You are on page 1of 1

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்

அனுப்புதல் பெறுதல்
உதவி மின் பொறியாளர்
இயக்கமும் பராமரிப்பும், மி. இ. எண்
த. நா. மி. உ. ம. ப. கழகம் /ஆறகழூர் வீதப்படி

க. எண் – உ. பொ. இ & ப ஆற… நிலுவை மி. இ. எண்__________19/20 நாள்

அய்யா, பொருள்: மின்சாரம் சேமிபவ/ஆறகழூர் பரிவு அலுவலகத்தில்

மின். இ. எண் ________________________ நிலுவையில் உள்ள பாக்கி தொகையை செலுத்த
வேண்டுவது – தொடர்பாக.

மேலே குறிப்பிட்டுள்ள தங்களுடைய மின் இணைப்பிற்கு நிலுவை தொகையாக ரூபாய் கீழே குறிப்பிட்டுள்ள
காலத்திற்கு, குறிப்பிட்டுள்ள காரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின்
வழங்கல் விதித்தொகுப்படி கீழ் குறிப்பிட்ட தொகை தங்களால் செலுத்தப்பட வேண்டியது என கணக்கிடப்பட்டுள்ளதால், இது
குறித்து தங்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள்
கீழ்க்கையொப்பமிட்டவரிடம் இத்தொகையை ஏன் விதிக்கக்கூடாது என்பதன் எழுத்துப்பூர்வ ஆட்சேபனையை தெரிவிக்க
வாய்ப்பு வழங்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
நிலுவை தொகை விதிக்கப்பட்ட காலம் முதல் வரை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
வாரிய தணிக்கை தொகை / Capacitor Compensation Charges 10%
மின் அளவி பழுதான காலத்திற்க்கான மின் கட்டண நிலுவை தொகை
மின் அளவி எரிந்து உடைந்து போனதற்கான தொகை
விடுபட்ட மின் வரி தொகை & மின் அளவி காப்புத் தொகை
A.G. தணிக்கை தொகை & BOAB Audit
AO/RIS தணிக்கை தொகை
-----------------------------------------------------------------------------------------------------------------------------

அவ்வாறு 15 நாட்களுக்குள் தங்களிடமிருந்து எந்தவொரு கருத்தும் பெறப்படாதபட்சத்தில் மேலும் அதற்கடுத்த 15

நாட்களுக்குள் இத்தொகையை செலுத்திடவேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது।
மேற்கொண்டு விளக்கங்கள் தேவைப்படின் பனி நாட்களில் அலுவலக நேரத்தில் என் அலுவலகத்தில் என்னைச்
சந்தித்து விளக்கம் பெறலாம்

இப்படிக்கு

உதவி மின் பொறியாளர்

இ & ப. த. நா. மி. உ. ம. ப. கழகம், ஆறகழூர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒப்புகை கடிதம்
மேல்குறிப்பிட்டுள்ள கடிதத்தை பெற்றுக் கொண்டேன்.
மின். இ. எண்/ / ரூபாய்

மின் நுகர்வோர் கையொப்பம்

You might also like