You are on page 1of 7

2 நவம்பர் - 2021 gVs_

ªêŒFñì™

 
இந்த ஜீவன் இப்பொழுது உலகம்
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் முழுவதையும் கவிந்து க�ொள்ளும். சாந்தியின்
ஆற்றல் புரிந்தார்கண் இல். (கள்ளாமை 287) ஆலிங்கனமே, எல்லாவற்றையும் மூழ்கடிக்கும் ஆனந்தக்
வரம்பறிந்து வாழும் திறன் படைத்தவர்களிடம் பிறர் கடலே.
ப�ொருளுக்கு ஆசைப்படும் இருள்படிந்த சிந்தனை உருவாகாது. பகை நிறைந்தோரே! கடற்கரை மணலில் பதிந்த
. உரை: கவிஞர் சிற்பி அடிச்சுவடுகளைக் கடல் அழித்துவிடுவதைப்போல
உங்கள் உள்ளங்களிலிருந்து வன்மமும்
அழிக்கப்பட்டுவிடும். பழிவாங்கும் வாழ்வு படைத்தோரே!
 தாயால் தாலாட்டப்படும் குழந்தையின் உயிரினுள்
சாந்தி புகுவதேப�ோல உங்கள் இதயங்களுக்குள்ளும்
சாந்தி பரவும். ஏனெனில் திவ்விய உலக அன்னை
நமது நெய்தல் நிலம் தனது கடைக்கண் ந�ோக்கை புவிமீது திருப்பி

த மிழில் இன்றைய இலக்கியங்கள், செய்திப்


பத்திரிகைகள், புத்தக விமரிசனங்கள்,
ஆசீர்வதித்துள்ளாள்.
ஸ்ரீஅன்னை
தேர்ந்தெடுத்த த�ொலைக்காட்சி நிகழ்வுகள் அதன் உயர்ந்த ஒரு கிளையில் முள் ப�ோன்ற
என என்னைப் புதுப்பிக்கும் நேரங்களினூடே வ�ௌவால் தூங்கிக்கொண்டிருக்கிறப�ோது ச�ோழர்
பாரதியும் ஸ்ரீஅரவிந்தரும் கூடுதலாக ஆசீர்வதித்துக் குடிப்பிறந்த அழிசி என்பானின் நாட்டிலுள்ள
க�ொண்டிருப்பார்கள். கிடைக்கும் சிறு ப�ொழுதுகளில் நெல்லிக்கனியின் புளிச்சுவையை நினைத்துக்
பழந்தமிழ்ப் படைப்புகளைப் பேராசிரியர்களின் கனவில் மகிழ்கிறது. நானும் அதுப�ோலே அவரது
கட்டுரைகளாக வாசித்து என்னைப் பட்டைதீட்டிக் நெய்தல் நாட்டிலுள்ள புன்னை மரங்கள் நிறைந்த
க�ொள்வது உண்டு. அப்படி வாய்ந்தத�ொரு ப�ொழுதில் கடற்கரைத் துறையில் சிப்பிகளையும், அவற்றின்மேல்
நெய்தல் பற்றிய நம் பள்ளி ஆய்வுக் கையேட்டினைப் கடலலை தெறித்து வீழ்வதையும் இனிமையாகக்
புரட்டிக்கொண்டிருந்தேன். சில பழம் பாடல்கள் கண்டு மகிழும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியையும்
பசைப�ோட்டு மனதிற்குள் உட்கார்ந்து க�ொண்டன. நினைத்துக்கொண்டு நானும் அவர�ோடு இருந்து
என்னுடன் சேர்ந்து நீங்களும் வாசித்துப் மகிழ்வதுப�ோலக் கனவு காண்பேன் ஆனால் அந்தோ
பார்க்கிறீர்களா? பரிதாபம் என் கனவும் கலைந்ததடீ த�ோழீ! நான்
நற்றிணையில் 87 ஆவது பாடல். புலவர் என்ன செய்வதடி“ என்று புலம்புகிறாளாம்.
நக்கண்ணையார். கூற்று தலைவியினுடையது.
இப்பாடலில் நெய்தல் நிலத்தின் புன்னை, கடற்கரைச்
திருமணத்தை நிறுத்திவைத்துப் பிரிந்த தலைவனைக்
சிப்பிகள், மாமரம், வ�ௌவால்கள், கடலலைகள், பரதவர்
காணாது தலைவி வருந்துகிறாள். அந்த ச�ோகத்தைத்
என்று உயர்வுறுத்தும் காட்சிகள் நமது முன்னோரின்
தனது த�ோழியிடம் பகிர்ந்துக�ொள்வதுதான் காட்சி.
இயற்கைய�ோடு இயைந்த வாழ்க்கைக் கூறுகளை
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் எளிமையாக உணர்த்துகின்றன.
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் ப�ொழுதின்,
இதேப�ோல வேற�ொரு காட்சி, வேற�ொரு
வெல் ப�ோர்ச் ச�ோழர் அழிசிஅம் பெருங் காட்டு
உழைப்பாளர் த�ோழர்கள் பற்றிய கவிதாயினி
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
ஔவையின் பாடல். சுவையுடையது. ஆமாம்! உப்புச்
அது கழிந்தன்றே-த�ோழி!-அவர் நாட்டுப்
சுவையுடையது. உமணர்கள் விற்பனை செய்ய,
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
கடற்கரை மணலில் உப்பு வண்டியை இழுத்துச்
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
செல்லும் காட்சி. மணலில் சிக்கிக்கொண்டால் என்ன
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
செய்வார்கள்?
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.
“எருதே இளைய நுகம் உணராவே
ஓரளவு புரிகிறதுதான். இருந்தாலும் பாடலின் உள்ளே
சகடம் பண்டம் பெரிது பெய்த்தன்றே
சென்று ப�ொருளை மேலும் நமதாக்கிக்கொள்வோம்.
அவல் இழியினும் மிசை ஏறினும்
த�ோழியிடம் தலைவி பேசுகிறாள். “அடீ த�ோழி / ஊரின்
அவணது அறியுநர் யாரென உமணர்
உள்ளே உள்ள ஒரு மாமரம் இருக்கிறதே!
கீழ்த்தட்டு யாஅத்த சேம அச்சு அன்ன”
3 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
என்று மேலும் கிளைக்கிறது பாடல். என்ன எறியப்பட்ட பழைய கர�ோனா முகக் கவசங்களைப்
ச�ொல்லவருகிறார் ஔவையார்? ப�ொறுக்கியெடுத்து வருகிறார்கள். கடலடி மீன்கள்
எருதுகள�ோ இளையவை; நுகத்தடிக்குப் நம்மை ஏளனமாகப் பார்க்கின்றனவாம்!
பழக்கமில்லாதவை. உப்பு வண்டியில�ோ மிகுந்த மாசற்ற உலகத்தை வளர்த்தெடுக்க என்ன
பண்டங்களை ஏற்றியுள்ளனர் உமணர். பள்ளத்தில் செய்யப்போகிற�ோம்?
இறங்கும் மேட்டில் ஏறும். எவ்விடத்தில் என்ன நிகழும்
அன்புடன்
என்பதை யாரும் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு
பயணம். இடர்ப்பாடுகள் வந்தாலும் சமாளித்துவிடலாம் இரா.மீனாட்சி.
என்பதற்கான ஒரு நம்பிக்கை. பாதுகாப்புக் கவசம்
வாசகர் மடல்

