You are on page 1of 2

1. கைடெயழு வள்ளல் - ேபகன் சற்று நின்றான்.

மயில் தன் இயல்புப்படி சர் சர் என்ற ஒலி


ேபகன் வள்ளல் வரலாறு: உண்டாகும்படி ேதாைகைய அைசத்தது. அப்ேபாது குளிர்ந்த
பஞ்சாமிர்தம் சாப்பிட்டவர்களுக்குப் பழனி மைல காற்று வீசியது. அவன் ஆடல் மகளிருக்குப் பல பரிசு தரும்
நிைனவுககு வராமல் ேபாகாது.. பைழய காலத்தில் இந்த வழக்கமுைடயவன். இப்ேபாது ஆடுகின்ற இந்த மயில் ஆடல்
மைலக்குப் ெபாதினி என்றும் ஆவிநன்குடி என்றும் ெபயர். மகளிைரப் ேபாலத்தான் ஒய்யாரமாக ஆடியது. ஆனல் சர் சர்
ெபாதினி என்பேத பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது. என்று ஒலி வருவாேனன்? அது குளிரால் நடுங்குவதனால் தான்
ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் ெபயர். அந்த ஒலி எழுகிறெதன்று அவனுக்குத் ேதான்றியது. உடேன
அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று அவன் உள்ளத்தில் இரக்க உணர்ச்சி உண்டாயிற்று. ‘பாவம்!
ஊருக்குப் ெபயர் வந்தது. ஆவி, ைவயாவி என்று இரு வைகயிலும் இதற்கு வாய் இருந்தால் தனக்குக் குளிர்கிறெதன்பைத எடுத்துச்
ஆவியர் குல மன்னர்கைள வழங்குவதுண்டு. ஆதலால் ெசால்லும். இந்த ஒலியினால் புலப்படுத்துகிறது ேபாலும்! என்ன
ைவயாவிபுரி என்றும் ெசான்னார்கள்; அதுேவ நாளைடவில் அழகான மயில் இது நடுங்க நாம் பார்த்திருக்கலாமா?’ என்று
ைவயாபுரி என்று மாறியது. அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் சிந்தைன ெசய்தான்.
ேபகன் என்னும் குறுநில மன்னன். அவைன ைவயாவிக்
ேகாப்ெபரும் ேபகன் என்று ெசால்லுவார்கள்.
மயிலுக்கு ேபார்ைவ தந்த ேபகன்
வள்ளல் ேபகன்: எப்படியாவது அதன் துயரத்ைதப் ேபாக்க ேவண்டும் என்று
ேபகன் சிறந்த ெகாைடயாளி. புலவர்களுக்கு வாரி வாரி எண்ணிய அவனுக்கு ஒன்றும் ேதான்றவில்ைல. சட்ெடன்று தன்
வழங்கும் வள்ளல். யாைழ வாசித்துப் பாடும் பாணர்கள் ேமல் உள்ள விைல உயர்ந்த ேபார்ைவைய எடுத்தான். மயிலின்
வருவார்கள். அவன் அரண்மைனயில் பல நாள் தங்குவார்கள். அருேக ெசன்று அதற்குப் ேபார்த்துவிட்டான். அருகில்
அவர்களுைடய இைசயின்பத்ைத நுகர்ந்து களிப்பான் ேபகன். இருந்தவர்கள், “என்ன இது!” என்றார்கள்.
பிறகு பலவைகப் பரிசில்கைள அளிப்பான். ெபான்னாலாகிய
தாமைரப் பூைவ அவர்கள் அணியும்படியாகத் தருவான். அந்தக்
காலத்தில் பாணர்களுக்குப் ெபாற்றாமைர அளிப்பது வழக்கம். “பாவம்! குளிரால் நடுங்கும் அதற்கு இைதப் ேபார்த்தினால்
பாணர்களுைடய மைனவிமார்கள் ஆடுவார்கள்; நல்லெதன்று ேதான்றிற்று!”
அவர்களுக்கு வியப்புத் தாங்கவில்ைல. ேபகன் ெசய்தது
பாடுவார்கள். அவர்களுைடய ஆடல் பாடல்கைளயும் கண்டு
ேபைதைமச் ெசயல் என்று அவர்கள் எண்ணவில்ைல. பிற
மகிழ்வான். அவர்களுக்குப் பலவைக அணிகலன்கைளப்
உயிர்களின் துன்பத்ைதக் கண்டு தாங்காத அவனுைடய
பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும்
உள்ளத்தின் உயர்ைவேய அவர்கள் நிைனத்துப் பார்த்தார்கள்.
புலவர்களுக்கும் ேதைரயும் அளிப்பதுண்டு.
அவனுைடய வள்ளன்ைமைய அவர்கள் நன்றாக அறிந்தவர்கள்.
புலவர்களுக்குப் ெபான்னும் ெபாருளும் வாரி வழங்குவைதக்
கண்டு வியந்திருக்கிறார்கள். பாணர்களுக்குப் பரிசில்கள்
கபிலர் , பரணர் தருவைதக் கண்ணாரக் கண்டு களித்திருக்கிருர்கள்.
சங்க காலப் புலவர்களில் தைலைமயும் புகழும் ெபற்றவர்
கபிலர். அவர் பல முைற ேபகனிடம் வந்து சில நாள் தங்கிச்
ெசன்றார். கபிலர் பரணர் என்று ேசர்த்துச் ேசர்த்துச் ெசால்வார்கள். மயிலுக்கு ேபார்ைவ தந்த ேபகன்:
