You are on page 1of 1

ஆன்மீ க ஆரமுது

ஆண்டவரர எப்ப ோதும் என் கண்முன் ரவத்துள்பேன்; அவர் என்


வலப் க்கம் உள்ேோர்; எனபவ, நோன் அரைவுபேன்.
(திருப் ோடல் 16: 8)
உன் குழந்ரதகள் அரனவருக்கும் ஆண்டவர் தோபம கற்றுத் தருவோர்;
உன் ிள்ரேகள் நிரேவோழ்வு ப ற்றுச் ைிேப்புறுவர். பநர்ரமயில் நீ
நிரல நோட்டப் டுவோய்; ஒடுக்கப் ட்ட நிரல உன்ரன விட்டு
அகன்றுப ோம்; நீ அஞ்ைோபத. திகில் உன்ரன அணுகோது.
(எைோயோ 54 : 13, 14)
யோக்பகோப , திரும் ி வோ; ஞோனத்ரத ஏற்றுக் பகோள்; அதன் ஒேியில்
ைீர்ரமரய பநோக்கி நட. உனது மோட்ைிரய மற்ேவருக்கு விட்டுக்
பகோடோபத; உன் ைிேப்புரிரமகரே பவற்று மக்கேினத்தோரிடம்
இழந்துவிடோபத. இஸ்ரபயபல, நோம் ப றுப ற்பேோர்; ஏபனனில்
கடவுளுக்கு உகந்தது எது என் ரத நோம் அேிபவோம். ( ோருக்கு 4 : 2 – 4)
அன்று வோரத்தின் முதல் நோள். அது மோரல பவரே. யூதர்களுக்கு
அஞ்ைிச் ைீடர்கள் தோங்கள் இருந்த இடத்தின் கதவுகரே மூடி
ரவத்திருந்தோர்கள். அப்ப ோது இபயசு அங்கு வந்து அவர்கள் நடுவில்
நின்று “உங்களுக்கு அரமதி உரித்தோகுக” என்று வோழ்த்தினோர்.
ஆண்டவரரக் கண்டதோல் ைீடர்கள் மகிழ்ச்ைிக் பகோண்டோர்கள்.
(பயோவோன் 20 : 19, 20b)
ஒவ்பவோருவருக்கும் அவரவர் பையல்களுக்பகற் க் கடவுள்
ரகம்மோறு பைய்வோர். மனஉறுதிபயோடு நற்பையல் புரிந்து மோட்ைி,
மோண்பு, அழியோரம ஆகியவற்ரே நோடுபவோருக்கு அவர்
நிரலவோழ்ரவ வழங்குவோர்.
(உபரோரமயர் 2: 6- 7)

You might also like