வண்டியின் கீழ்த்தட்டிலே வைக்கப்பட்டுள்ள சேமஅச்சு
எனும் காப்புச் சக்கரம் (நாம் இன்றைக்கும் காரில் ன்புள்ள கவிஞர் அக்காவிற்கு, வணக்கம். விருது
பயணிக்கும்போது ‘ஸ்டெப்னி’யுடன் செல்கிற�ோம் குறித்த தகவலை அன்போடு செய்திமடலில் பதிவு
இல்லையா? அதுப�ோலத்தான்.) செய்துள்ளமைக்கு மிக்க நன்றி. தூக்கணாங்குருவி
இப்பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. குறித்த பதிவு அற்புதம். எனது பள்ளிப்பருவகாலங்களில்
நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரங்களுள் ஒன்று எங்கள் வீட்டில் எப்பொழுதும் ஒரு தூக்கணாங்
உப்பளம். உப்பு உற்பத்தி செய்து ஊரார்க்கு வழங்குதல். குருவிக்கூடு த�ொங்கிக்கொண்டிருக்கும். ஊரைச்
ஆனால் அன்று ஊர் ஊராக மாட்டு வண்டியில் சுற்றி எங்கும் பனைமரங்கள். அவற்றில் த�ொங்கும்
உப்பு விற்கும் உமணர் கூவிச் செல்வார்களாம் - கூடுகள் சிறுவர்களுக்கான விளையாட்டுப்
எப்படி? “நெல்லும் உப்பும் நேர்விலையே!” 1800 ப�ொருட்கள். குருவிகளும் கூடத்தான்.அந்த ஆனந்தத்
ஆண்டுகளுக்கு முன் வயல் அறுவடை ஒரு படி நெல் திருநாட்களை நினைவுபடுத்தி மனத்தை மகிழ்ச்சியில்
கடல்நீர் அறுவடை ஒரு படி உப்பு சமவிலை. என்ன ஆழ்த்திவிட்டீர்கள். வணங்குகிறேன் அக்கா.
கணக்கு இது! பேராசிரியர் பஞ்சாங்கம் புதுச்சேரி.
உழைப்புக்கு உரிய மரியாதை! விலை
நிர்ணயிப்பதை மக்களே பண்டமாற்று முறையில்
ஆ ர�ோவில் செய்திமடல் இதழின் அக்டோபர்
இதழ் முழுதும் படித்து முடித்தேன் பயனுள்ள
நிர்வகித்துக்கொண்டார்கள். எளிய மக்களின் பல செய்திகளை அறிந்து க�ொண்டேன் குறிப்பாக
கண்ணியமான வாழ்க்கை! ஆசிரியர் பக்கம் என்கிற தலைப்பில் டாக்டர் சலீம்
அலி என்பவர் 91 வயது வரை நமது இந்தியத்
நெய்தல் நாகரிகத்தின் மற்றொரு சிகரம் சற்றே
திருநாட்டின் பறவையியல் பற்றிய ஆய்வுகளை
வேறுபட்டது. நகர வாழ்வின் உச்சம் த�ொட்ட கடல்கரை
நடத்தி தூக்கணாங்குருவியின் வாழ்வியலை
ஊர் காவிரிப்பூம்பட்டினம் பற்றிய விளக்கமான பதிவு
எழுதியிருப்பதைப் படித்து வியந்து ப�ோனேன்.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் உள்ளதே!
கவிஞர் மா. ச�ோதி ஆர்க்காடு, வேலூர்


