You are on page 1of 1

புனித ரிச்சர்ட்

1197 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ட்ரூய்ட்விச் என்ற இடத்தில் பிறந்த


புனித ரிச்சர்ட் சிறுவயதிலலலய தந்தததய இழந்ததால் தாயின்
அரவதைப்பில் பக்தி நெறியில் வளர்க்கப்பட்டவர். உயர் கல்வி கற்றுத்
லதர்ந்து ஞானம், இதறப்பற்று லபான்றவற்றில் சிறந்து விளங்கியவர்.
ஆக்ஸ்லபார்டு பல்கதலக்கழகத்தின் துதைலவந்தராக சிறப்பாக
பைியாற்றிக் நகாண்டிருக்கும் லபாது இதறஅதழத்ததலப் நபற்று
குருவாக திருெிதலப்படுத்தப்பட்டு பின்னர் சிநசஸ்டர் ெகர ஆயராக
உயர்த்தப்பட்டவர். ஏதழ, எளியவர் ெலனில் அக்கதரநகாண்டு ெற்நசய்தி
பைியாற்றிய இவர் திருச்சதபதய எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும்
கடுதமயாக உதழத்தவர். அரசன் மூன்றாம் நென்றியின் அெீதிதய
சுட்டிக்காட்டியதால் அதத ஏற்றுக் நகாள்ளாத அரசன் இவதர பலவாறு
துன்புறுத்திய லபாதும் இறுதிவதர ெீதிக்காக குரல் நகாடுத்து 1253 ஆம்
ஆண்டு இதறபதம் நசன்றார். இவரது திருவிழாவானது ஏப்ரல் 03 - ஆம்
ொள் திருச்சதபயால் நகாண்டாடப்படுகிறது.
கிறிஸ்துவின் ெற்நசய்தி பைிக்காய் தான் நபற்ற நசல்வம், கற்ற கல்வி
யாவற்தறயும் குப்தபநயன கருதிய புனித ரிச்சர்தட பின்பற்றும் ொமும்
கிறிஸ்துதவ ஆதாயமாக்கிக் நகாள்லவாம். அெீதிதய எதிர்த்துக் குரல்
நகாடுத்து உண்தமக்கு சான்று பகிர்லவாம்.

You might also like