You are on page 1of 1

புனித ஆக்னஸ்

புனித ஆக்னஸ் கி.பி. 1268 -ஆம் ஆண்டு இத்தாலியின் டாஸ்கனி


என்னும் இடத்தில் செல்வக்குடும்பத்தில் பிறந்தவர். ஐந்து வயதிலலலய
இறறஅறைத்தறல உணர்ந்த இவர் ஒன்பது வயதில் சபற்லறாரின்
அனுமதிலயாடு துறவு மடத்தில் லெர்ந்தார். உள்ளத்தில் தூய்றம, செயலில்
புனிதம், பிறரன்லப இறறபிரென்னம், செபலம செயம் என்பறத தனது
வாழ்வின் சகாள்றககளாகக் சகாண்ட இவரது வாழ்வு பலருக்கு
எடுத்துக்காட்டாக அறமந்ததால் 15 வயதிலலலய துறவு மடத்தின்
தறலறமப் சபாறுப்பு இவரிடம் ஒப்பறடக்கப்பட்டது.
ஒருநாள் செபித்துக் சகாண்டிருக்கும் லபாது இவர் கண்டக்
காட்ெியில், அன்றன மரியாவிடம் இருந்த குைந்றத இலயசுறவ தன்னிடம்
இருக்க அனுமதி லகட்க, அன்றன மரியா மூன்று கற்கறள இவரிடம்
சகாடுத்துவிட்டு மறறந்து லபானார். அந்த மூன்று கற்கறளயும்
அடித்தளமாக றவத்துக் சகாண்டு சமாண்லட புல்ெியலனா நகரில் புனித
ஆக்னஸ் துறவற லமடம் ஒன்றறக் கட்டினார். பல்லவறு ஒறுத்தல்
முயற்ெிகறள லமற்சகாண்டு நற்கருறணறய மட்டுலம நீண்ட நாட்களாக
உண்டு வாழ்ந்த இவர், உடல் பலவனத்தால்
ீ கி.பி. 1317 -ஆம் ஆண்டு
இறறபதம் லெர்ந்தார், இவரது திருவிைாவானது ஏப்ரல் 20 - ஆம் நாள்
திருச்ெறபயால் சகாண்டாடப்படுகிறது.
புனித ஆக்னறைப் பின்பற்றும் நாமும் அவறரப்லபான்று இலயசுவின்
அன்றபயும் உடனிருப்றபயும் உணர்ந்திட குைந்றத உள்ளத்லதாடு
அவறரத் லதடுலவாம். கடவுள் நமக்குத்தரும் ஒவ்சவாரு நிமிடமும்
விறலமிக்கது. அவற்றற தன்னலம் கருதாத நமது தியாக வாழ்வால்
இறறதிருவுளத்றத நிறறலவற்ற பயன்படுத்துலவாம். கிறிஸ்துவுக்கு
உயிருள்ள ொட்ெிகளாய் மாறுலவாம்.

You might also like