காவிரியாறு வங்ககடலில் கலக்கும் முகத்துவாரத்தில்
பூம்புகார் தனிச்சிறப்புடன் காட்சியளிக்கும். நெய்தல் ணக்கம். எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர்,
நகரவாழ்வின் அனைத்து அம்சங்களையும் விளக்குகிற தேசிய பசுமைப்படை ஆசிரியர் வள்ளிநாயகம்
காப்பியவரிகள் நம் விழியுர்த்திடச் செய்கின்றன. சார் அக்டோபர் 2021 ஆர�ோவில் செய்திமடலில்
ஆர�ோவில்லில் நாம் நெய்தல் நிலத்துடன் வந்த சலீம் அலியும் தூக்கணாங்குருவியும்
த�ொடர்புள்ளவர்களாக வாழ்ந்து வருகிற�ோம். சென்ற என்ற பகுதியை வாசிக்கச் ச�ொல்லிக் கதையாய்
மடலில் “மீன்கள் எத்தனை மீன்களடி“ என்று கேட்க ச�ொன்னதில் தூக்கணாங்குருவிகள் பற்றியும்
வைத்தோம். அதன் த�ொடர்ச்சியே இந்த மடல் புன்னை ஏணிப்படியின் இடைவெளியில் உட்கார்ந்து சலீம்
மரப் பூக்களுடனும், பூவரசு மஞ்சள் அழகுகளுடனும் அலி அவர்கள் ப�ோட்டோ எடுத்து, பறவைகளை
ஓவியம் தீட்டியுள்ளது. இரசிக்கிறீர்கள் அல்லவா? அருகே இருந்து படித்ததையும் கேட்டோம் எங்கள்
இப்போதெல்லாம் இப்பகுதி கடற்கரைய�ோரங்களில் ஊரில் தூக்கணாங்குருவிகள் த�ொங்கும் மரங்கள்
கடலலைகள் குப்பம், பாக்கம், பட்டினம் என்று உள்ளன. மரங்களை வளர்த்து பறவைகளையும்
வேறுபாடு பார்க்காமல் மேலேறி வந்து கரைகளை காக்க வேண்டும் என்பதைக் கடைபிடிக்க ஆவல்
அள்ளிப் ப�ோகின்றன. ஒரு சில இடங்களில் ஏற்படுகிறது கட்டுரை ஆசிரியருக்கும் நன்றிகள்.
மண்ணைக் க�ொண்டுவந்து நிரவிப் புதிய திடல்களை வெ. முத்தரசன், அபுசமீர், மது, முத்துசெல்வம்,
உருவாக்குகின்றன. நெய்தல் சமூக சேவகர்கள் ஹரிஹரசுதன், ஆரியபாலன், முகமது இமான்,
கடலுக்கடியில் சென்று பிளாஸ்டிக் குப்பைகளை சபரிஆதித்தன், முத்துராமலிங்கம் 9-A மாணவர்கள் மு.ந.
அள்ளி வருகிறார்கள். முன்னே முத்துக்குளித்தவர்கள், அப்துர் ரஹ்மானியா மேல்நிலைப்பள்ளி திருநெல்வேலி - 11
சங்கு எடுத்தவர்கள் யாவரும் இப்போது தூக்கி
4 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
நாலடியார் நாற்பது | ஸ்ரீசித்ர முத்தரின் சந்திரசேகரன் | இலக்கியங்களை ஒப்பிட்டு ந�ோக்கும் பாங்கும்,
புதுவரவு

கபிலன் பதிப்பகம் | 2020 | `80.00 அவருக்கே உரித்தானவை. அன்றாட வாழ்க்கையின்

ச மண முனிவர்கள் அருளிய நானூறில்


இருந்து நாற்பது பாக்களைத் தேர்ந்தெடுத்து
உரைப்புதுப்பாவாக வடித்திருக்கிறார் இராமநாதபுரம்
காட்சிகளையே கண்முன் நிறுத்தி விளக்கும்
திறமையுடன் அற்புதம் நிகழ்த்தும் எழுத்துகள். அ.சீ.
ராவைப் பற்றிச் சுருக்கமாகச் ச�ொல்வதானால்
தமிழ்ச்சங்கத்தின் செயலாளரும், கண்மருத்துவருமான அவர�ொரு தமிழறிஞர். ஆங்கிலப் பேராசிரியர்.
திரு. ப�ொ. சந்திரசேகரன். தமிழ்வாசிப்பை நேசிப்புடன் இரும�ொழிகளிலும் சிறந்த ச�ொற்பொழிவாளர்.
செய்துவரும் சந்திரசேகரன் அவர்கள் தமது கட்டுரையாளர். கவிஞர். இலக்கிய விமர்சகர். நாடக
சற்குருவாகப் ப�ோற்றுகின்ற அருளாளர் சித்ரமுத்து ஆசிரியர். ம�ொழிபெயர்ப்பாளர். உரையாசிரியர்.
அடிகளாரின் ஆத்திசூடி வரிகளை நாலடியார் நூலாசிரியர். பத்திரிகையாசிரியர். இப்படியாக
நாற்பதுக்குப் ப�ொருத்தமாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலதுறை மேதையாக விளங்கி நவீனகாலத்
அமைத்துள்ளமை சிறப்பு. அறன் வலியுறுத்தும் தமிழிலக்கியத்திற்குப் பெருந்தொண்டாற்றியவர்
நமது நூலகம்

சமணப்பாக்கள் நிரம்பிய நாலடியார் வரிகளுக்கு அ.சீனிவாசராகவன், மேலும் கூறுவதானால்


இசைவாகக் க�ோட்டோவியங்கள் ஒவ்வொரு கல்லூரிப்பேராசிரியர், கல்லூரி முதல்வர் – பலவேறு
பாடலுக்கும் ப�ொருந்துமாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதும் கல்விக் குழுக்களில் பல்கலைக் கழகங்களில்
அருமை. ப�ொறுப்புமிக்க பணியாற்றியவர். தமிழக அரசில்
நாலடியார் பாடல்களுக்கு அடிப்படையாக ஏற்கனவே மேல்சபை உறுப்பினராகவும் வசீகரமாக வீற்றிருந்தார்
வந்துள்ள பேரறிஞர் சாமி, சிதம்பரனார், பேராசிரியர் என அறியவரும்போது நமக்கு மகாப்பெருமையாக
ஸ்ரீசந்திரன் ஆகிய�ோரின் எளிய உரையையும் இருக்கிறது. இந்தியப் பிரதிநிதியாக உலகக்
முதலில் அளித்தபின் தனது உரைப்புதுப்பாவினை கவிஞர்கள் மாநாடுகளில் கலந்து க�ொண்டிருக்கிறார்.
உயிர�ோட்டம் ததும்ப வடிவமைத்துள்ள பாங்கு அவரது அருந்தொண்டினைப் பாராட்டி 1967ஆம்
“நாலடியார் நாற்பது“ நூலுக்கு ஏற்றம் தருகிறது. ஆண்டு அருளாளர் ப�ோப் ஆண்டவரால்
இப்படைப்பினை, கல்வித்துறை பள்ளிகளிலும் க�ௌரவிக்கப்பட்டுள்ளார். அ.சீ.ரா. அவர்கள் 1905
தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும் அக்டோபர் 23 ஆம் நாள் பிறந்தார். 1975 ஜனவரி 5ஆம்
வாங்கிவைக்க வேண்டிய புத்தகங்களுள் ஒன்றாகவே நாள் மறைந்தார். இந்த அக்டோபரில் அவருடைய 116ஆம்
கருதுகிற�ோம். நம் மையத்தில் கிராமங்களிலிருந்து ஆண்டினைக் க�ொண்டாடிக் க�ொண்டிருக்கிற�ோம்.
வரும் நடுநிலைப்பள்ளி வயதுப் பிள்ளைகள் அவரைப் பற்றிச் ச�ொல்லிவிட்டோம். அவரது
இந்நூலின் க�ோட்டோவியத்திற்கு வண்ணம் தந்து படைப்புலகினுள் புகவேண்டுமெனில் நீங்கள் நமது
பயிற்சி ஏடாகவும் பயன்படுத்துகின்றனர்! வாசிக்கலாம் நூலகத்திற்கு வரலாம்.
– வரையவும் செய்யலாம். கபிலன் பதிப்பகத்தாரின்
வெளியீடு வழக்கம்போலவே மேன்மையாக உள்ளது.
நூலை ஆக்கிய�ோருக்குப் பாராட்டுகள். ஏனைய 360
நாலடியார் பாக்கள் இதுப�ோலவே வெளியிடப்படுவதை
நாம் எதிர்பார்க்கிற�ோம். .
அ.சீ.ரா. எழுத்துகள் த�ொகுதி | அ.சீ.ரா. நூற்றாண்டு
வெளியீடு | பதிப்பாசிரியர் – கல்கத்தா மு. ஸ்ரீனிவாசன் |
அல்லயன்ஸ் | 2005 | `130.00