கபிலைரப் ேபாலேவ பரணரும் ெபருமதிப்ைப உைடயவர். மயில் பறந்து ேபாய்விட்டது. காவலர் ேபகன் அளித்த
அவரும் ேபகனிடம் வந்தார். ேவறு புலவர்களும் அவைன நாடி ேபார்ைவைய எடுத்துக் ெகாண்டனர். உலகுக்கு அறிவிக்கக்
வந்தார்கள்; அளவளாவினார்கள்; பாடினார்கள். தமிழ்ப் காவலர்களுக்கு ஓர் அதிசயச் ெசய்தி கிைடத்தது. ேபகனுைடய
புலவர்களிடம் மிகவும் மதிப்பு ைவத்துப் பழகினான் ேபகன். உள்ளத்தின் ெமன்ைமைய எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சிைய
அவர்கள் காணும் வாய்ப்பல்லவா ெபற்றார்கள்? ேபகன்
அரண்மைனைய அைடந்தான். அவனுடன் ெசன்றிருந்த
ெபாதினி மைல முருகன் காவலர்கள் அவன் மயிலுக்குப் ேபார்ைவைய அளித்த
ெபாதினி மைலயின்ேமல் இருந்த திருக்ேகாயிலில் முருகன் அதிசயத்ைத யாவரிடமும் ெசால்லிச் ெசால்லி வியந்தார்கள்.
எழுந்தருளியிருந்தான். மைலையச் சுற்றி வாழ்ந்த குறவர்கள் புலவர்கள் தம்முைடய பாவினால் ேபகன் புகைழ
இைடவிடாமல் அப்ெபருமாைனத் ெதாழுது வழிபட்டார்கள். முழக்கினார்கள். பரணர் அந்த அரிய ெசயைலப் பாராட்டினார்.
மைழ ெபய்யாவிட்டால் அவனுக்குப் பூைச ேபாடுவார்கள். மைழ “மயில் ேமலாைடைய உைடயாக உடுக்குமா? அன்றி ேமேல
மிகுதியாகப் ெபய்தாலும் மைழ நிற்கேவண்டுெமன்று கும்பிட்டு ேபார்ைவயாகத்தான் ேபார்த்துக் ெகாள்ளுமா? இது ேபகனுக்குத்
வழிபடுவார்கள். குறிஞ்சி நிலக்கடவுளாகிய முருகனிடத்தில் ெதரியாதா? ெதரியும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் கருைண
அந்நில மக்களாகிய அவர்களுக்குச் சிறிதும் தளராத நம்பிக்ைக உள்ளம் உருகியது. தன் ேபார்ைவைய மயிலுக்கு
இருந்தது. அளித்துவிட்டான்” என்று பாடினார்.
ேபகன் அவர்களுைடய நல்வாழ்ைவக் கண்டு களித்தான்.
அவர்களுக்கு உதவிகைளச் ெசய்தான். அவனும் மைலயின்ேமல்
“ ெகாைடமடம் என்றால் சற்றும் ேயாசித்து பாராமல் பகுத்தறியாது
உள்ள முருகப் ெபருமாைன அடிக்கடி வழிபட்டுவந்தான். மடைமேயாடு ெகாைட ெசய்வது ஆகும்”.
ேபகனும் மயிலும் : விைடயளி:
⁠ ஒருநாள் ேபகன் ெவளியிேல காலாற உலாவி வரப் 1. கைடேயழு வள்ளல் ேபகனின் நாடு ________________
புறப்பட்டான். அவனுடன் இரண்டு ெமய் காவலர் ெசன்றனர். 2. பாணர்களுக்கு , ேபகன் _________________________ பரிசு அவர்கள்
அது கார் காலம். குளிர் காற்று ெமல்ல வீசியது. ெநடுந்தூரம் அணியும்படியாக தருவான்.
ெசன்றவன் மீண்டு தன் இருப்பிடத்ைத நாடி வந்து
ெகாண்டிருந்தான். அப்ேபாது அங்ேக ஓர் அழகிய காட்சிையக் 3. பழனி மைலயி பைழய ெபயர்கள் __________________ ,
__________________
கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண் மயில்
தன் ேதாைகைய விரித்து ஆடிக்ெகாண்டிருந்தது. அவன் அங்ேக 4. குறு நில மன்னர்களின் குடிக்கு ெபயர் _______________
5. ஆவியர் குலத்தில் வந்ததால் ேபகைன _______________ என்று
அைழப்பர்.

6. _________________ என்றால் சற்றும் ேயாசித்து பாராமல் பகுத்தறியாது


____________ ெகாைட ெசய்வது ஆகும்

7. சங்க காலப் புலவர்களில் தைலைமயும் புகழும் ெபற்றவர்


_____________ .

8. ேபகன் சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும்


______________ அளிப்பதுண்டு.

விைடயளி :
1. குறிஞ்சி நிலக்கடவுள் யார்? அவைர யார் ெதாழுதார்கள்?

2. ேபகன் , ேதாைகவிரித்து ஆடும் ஆண் மயிலிைன கண்டு என்ன


எண்ணினான்?

3. மயிலின் துயர் நீங்க ேபகன் ெசய்த ெசயல் யாது?

4. வள்ளளின் ெகாைடயானது எவ்வாறு இருக்க


ேவண்டும்ெமன்று புலவர்கள் கூறுகின்றனர்?

You might also like