You are on page 1of 1

புனித அருளானந்தர்

(புனித ஜான் தத பிரிட்த ா)

புனித அருளானந்தர் 1647 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் நாள்


தபார்ச்சுகல் நாட்டின் தலைநகர் ைிஸ்பனில் பிறந்தார். சிறுவயதில்
அடிக்கடி தநாய்வாய்ப் பட்டுக் ககாண்த இருந்ததால் இவருல ய
அன்லன, இவலை புனித சதவரியாரி ம் ஒப்புக் ககாடுத்து என்னுல ய
மகன் உயிர் பிலைத்தால், உம்லமப் தபான்று என்னுல ய மகலனயும்
அருட்பணிக்காக அனுப்பி லவப்தபன் என்று கூறி கஜபித்தார். அவர்
கஜபித்தது தபான்று அருளானந்தர் உயிர் பிலைத்ததால் அவருல ய
அன்லன இவலை இலறப்பணிக்காக அர்ப்பணித்தார். 1678 ஆம் ஆண்டு
இந்தியாவில் உள்ள தகாவாவில் வந்திறங்கிய புனித அருளானந்தர் அங்கு
இருந்த சூழ்நிலைகலளப் பார்த்து விட்டு, ஓர் இந்து சந்நியாசிலயப்
தபான்று உல தரித்து, தமிழ் கமாைிலயக் கற்றுக் ககாண் ார். ஆண் வர்
இதயசுலவப் பற்றிய நற்கசய்திலய அருளானந்தைால் தகட் மக்களில்
பைர் மனம் மாறி கிறிஸ்துலவ ஏற்றுக் ககாண் ார்கள். அப்தபாது அங்தக
இருந்த குறுநிை மன்னன் அருளானந்தலையும் அவலைச் தசர்ந்த மக்கள்
சிைலையும் சிலறயில் அல த்து சித்ைவலத கசய்தான். 1693 ஆம் ஆண்டு
மன்னன் தசதுபதி அருளானந்தலைக் லகது கசய்து பாழுங்கிணற்றில்
தலைகீ ைாக இறக்கி, பாலறயில் உருட்டி விட் ான். பின்னர் அவலை
ஒரியூருக்கு இழுத்துச் கசன்று, அங்தக ஒரு கழுமைத்தில் ஏற்றி,
தலைலயயும் லககலளயும் கால்கலளயும் துண்டித்தான். இதனால் புனித
அருளானந்தர் ஓரியூர் மண்ணிதை ஆண் வர் இதயசுவுக்காக
மலறசாட்சியாக உயிர் துறந்தார். இவைது திருவிைாவானது பிப்ைவரி 04 -
ஆம் நாள் திருச்சலபயால் ககாண் ா ப்படுகிறது.

ஆண் வர் இதயசுவின் அன்புப் பணிக்காக தனது வாழ்லவ


அர்ப்பணித்த புனித அருளானந்தலைப் தபான்று நாமும் நமது
அன்பான இதயசுவுக்காக வாழ்தவாம். அவரில் நம்பிக்லக ககாண்டு
ந மாடும் இதயசுவின் நற்கசய்தியாக மாறுதவாம்.

You might also like