You are on page 1of 2

புனித பீட்டர் தமியான்

1007 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள ரவென்னா என்ற ஊரில் ஓர்


ஏழைக் குடும்பத்தில் பிறந்த புனித பீட்டர் தமியான் சிறு வயதிலலலய
பபற்லறாழை இைந்தவர். இதனால் குருவாக இருந்த தனது மூத்த
சலகாதைரின் கண்காணிப்பில் பள்ளிக்கூடத்திற்குச் பசன்று, நன்றாகப்
படித்து ஒரு லபைாசிரியைாக உயர்ந்தார். இயல்பிலலலய ஞானமும்,
அறிவும் பகாண்டவைான பீட்டர் தமியான் மிகச் சிறப்பான கல்விழய
மாணவர்களுக்கு வைங்கி வந்த நிழலயில் கிறிஸ்துழவ பற்றியும்,
துறவு வாழ்க்ழக குறித்தும் தூய ஆசிர்வாதப்பர் சழபழயச் லசர்ந்த
துறவிகள் வைியாக லகள்விப் பட்டு இவற்றால் ஈர்க்கப் பட்டு கிறிஸ்து
ஒருவலை உயர்ந்த பசல்வம் என அவழைலயப் பற்றிக் பகாண்டு துறவற
சழபயில் லசர்ந்து துறவியானார், ஏழைகள் மீ து தனிப்பட்ட அன்பு
ழவத்திருந்த இவர் தன்னுழடய லமழசயில் இைண்டு அல்லது மூன்று
ஏழைகளுக்கு எப்லபாதும் உணவு ழவத்திருப்பழதயும், பவளிலய
லபாகும் வைியில் பசியாய் இருக்கும் யாழையாவது கண்டால்,
அவர்களுக்கு உணவு வாங்கித் தருவழதயும் வைக்கமாகக்
பகாண்டிருந்தார். குருக்கள் மற்றும் துறவிகள் தங்களுழடய
கடழமகளில் கருத்தூன்றி அவர்கள் புனிதத்தில் லமலும் லமலும்
வளர்ச்சியழடயலவண்டும் என்பதற்காகவும், மக்களுழடய சமூக
மற்றும் ஆன்மீ க வாழ்விற்காகவும் பபரிதும் பாடுபட்டார். ஆயைாக
உயர்ந்து அதன் பின்னர் திருத்தந்ழதயின் தூதுவைாகப் பணிபுரிந்த
பீட்டர் தமியான் திருச்சழபயிலும் சரி, நாடுகளிழடலயயும் சரி
அழமதிழய ஏற்படுத்தும் நல்ல ஒரு சமாதானத்தின் தூதுவைாக
விளங்கினார். பெபிப்பதற்கு அதிக முக்கியத்துவம் பகாடுத்து அன்ழன
மரியாவிடம் அதிக பக்தி பகாண்டு இழறவனுக்காகத் தன்ழனலய
அர்ப்பணித்த இவர் தனக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சலினால் விண்ணக
வட்டிற்கு
ீ எடுத்துக் பகாள்ளப் பட்டார். இவைது திருவிைாவானது
பிப்ைவரி 21 - ஆம் நாள் திருச்சழபயால் பகாண்டாடப்படுகிறது.
அன்றாட லதழவகளுக்காக கஷ்டப்படும் நம்லமாடு வாழும் ஏழை,
எளிலயார், அனாழதகள் வாழ்வு வளம் பபற நம்மால் இயன்ற உதவிகள்
பசய்திடவும், நமது சமூகத்தில் அழமதிழய ஏற்படுத்தும்
சமாதானத்தின் தூதுவர்க ளாக வாைவும் அருள் லவண்டுலவாம்.

You might also like