You are on page 1of 5

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்

கண்ணப்பர் சிவலிங்கத்திலிருந்து இரத்தம் வடிவதத காலால் தடுக்கும் காட்சி


பபயர்: கண்ணப்ப நாயனார்
குலம்: வவடர்
பூசை நாள்: தத மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி

கண்ணப்ப நாயனார் என்பவர் தைவ ைமயத்தவர்களால் பபரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில்
ஒருவர் ஆவார்[1][2]. திண்ணன் என்ற இயற்பபயதரக் பகாண்ட இவர், வவடுவ குலத்தில் பிறந்தவர், வவட்தட ஆடுவதில்
சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்கவளாடு வவட்தடயாட பைன்றவபாது, காளத்தி மதலயில் குடுமித் வதவர் என்ற
சிவலிங்கத்திதன கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிவைகம் பைய்தும், ததலயில் பைாருகி வந்த
மலர்களாலும், இதலகளாலும் அர்ச்ைதன பைய்து, பக்குவப்பட்ட பன்றி இதறச்சிதயப் பதடத்தும் வந்தார்.
இததக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்வதவதர வணங்கும் சிவவகாைரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி
இதறவனிடம் முதறயிட்டார். கண்ணப்பரின் அன்பிதன சிவவகாைரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வவதளயில்
சிவலிங்கத்திி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு பைய்தார் சிவபபருமான். அததக் கண்ட திண்ணனார், பச்சிதல இட்டு
மருத்துவம் பார்த்தார். அதன்பபாழுதும் அடங்காத குருதியிதன நிறுத்த, தன் கண்களில் ஒன்றிதன அம்பினால் அகழ்ந்து
இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில்
குருதி வழியத்பதாடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்தணயும் அகழ்ந்பதடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண்
இருக்கும் இடத்திதன தன்காபலான்றால் அதடயாளம் பைய்தார். பின் இடக்கண்தண அகழ்ந்பதடுக்க
எத்தனித்தபபாழுது சிவபபருமான் நில்லு கண்ணப்பா என மும்முதற கூறி தடுத்தருளினார்.

"கதலமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், "நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்வலன்
அல்லன்" என பட்டினத்தாரும் கண்ணப்பதர குறிப்பிடுகின்றனர்.
வவடர் குல சைந்தன்[பதாகு]
பபாதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர் (முற்காலத்தில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகும்). இவ்வூரில் வவடுவ
ைாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மதனவியார் தத்ததயார்.
இவ்விருவரும் முருகப் பபருமாதனக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தததயப் பபற்பறடுத்தனர்.
அக்குழந்ததக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார்
வளர்பிதறவபால் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தத அதடந்தார். அவ்வவதள நாகனாரும் முதுதமயுற்று
முன்புப்வபால் வவட்தடத் பதாழிலாற்றும் வலிதமயற்றவரானார். ஆதலால் தன் தமந்தனுக்கு உதடத்வதாலும்
சுரிதகயும் அளித்து வவடுவ குல முதலியாக்கினார்.

