You are on page 1of 2

மைதா உடலுக்கு ககடுதலா?

மைதா உணவுப் பபாருளாக பயன்படுை் ைாவு


தானன, அமத ஏன் பகடுதல் என்கிறார்கள் என்பமத
பார்க்கலாை் .

மைதா உற் பத்திக்காக, னகாதுமையில் இருந்து


பிரித்பதடுக்கப்படுை் எண்ன ாஸ்பபர்ை் வழக்கை்
னபால அரமவ எந்திரத்தில் ைாவாக அமரக்கப் ப டு ்
சலித்து எடுக்கப்படுை் . இப் படி கிம க்குை் ைாவு பழுப் பு
நிறைாக இருக்குை் . இந்த ைாவிமன நல் ல துை் மபப் பூ
னபான்று பவண்மையாக ைாற் ற பல ரசாயனங் கள்
பயன்படுத்தப் படுகின்றன. ஏற் கனனவ ஸ் ார்ச்
எனப் படுை் ைாவுப்பபாருள் ை டு் னை அ ங் கிய
மைதாமவ அதிகை் உண்பதால் உ லில்
சர்க்கமரச்சத்து தான் அதிகரிக்குை் . அனதாடு, பழுப் பு
மைதாமவ பவள் மளயாக்குகினறன் என்று ரசாயனை்
னசர்ப்பதால் கூடுதல் பகடுதல் ஆரை் பைாகிறது.

மைதாமவ பவளுப்பாக்க னசர்க்கப்படுை் ரசாயனத்தில்


முக்கியைானது பபன்மசல் பபராக்மசடு, அடுத்தது
குனளாரின் ஆகுை் . இதில் இருந்து வருை் பிறவி நிமல
குனளாரின், ைாமவ பவளுப்பாக்குை் .

இவ் வாறு ைாவிமன பவளுப்பாக்க பயன்படுை் னவதிப்


பபாருள் களான பபன்மசல் பபராக்மசடு, குனளாரின்
ஆகியவற் றின் சிறிதளவு எச்சங் களுை் ைாவில்
தங் கிவிடுை் . எனனவ, பதா ர்ந்து மைதாவில்
தயாரிக்கப்படுை் உணவுப் பபாருமள உண்டு வந்தால்
சில பக்க விமளவுகள் வர வாய் ப்பு உண்டு.
பான்கிரியாஸ் எனப் படுை் நாளமில் லா சுரப்பிகமள
இது பாதிக்குை் . இதனால் இன்சுலின் உற் பத்தி
பாதிக்கப்ப டு் நீ ரிழிவு னநாய் வரலாை் . சிறுநீ ரக கல் ,
ைாரம ப்பு, குனளாரினால் வயிற் றில் அல் சர் னபான்ற
பாதிப் புகள் ஏற் ப வாய் ப்பு உண்டு. நார்ச்சத்து
குமறவாக உள் ளதால் பசரிைானக் னகாளாறுகள்
வரலாை் . அனதாடு அல் லாைல் இன்பனாரு ரசாயனமுை்
இதில் இருக்கிறது. வீ ்டில் னகாதுமை ைாவு, ரமவ என
ப்பாவில் னபா டு ் பத்திரைாக மவத்திருந்தாலுை் சில
நா க ் ளில் கருப்பாக ஒரு சிறிய வண்டு னபால பூச்சி
பிடித்துவிடுவமதப் பார்த்திருப் பீர்கள் . இதமன
னசமிப்பில் வருை் பூச்சி தாக்குதல் என்பார்கள் .

மூம , மூம யாக அடுக்கி மவத்திருக்குை் மைதா


ைாவில் பூச்சி பிடிக்காைல் இருக்க பைதில் புனராமைடு
என்ற ரசாயன புமக மூ ் த்திமன கி ங் கில் னபா டு ் ,
பின்னனர மைதா ைாவிமன னசமிப் பார்கள் . இந்த
ரசாயனை் ைாவினுள் ஊடுருவி பூச்சி பிடிக்காைல்
பாதுகாக்குை் . இந்த ைாவிமனத் தான் நாை்
பயன்படுத்துகினறாை் .

ஆகனவ தான் மைதாவில் தயாராகுை்


உணவுப்பண் ங் கமள அளனவாடு உண்பது நல் லது.
ஆமசக்கு எப்னபாதாவது அளனவாடு சாப்பிடுங் கள் .
தவறில் மல. பனரா ் ா சாப்பி டு
் முடித்ததுை்
ஒன்றிரண்டு நா டு
் வாமழப்பழத்மத உள் னள
தள் ளுவது பாதுகாப்பானது.

You might also like