You are on page 1of 4

தவக் காலம் இரண்டாம் ஞாயிறு

08 . 03. 2020
முதல் வாசகம் - ததாடக்க நூல் 12 : 1 - 4
இரண்டாம் வாசகம் - 2திதமாத்ததயு 1: 8b-10
நற் தசய் தி வாசகம் – மத்ததயு 17: 1-9

மறறயுறர சிந் தறை

“ நீ திமாை்கள் மை்றாடும் த ாது,ஆண்டவர் தசவிசாய் க்கிை்றார்;


அவர்கறள அறைத்து
இடுக்கண்ணிைிை்றும் விடுவிக்கிை்றார்.
உறடந் த உள் ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கிை்றார்; றநந் த
தநஞ் சத்தாறர
அவர் கா ் ாற் றுகிை்றார்.”
(திரு ் ாடல் 34 : 17 - 18)

இறற இதயசுவில் எை் அை் ாைவர்கதள !

இதயசு தைது ணி தநரம் த ாக மீதமுள் ள அத்தறை


தநரங் களிலுதம அவர் தெபித்துக் தகாண்டிருந் தார். அதிகாறல
தநரங் களில் தெபித்துக் தகாண்டிரு ் ார். இரவு தவறளயிதல
தைிறமயாக மறலக்குச் தசை்று தெபி ் ார். இை்றறய
நற் தசய் தியிலும் அறத ் த ாை்று தைது சீடர்களில் ஒரு சிலறர
அறைத்துக் தகாண்டு தாத ார் மறலயிை் உச்சிக்கு
தசல் கிை்றார். அவதராடு அவர் அறைத்துச் தசை்ற திருத்தூதர்கள்
தூக்க கலக்கமாய் இருந் து தகாண்டிருக்கிறார்கள் . அந் த
தவறளயிதல அவரது ததாற் றமாைது மாறுகிறது. இதயசுவிை்
முகத்ததாற் றத்றத நை்றாக ் ார்த்தவர்கள் திருத்தூதர்கள் . சில
தநரங் களில் இதயசு தகா ் டுகிை்ற முகத்திறை அவர்கள்
ார்த்திருக்கிை்றார்கள் . அம் மா உை் தநாய் நீ ங் கிற் று எை்று
கூறுகிை்றத ாது, அவரது கைிவாை முகத்திறை அவர்கள்
ார்த்திருக்கிை்றார்கள் . த ாதிக்கிை்ற த ாது மை உருக்கத்ததாடு
தெபிக்கிை்ற முகத்திறை அவர்கள் ார்த்திருக்கிை்றார்கள் . இை்று
முற் றிலும் தவறு ட்ட முகத்திறை அவர்கள் ார்க்கிை்றார்கள் .
அவரது முகத்ததாற் றமாைது பிரகாசமாக மிை்ைியது. அவருறடய
ஆறடயும் தவண்றமயாக மாறியது. இதயசுதவாடு தமாதசயும்
எ லியாவும் உறரயாடிக் தகாண்டிருக்கிை்றார்கள் . இதயசு தாை்
கடவுளிை் மகை் எை்கிை்ற வறகயிதல அந் தத் ததாற் றமாைது
இருக்கிை்றது. அவர் முழு மைிதைாகவும் இருந் தார். முழுக்
கடவுளாகவும் இருந் தார். இந் த இடத்திதல தாை் ஒரு கடவுள்
எை் றத தவளி ் டுத்தக் கூடிய வறகயிதல அவரது ததாற் றம்
மாறியிருக்கிை்றது. அந் த சமயத்திதல, அவர் எருசதலமில் தவகு
விறரவிதல நிகை ் த ாகிை்ற அவரது ாடுகறள ் ற் றி ்
த சிக்தகாண்டிருக்கிை்றார். இந் த ் ாடுகறள ற் றி ் த சுகிை்ற
த ாது தாை், திருத்தூதர் த துரு இதயசுறவ ் ார்த்துக்
கூறுகிை்றார்: நாம் ஏை் எருசதலமுக்கு ் த ாக தவண்டும் ? ஏை் இந் த
மறலறய விட்டுக் கீதை இறங் க தவண்டும் ? இங் தகதய இருந் து
விட்டு ் த ாகலாதம ? இங் தகதய நாம் கூடாரங் கறளக் கட்டுதவாம் .