முன்சனத்தவத்தின் பயன்[பதாகு]
குலமுதலியாகிய திண்ணனார் வவட்தடத் பதாழில் தாழ்த்தியதமயால் காட்டிற் பபருகிய பகாடிய மிருகங்கதள
அழித்தற் பபாருட்டு "கன்னி வவட்தட"க்குச் பைல்ல ஆயத்தமானார். அவருடன் வவடுவ மறவபரல்லாம்
திரண்டனர். கடி நாய்கள் முன்வன பாய்ந்து பைன்றன. வவடுவவராடி வவட்தடக் காட்தட வதளத்து உட்புகுந்து
பல்வவறு ஓதைகதள எழுப்பி வவட்தடயாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும்,
ததலதுணிவனவும், குடர்ைரிவனவுமாயின. அவ்வவதளயில் கடியவதார் பன்றி வவட்தடக் காட்டினின்றும்
பவளிவயறி ஓடலாயிற்று. அததனக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழிவய முடுக்கிய கடுவிதையில்
ஓடலாயினார். நாணன், காடன் என்வபார் அவதரப் பிந்பதாடர்ந்து பைன்றனர். ஓடி இதளத்து ஒரு மரச் சூழலில்
ஒதுங்கி நின்ற பன்றிதயத் திண்ணனார் தம் சுரிதகதயச் வைர்ந்த நாணனும் காடனும் இப்பன்றிதயத் தின்று
பசியாறி நீரும் குடிப்வபாம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்வக உள்ளது? எனக் வகட்டார். நாணன் ஒரு
வதக்குமரத்ததக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பபான்முகலி ஆறு பாய்கின்றது எனக்
கூறினான். பன்றிதயக் காவிக்பகாண்டு அவ்விடம் வநாக்கிச் பைன்றுபகாண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி
மதல திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மதலக்குச் பைல்வவாம் என்றார். 'மதலக்குச் பைன்றால் நல்ல
காட்சி காணலாம்; அங்வக குடுமித்வதவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் பைான்னான். மதலதய பநருங்கிச்
பைல்ல திண்ணாருக்கு இனம்புரியாதவதார் சுக உணர்வு வதான்றியது. அவருக்குத் தன்வமலிருந்து பாரம் வபாவது
வபான்ற உணர்ச்சி பபருகியது. மனதில் புதிரானவதார் உணர்வு அரும்பலாயிற்று. வதவர் இருக்கும் இடம்
பைல்வவாம் என விதரந்து நடந்தார். பபான்முகலி ஆற்தற அதடந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித்
தாம் நாணனுடன் பைன்றார். ஆற்றில் பதளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தத பதளியச் பைய்தது. குடுமித்வதவரிடம்
பபருகும் அன்பின் சுகவம தனக்வகற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மதலச்ைாரதல
அதடந்த வபாது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வவதளயில் வதவர்கள் வந்து காளத்திநாததர வழிபடுவர். அவ்வாறு
வழிபடும்வபாது வதவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓதை திண்ணனாருக்குக் வகட்டது. "இது என்ன இதை" என்று
வகட்டார். நாணனுக்வகா அது மதலப்பபருந்வதன்வண்டின் இதரச்ைலாகவவ வதான்றியது. திண்ணனாரது
முன்தனத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பபருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு பைல்லத்
தான் மதல ஏறிச் பைன்றார். தத்துவப் படிகதளத் தாண்டி சிவதத்துவத்ததச் ைாரும் சிவஞானியாதரப்வபாலச்
பைன்றுபகாண்டுருந்தார். இவ்வண்ணம் பைன்றுபகாண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னவம காளத்திநாதரின்
அருள் திருவநாக்கம் திண்ணனார் வமற் பதிந்தது. திண்ணனார் முன்தனச் ைார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற
அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மதலக்பகாழுந்தாயுள்ள வதவதரக் கண்டார். அன்பின் வவகத்தால்