1 முதல் 7 வரையிலான த�ொகுதிகளில் நம்மிடம்


மூன்று த�ொகுதிகள் உள்ளன. பேராசிரியர்
அ.சீனிவாசராகவன் அவர்களை நான் நேரில்
பார்த்திருக்கிறேன். அவருடைய ச�ொற்பொழிவுகளைக்
கேட்டிருக்கிறேன். ஐந்தாறு இலக்கிய மேடைகளில் பாரதியாரால் பாடப்பெற்ற காரைக்குடி இந்துமதாபிமானச் சங்கப்
உடனமர்ந்து உரையாற்றும் வாய்ப்பும் ப�ொன்விழாவில் பேராசிரியர் அ.சீ.ரா அருகில் நமது ஆசிரியர்.
பெற்றிருக்கிறேன். அவரது படைப்புலகம் தமிழ், நபிபெருமான் திரும�ொழிகள் | சு. குழந்தைநாதன் | அகரம்,
ஆங்கிலம், வங்கம், சமஸ்கிருதம், ஜெர்மன் ம�ொழி சிவகங்கை | 1994
இலக்கியங்களையெல்லாம்
தேன் சேர்த்துத்
த�ொட்டு
தமிழுக்குப்
மகரந்தத்
படைக்கும்போது
மாந்தி மாந்தித் திக்குமுக்காடிப் ப�ோவ�ோம். அடடா!
த ன்னைச்சுற்றிலும் பரவிய சமூகச் சீர்கேடுகளைக்
கண்டு மனம் வருந்தி, உள்ளொளி பெறும்
அந்த மாதிரியான படிப்பும், இரசனையும், பலவேறு முனைப்பொடு ஹீரா குகையில் பலநாட்கள்
5 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
முகமது தனித்தும் பசித்தும் தவம் இருந்தப�ோது,
அவரை ந�ோக்கி ‘ஓதுவீராக!’ எனும் குரல் ஓங்கி ஸ்ரீஅரவிந்தர் – 150… ந�ோக்கி
ஒலித்தது. இறைவனுடைய செய்திகளையும் வேத ஆர�ோவில் தில்லைகணபதி படைத்தளிக்கும் அரவிந்தம்
வெளிப்பாடுகளையும் மனித இனத்திற்கெல்லாம்
அறிவிப்பீராக! எனும் அருளாணை பிறந்தது. அந்த மான்செஸ்டரில்
ஆணைக்கு இசைந்த அண்ணல் முகமதுவின் ட்ரூவெட் தம்பதியர்
இதயத்தில் வஹியாக இறக்கி வைக்கப்பட்டவை வீடே பள்ளியானது.
திருக்குர் ஆன் எனும் வாழ்வூற்றுகளாயின. குர் ஆன் அந்த ஆங்கில
எனும் அரபுச்சொல்லுக்கு “ஓதப்பட்டது“ என்பது ப�ொருள் குருகுல வாசத்தில்
திருக்குர் ஆன்- எழுதப்பட்ட இதிகாசம் இல்லை; இலக்கியம்
அருளப்பட்ட வேதம்; அரபும�ொழியில் இறக்கியருளப்பட்ட வரலாறு
ஞானப�ோதம். செவிநுகர் கனிகளாகப் புவியினுக்குக் எனப் பல பாடங்கள்
கிட்டிய புதிய மார்க்கம். ஞானம் என்பது மனிதரிடம் பால பாடங்களாயின.
நான்கு இடங்களில் வந்திறங்கியதாம்!
ஐந்து ஆண்டுப் பூக்கள்
ஐர�ோப்பியரின் மூளை
அழகாய்ப் பூத்தன
கீழை நாட்டவரின் ஆன்மா பிறகு தந்தையின்
சீனர்களின் கைகள் உதவிக்கரங்கள்
அராபியரின் நாக்கு! மடங்கிப் ப�ோனதால்,
அண்ணல் முகமது நாவில் பிறந்த அருள்மொழிதான்…. வறுமை வாசல் கதவைத் தட்டியது
லா இலாஹி இல்லல்லா ஹூ“ (அல்லாவைத்தவிர துன்பம் துரத்தியது
வழிபாட்டுக்குரிய வேறு எவரும் இல்லை) எனும் கலிமா ஆர்க்டிக்கின் அருகில்
அது நீனுல் இஸ்லாம் எனும் செந்நெறியாக வடிவம் அமைந்த குளிர்தேசத்தில்
பெற்றது. வரலாறு படைத்தது. படைக்கப்பட்டுள்ள எங்கும் வெள்ளிப் பனிமழையின்
ஒவ்வொன்றிலும் படைத்தவனைக்காணும் பண்பே பூச்சிதறல்கள்: கடுங்குளிரின் தாக்கம்
மெய்ஞ்ஞானம் எனப் புது நெறி காட்டியது. புரட்சிச் வறுமையால் வாடியவர்க்கு
சமயமாக ஏற்கப்பட்டது. சரித்திரத்தைச் சமைத்த கைகளே மேல்கோட்டு
சான்றோருள் ஒருவராக நபிகள் நாயகத்தை நிலை குளிரை விரட்ட வாங்க முடியவில்லை
நிறுத்தியது. ஏறத்தாழ இருபத்திமூன்று ஆண்டுகள் விறகுக் கட்டு தினமும்
க�ொஞ்சம் க�ொஞ்சமாக வானவன் மூலம் ஒலிவடிவில் இரண்டு குவளைத் தேநீர்.
வந்திறங்கிய திருக்குர் ஆனுக்கு விரிவுரையாக இரண்டு ர�ொட்டித் துண்டுகள்
நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் அமையலாயின. இப்படித்தான்
அவற்றையெல்லாம் வரன் முறைய�ோடு த�ொகுத்து இரண்டு ஆண்டுகள்
வைத்த 6 கிரந்தங்கள் ஹதீசுகள் எனப்பட்டன. இன்னலாய்க் கழிந்தன
அற்புதப்பெரியாரான நபிமணி வழிவந்த அல் குர்ஆனும் ஆனால், அவர்
அவர் வாழ்வில் மலர்ந்த அஸ்ஹதீசும் இசுலாத்தின் கவலையின் வலையில் சிக்கவில்லை
இரு கண்களாக இலங்குகின்றன. துன்பத்தைத் த�ொப்பி ஆக்கிக்கொண்டார்
கஷ்டத்தைக் கைத்தடி ஆக்கிக்கொண்டார்
திருக்குர் ஆனில் பெரிதும் சிறிதுமாக – ம�ொத்தம் மந்திரத்தால் அல்ல மன�ோ பலத்தால்
114 அத்தியாயங்கள் (சூரத்துகள்) உள்ளன. 6666 அவர் படித்தார் படித்தார்…
ஆயத்துகளும் 322670 ச�ொற்களும் உள்ளன. படித்துக்கொண்டே இருந்தார்..
படிப்பதற்கு எளிதாயிருப்பதற்காக அவை 7 புனித பால்பள்ளி-
மன்ஜில்களாக 30 பத்திகளாக 540 ரசக்குகளாகப் படிக்கும்போதே படிப்புக்கான
பகுக்கப்பட்டுள்ளன. குர் ஆனின் நடை மிக அழகானது. பட்டங்களையும்
ஆற்றொழுக்குப் ப�ோன்றது, தேர்ந்தெடுக்கப்பெற்ற அள்ளிக்குவித்தார்
ச�ொற்களையும் தெளிந்த ஞானசீலங்களையும் ஆனாலும்
க�ொண்டமைந்தது. துன்பமேகம் விலகித்
(நூல் முன்னுரையிலிருந்து) தூரப்போகவில்லை.
(மேலும் மலரும்)

