித் தும் மினீர ் என் று

சாலமன் பாப் பபயா உபை:


நோன் தும் ம, அேள் இயல் போகவே ேோழ் த்தினோள் ; அப்படி ேோழ் ததி ் யேவள மறுபடியும்
நீ ர் இப் வபோது எேள் உம் றம நிறனத்ததோல் தும் மினீர,் என் று வகட்டு ஊடி அழுதோள் .

She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'

When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of
whom did you sneeze?"
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 103:
பயன் தூக்கோர் செய் த உதவி நயன் தூக்கின்
நன் றம கடலின் சபரிது

சாலமன் பாப் பபயா உபை:


இேருக்கு உதவினோல் பிைகு நமக்கு இது கிறடக்கும் என் று எண்ணோதேரோய் ஒருேர்
செய் த உதவியின் அன் றப ஆய் ந்து போர்த்தோல் , அே் வுதவியின் நன் றம
கடறலவிடப் சபரியது ஆகும் .

Kindness shown by those who weigh not what the return may be:
When you ponder right its merit, 'Tis vaster than the sea.

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger
than the sea.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1157:

துறைேன் துைந் தறம தூை் ைோசகோல் முன் றக


இறைஇைேோ நின் ை ேறள

கபலஞை் உபை:
என் றன விட்டுத் தறலேன் பிரிந்து சென் றுள் ள செய் திறய என் முன் றக
மூட்டிலிருந்து கழன் று விழும் ேறளயல் ஊரறியத் தூை் றித் சதரிவித்து விடுவம!

The bracelet slipping from my wrist announced before


Departure of the Prince that rules the ocean shore.

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 931:
வேண்டை் க சேன் றிடினும் சூதிறன சேன் ைதூஉம்
தூண்டிை் சபோன் மீன் விழுங் கி அை் று

கபலஞை் உபை:
சேை் றிவய சபறுேதோயினும் சூதோடும் இடத்றத நோடக்கூடோது அந்த சேை் றி,
தூண்டிலின் இரும் பு முள் ளில் வகோத்த இறரறய மட்டும் விழுங் குேதோக நிறனத்து
மீன் கள் இரும் பு முள் றளவய சகௌவிக் சகோண்டது வபோலோகிவிடும்

Seek not the gamester's play; though you should win,


Your gain is as the baited hook the fish takes in.

Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the
iron in fish-hook.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1302:
உப் பறமந் தை் ைோல் புலவி அதுசிறிது
மிக்கை் ைோல் நீ ள விடல்

கபலஞை் உபை:

ஊடலுக்கும் கூடலுக்கும் இறடயில் உள் ள கோலம் உணவில் இடும் உப் பு வபோல்


ஓரளவுடன் இருக்க வேண்டும் அந் தக் கோல அளவு நீ டித்தோல் உணவில் உப்பு
மிகுதியோனதை் கு ஒப்போக ஆகிவிடும்

A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess.

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 336:

சநருந லுளசனோருேன் இன் றில் றல என் னும்


சபருறம யுறடத்திே் வுலகு

கபலஞை் உபை:
இந் த உலகமோனது, வநை் று உயிருடன் இருந் தேறர இன் று இல் லோமல் செய் து
விட்வடோம் என் ை அகந்றதறயப் சபருறமயோகப் சகோண்டதோகும்

Existing yesterday, today to nothing hurled!-


Such greatness owns this transitory world.

This world possesses the greatness that one who yesterday was is not today.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 396:
சதோட்டறனத் தூறு மணை் வகணி மோந் தர்க்குக்
கை் ைறனத் தூறும் அறிவு

உபை:
மணலில் உள் ள வகணியில் வதோண்டிய அளவிை் க்கு நீ ர் ஊறும் , வதோண்டத் வதோண்ட
ஊை் றுநீ ர் கிறடப்பது வபோலத் சதோடர்ந்து படிக்கப் படிக்க அறிவு சபருகிக்
சகோண்வட இருக்கும்

In sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge
will flow from a man in proportion to his learning.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 414:
கை் றில னோயினுங் வகட்க அஃசதோருேை்
சகோை் கத்தின் ஊை் ைோந் துறண

