You are on page 1of 2

தூய ரீட்டா இத்தாலி நாட்டின் கேசியா நேரில் ேி.பி.

1381 - ஆம் ஆண்டு


ஆண்டனிகயா - அமலா கலாட்டி என்ற தம்பதியருக்கு
தவப்புதல்வியாேப் பிறந்தார். இவரது தாயின் முன்மாதிரிகேயிகனப்
பின்பற்றி சிறுவயதிலிருந்கத இகறபக்தியிலும், இகறயரசு
மதிப்பீடுேளிலும் சிறந்து விளங்ேினார். 18 வயதில் இகறயகைத்தகல
உணர்ந்து கோண்ட கபாதும் தனது கபற்கறாகர ேவனிக்ே கவறு எவரும்
இல்லாதக் ோரணத்தினால் கபற்கறாரின் ேட்டாயத்தின் கபரில் திருமண
வாழ்வில் இகணந்தார். ேடும் முரடனானக் ேணவகன தனது
இகடவிடாத கெபத்தினாலும், புனித வாழ்வினாலும் மனம் மாறச்
கசய்தார். தந்கதகயக் கோகல கசய்தக் ேயவர்ேகள பைி வாங்ேத்
துடித்துக் கோண்டிருந்த தனது இரு மேன்ேளுக்ோே ேடவுளிடம்,
“இகறவா! என்னுகடய பிள்களேளுக்கு பகேவகர மன்னிக்கும்
மனதிகனக் கோடும்; இல்கலகயல் அவர்ேகள உம்பாதம் எடுத்துக்
கோள்ளும்” என்று உருக்ேமாே கெபித்தார். தனது பிள்களேளும்
இகறவனடி கசன்ற பின், தூய அகுஸ்தீனார் துறவற மடத்தில் கசர்ந்தார்.
கெபத்கதயும், ேீ ழ்ப்படிதகலயும் தனது ஆன்மீ ே வாழ்வின் உந்து
சக்தியாேக் கோண்டிருந்த இவர் இகயசுவின் பாடுபட்ட சுரூபத்கதப்
பார்த்து அதிே கநரம் தியானித்தார். இதன் பலனாே ேி.பி. 1441 - ஆம்
ஆண்டு இகயசுவின் முள்முடியில் இருந்த ஒரு முள்ளானது இவரது
கநற்றியில் பதிந்து இவருக்கு மிேப்கபரிய கவதகனகய ஏற்படுத்தியது.
கநற்றியில் ஏற்பட்டக் ோயத்திலிருந்து வைிந்த இரத்தமானது நாற்றத்கத
ஏற்படுத்தியதால் தனது அகறயிகலகய முடங்ேிக் ேிடந்தார். 15
ஆண்டுேளுக்கும் கமலாே நற்ேருகணகய மட்டுகம உண்டு வாழ்ந்த
இவர் ேி.பி. 1457 -ஆம் ஆண்டு இகறபதம் கசன்றார்.
இவரது திருவிைாவானது கம 22 - ஆம் நாள் திருச்சகபயால் கோண்டாடப்
படுேிறது.
தூய ரீட்டாகவப் பின்பற்றும் நாமும் அவகரப் கபான்று நமது வாழ்வில்
ஏற்படும் துன்பங்ேகளயும், கவதகனேகளயும் ஆன்மீ ேச்
கசல்வங்ேளாே மாற்றி ஆன்மீ ேப் கபரானந்தம் கபற கெபிப்கபாம்.
துன்பங்ேகள பலகரப் புனிதர்ேளாே மாற்றியுள்ளது என்பகத மறவாது
துன்பங்ேளின் மூலம் புது அனுபவம் கபற்று இகறஇகயசுகவ
நமதாக்குகவாம்.

You might also like