நாம் இங் தகதய இரு ் த ாம் எை்று இதயசுறவ ் ார்த்துக்
தகட்கிை்றார். அ ் த ாது வாைிலிருந் து வந் த குரல் , த துருவிை்
நிறல ாட்டிறை உடைடியாக குறுக்கிட்டு இதயசுறவக் கடவுளிை்
மகை் எை அறடயாளம் காட்டுகிறது. த துருவிை் நிறல ் ாட்டிறை
தவறு எை்று சுட்டிக் காட்டுகிை்றது. இதயசுவிை் ாடுகள் மைிதக்
குலத்திற் கு மிகவும் அவசியமாக இருந் தது எை் றதத் தாை் இந் த
நிகை் வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
ஒரு முறற ஸ்த யிை் ததசத்றத றக ் ற் றுவதற் காக
முகமதியர்கள் அந் த நாட்டிை் மீது றடதயடுத்தார்கள் . த ார் நடந் து
தகாண்டிருந் த த ாது, அந் த நாட்டு அரசைிை் மகறை ் பிடித்துக்
தகாண்டு வந் து, ஊருக்கு தவளிதய மிக ் த ரிய தகாபுரம் அறமத்து
அதை் மீது அந் த இளவரசறைக் கட்டி றவத்து விட்டு, உைது மகறை
விடுவிக்க தவண்டுதமை்று தசாை்ைால் உைது நாட்றட எங் களுக்கு
றகயளித்து விடு. உைது நாட்றட நீ விட்டு விடவில் றலதயை்று
தசாை்ைால் , உைது மகறை நாங் கள் தகாை்று த ாடுதவாம் . நீ ர்
தசால் வதில் தாை் இருக்கிறது எை்று அரசனுக்கு தசால் லி
அனு ் பிைார்கள் . அந் த தசய் திறயக் தகட்டவுடதை அந் த நாட்டு
மக்கள் எல் தலாரும் தற் றத்ததாடு இருந் தார்கள் . ஏதைை்றால் ,
அரசனுக்கு தைது மகை் மீது அளவற் ற அை்பு உண்டு எை் றத
அவர்கள் அறிந் திருந் தார்கள் . எைது மகறை இை ் தற் கு தயாராக
இருக்கிதறை், எைது நாட்டு மக்கள் நை்றாக வாை தவண்டும் ,
அவர்கறள விட்டு விடு, எைது மகறை எடுத்துக்தகாள் எை்று
தசால் லி அனு ் பிைாராம் அந் த அரசர். விண்ணகத் தந் றதயும்
அறத ் த ாை்று தாை் தைது மகை் மீது அை்பு தகாண்டிருந் தாலும்
மைிதர்கள் அறைவரும் மீட்க ் டதவண்டும் , புதுவாை் வு த ற
தவண்டும் எை் தற் காக தைது தசாந் த மகறைதய ாடுகள்
டுவதற் கு, சிலுறவ சாவுக்கு அவறரக் றகயளிக்கிை்றார்.
கிறிஸ்தவ வாை் வு எை் து தவறுமதை ஒரு தாத ார் மறல
அனு வத்ததாடு நிை்று த ாவதில் றல, ாடுகதளாடு இறணந் தது.
கிறிஸ்தவ வாை் விதல தாத ார் மறல அனு வமும் உண்டு, ஒலிவ
மறல அனு வமும் உண்டு, உயிர் ் பிை் அனு வமும் உண்டு. இறவ
எல் லாம் இறணந் தது தாை் கிறிஸ்தவ வாை் வு. இந் த வாை் விதல நாம்
அறைவரும் தவற் றி த ற தவண்டுதமை்று தசாை்ைால் நமக்குத்
ததறவயாைது தெ மும் , நம் பிக்றகயும் . இதயசு தாத ார்
மறலயிலும் தெபித்துக் தகாண்டிருந் தார். தாை் ாடுகள்
டுவதற் க்கு முந் றதய இரவிதல, ஒலிவ மறலயிலும் தெபித்துக்
தகாண்டு தாை் இருந் தார். எைதவ தெ ம் எை் து மிக
முக்கியமாைது. அறத ் த ாை்று நம் பிக்றக எை் தும் மிக மிக
அவசியமாைது.