தீபத்திருநாள் வாழ்த்துகள்!
6 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

“எண்ணியமுடிதல் வேண்டும்!’’ நிலைமையை எண்ணிப் பார்த்துத் தெளிவாகவும்,


சுருக்கமாகவும், எளிமையாகவும் உனக்காக ஆக்கித்
“எண்ணிய முடிதல் வேண்டும் தந்துள்ளேன். இச்சிந்தனைகளைப் பற்றிக்கொண்டு, நீ
நல்லவே எண்ணல் வேண்டும் இலக்கியத் துறையிலே, படிப்படியாக மேலே மேலே உயர்ந்து
திண்ணிய நெஞ்சம் வேண்டும் செல்ல வேண்டும். திருக்குறள் கற்கவும் அதன்படி நிற்கவும்
நீ தெரிந்து க�ொள்ள வேண்டும்” எனச் ச�ொல்லாமற்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
ச�ொல்லி வழிப்படுத்துவது ப�ோலவேதான் த�ோன்றுகிறது.
பண்ணிய பாவ மெல்லாம் நல்ல ஆற்றுப்படையாளர் பாரதியார்.
பாரதி – 100 நினைவுகள்

பரிதிமுன் பனியே ப�ோல


நண்ணிய நின்மு னிங்கு பழைய இலக்கணப் பெருநூலாக்கிய த�ொல்காப்பியன்
நசித்திடல் வேண்டு மன்னாய்.“
த�ொடங்கி அண்மையில் துலங்கித் தெய்வத் தமிழ்
பாடிய ச�ோதி வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
என மகாகவி பாரதியார் பாடல�ொன்று எழுதியுள்ளார். முடியப் பல்வேறு நூற்கருத்துகளையெல்லாம் தம்
எல்லாவற்றுக்கும் மேலாக “ஓம்“ என்றெழுதி, “மஹா அகத்திலே தேக்கிக்கொண்ட பெரும் புலவர் பாரதியார்.
சக்திக்கு விண்ணப்பம்” எனத் தலைப்பிட்டு எழுதியுள்ளார் “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!” எனத் தேவிக் கவிஞர்
இப்பாடலை. பாடல் சிறியது; எளியது, இனியது, கருத்துச் இசைத்தது எவ்வளவு உண்மை! இந்தச் சீர்மிகு சந்தப்
செறிவுள்ளது. பாடலை யாத்து வெளியிடும்போது பாரதியார்க்கு வயது
தமிழ் கற்கும் த�ொடக்க நிலையில் உள்ளவர்கட்கு, ஒரு இருபத்தியேழேகால் ஆண்டு எனக்கொள்வது சாலும்.
வேளை, திண்ணிய – பரிதி – நண்ணிய – நசித்திடல் – ஏனெனில் இக் குறும்பா வெளியானது ‘கர்மய�ோகி‘
அன்னாய் ஆகிய ச�ொற்கள் கடினமாகத் த�ோன்றலாம். என்னும் திங்களேட்டின் இரண்டாவது இதழிலே அதன்
அச்சொற்களுக்கு வலிமையுடைய சூரியன் - அண்டிய – செய்யுட் பகுதியிலேயாகும். அவ்விரண்டாவது இதழானது
அழிதல் – தாயே எனப் ப�ொருள் தெரிந்து க�ொள்வதிலே 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியானது.
சிரமம் ஏதுமில்லையே!. ஆங்கிலத்திலே ‘கர்மய�ோகின்‘ என அரவிந்த மகான்
நடத்தத் த�ொடங்கியதற் கிணையாகப் பிரசுரிக்கப் பெற்றது.
நாம் கருதியனவெல்லாம் உருப்பெற்று நிலைபெறல் (இப்பத்திரிகையின் இதழ் ஒன்றிலேதான் பாரதியாரின்
வேண்டும்; நாம் கருதுவனவெல்லாம் நல்லனவாகவே உரைநடைக் கவிதை ப�ோன்று “ஸூர்யாஸ்தமனம்“ என்னும்
அமைதல் வேண்டும் அறிவிலே தெளிவு வேண்டும்; கட்டுரை ய�ொன்றும் வெளியாயிற்று. இவ்வருணனைக்
இவையெல்லாம் சாத்தியமாவதற்கு உறுதி பூண்ட நெஞ்சம் கட்டுரையினைப் “பாஞ்சாலி சபதம்” ப�ொருள் விளக்கக்
- திண்ணகம் - வேண்டும். அறிவு-நெஞ்சம். எண்ணம் - குறிப்புப் பகுதியிலே படித்து மகிழலாம்.) ஈண்டு இப்பாடலின்
முடிவு எல்லாம் ஒன்றுக்கொன்று த�ொடர்புடையன பழைமையும் தெரிய முடிகிறதல்லவா? பாடல் யாக்கப்
‘மனதிலுறுதி வேண்டும்’, ‘வயிரமுடைய நெஞ்சு பெற்று அறுபத்தேழாண்டுகளும் பத்து மாதங்களும்
வேணும்,’ ‘நினைவு நல்லது வேண்டும்’, காரியத்திலுறுதி ஆகிவிட்டனவே! உள்ளடக்கமாக இருபத்தெட்டுப் பக்கங்கள்
வேண்டும்’, ‘எண்ணுவ துயர்வு’, என்றெல்லாம் பாரதியார் (அட்டையையும் சேர்த்து முப்பத்திரண்டு பக்கங்கள்)