கபலஞை் உபை:
நூல் கறளக் கை் கோவிட்டோலும் , கை் ைேரிடம் வகட்டுத் சதரிந் து சகோண்டோல் , அது
நறட தளர்ந்தேனுக்கு உதவிடும் ஊன் றுவகோறலப் வபோலத் துறணயோக அறமயும்

Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a
staff in adversity.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 642:
ஆக்கமுங் வகடும் அதனோல் ேருதலோை்
கோத்வதோம் பல் செோல் லின் கட் வெோர்வு

மு.வ உபை:
ஆக்கமும் வகடும் செோல் லுகின் ை செோல் லோல் ேருேதோல் ஒருேன் தன் னுறடய
செோல் லிை் க்கு தேறு வநரோமல் கோத்துக்சகோள் ள வேண்டும்

Since gain and loss in life on speech depend,


From careless slip in speech thyself defend.

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard
themselves against faultiness therein.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 714:
ஒளியோர்முன் ஒள் ளிய ரோதல் சேளியோர்முன்
ேோன் சுறத ேண்ணங் சகோளல்

சாலமன் பாப் பபயா உபை:


தன் னிலும் வமலோன தனக்குெ் ெமமோன அறிஞர் கூடியுள் ள அறேயில் தன் நூல்
அறிவும் செோல் ேன் றமயும் சேளிப் படப் வபசுக; தன் அறிவிலும் குறைேோன மக்கள்
கூடியுள் ள அறேயில் அேருக்கு விளங் கும் படி இைங் கிப் வபசுக.

கபலஞை் உபை:
அறிேோளிகளுக்கு முன் னோல் அேர்கறளசயோத்த போலின் தூய் றமயுடன் விளங் கும்
அறிஞர்கள் , அறிவில் லோதேர்கள் முன் னோல் சேண்சுண்ணோம் பு வபோல் தம் றமயும்
அறிேை் ைேர்களோய் க் கோட்டிக் சகோள் ள வேண்டும்

Before the bright ones shine as doth the light!


Before the dull ones be as purest stucco white!

Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar
(ignorance) in that of fools.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1286:
கோணுங் கோல் கோவணன் தேைோய கோணோக்கோல்
கோவணன் தேைல் லறே

கபலஞை் உபை:
அேறரக் கோணும் சபோழுது அேர் குை் ைங் கறள நோன் கோண்பதில் றல; அேறரக்
கோணோதசபோழுது அேர் குை் ைங் கறளத் தவிர வேசைோன் றையும் நோன்
கோண்பதில் றல

When him I see, to all his faults I 'm blind;


But when I see him not, nothing but faults I find.

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but
faults.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 667:
உருவுகண் சடள் ளோறம வேண்டும் உருள் சபருந் வதர்க்
கெ்ெோணி யன் னோர் உறடத்து

கபலஞை் உபை:
உருேத்தோல் சிறியேர்கள் என் பதை் கோக யோறரயும் வகலி செய் து
அலட்சியப் படுத்தக் கூடோது சபரிய வதர் ஓடுேதை் குக் கோரணமோன அெ்ெோணி
உருேத்தோல் சிறியதுதோன் என் பறத உணர வேண்டும்

Despise not men of modest bearing; Look not at form, but what men are:
For some there live, high functions sharing, Like linch-pin of the mighty car!

Let none be despised for (their) size; (for) the world has those who resemble the linch-pin of the big
rolling car.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 15:
சகடுப்பதூஉம் சகட்டோர்க்குெ் ெோர்ேோய் மை் ைோங் வக
எடுப் பதூஉம் எல் லோம் மறழ

கபலஞை் உபை:
சபய் யோமல் விடுத்து உயிர்களின் ேோழ் றேக் சகடுக்கக் கூடியதும் , சபய் ேதன்
கோரணமோக உயிர்களின் நலிந் த ேோழ் வுக்கு ேளம் வெர்ப்பதும் மறழவய ஆகும்

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1293:
சகட்டோர்க்கு நட்டோரில் என் பவதோ சநஞ் வெநீ
சபட்டோங் கேர்பின் செலல்

கபலஞை் உபை:
சநஞ் வெ! நீ எறன விடுத்து அேறர விரும் பிப் பின் சதோடர்ந்து செல் ேது,
துன் பத்தோல் அழிந் வதோர்க்கு நண்பர்கள் துறணயிருக்க மோட்டோர்கள் என் று
செோல் ேது வபோலவேோ?

