You are on page 1of 3

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு

15 . 03. 2020

முதல் வாசகம் - விடுதலலப்பயண நூல் 17:3-7


இரண்டாம் வாசகம் - உரராலையர் 5:1-2, 5-8
நற்சசய்தி வாசகம் – ரயாவான் 4:5-42

ைலறயுலர சிந்தலை

“ ைலலகள் நிலல சாயினும் குன்றுகள் இடம் சபயரினும்


உன்ைீ து நான் சகாண்ட ரபரன்ரபா நிலல சாயாது; என்
சைாதாை உடன்படிக்லகரயா அலசவுறாது.”
(எசாயா 54 : 10)

ைீ ட்பராம் இரயசுரவாடு உலரயாடுரவாம்!


வாழ்வு தரும் தண்ணலரப்
ீ சபற்றிடுரவாம்!

இலற இரயசுவில் என் அன்பாைவர்கரே !


இரயசு ஒரு நாள் சைாரியா வழியாக கலிரலயாவுக்கு சசல்கின்ற
ரபாது சிக்கார் என்ற ஊரில் கிணற்ரறாரத்தில் தாகத்ரதாடு
அைர்ந்திருந்தார். அந்த ைதிய ரவலேயில் சைாரியாலவச் ரசர்ந்த
சபண் ஒருவர் ஊருக்கு சவேிரய இருந்த அக்கிணற்றிலிருந்து
தண்ணர்ீ எடுப்பதற்காக வந்தாள். அப்ரபாது இரயசுவுக்கும்
அப்சபண்ணுக்கு இலடரய உலரயாடல் நலடசபற்றது. யூதராைாலும்,
சைாரியராைாலும் அல்லது எந்த இைத்தவராைாலும் ஆவியிலும்
உண்லையிலும் கடவுலே உள்ேத்தில் தான் வழிபட ரவண்டும்
என்றும், நம்பிக்லகயாைது ஒருரபாதும் சபாய்த்துப் ரபாகாது என்றும்
கூறி அவலே உறுதிப்படுத்துகிறார் இரயசு. உலரயாடலின்
சதாடக்கத்தில் இரயசுலவ ஒரு யூதன் என்றும், அவர் கூறிய
அருலையாை வார்த்லதகலேக் ரகட்கக் ரகட்க ஒரு இலறவாக்கிைர்
என்றும், வழிபாடுகள் பற்றிப் ரபசுகின்ற ரபாது அவலர
சைசியாவாகவும் அலடயாேம் கண்டுசகாள்கிறாள். தைது
கஷ்டங்கள், ைைப்பாரங்கள் எல்லாவற்லறயும் அவரிடம் பகிர்ந்து
சகாண்டதால் உலரயாடலின் இறுதியில் ைிகவும் உற்சாகம் சகாண்டு,
நான் ைீ ட்பலரக் கண்டு சகாண்ரடன் என்று சசால்லக் கூடிய
அேவிற்கு அவள் நம்பிக்லகயில் வலுப்சபற்றாள். ஊர் ைக்களும்
இரயசுலவ ைீ ட்பராக அலடயாேம் கண்டு சகாண்டு அவர் ரைல்
நம்பிக்லக சகாண்டு நீர் எங்கரோடு தங்கும் என்று இரயசுவுக்கு
அலழப்புக் சகாடுக்கின்றார்கள். எந்த ஊர் ைக்கலே யூதர்கள் தீட்டு
என்று கருத்திைார்கரோ, அலதசயல்லாம் தாண்டி அந்த ைக்கரோடு
இரயசு இரண்டு நாட்கள் தங்கிைார் என்று நற்சசய்தியில்
வாசிக்கின்ரறாம்.
“நாம் பாவிகோய் இருந்தரபாரத கிறிஸ்து நைக்காகத் தம்
உயிலரக் சகாடுத்தார். இவ்வாறு கடவுள் நம்ைீ து
சகாண்டுள்ே தம் அன்லப எடுத்துக் காட்டியுள்ோர்.”
(உரராலையர் 5 : 8)
ரசார்ந்து ரபாைவர்கலேத் திடப்படுத்தி, தேர்ந்து ரபாைவர்கலே
பலப்படுத்துகிற அந்த அன்பாை ஆண்டவர் இரயசு இன்றும் நம்ரைாடு
தான் இருக்கிறார். தண்ணர்ீ எடுக்க வந்த ரபாது அந்த சைாரியப் சபண்
ைைவருத்தத்ரதாடு ரசார்ந்து ரபாய் தான் வந்திருப்பாள். ஆைால்
அவள் வட்டுக்கு
ீ திரும்பி சசல்கின்ற ரபாது புதிய சந்ரதாசத்ரதாடு
சசன்றாள். சைாரியப் சபண்ணுக்கு அவேது கண்ணலரசயல்லாம்

