You are on page 1of 1

புனித மெட்டில்டா

895 ஆம் ஆண்டு மெர்ெனியின் அரச குடும்பத்தில் ெகளாக பிறந்த புனித


மெட்டில்டா, குழந்ததப் பருவத்திலிருந்தத துறவற ெடத்தில் வளரும்
வாய்ப்தபப் மபற்று மெபிப்பததயும், உதழப்பததயும் தன் வாழ்வின்
இலட்சியொகக் மகாண்டவர். 14 வயதில் மெர்ெனியின் இளவரசர்
மென்றிக்கு மபற்தறாரால் ெணமுடித்துக் மகாடுக்கப்பட்டு, 32 வயதில்
தகம்மபண்ணான இவர் தன்னுதடய நாட்டில் வாழ்ந்துவந்த ஏதழகள்,
தகவிடப்பட்தடார், அனாததகள், விததவகள் தபான்தறாருக்கு உதவி
மசய்வதில் அதிக ஈடுபாடு மகாண்டவர். கணவரின் இறப்புக்குப் பிறகு
மெர்ெனியின் அரசியாக இருந்த தபாது கடவுளுக்குத் தன்தன
முற்றிலுொக ஒப்புக்மகாடுத்து, ெக்கதள நீதிவழியில் வழிநடத்திச்
மசன்றததாடு ஏதழகள், அனாததகள், தகவிடப்பட்தடார் தகம்மபண்கள்
இவர்களுக்கு ஆற்றி வந்த தசதவயிதனத் மதாடர்ந்து மசய்து வந்தார்.
தன்னலம் மகாண்ட இவருதடய ெகன்கள் அரசாங்கச் மசாத்துகதள
தததவயில்லாெல் விதரயம் மசய்கின்றார் என்று குற்றம் சுெத்தி இவதர
அரசாங்கப் மபாறுப்பிலிருந்து நீக்கி, பதவிதய தங்கள் வசொக்கிக்
மகாண்டார்கள். இதனால் புனித மெட்டில்டா தன்னுதடய கதடசி
நாட்களில் எல்லாவற்தறயும் துறந்து ஒரு துறவற ெடத்தில் தசர்ந்து
அங்தகதய தன்னுதடய ஆவிதய இதறவனிடம் ஒப்பதடத்தார்.
பிள்தளகளால் துயரப்படும் அன்தனயர்களுக்கு பாதுகாவலராக இருக்கும்
இவரது திருவிழாவானது ொர்ச் 14 - ஆம் நாள் திருச்சதபயால்
மகாண்டாடப்படுகிறது.
புனித வாழ்வுக்கு மசல்வம் ஒரு ததட இல்தல என்பதத உணரும் நாம்
புனித மெட்டில்டாவிடம் காணப்பட்ட தாழ்ச்சி, ஏதழகளுக்கு இரங்கும்
ெனம் தபான்றவற்தற நெது வாழ்விலும் வாழ்வாக்கி இதறயாட்சிதய இம்
ெண்ணில் ெலரச் மசய்தவாம்.

You might also like