வெவ்வேறிடங்களிலே, அவ்வப்போது இயம்பியது க�ொண்டு, 24x18 செ.மீ. அளவுடன் வெளியிடப்பெற்ற
நினைவுக்கு வருகின்றன அல்லவா? மனதுள்ளே க�ொள்ளும் இத்திங்களேட்டின் பதிவெண் 862 தனிப் பிரதி நான்கணா
நல்லெண்ணம் உண்மையாகும், வாயாற் ச�ொல்லிய விலையில் கிடைத்தது. ஆண்டுச் சந்தாவென இரண்டு
தீமையிலாத நல்ல ச�ொற்களே வாய்மையாகும். எண்ணிச் ரூபாய் க�ொண்டது. இதழ்களிலே ஆரிய தருமம். அரசியல்,
ச�ொல்லியபடியே நல்லன செய்வது மெய்ம்மையாகும். காவியங்கள், கலைகள், சாத்திரங்கள், த�ொழில்கள்
இவ்வாறாக உள்-வாய்-மெய் (மன�ோ வாக்காயம்) ஆகிய ஆகியன பற்றிய எளிய தமிழ்நடைக் கட்டுரைகள்
மூன்றுக்கும் எத்தகைய நெருங்கிய உறவு உள்ளதெனவும் வெளியிடப்பெற்றன. அவ்வேடுகள் கிடைத்தால் அரிய
தேர்கின்றோம். இதனைத்தான் வடம�ொழியாளர் ‘திரிகரண ப�ொக்கிஷமாகும் என்பதில் ஐயமில்லை.
சுத்தி’ என்பார்கள். மேற்கொண்டு. ‘தவத்தினை நிதம்புரி’ ‘நன்று கருது’ ‘நாளெல்லாம் வினை
செய்’ ‘நினைப்பது முடியும்’ எனப் பாப்பாவுக்குச் ச�ொல்லும்
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் பாரதியார். ‘அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம்
திண்ணிய ராகப் பெறின்“ பெறலாம்“. என நமக்காகவும் முழுங்குவார்! ‘ஆம்,
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் நாம் எண்ணியவெல்லாம் நல்ல வண்ணம் நிறைவேற
எண்ணுவ மென்ப திழுக்கு“. அருளும்படி மஹாசக்திக்கு விண்ணப்பம் செய்து
க�ொள்வோம் சித்த சுத்தியுடனும் பக்தியுடனும்!
“சென்ற இடத்தால் செலவிடா தீத�ொரீஇ
1977- அக்டோபர். வி.ஜி. சீனுவாசன்,
நன்றின்பா லுய்ப்ப தறிவு“, வி.ஜி. சீனுவாசன், பாரதி இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்;
என்னும் திருக்குறட் பாக்களும் நினைவிற்கு வருகின்றன பாரதி நூல்களைப் பதிப்பித்தவர். பாரதி பற்றிய தகவல்களை மூலை,
அல்லவா? பாரதியார் தமது தமிழ்ப்புலமையைக் முடுக்கிலெல்லாம் தேடிச் சேகரிக்கும் பணியை உற்சாகமாகச் செய்தவர்;
காட்டுவத�ோடு அமையாமல் நமது புலமைக்கும் ச�ோதனை ‘பரிதிமாற்கலைஞர்’ பேரர்.
வைப்பது ப�ோலவும் த�ோன்றுகிறதல்லவா? “தமிழ்த்தம்பி! நன்றி:- பாரதி சிலைத்திறப்பு விழா மலர், அவிநாசி, 1978.
அரிய பெரிய கருத்துகளையெல்லாம் இன்றைய தகவல்:- அவிநாசி முருகேசன்
7 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™
தவிர, உள்நாட்டு
கட்டுரை
நலிவுறும் சாக்பீஸ் உ ற்ப த் தி க் கு
எழுதுப�ொருள் த�ொழில் ஊ க ்க ம்
க�ொடுப்பதைவிட்டு,
ஆ ண்டுத�ோறும்
நிறுவனங்களின்
தமிழகத்தில் கல்வி
எண்ணிக்கை
வெ ளி நா ட் டு
இ ற க் கு ம தி க்கே
உயர்ந்துக�ொண்டே வருகிறது. பள்ளிக்கூடங்களில் மு க் கி ய த் து வ ம்
கரும்பலகைகளில் எழுதுவதற்காகப் பயன்படக்கூடிய க�ொடுக்கப்படுகிறது.
சாக்பீஸ் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வி ய ா ப ா ரி க ளு ம் ,
நல்ல வருமானம் ஈட்டும் த�ொழிலாக நிலைபெற்று ந வீ ன ம ாக வு ம் ,
வந்துள்ளது. முதலில் தஞ்சாவூர் மாவட்டம் கவர் ச் சி க ர
கும்பக�ோணம் பகுதியில் த�ொடங்கப்பட்ட இத்தொழில், ம ா ன தாக வு ம்
நாளடைவில் சென்னை. திருச்சி, மதுரை, தர்மபுரி உள்ள வெளிநாட்டுப் ப�ொருட்களையே தேர்வு
உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் நடைபெற்று செய்கின்றனர். குறைந்த விலையில் இவை