இை்றறய நற் தசய் தியில் ஆண்டவதராடு உறரயாடிக்


தகாண்டிருந் தவர்களில் ஒருவர் எலியா எை் து நமக்குத் ததரியும் .
எந் த அளவிற் கு நம் பிக்றகதயாடு வாை தவண்டுதமை்று தைது
அனு வங் கறள ஆண்டவர் இதயசுதவாடு கிர்ந்து தகாள் கிை்றார்.
இந் த எலியாவிை் வாை் விதல ாடுகள் அதிகமாக இருந் தை. ஆைால்
ஆண்டவர் அவறர றகவிட்டு விடவில் றல, மிகவும் ாதுகா ் ாக
ஆண்டவர் அவறர வழிநடத்தி வந் தறத நாம் காணலாம் . இசத ல்
அரசிக்கு எதிராக அவரது வாை் க்றக முழுவதும் ஒரு
த ாராட்டக்களமாக இருந் தது. ஆைால் நாடு முழுவதும் ஞ் சத்தில்
இருந் த த ாது சாரி ாத்து றகம் த ண்ணிை் மூலமாக அவருக்கு
ஆண்டவர் உணவு தகாடுக்கிை்றார். காகத்திை் மூலமாக அவருக்கு
உணவு தகாடுக்கிை்றார். வாைதூதர்கறள இறக்கி அவருக்கு
தண்ணீர் தகாடுக்கிை்றார். அது மட்டுமல் ல, தாதை தநரில் வந் து
ததாற் றமளித்து, எ ் டி இருக்கிறாய் எை்று தசால் லி அவரிடம் நலம்
விசாரிக்கிை்றார். அந் த அளவிற் கு ஆண்டவர் எலியாவிை் மீது
த ரை்பு தகாண்டவராக இருந் தார். அவரது ாடுகளிை் த ாது
முற் றிலும் துறணயாக இருந் தார். அது மட்டுமல் ல அவரது உடல் கூட
பூமியில் விைக் கூடாது எை் தற் காக தநரு ் புக் கூறடறயயும் ,
தநரு ் புக் குதிறரகறளயும் அனு ் பி அவறர அ ் டிதய உயிதராடு
விண்ணகத்திற் கு எடுத்துக் தகாள் கிை்றார்.
அறத ் த ாை்று தமாதச. அவரது முகமும் மாறியது
எை் றத நாம் அறிதவாம் . எ ் த ாழுததல் லாம் அவர் வருத்தத்தில்
இருந் தாதரா, அ ் த ாழுததல் லாம் அவர் கூடாரத்திற் குச் தசை்று
தெபித்துக் தகாண்டிருந் தார், ஆண்டவறர அவர் சந் தித்தார்.
தவளிதய வருகிை்ற த ாது அவரது முகத்ததாற் றமாைது மிகவும்
அைகாக மாறியது.
ல தநரத்திதல நாம் உறடந் த உள் ளத்தவராய் இருக்கிை்தறாம்
எை்று தசாை்ைால் ஆண்டவர் க்கத்திதல இருக்கிை்றாரா ? எை்ற
தகள் வி தாை் நம் மைதில் வரும் . ஆைால் திரு ் ாடலாசிரியர்
அைகாகக் கூறுகிறார்:
“ உறடந் த உள் ளத்தார்க்கு அருகில்
ஆண்டவர் இருக்கிை்றார்;
றநந் த தநஞ் சத்தாறர
அவர் கா ் ாற் றுகிை்றார்.”