'The ruined have no friends, 'they say; and so, my heart,

To follow him, at thy desire, from me thou dost depart.


O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 95:
பணிவுறடயன் இன் செோலன் ஆதல் ஒருேை் கு
அணியல் ல மை் றுப் பிை

சாலமன் பாப் பபயா உபை:


தகுதிக்குக் குறைேோனேரிடமும் பணிவுடன் இனிய செோை் கறளெ் செோல் பேனோக
ஆேது ஒருேனுக்கு ஆபரணம் ஆகும் ; பிை அணிகள் அணி ஆகோ

Humility with pleasant speech to man on earth,


Is choice adornment; all besides is nothing worth.

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 90:
மமாப் பக் குபையும் அனிச்சம் முகந் திைிந் து
மநாக் கக் குபையும் விருந் து

விளக் கம் : அனிெ்ெம் எனப் படும் பூ, முகர்ந்தவுடன் ேோடி விடக் கூடியது அதுவபோல் ெை் று
முகங் வகோணி ேரவேை் ைோவல விருந்தினர் ேோடிவிடுேர்

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 397:
யோதோனும் டோடோமோல் ஊரோமோல் என் சனோருேன்
ெோந்துறணயுங் கல் லோத ேோறு

சாலமன் பாப் பபயா உபை:


கை் ைேனுக்கு எல் லோ நோடும் செோந் த நோடோம் ; எல் லோ ஊரும் செோந் த ஊரோம் .
இதறனத் சதரிந்தும் ஒருேன் இைக்கும் ேறர கூடப் படிக்கோமல் இருப்பது ஏன் ?

The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!

How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man)
every country is his own (country), and every town his own (town) ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1267:
புலப் வபன் சகோல் புல் லுவேன் சகோல் வலோ கலப் வபன் சகோல்
கண்ணன் ன வகளிர் ேரின்

கபலஞை் உபை:
கண்ணின் மணியோம் என் கோதலர் ேந் தவுடன் , பிரிந்திருந் த துயரின் கோரணமோக
அேருடன் ஊடல் , சகோள் வேவனோ? அல் லது கட்டித் தழுவிக் சகோள் வேவனோ? அல் லது
ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்றடயும் இறணத்துெ் செய் வேவனோ? ஒன் றுவம
புரியவில் றலவய எனக்கு; அந் த இன் பத்றத நிறனக்கும் வபோது

Shall I draw back, or yield myself, or shall both mingled be,


When he returns, my spouse, dear as these eyes to me.

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to


do both?
இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 523:
அளேளோ வில் லோதோன் ேோழ் க்றக குளேளோக்
வகோடின் றி நீ ர்நிறைந் தை் று

கபலஞை் உபை:
உை் ைோர் உைவினர் எனெ் சூழ இருப்வபோருடன் அன் பு கலந்து மகிழ் ந்து
பழகோதேனுறடய ேோழ் க்றகயோனது; கறரயில் லோத குளத்தில் நீ ர் நிறைந் தறதப்
வபோலப் பயனை் ைதோகி விடும்

His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.

The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a
spacious tank that has no banks.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 211:
றகம் மோறு வேண்டோ கடப் போடு மோரிமோட்
சடன் னோை் றுங் சகோல் வலோ உலகு

சாலமன் பாப் பபயா உபை:


பிைர்க்கு உதவுேது, அே் வுதவிறயப் சபை் ைேர் திரும் பெ் செய் ேறத எதிர்போர்த்து
அன் று; ஒருேர் செய் ததை் குத் திரும் பெ் செய் துதோன் ஆகவேண்டும் என் ைோல் மறழ
தரும் வமகங் களுக்கு இந் த உலகம் திரும் ப என் ன செய் துவிட முடியும் ?

Duty demands no recompense; to clouds of heaven,


By men on earth, what answering gift is given?
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1253:
மறைப் வபன் மன் கோமத்றத யோவனோ குறிப் பின் றித்
தும் மல் வபோல் வதோன் றி விடும்

கபலஞை் உபை:
எே் ேளவுதோன் அடக்க முயன் ைோலும் கட்டுப் படோமல் தும் மல் நம் றமயும் மீறி
சேளிப்படுகிைதல் லேோ; அறதப் வபோன் ைதுதோன் கோதல் உணர்ெ்சியும் ; என் னதோன்
மறைத்தோலும் கோட்டிக் சகோடுத்துவிடும்

I would my love conceal, but like a sneeze


It shows itself, and gives no warning sign.