வருகிறது. குடிசைத்தொழிலாக உள்ள சாக்பீஸ் கிடைப்பதால் பள்ளிகளும் அவற்றையே வாங்கிப்
தயாரிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு பயன்படுத்துகின்றனர்.
மற்றும் இறக்குமதி ப�ோன்ற பல காரணங்களால் ஏழைத்தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில்
த�ொழில் செய்வதில் இடர்கள் த�ோன்றியுள்ளதாக க�ொண்டு, இந்தக் கல்வி ஆண்டிலாவது பள்ளி
தெரிவிக்கின்றனர். இதனால் இத்தொழிலில் ஈடுபட்டு மற்றும் கல்லூரிகளில் உள்ளூர்த் தயாரிப்புகளையே
வரும் சுமார் 5000 பெண்களின் வருமானம் பயன்படுத்த முன்வர வேண்டும். அரசும்
வீழ்ச்சியடையும் அபாயநிலை த�ோன்றியுள்ளது. இறக்குமதிக் க�ொள்கையில் சில கட்டுப்பாடுகளை
உப்பளங்களில் கிடைக்கும் பலவகைப் விதித்து, இத்தொழில் உயிர்பெற உதவ
படிமானங்களில் ஜிப்சமும் ஒன்றாகும். இந்த ஜிப்சம் வேண்டும். மானியவிலையில் மண்ணெண்ணெய்
பவுடர்தான் சாக்பீஸ் தயாரிப்பில் மூலப்பொருளாக வழங்குவதைத் த�ொடரவும் வேண்டும்.”
உள்ளது. இதை நீருடன் கலந்து அச்சில் வார்த்து
எடுக்கும்போது நீள்வடிவத்தில் சாக்பீஸ் கிடைக்கிறது. இது ப�ோன்ற சில நடவடிக்கைகள் அவசியமா
பதிவாகும்போது, அச்சில் ஒட்டாமல் இருக்க னதாகும். அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி,
மண்ணெண்ணெய் மற்றும் முந்திரி எண்ணெய் குடிசைத்தொழில்களுக்கு உரிய ஊக்கம் தரவேண்டும்.
கலவையைப் பயன்படுத்தி வருகின்றனர். கலர் தகவல் – டாக்டர் இலட்சுமி நரசிம்மன்
சாக்பீஸ் தயாரிக்கும்போது, பவுடரில் நீருடன், சிவப்பு, க�ோயமுத்தூர்
ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் எனத் தேவையான
கலர் பேஸ்ட்டுகளைக் கலக்குவார்கள். அச்சில்
வார்த்து எடுக்கும் சாக்பீஸ்களை இரண்டு நாட்கள்
வெயிலில் காயவைத்து, ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் தமிழ்ப் பழம�ொழிகள்
நெ
அடுக்கி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். இவர்களிடம்
வியாபாரிகள் ஒரு பெட்டிக்குப் பத்து ரூபாய் என வாங்கி
வெளி மார்க்கெட்டில் முப்பது ரூபாய்வரை விற்கிறார்கள். 1. நெசவு செய்பவனுக்குக் குரங்கு எதற்கு?
மூலப்பொருள் விலையேற்றத்திற்கேற்ப உற்பத்தி 2. நெய் முந்திய�ோ? திரி முந்திய�ோ?
விலையை உயர்த்த முடியவில்லை என்கின்றனர்
இக்குறுந்தொழில் தயாரிப்பாளர்கள். இதற்கும் மேலாக, 3. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்தல்லவா பிடுங்க
சீனாவும் தாய்லாந்தும் இந்தியாவிற்கு ஏற்றுமதி வேண்டும்!
செய்வதால் விற்பனையில் எழும் ப�ோட்டிகளை 4. நெருப்பில்லாமல் புகையாது.
சமாளிக்க வேண்டியுள்ளது. இது குறித்து
5. நெருப்பு என்று ச�ொன்னால் வாய் வெந்து விடுமா?
ஸ்ரீரங்கத்திலுள்ள தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.
க�ோவிந்தராஜ் என்பவர் இவ்வாறு கூறுகிறார். “சாக்பீஸ் 6. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பாயும்.
தேவை அதிகரித்தப�ோதும் குடிசைத்தொழிலில் 7. நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம்
ஈடுபட்டுவரும் எங்களைப் ப�ோன்றவர்கள் மிகுந்த குற்றமே!
சிரமத்தை அனுபவிக்கவேண்டியுள்ளது. எங்களுக்கு
மானிய விலையில் அரசு மண்ணெண்ணெய் 8. நெனச்சாப் பணியாரம் நியமிச்சா கச்சாயம்.
வழங்கிவந்தது. தற்போது அவ்வாறு கிடைப்பதில்லை. சு. சண்முகசுந்தரம் – சாகித்ய அகாதெமி வெளியீடு.
8 நவம்பர் - 2021 gVs_
ªêŒFñì™