ைாற்றி எவ்வாறு புது வாழ்வு சகாடுத்தாரரா, அவலர ைீ ட்பராக
அலடயாேம் காட்டிைாரரா அரத ஆண்டவர் இரயசு நம்
ஒவ்சவாருவலரயும் அன்பு சசய்பவராக, நைது பிரச்சலைகலே
அறிந்து அவற்றிற்கு தீர்வு சசால்லி நைக்கு நல்வாழ்வு
தரக்கூடியவராக நம்ரைாடு இருக்கிறார். நைக்காகரவ சிலுலவயில்
அலறயப்பட்டு, தைது உயிலரரய நைக்காக சகாடுத்து நம்லை
ைீ ட்டார்.
“உன்லைத் தாக்குைாறு உருவாக்கப்பட்ட எந்தப்
ரபார்க்கருவியும் நிலலத்திராது.” (எசாயா 54 : 17)
உைக்கு எதிராக எதுசவல்லாம் இருப்பதாக நீ நிலைக்கின்றாரயா
அலவசயல்லாம் நிலலத்து நிற்காது. அது ஒரு கஷ்டைாகரவா, கடன்
சதால்லலயாகரவா, ரநாயாகரவா அல்லது ஏரதனும் ஒரு
ரபாராட்டைாகரவா இருக்கலாம். நான் உன் ைீ து சகாண்ட
அன்பிைால் அலவசயல்லாம் நிலலத்து நிற்காது என்று இரயசு
நைக்கு வாக்குறுதிக் சகாடுக்கிறார். இலறவாக்கிைர் எரரைியா
பாழுங்கிணற்றில் தள்ேப்பட்டு பல்ரவறு விதைாை
ரபாராட்டங்கரோடு இருந்த ரபாதும் தைது 81 வயது வலரயில் அவர்
நாட்டு அரசனுக்கு எதிராக நீதிக்காகப் ரபாராடி சவற்றி சபற்றார்.
சைாரியப் சபண்ணுக்கு நலைாை வாழ்லவயும், ஆறுதலலயும்
சகாடுத்து அவேது வாழ்லவ சரி சசய்த நைது அன்பாை ஆண்டவர்,
இன்று நம்ரைாடு தங்கி உறவாடுவதற்காக, நைது வாழ்வின்
ரபாராட்டங்கலே சரிசசய்வதற்காை நம்ரைாடு வாழ்கிறார்.
ைைம்திறந்து அவரராடு ரபசுரவாம். நைது கஷ்டங்கலே அவரராடு
பகிர்ந்து சகாள்ரவாம். ைலலகள் நிலல சபயரலாம். குன்றுகள் இடம்
சபயரலாம். ஆைால் ஆண்டவர் நம்ைீ து சகாண்ட அன்பு
உறுதியாைது. அவர் ைீ து நாம் சகாண்டுள்ே நம்பிக்லக சபாய்த்துப்
ரபாகாது. அவரர நைக்கு உயர்வாை வாழ்லவத் தருவார்.
“யாரரனும் தாகைாய் இருந்தால் என்ைிடம் வரட்டும்; என்ைிடம்
நம்பிக்லக சகாள்ரவார் பருகட்டும்.”
(ரயாவான் 7 : 37)
என்று கூறிய இரயசுவின் இதயத்திலிருந்து வாழ்வு தரும் நீரூற்று
ஆறாய்ப் சபருக்சகடுத்துப் பாய்கிறது. நம் வாழ்வின் எல்லாத்
தாகங்கலேயும் தீர்த்திட அவரராடு உலரயாடுரவாம்.

செபம்:
ைீ ட்பராம் இரயசுரவ! நிலலவாழ்வு தரும் தண்ணலர
ீ எைக்கு
சகாலடயாகத் தாரும்.

You might also like