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 332:
கூத்தோட் டறேக்குழோத் தை் வை சபருஞ் செல் ேம்
வபோக்கும் அருவிளிந் தை் று

மு.வ உபை:
சபரிய செல் ேம் ேந்து வெர்தல் , கூத்தோடும் இடத்தில் கூட்டம் வெர்ேறதப் வபோன் ைது,
அது நீ ங் கிப் வபோதலும் கூத்து முடிந் ததும் கூட்டம் கறலேறதப் வபோன் ைது.

As crowds round dancers fill the hall, is wealth's increase;


Its loss, as throngs dispersing, when the dances cease.

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is
like the breaking up of that assembly.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 1279:
சதோடிவநோக்கி சமன் வதோளும் வநோக்கி அடிவநோக்கி
அஃதோண் டேள் செய் தது

சாலமன் பாப் பபயா உபை:


நீ என் றனப் பிரிந் தோல் இறே என் னுடன் இருக்கமோட்டோ என் று றக
ேறளயல் கறளப் போர்த்தோள் . துறணயோக தன் சமல் லிய வதோள் களும் சமலியும்
என அேை் றைப் போர்த்தோள் ; இறே இரண்டும் நடக்கோதபடி நீ ர் நடந்து சகோள் ள
வேண்டும் என் று தன் போதங் கறளயும் போர்த்தோள் , பிரிந் தோல் நோனும் உடன்
ேருவேன் என் ை ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிைது.

She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there
(significantly).

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 37:
அைத்தோ றிதுசேன வேண்டோ சிவிறக
சபோறுத்தோவனோ டூர்ந்தோன் இறட

கபலஞை் உபை:
அைேழியில் நடப்பேர்கள் பல் லக்கில் உட்கோர்ந்து செல் பேர்கறளப் வபோல
ேோழ் க்றகயில் ேரும் இன் ப துன் பங் கள் இரண்றடயும் எளியேோகக் கருதி
மகிழ் வுடன் பயணத்றத வமை் சகோள் ேோர்கள் தீய ேழிக்குத் தங் கறள ஆட்படுத்திக்
சகோண்டேர்கவளோ பல் லக்றகத் தூக்கிெ் சுமப் பேர்கறளப் வபோல இன் பத்திலும்
அறமதி சகோள் ளோமல் , துன் பத்றதயும் தோங் கிக் சகோள் ளும் மனப் பக்குேமின் றி
ேோழ் றேவய சபரும் சுறமயோகக் கருதுேோர்கள்

Needs not in words to dwell on virtue's fruits: compare


The man in litter borne with them that toiling bear!

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a
palanquin and the rider therein.

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 724:
கை் ைோர்முன் கை் ை செலெ்செோல் லித் தோங் கை் ை
மிக்கோருள் மிக்க சகோளல்

கபலஞை் உபை:
அறிஞர்களின் அறேயில் நோம் கை் ைறேகறள அேர்கள் ஏை் றுக் சகோள் ளும்
அளவுக்கு எடுத்துெ் செோல் லி நம் றமவிட அதிகம் கை் ைேரிடமிருந் து வமலும்
பலேை் றை நோம் அறிந் து சகோள் ள வேண்டும்

What you have learned, in penetrating words speak out before


The learn'd; but learn what men more learn'd can teach you more.
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more
(knowledge) from their superiors (in learning).

இன்றைய திருக்குைள் / Today’s Thirukural

குறள் 76:
அைத்திை் வக அன் புெோர் சபன் ப அறியோர்
மைத்திை் கும் அஃவத துறண

மு.வ உபை:
அறியோதேர், அைத்திை் கு மட்டுவம அன் பு துறணயோகும் என் று கூறுேர்:ஆரோய் ந்து
போர்த்தோல் வீரத்திை் க்கும் அதுவே துறணயோக நிை் கின் ைது

The unwise deem love virtue only can sustain,


It also helps the man who evil would restrain.

The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

You might also like