You are on page 1of 1

புனித பெர்னபதத்

புனித பெர்னபதத் கி.ெி. 1844 -ஆம் ஆண்டு ஜனவரி 7 -ஆம் நாள் ெிரான்ஸ்
நாட்டின் லூர்து நகரில் ஏழைக் குடும்ெத்தில் ெிறந்தவர். இவருடன் ெிறந்த
ஒன்ெது பெரில் மூத்தவராகிய இவர் சிறுவயதிலிருந்பத காச பநாயினால்
மிகவும் கஷ்டப் ெட்டவர். ஒருநாள் தனது சபகாதரிபயாடும், பதாைிபயாடும்
பசர்ந்து ஆடு பமய்ப்ெதற்காக அருகிலுள்ள மசெிபயல் குழகக்கருகில்
பசன்ற பொது பவண்ணாழட அணிந்து, பஜெமாழலழயக் ழகயில் தாங்கி
மிகவும் அைகிய பதாற்றத்தில் மரியன்ழன வானினின்று இறங்கி வந்து
இவருக்கு காட்சியளித்தார். இந்த காட்சியானது 14 வயதான
பெர்னபதத்துக்கு மட்டுபம அருளப்ெட்டபதயன்றி அவபராடு
பசன்பறாருக்கு கிழடக்கவில்ழல. மீ ண்டும் அபத இடத்திற்கு ஆடு
பமய்க்க பசன்ற பொது மறுெடியும் மாதா இவருக்கு காட்சியளித்து “நாபம
அமல உற்ெவம்” என்றும், உலக மக்கள் யாவரும் ொவத்திலிருந்து
விடுதழலப் பெற்று உள்ளத்தூய்ழமப் பெற பவண்டும் என்றும், அழனத்து
மக்களுக்காகவும் பஜெமாழல பஜெிக்க பவண்டும் என்றும் கூறி
மழறந்தார். இக்காட்சிகழள இவர் தனது ெங்குத்தந்ழதயிடமும்,
பெரிபயார்களிடமும் கூறி விட்டு நிவர்ஸ் நகரில் இருந்த துறவற மடத்தில்
பசர்ந்தார். பஜெம், தவம், தாழ்ச்சி இழவகளின் உண்ழமயான
மழறபொருழள தனது வாழ்வில் முழுழமயாக அனுெவித்த இவர்
இறுதியில் தனது பநாயின் பகாரப் ெிடியினால் இழறெதம் பசர்ந்தார்.
இவரது திருவிைாவானது ஏப்ரல் 16 - ஆம் நாள் திருச்சழெயால்
பகாண்டாடப்ெடுகிறது.
மாதாவின் அற்புத தரிசனத்ழத தன் வாழ்வில் அனுெவித்த புனித
பெர்னபதத்ழதப் ெின்ெற்றும் நாமும் அவரிடம் காணப் ெட்ட தாழ்ச்சியாகிய
அருட்பகாழடயிழன நமதாக்கி நமது கனிந்த ொர்ழவயாலும், அன்பு நிழற
அரவழணப்ெினாலும் ெலரது வாழ்விற்கு விளக்பகற்றுபவாம். நீழரத்
பதடும் கழலமானின் உள்ளம் பவறு எழதயும் பநாக்காது பசல்வது பொல்
நாமும் உயிரின் ஊற்றாகிய இபயசுவில் அழமதி பெறுபவாம்.

You might also like