விதரந்து ஓடிச் பைன்று தழுவினார். வமாந்தார், ஐயர் அகப்பட்டுக்பகாண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி,
சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பவதா" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில்
வதவரின் உச்சியில் பச்சிதல, பூ என்பன பதரிந்தன. "நான் இது அறிவவன்; முன்னர் உன் தந்ததயாவராடு வந்த
ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இதலயும் பூவும் இட்டு உணவு பதடத்து, சில பைாற்களும் பைால்லி
நின்றான்; இன்றும் அவவன இச்பைய்தக பைய்தான்" என நாணன் கூறினான். "இதுவவ திருக்காளத்தி நாயனாருக்கு
இனிய பைய்தக" என்று அததக் கதடப்பிடிக்கத் திண்ணப்பர் ஆதை பகாண்டார். நாயனார்
பசிவயாடிருக்கின்றாவர; இவரிற்கு இதறச்சி பகாண்டுவரவவண்டுபமன விரும்பினார். ஆனால் அவதரத் தனிவய
விட்டுச் பைல்லவும் மனம் ஏவவில்தல. ைற்றுவநரம் ைஞ்ைலப் பட்டபின் துணிவுபகாண்டு தககூப்பித்
பதாழுதுவிட்டு வில்பலடுத்து விதரவுடன் இறங்கிச் பைன்றார். பன்றி கிதடக்கும் இடத்தத அதடந்து
உறுப்பரிந்து தவத்திருந்த இதறச்சிதய தீயில் வதக்கி, வாயில் சுதவ பார்த்து இனியனபவல்லாம் கல்தலயிற்
வைர்த்தார். இதடயில் காடன் ஏவதவதா வினவினான். அதவபயல்லாம் திண்ணனார் காதில் விழவவயில்தல.
நாணன், "குடுமித் வதவரிடத்து வங்கிதனப் பற்றி மீளாவல்லுடும்பபன்ன நின்ற" அவர்தம் நிதலதய காடனுக்கு
எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் பையலில்தல; நாகனாரிடம் பைல்வவாம் எனச் பைன்றனர். திண்ணப்பார்
கல்தலயிற் வைர்த்த ஊனமுது ஓர் தகயிலும், வாயில் பபான்முகலி ஆற்று மஞ்ைன நீரும், ததலயிற் பள்ளித்
தாமமும் (பூக்பகாத்து) ஆக நாயனார் மிக்க பசிவயாடிருப்பாபரன இரங்கியவராய் விதரந்து வந்தார். வந்து
குடுமித்வதவரின் குடுமியில் இருந்த பூக்கதளத் தம் பைருப்பணிந்த காலினால் துதடத்தார். வாயின் நீரினால் அன்பு
உமிழ்வார் வபால் அபிவடகமாடினார். ததலயிலிருந்த பூங்பகாத்துக்கதள வதவர் குடுமியில் சூட்டினார்.
கல்தலயிலிருந்து ஊனமுததத் வதவரின் முன்பு தவத்து "இனிய ஊன் நாயனீவர; நானும் சுதவ கண்வடன்; அமுது
பைய்தருளும்" என்று இவ்வாறான பமாழிகள் பைால்லி அமுது பைய்வித்தார். அந்தி மாதலயானதும் இரவில்
பகாடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரபவல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற்
ைாமமானவபாது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது பதடக்க வவண்டுபமன்ற ஆர்வம் பகாண்டார்". இருள்
பிரியாத வவதளயிவல காட்டினுள் புகுந்தார். அவரின் முன்வன அவதரப் பிரியாது திரியும் நாயும் பைன்றது.
அந்தணரின் அவதி
அன்று பகற்வபாதில் காளத்தி நாததர அர்ச்சித்து வழிபட சிவவகாைரியார் எனும் அந்தணர் பூதைத் திரவியங்களுடன்
வந்தார். ைாத்திரங் கற்ற ஆைாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் பநய்பூசி,
மணமிகு பூக்கவளாடு வில்வம் தூவி, தூயாதடக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாைதன திரவியமிட்டு,
வநரந் தவறாமற் பூதை பைய்பவராக சிவனுக்வகத் தன்தனயர்பணித்துக் பகாண்டவராக திகழ்ந்தார். சிவனாரின்
சிறப்புகளுள் பமய்சிலிற்க தவப்பது யாபதனில், குணங்களில் இருவவறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால்
ஆட்பகாள்ளப்படுவவத.

