You are on page 1of 2

தவக்காலம் முதல் ஞாயிறு

(01. 03 . 2020)
முதல் வாசகம் - த ொடக்க நூல் 2 : 7 - 9, 3 : 1 - 7
இரண்டாம் வாசகம் - உர ொமைய ் 5 : 12 - 19
நற்சசய்தி வாசகம் – மத்ததயு 4 : 1 - 11

மறையுறர சிந்தறை
“கடவுதே ! தூயததார் உள்ேத்றத என்னுள்தேப் பறடத்தருளும். உறுதி
ருை் ஆவிமய, புதுப் பிக்குை் ஆவிமய என்னுள் ரள
உருவொக்கியருளுை் ”.
(திருப்பாடல் 51 : 10)

தசாதறைகறே சாதறையாக மாற்றுதவாம்!.

இறை இதயசுவில் என் அன்பாைவர்கதே !

கடவுள் நம் ஒவ்சவாருவறரயும் உயர்ந்த உன்ைதமாை


நிறலயில் றவத்திருக்கின்ைார். இறடயூறுகள் இருக்கின்ைை என்பதற்காக
நாம் தாழ்நிறலயில் இருப்பதாக எண்ணி விடக் கூடாது. நம்
ஒவ்சவாருவறரயும் மறலதமல் உள்ே நகரமாக உயர்வாக றவத்துள்ோர்.
அததாடு நீங்கள் சபருகுவர்கள்;
ீ உங்கள் எல்றலகறே சபரிதாக்குதவன்
என்தை அவர் வாக்குறுதி அேித்துள்ோர். அவரது நியமங்கறேயும்
விதிமுறைகறேயும் நாம் கறடப்பிடித்து வாழ்ந்ததாம் என்ைால் நம்றம
அவர் சதாடர்ந்து உயர்த்துவார். தறடகறேத் தகர்த்சதைிவார். நாம்
இப்சபாழுது சபற்ைிருக்கும் தமன்றமயாை நிறலயிறை உணராமல்
குறுக்கு வழியில் உயர்விறைத் ததடும் தபாது பாவம் சசய்கிதைாம்.
பாவத்தின் காரணமாக இப்தபாதிருக்கும் நிறலயினும் கீ ழாை நிறலயிறை
அறடயும் சூழல் நமக்கு ஏற்படுகிைது.
ஆதாறமயும் ஏவாறேயும் கடவுள் தைக்கு இறணயாக நடத்திைார்.
அவர்களுக்சகன்று விண்ணுலகம் தபான்ை ஏததன் ததாட்டத்றத
உருவாக்கிைார். அங்தக அவர்கறே குடியமர்த்தி அறைத்து
வேங்கறேயும் அவர்களுக்கு சகாடுத்தார். கடவுறேப் தபால் நன்றம
தீறமறய அைிய தவண்டும் என்பதற்காக விலக்கப்பட்டக் கைியிறை
அவர்கள் உண்டார்கள். கடவுளுக்கு கீ ழ்ப்படியாமல் பாவம் சசய்தார்கள்.
அதன் விறேவாக ஏததன் ததாட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
வாழ்வின் அத்தறைக் கஷ்டங்களும் அவர்கறேத் துரத்தத் சதாடங்கியது.
மரணமும் மைிதறைத் சதாற்ைிக் சகாண்டது.
டாக்டர் பிரடரிக் பாக்ஸ் என்பவர் பாம்புக் கடிக்கு மருந்து கண்டு
பிடித்தார். தான் கண்டு பிடித்த மருந்றத தசாதறை சசய்வதற்காக
விஷப்பாம்றப ஐந்து முறைறய தன் தமல் கடிக்க விட்டார். உடதை தான்
கண்டு பிடித்த மருந்றதப் பயன்படுத்திைார். றகதமல் பலன் கிறடத்தது.
ஆைால் பாம்பின் ஒரு கடிவாய் அவரது கண்களுக்குத் தப்பி விட்டது. அந்த
விஷத்திைால் ஒரு சில மணி தநரத்தில் அவர் இைந்து தபாைார்.
தசாதறைதயாடு விறேயாடுகிைவன் அதன் விஷத்திதலதய மடிவான்.
பாவத்தின் சம்பேம் மரணம்.
நாம் தசாதறையின் தமல் எவ்வாறு சவற்ைி காண தவண்டும் என்று
இதயசு நமக்கு கற்பிக்கிைார். பசிதயாடிருந்தாலும் குறுக்கு வழியில்
உணறவத் ததடி உண்டு வாழ்வது பாவம். மாைாக தன் வார்த்றதயால்
மைிதறைப் பறடத்த ஆண்டவர் நம்றம சாக விட மாட்டார் என்று
நம்புவதத நலம் நல்கும் என்று இதயசு நமக்கு கற்பிக்கிைார். தீறமக்கு
அடிபணிவதால் கிறடக்கும் ஆதாயம் இந்த உலகதமயாைாலும் அறத நீ
தவிர்த்து உன் கடவுோகிய ஆண்டவறர வணங்கி அவறர மட்டுதம நீ
ஆராதிக்க தவண்டும் என்பதற்கு இதயசு முன்னுதாரணமாகத் திகழ்கிைார்.
நீ சசல்லும் இடசமல்லாம் உன்றைக் காக்கும் படி தம் தூதருக்கு
ஆண்டவர் கட்டறேயிடுவார். அதறை நம்புவதத உயர்வாைதும்
பாதுகாப்பாைதும் ஆகும். அறதச் தசாதறை சசய்து பார்க்கும் அேவிற்கு
நாம் கடவுறே விட உயர்ந்தவர்கள் அல்ல என்று இதயசு தாம் சந்தித்த
தசாதறையிறை சவன்று நாமும் தசாதறைகறே செயித்திட நமக்கு முன்
மாதிரிக் காட்டுகிைார். இதயசுவின் வழியில் தசாதறைகறே சாதறையாக
மாற்றுதவாம்.
பாவியாை என்றைதய
ஏற்றுக்சகாள்ளும் இறைவதை
கருறணக் கடலும் நீ
காக்கும் தறலவனும் நீ
பாவியாை என்றைதய
ஏற்றுக்சகாள்ளும் இறைவதை

செபம்:
கடவுரள! உைது ரப ன்புக்ரகற் ப எனக்கு இ ங் குை் .
உைது அளவற் ற இ க்க ்திற் ரகற் ப
என் குற் றங் கமள ் துமட ் ருளுை் .
(திருப்பாடல் 51 : 1)

You might also like