You are on page 1of 1

புனித லூயிஸ் கிரிக்னன் 1673 -ஆம் ஆண்டு ஜனவரி 31 - ஆம் நாள்

பிரான்ஸ் நாட்டின் மான்ட்பபார்ட் என்னும் இடத்தில் மிகவும்


ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிபேபய மரியன்ழன மீ து
அளவுகடந்த பக்தி ககாண்டு, பக்கத்து வட்டில்
ீ உள்பளாழரயும் தன் வட்டில்

ஒன்றாக இழைத்து கஜபமாழே கசால்ேி வந்தார். குருவாகி நற்கசய்திப்
பைிழய சிறப்புற கசய்த இவர் பே நூல்கழளயும் எழுதியுள்ளார். இவர்
எழுதிய உண்ழம பக்தி, கஜபமாழேயின் இரகசியம் ஆகிய நூல்கள்
உேகப்புகழ் கபற்றழவ. இவ்வாறு மரியன்ழனயின் மீ து ஆைமான
பக்திககாண்டு உயிபராட்டமாக இழறபைியாற்றிக் ககாண்டிருக்கும் பபாது
இவழர கபாறாழமபயாடுப் பார்த்துக் ககாண்டிருந்த சிேர் இவரது
உைவில் விஷம் கேந்துக் ககாடுத்தனர். இழறவனின்
அருட்துழையாலும், உடனிருப்பாலும் அந்த விஷமும் இவழர எதுவும்
கசய்யவில்ழே. 16 வருடம் மட்டுபம குருவாகி நற்கசய்திப் பைியாற்றிய
இவர் கடுழமயான உடல் உழைப்பினாலும், உடல் பநாயினாலும் தனது 43 -
வது வயதில் இழறபதம் கசன்றார். இவரது திருவிைாவானது ஏப்ரல் 29 -
ஆம் நாள் திருச்சழபயால் ககாண்டாடப்படுகிறது.
புனித லூயிஸ் கிரிக்னழனப் பின்பற்றும் நாமும் மரியன்ழனழய நமது
முன்மாதிரியாகவும், கஜபமாழேழய நமது ஆயுதமாகவும் ககாண்டு
வாழ்வில் நடக்கும் ஒவ்கவாரு நிகழ்வுகழளயும் புதிய பார்ழவபயாடு
பார்க்கும் வரத்ழத நம் அன்ழனயிடம் பகட்பபாம். துன்பத்தில் இழறவழன
மறுதேிக்காமலும், இன்பத்தில் அவழர மறவாதிருக்கவும் கஜபிப்பபாம்.

You might also like