வந்தவர் காளத்தியப்பர் முன்னிதலயில் கிடக்கும் இதறச்சி, எலும்பு என்பனவற்தறக் கண்டு திதகத்து கால்கதள
அகலமிதித்தபடிவய நின்றார். மூன்றுகால பூதைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த பநடி கமகமக்க மாமிைத்துண்டுகள்
விி்ல்வத்துடனிதணந்து விரவிக் கிடப்பததக் கண்ட அவர் கடுஞ்சினங் பகாண்டார். வவட்டுவச் ைாதியினவர
இவ்வவதலதயச் பைய்தனராதல் வவண்டும் எனச் வைார்ந்தார்.

பூதைக்கு வநரம் தாழ்கின்றபதன்ற உணர்வு எழுந்ததும் இதறச்சி, எலும்பு என்பனவற்தற எடுத்து எறிந்து
திருவலகு பகாண்டு பைருப்பு அடி, நாயடி என்பனவற்தறபயல்லாம் மாற்றியபின் பபான்முகலி பைன்று
நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் பைய்தக (பிராச்சித்தம்) பைய்து ஆகமவிதி
முதறப்படியான பூைதன பைய்து பைன்றார்.

குடுமித்வதவருக்கு அன்பர் சுசவ கண்ட ஊனமுது[பதாகு]


இருள் பிரியாப் வபாதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வவட்தடத் திறத்தால் வவறுவவறு
மிருகபமல்லாம் பகான்று ஓரிடத்தில் வைர்த்து, வக்குவன வக்குவித்து, வகாலினிற் வகார்த்து, தீயினிற் காய்ச்சி,
வதக்கிதலக் கல்தலயிற் வைர்த்தார். அதிற் வதனும் பிழிந்து கலந்தார். முன்வபான்வற பள்ளித் தாமமும்
வாய்க்கலைத்து மஞ்ைனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விதரந்து வந்தார். 'இது முன்தனயிலும் நன்று;
நானும் சுதவ கண்வடன்; வதனும் கலந்தது; தித்திக்கும்' என பமாழிந்து திருவமுது பைய்வித்தார்.
இவ்வண்ணம் பகல் வவட்தடயாடி இனிய பைய்தக பைய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத்
திண்ணப்பர் இருந்தனர். ஆகம முதறப்படி பூைதன புரிந்து சிவவகாைாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்வபார்
பைன்று பைான்ன பைாற்வகட்டு ஆறாக் கவதலயுடன் வந்த நாகனாரும், கிதளயினரும் முயலும் வதகபயல்லாம்
முயன்றும் தம் கருத்து வாராமற் தகவிட்டுச் பைன்றனர்.

"அவன் நைக்கினியன்" - காளத்திநாதர்[பதாகு]


சிவவகாைாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் பநாந்தார். இத்தீச்பையல் பைய்தவன்
எவவனனுங் கழுவவற்றிவிட பயண்ணினார். அவலஞ் பைய்வது யாபரன்றறிய ஈைனிடவம முதறயிட்டார். அவர்
பபருமாதன வவண்டிய வண்ணம் துயின்ற வவதளயிற் பபருமான் கனவில் வதான்றி 'இச்பைய்தக பைய்பவதன நீ
இகழவவண்டாம். அவனுதடய வடிபவல்லாம் நம்மிடத்தில் பகாண்ட அன்பாயதமவது; அவனுதடய
அறிபவல்லாம் நதம அறியும் அறிவு; அவனுதடய பையபலலாம் நமக்கினியன். இததன நாதள உமக்குக்
காட்டுவவாம். நாதள யிரவு தான் பகாழுவிட்டிற்கும் யிடத்தினருவக பயாருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக்
கண்டு மனந்பதளிவாபயன வாய்பமாழிந்தார். சிவவகாைாரியார் பபருமானது அருளிப் பாட்தட நிதனந்து உருகிய
சிந்ததயராய் அற்புதம் அறியும் ஆர்வத்வதாடு வந்து பூைதனயாற்றி ஒளிந்திடவவ திருவிதளயாடற் காட்சியினிவத
அரங்வகறியது.

அப்பர் கண்சண நிரப்ப தன் கண்சண அப்பி கண்ணப்பரானார்[பதாகு]


திண்ணப்பர் திருக்காளத்தி அப்பதரச் வைர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற்
பபாழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழதமவபான்று காட்டினுள் பைன்று வவட்தடயாடி ஊனமுது
ஆதியனவற்றுடன் வந்துபகாண்டிருந்தார்.அவருக்குத் வதான்றிய ைகுனங்கள் ைஞ்ைலம் தருவனவாய் இருந்தன. தீய
பறதவகளின் ஒலி பகாண்டு 'இது இரத்தப் பபருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது
வநர்ந்தவதா என எண்ணியவராய் விதரந்து வந்தார். வந்தவர் பபருமானது கண்ணிற் பபருகும் இரத்தததக்
கண்டார். கண்டதும் பததபததத்து மயக்கபமய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. தகவைார்ந்து இதறச்சி
சிதறியது. ததலயின் பள்ளித்தாமம் வைார்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் பதளிந்து எழுந்து
பைன்று இரத்தததத் துதடத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பபருகிக்பகாண்வட இருந்தது. பைய்வதறியாது
பபருமூச்சுவிட்டு மீளவும் வைார்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் பகாண்டு இத்தீச்பையல் பைய்த
விலங்குகளுடன் வவடர்கள் உளவரா? என்று எங்கும் வதடிச்பைன்றார். எவதரயும் காணாது வந்து பபருமானின்
பாதங்கதளக் கட்டிப்பிடித்துக் பகாண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் பவருண்டவதார்
எருதுவபால் காபடங்கும் திரிந்து பச்சிதலகதளப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன்
தராதமயால் பநாந்தார். "ஊனுக்கு ஊன்" என்வறார் மருந்து நிதனவு வரவவ கண்ணுக்குக் கண் என்வறார் புத்தி
புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்தண வதாண்டி இரத்தம் பபருகும் பபருமானின் கண்ணில் அப்பினார். நின்ற
பைங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். வதாள் பகாட்டினார். நன்று நான் பைய்த இந்த மதி என
மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்தறக் கண்ணினின்றும் குருதி பபருகுவததக் கண்டார். கண்டதும் ஒரு கணம்
கவதலயுற்றார். மறுகணவம இதற்வகார் அச்ைம் பகாவளன்; மருந்து கண்வடன் என்றவராய் தம் மற்தறக் கண்தணத்
வதாண்டமுதனந்தார். கண் அதடயாளம் காண்பதற்காகத் தன் இடதுகாதலப் பபருமானின் கண்ணில் ஊன்றினார்.
உள் நிதறந்த விருப்வபாடு அம்பிதன ஊன்றினார். இச்பைய்தக கண்டு வதவவதவர் தரித்திலர். தம் திருக்தகயாற்
தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இததன ஞானமா
முனிவர் கண்டனர்; வகட்டனர். வதவர்கள் பூமதழ பபாழிந்து வாழ்த்தினர். இதனிலும் பபரிய வபறுண்வடா.

