You are on page 1of 8

FRIDAY PRAYER POINTS

ஐந்து கண்ட மக்கள் மீட்புக்காக ஜெபம்பொதுவான ஜெபக்


குறிப்புகள் .
• 1. மக்கள் பாவ, சாபங்களிலிருந்து மீட்கப்பட வேண்டும்.
• 2. இயற்கை செயற்கை நாசங்களிலிருந்து காக்கப்பட
வேண்டும்.
• 3. வல்லமையான ஊழியங்கள் பெருகி சத்திய சுவிசேஷம்
அறிவிக்கப்பட வேண்டும்.
• 4. அற்புத அடையாளங்கள் மூலம் கர்த்தரின் நாமம்
மகிமைப்பட வேண்டும்.
ஐந்து கண்ட மக்கள் மீட்புக்காக ஜெபம்பொதுவான ஜெபக்
குறிப்புகள் .
• 5. வஞ்சக ஆவிகள், கள்ள தீர்க்க தரிசனங்கள்,
கள்ள போதகங்களை கர்த்தர் செயலிழக்கச்
செய்ய வேண்டும்.
• 6. ஊழியங்களுக்கு வரும் எதிர்ப்புகள்
முறியடிக்கப்பட வேண்டும்.
• 7. பூரண சுவிசேஷ சபைகள் பெருவாரியாக
கட்டப்பட்டு எழும்ப வேண்டும்.
ஆசியா கண்ட ஜெப குறிப்புகள்(ASIA)

1. மூட நம்பிக்கைகள,மந்திர வாதம்


2. சுவிசேஷம் ஏற்றுக்கொள்ள கிறிஸ்துவின் சுவிசேஷம்
வல்லமையாய் பரவ

3.இஸ்ரவேலின் சமாதானம்
ஆப்பிரிக்கா கண்ட ஜெப குறிப்புகள்;

• 1.சர்வாதிகார ஆட்சிகள்
• 2. பஞ்சம், பட்டினி

• 3.கொள்ளைக் கார கூட்டங்கள் (கடற்


கொள்ளை காரர்கள்)
• இவைகள் அழிக்கப்பட ,சத்திய சுவிசேஷம் ,
• கிறிஸ்துவின் பூரண சுவிசேஷ சபைகள் பெருக
ஐரொப்பா கண்ட முக்கிய ஜெப குறிப்புகள்
EUROPE

• கிறிஸ்தவ தேசங்களாயிருந்தாலும் சபைகளில் உயிர்மீட்சி இல்லை.


• உண்மை கிறிஸ்தவர்கள் மிக சொற்பம்.
• 1. சபைகள் சுத்திகரிக்கப்பட

• 2. உலக இச்சைகளில் மக்கள் விழுந்து கிடக்கிறார்கள்.

• 3. உல்லாசம், சிற்றின்பம் இவற்றில் மூழ்கி இருக்கிறார்கள்.

• 4. சபைகளில் அருவருப்பு அனுமதிக்கப்படுகிறது.

• இவைகள் மாறி வல்லமையான கிறிஸ்தவ தேசங்கள்


• மீண்டும் இங்கு கர்த்தர் எழுப்ப வேண்டு
அமெரிக்கா கண்ட முக்கிய ஜெபக்குறிப்புகள்.
AMERICA
• கிறிஸ்தவ தேசம், ஊழியங்களை அதிகமாய் தாங்கும்
தேசங்கள், ஆயினும்
• 1. களியாட்ட, வெறியாட்டங்கள்

• 2. கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை ஜீவனத்தின் பெருமை இவற்றை அதிகரிக்கும் உலக


வாழ்க்கை

• 3. பல சபைகளில் உயிர் மீட்சி இல்லை.

• 4. தேசத்தை எதிர்க்கும் தீவிர வாத அமைப்புகள் தேசத்திறகு உள்ளும்; வெளியும் கிரியை செய்தல்.

• 5. புறஜாதி மார்க்கங்கள் தேசத்தில் அனுமதிக்கப்படுதல்;

• இந்த நிலமை மாறி கர்த்தர் தேசத்தில் முன்னமாரி பின்மாரி பொழிந்து ஒரு பெரிய எழுப்புதல் தீ
பரவச்செய்ய வேண்டும்
ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்ட ஜெப குறிப்பகள்;.
AUSTRALIA

• கிறிஸ்தவ தேசங்கள் ஆயினும்


• 1. இரட்சிப்பை குறித்து கவலையின்மை
• 2. உலக ஆடம்பரங்கள்
• சிற்றின்பங்களில் நாட்டம்.
• 3. சபைகள் சீரமைக்கப்பட வேண்டும்.
• 4. பூரண சுவிசேஷ ஊழியங்கள் எழும்ப வேண்டும்.
• 5. பூரண சுவிசேஷ சபைகள் கட்டப்பட வேண்டும்.

You might also like