தமிழ்மொழிப்பயிற்சி – 90
வெ.
(வு.வூ – ம�ொழிக்கு முதலில் வாராதெனவே அடுத்த உயிர்மெய்
“வெ” வரிசையில் இடம் பெறுகிறது)
I. வெஃகாமை 1) கடல்ஆமை
2) அறியாமை


3) வேண்டாமை
மது இளைஞர்கள் கல்வி மையத்தில் அக்டோபர் 6 II. வெட்சி 1) ஒரு பூஞ்செடி
முதல் 16 வரை நவராத்திரி விழா நடைபெற்றது. இந்த 2) ஒரு வகை மாங்கனி
ஆண்டு “இந்தியத் தத்துவத்தில் ஊர்வனவற்றுள் பாம்புகளின் 3) ஒரு காட்டுமரம்
பரிணாமம்” எனும் ப�ொருண்மையில் ப�ொம்மைக்கொலு III. வெண்பலி 1) சாம்பல்
வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆர�ோவில் கிராமப்புற பள்ளி 2) பசும்பால்
3) நீர்ப்பூ
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆர�ோவில் ஊழியர்கள்
கண்காட்சியைப் பார்த்து மகிழ்ந்தார்கள். நமது மாணவ IV. வெல்லுமா 1) மலைப்பாம்பு
மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. 2) புலி
3) க�ொம்புமான்
பார்வையாளர்கள் பதிவுகள் சில.


V. வெள்ளீரல் 1) வெள்ளரிக்காய்
னிதனும் தெய்வமாகலாம், விலங்குகளும் 2) மணிக்குடர்
தெய்வமாகலாம் என்று உணர்த்தும் ப�ொம்மைத் 3) கடல்அலை
திருவிழாவில் நம் மூதாதையரின் கலாச்சார பரிணாம பயிற்சி – 90 சரியான விடைகள்
வளர்ச்சியைக் காண்கிறேன். இதனை ஏற்பாடு செய்த I. வெஃகாமை (3) வேண்டாமை – dislike, disgust
அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி II. வெட்சி (1) ஒரு பூஞ்செடி - a flower shrub ixora coceinea.
- மருத்துவர் கே.பி. செல்வம், சித்த வைத்தியர், வேலூர். III. வெண்பலி (1) சாம்பல் - ashes

த மிழ்க் கலாச்சாரத்தை என்னால் இந்த பரிணாம


வளர்ச்சிமூலம் சிறப்பாக உணரமுடிகிறது. நன்றாக
IV. வெல்லுமா (2) புலி – a conquering beast a tiger.
V. வெள்ளீரல் (2) மணிக்குடர் – (நுரையீரல்) the lungs.

விளக்கிச் ச�ொன்னார்கள் இந்த விழாவினைப்பற்றி. ஒரு ச�ொல் பல ப�ொருள்


நல்ல உபசரிப்பு. வண்ணமயமான கண்காட்சி. வெளில்
- பத்ரிசியா, ஆர�ோவில். 1. அணில் - a squirrel
நா ன் ஆலங்குப்பத்திலிருந்து வந்திருக்கிறேன்.
இந்தக் க�ொலு பூஜை எனக்கு மிகவும் மன
2. கட்டுத்தறி - a stake for tying a beast
3. தயிர்க்கடை மத்து - a stake to which a churn staff is fastened
4. யானைத்தூண் - a post to which elephants are tied
அமைதியையும், சந்தோஷத்தையும் தந்தது.
5. வெண்மை - whiteness
- பிரியா – நான்காம் வகுப்பு - ஆலங்குப்பம் அரசுப் பள்ளி.

இ ந்தக்கொலு கண்காட்சி மிகவும் நம்முடைய


தமிழ் கலாச்சாரத்தை
விதமாகவும், பாம்புகளின் பரிணாமவளர்ச்சியைப்
மேன்மைபடுத்தும்
A Tamil English Dictionary
By V. Visvanatha Pillai

îQ„²ŸÁ‚° ñ†´‹
பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. வருகின்ற
இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த பாடமாக ªõOf´ : ÝCKò˜ °¿
விளங்குகிறது. தமிழ்க்கலாச்சாரம் பல முனைப்புடன் Ý«ó£M™ ªêŒFñì™
சிறப்புற்று விளங்குகிறது. பாராட்டிற்குரியது. Unit
of Sri Aurobindo
Þ¬÷ë˜èœ è™M ¬ñò‹
International Institute
- அரூப் சித்தார்த் சிவக்குமார், ரெட்டியார்பாளையம், புதுவை.


Ý«ó£M™ - 605101
of Educational
லந்துக�ொண்டதில் மிக்க மகிழ்ச்சி! கண்களுக்கு Research M¿Š¹ó‹ ñ£õ†ì‹
விருந்து. îI›ï£´
- தேவி, வாழ்க்கைக்கல்வி மையம், ஆர�ோவில் I¡ù…ê™ : tamil@auroville.org.in

இ ளைஞர்கள் பள்ளி வாழ்க! அத்தனை அன்பு


நெஞ்சங்களுக்கும்
வணக்கங்களும் வாழ்த்துகளும்.
எனது சிரம் தாழ்ந்த
ªî£¬ô«ðC : 0413-2623773
ÝCKò˜ : Þó£.eù£†C
õ®õ¬ñŠ¹ : ªê£.ܼí¡, ¹¶¬õ.
- ஆனந்தி, க�ோஃபு, ஆர�ோவில். அச்சு : சூர்யா பிரிண்ட் ச�ொலூசன்ஸ், சிவகாசி.

You might also like