"இதுவவா கடவுட்பற்று"
ஆதி ைங்கரர்
சிவபபருமான் பபருதமதய 100 சுவலாகங்களில் பதற ைாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுதடய (வடபமாழி)
நூலில் ஆதி ைங்கரர் 61 வது சுவலாகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் பைால்கிறார்.
அவ்விலக்கணத்திற்குச் சிகரம் தவத்தாற்வபால் 63 வது சுவலாகத்தில் கண்ணப்பரின் உள்நிதறந்த அன்பின் மூன்று
பைய்தககதளயும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்வறா பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வவடுவவன இலக்கணம்
என்கிறார். அச்சுவலாகத்தின் உதர கீழ்வருமாறு:

வழிநதடநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;

வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;

சிறிதுண்டு சுதவகண்ட ஊனமுது வதவனுக்கும் பதடயலாகிறது;

பக்தி என்னதான் பைய்யமாட்டாது? அன்பபரன்வபார் வவடுவனன்றி வவறு எவர்?

இந்த சுவலாகத்திற்கு உதரயாசிரியர்கள் உதர எழுதும்வபாது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப்
பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

• சுவலாகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுதவத்துவிட்டு மீதமுள்ளதும் அவத விதத்தில்
வதபனாழுக இனிக்கும் என்று பைால்வதில் ஒருவித நம்பிக்தகதான் இருக்கிறவத தவிர முழுதமயாக
அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு ைாமானியப்படிதான்.
• சுவலாகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு
அபிவஷகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் ைங்கமமாகும் 'இது' என்னும்
இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்தடயின் மயக்கத்தில்தான் இருக்கிறது.
அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த வமல் படி என்று பைால்லலாவம தவிர தீவிரபக்தியின்
உச்ைகட்டமாகச்பைால்லமுடியாது.
• சுவலாகத்தின் முதல் வரிதய தீவிரபக்தியின் உச்ைநிதலயாகச் பைால்லலாம். ஏபனன்றால், பக்தன் தன்
மிதியடிதயவய வதவனின் கண்ணில் தவக்கும்வபாது, அங்கு வதவன் வவறு தான் வவறு என்ற
பாகுபாபடல்லாம் பறந்து வபாய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவவ நீ) என்ற உபநிஷத்து
மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பபாருவள இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!
ைாணிக்கவாைகர்
கண்ணப்பன் ஒப்பவதார் அன்பின்தம கண்டபின்
என்னப்பன் என்பனாப்பில் என்தனயும்ஆட் பகாண்டருளி

வண்ணப் பணித்பதன்தன "வா" என்ற வான் கருதண


சுண்ணப்பபான்னீற்றற்வக பைன்றூதாய் வகாத்துபி
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இதறவர் என்தனயும்
ஆட்பகாண்டருளியதாகத் திருவகாத்தும்பியில் [3]குறிப்பிடுகின்றார்.

"கதல மலிந்தசீர் நம்பி கண்ணப்பர்க் கடிவயன்" - திருத்பதாண்டத் பதாதக

You might also like