தமியாை் எை்ற கத்ததாலிக்க குருவாைவர் த ல் ஜியம் நாட்றடச்


தசர்ந்தவர். இளங் குருவாக இருந் தத ாது ஹவ் வாய் எை்ற தீவிற் கு
ததாழுதநாயாளர்கள் மத்தியிதல நற் தசய் தி ணிபுரிவதற் காக
அவர் வந் தார். அவர்களது மத்தியிதல மிகவும் அை்த ாடு ணிறயத்
ததாடங் கிைார். ததாழுதநாயாளர்கறள அவர் தநசித்தார்,
அவர்களுக்காக கஷ்ட ் ட்டு ஒரு ஆலயத்றதக் கட்டிைார். ஆைால்
அந் த ததாழுதநாயாளர்கள் எவரும் அவறர ஏற் றுக் தகாள் ளவில் றல.
12 ஆண்டுகளாக அவரது ணியாைது நறடத ற் றது. முற் றிலும்
தவறுறமயாை இதயத்ததாடு இருந் தாதரத் தவிர, அந் த மக்களில்
மைமாற் றம் எதுவும் ஏற் டவில் றல. எைதவ அவர் தைது தசாந் த
நாட்டிற் குச் தசல் ல தீர்மாைித்தார். தசாந் த நாட்டிற் கு யணச்சீட்டு
த ற் ற பிறகு, க ் லில் ஏறுவதற் காக நிை்று தகாண்டிருந் தார்.
அ ் த ாது தைது உள் ளங் றகறய ் ார்க்கிை்றார். தைக்கும்
ததாழுதநாய் வந் து விட்டது எை் றத உணர்கிறார். எைதவ இைி
தமல் தைது தசாந் த நாட்டிற் குச் தசை்று எந் த விதமாை யனும்
இல் றல எை்று தசால் லி மீண்டும் அந் த ததாழுதநாயாளர்கறள
சந் தி ் தற் காகச் தசல் கிை்றார். தாை் தங் கியிருந் த ஆலயத்திதல
அடுத்த நாள் காறலயில் திரு ் லி நிறறதவற் றிக்
தகாண்டிருக்கிறார் அை் ார்ந்த ததாழுதநாயாளர்கதள எை்று
திைமும் மறறயுறரறய ஆரம் பிக்கும் அவர் அை்று, முதல்
முறறயாக ததாழுதநாயாளர்களாகிய நாம் அறைவரும் எை்று
ஆரம் பித்தாராம் . அங் கிருந் தவர்கள் அறைவரும் ஆச்சரிய ் ட்டு
திரு ் லி முடிந் து அவறரக் தகட்ட த ாது தைது ததாழுதநாய்
தழும் புகறளக் காட்டிைார். அறத ் ார்த்தவர்கள் கதறி
அழுதார்கள் . அை்று முதல் லர் அவறரத் தைிறமயில் சந் தித்து
வந் தார்கள் . திைமும் ஏராளமாை கூட்டம் ஆலயத்திதல
அறலதமாதியது. ஒரு குருவாைவராக ததாடக்கத்தில் அவரது
வாை் வு தவற் றிகரமாைதாக அறமயாவிட்டாலும் கூட, அந் த
துை் த்திற் கு ் பிறகு அவரது ணியாைது மிகவும் சிற ் ாக
அறமந் தது. எைக்குத் ததறவயாைது எைது ணியிை் தவற் றி தாை்.
அது இந் த துை் த்திற் கு பிறகு எை்று தசாை்ைால் , அந் தத்
துை் த்றத சந் ததாசமாக அனு வி ் தில் எைக்கு எந் த விதமாை
கவறலயும் இல் றல எை்று துை் த்றத மிகவும் மகிை் ச்சியாக ஏற் றுக்
தகாண்டதாக வரலாற் றிதல அவர் திவு தசய் கிை்றார்.
துை் ங் கள் தவிர்க்க முடியாதறவ. நமது வாை் விலும்
சிறு சிறு தறடகள் இருக்கத்தாை் தசய் யும் . ஆைால் அந் த
தறடகளில் எல் லாம் ஆண்டவர் நம் தமாடு இருக்கிறார். துை் ம்
வருகிை்ற த ாதும் நாம் இதயசுறவ நிறைக்க தவண்டும் , இதயசு
தெபித்தார். துை் ம் வருகிை்ற த ாதும் அவறரதய நாம்
நம் பியிருக்க தவண்டும் , நிச்சயமாக நமது வாை் விதல அவர்
தவற் றிறயத் தருவார்.

கண்ணீறர மாற் றுவார்


கைிவாகத் ததற் றுவார்
காலதமல் லாம் கூட வருவார்

ஆண்டவதர எைது ஒளி


ஆண்டவதர எை் மீட்பு
எைக்கு ் யமில் றல - எதற் கும் யமில் றல

எை்ற அருறமயாை ாடல் வரிகளுக்தகற் நம் பிக்றகதயாடு நமது


வாை் க்றக ் யணத்றதக் ததாடர்தவாம் .

தெ ம் :
ஆண்டவதர நாை் மை்றாடும் த ாது
எை் குரறலக் தகட்டருளும் .

You might also like