காலபுருஷ தத்துவம்

You might also like

You are on page 1of 1

காலபுருஷ தத்துவம்

-------------------------------------

அஸ்விணி மகம் மூலம் ஆகிய நட்சத்திரங் கள் கிரகங் களில் ககதுவின்


நட்சத்திரமாகும் ,இவவ முவைகய ஒன்றுக்ககான்று கால புருஷனின் 1-5-9 ஆகிய
ராசிகளில் இடம் கெை் று உள் ளது.கமை் கூறிய ஸ்தானங் கள் ஜாதகரின் பிைெ் பு
முை் பிைெ் பு மறுபிைெ்பு ஆகிய ஸ்தானங் கவள குறிக்கும் .இந்த மூன்று
ஸ்தானங் களிலும் ககதுவின் நட்சத்திரம் முழுவமயாக இடம் கெை் றுள் ளது,ககது
ஒரு ஆன்மீக கிரகமாகும் , ஆன் மீக கசயல் களில் ஈடுெட நமக்கு புண்ணிய
ெலன்கள் கிவடக்கும் .

ஆககவ ஜாதகர் முை் பிைெ் பு இெ் பிைெ் பு அடுத்தபிைெ் பு ஆகியை் றில் ஆன் மீக
விஷயங் களிகலா அல் லது ஆன்மீக கசயல் களிகலா தன்வன
ஈடுெடுத்திக்ககாண்டு வாழ் க்வகயின் கசயல் கள் இருக்குகமயானால்
ஜாதகருக்கு புண்ணியமும் ொக்கியமும் கிவடக்கும் என்ெது புலெ் ெடுகிைது .5
ம் ொவம் புண்ணியஸ்தானம் 9ம் ொவம் ொக்கிய ஸ்தானம் என்ெதும்
குறிெ் பிடத்தக்கது , இவவ முவைகய தந்வதவயயும் தந்வத வழி ொட்டவனயும்
குறிக்கும் ,ஆககவ இவர்களுக்கு நம் மால் ஆன உதவிகள் கசய் து அவர்கள்
அன்வெ கெை நமக்கு அடுத்தபிைவியிலும் இெ் பிைவியிலும் புண்ணியெலன்
கூடும் என்ெது புலெ் ெடுகிைது . ககது ஒரு புண்ணிய கிரகம் என்ெது குறிெ் பிட
தக்கது. ஆககவ ஜாதகத்தில் லக்கிகனசனுக்ககா குருவுக்ககா திரிககாணம்
மை் றும் 2ல் ககது இருக்க பிைந்த ஜாதகர்கள் தர்ம காரியங் களில் அதாவது
ஆன்மீகம் கஜாதிடம் தர்மகசயல் கள் கொன்ை காரியங் களில் தன்வன
ஈடுெடுத்திக்ககாண்டு கசவவயாக கசய் யகவ பிைெ் கெடுெ் ெவர்கள் என்ெது
புலெ் ெடுகிைது .இவர்கள் தனக்காக எவதயும் மிச்சம்
வவத்துககாள் ளாதவர்கள் .ககது ஒரு ெட்டை் ை கிரகம் என்ெது குறிெ் பிடதக்கது .

You might also like