You are on page 1of 2

இயேசுவின் உேிர்ப்புப் பெருவிழா சிந்தனை

இயேசுவின் உேிர்ப்புப் பெருவிழா 2020 ஆசீர்வாதம் நினைந்த ஒரு விழாவாகவும்,


நம்ெிக்னகத் தரும் ஒரு விழாவாகவும், இயேசுவின் உேிர்ப்ெிைால் வரும் நம்ெிக்னகனே
உங்களது இதேங்களிலும், குடும்ெங்களிலும் குடிபகாண்டிருக்கச் பசய்யும்
விழாவாகவும் அனைே உங்கனள நான் ைைதார வாழ்த்துகியைன். உேிர்த்த இயேசு நைது
வாழ்னவ நம்ெிக்னகேிைால் நிரப்ெிக்பகாண்டிருக்கிைார். எதுவும் உங்கனள எதுவும்
பசய்ே முடிோது என்ெனதத்தான், ”உேிர்ப்புப் பெருவிழா” பசய்திோகத் தருகிைது. அது
யநாோகயவா, அதிர்ஷ்டைின்னைோகயவா, ைிகப்பெரிே துன்ெைாகயவா அல்லது ஏன்
ைரணைாகயவா கூட இருக்கலாம். எதுவும் நம்னை எதுவும் பசய்ே முடிோது.
ஏபைன்ைால் அனைத்னதயும் பவற்ைி பகாண்டவர் நம் ஆண்டவர் இயேசு. எத்தனையோ
யெர் இந்த உலகத்தியல வாழ்ந்திருக்கிைார்கள். எல்யலாருயை இைந்து
யொேிருக்கிைார்கள். ஆைால் ஆண்டவர் இயேசு சானவ பவன்று பவற்ைி வரராக

உேிர்த்பதழுந்து இன்றும் நம்யைாடு வாழ்ந்து பகாண்டிருக்கிைார்.
அதிகானலப் பொழுதியல ைகதலா ைரிோ, ோக்யகாெின் தாய் ைரிோ, சயலாைி
எல்யலாரும் கல்லனைக்குப் யொைார்கள். அந்த பெண்கள் எனதப் ெற்ைியும்
கவனலப்ெடவில்னல. அவர்களுக்கு எனதப் ொர்த்தும் ெேமும் இல்னல. அவர்களுக்கு
இயேசு ைட்டும்தான் சிந்தனைேில் இருந்தார். அவர்களுக்கு இருந்த ஒயர கவனல,
இயேசுவின் கல்லனைனே மூடிே கல்னல புரட்டிைால்தான் இயேசுனவப் ொர்க்க
முடியும், பெண்களாகிே நாம் எப்ெடி கல்னல அகற்றுவது என்ெதுதான். ஆைால் அங்கு
அந்த கல்லாைது புரட்டப்ெட்டிருந்தது, கல்லனைோைது காலிோக இருந்தது. உலகியல
உங்களுக்கு துன்ெங்கள் உண்டு. ஆைால் அவற்னை நான் முைிேடித்து விட்யடன்.
எதுவுயை உங்கனள ஒன்றும் பசய்ே முடிோது என்ை நற்பசய்தினே இன்று இயேசு
நைக்குத் தருகிைார். ஏபைன்ைால் இயேசு நம்யைாடு இருக்கிைார்.

“ க்யவ ஆற்றுச் சைபவளிேின் வழியே “ என்னும் புத்தகம் யகார்டன் ெிரபு என்ெவரால்


எழுதப்ெட்டது. இரண்டாம் உலகப்யொரின் பொழுது ஜப்ொைிே சினைேில் நடந்த
உண்னைச் சம்ெவங்கனள இப்புத்தகத்தில் அவர் குைிப்ெிட்டுள்ளார். க்யவ
நதிக்கனரயோரம் னகதிகள் முகாம் ஒன்று இருந்தது. அங்யக ரேில் தண்டவாளம்
அனைக்கும் ெணிேில் ஈடுெட்டிருந்த னகதிகளில் 12,000 க்கும் யைற்ெட்யடார்
யநாேிைாலும், அங்கு அனுெவித்த பகாடுனைகளாலும் இைந்துயொைார்கள். கடும்
பவப்ெத்திைாலும், அடிப்ெனட வசதிகள் எதுவுைில்லாததாலும் உேியராடிருந்த னகதிகள்
தங்களுக்குள் சண்னடேிட்டுக்பகாண்டு ைைநினல ொதிக்கப்ெட்டவர்களாய் நரக
யவதனை அனுெவித்துக் பகாண்டிருந்தார்கள். இந்நினலேில் புதிதாகக் பகாண்டு
வரப்ெட்ட னகதிகளில் சிலர் குழுவாக இனணந்து நற்பசய்தினே வாசிக்க
ஆரம்ெித்தார்கள். நற்பசய்தி வாசிப்பு அவர்களின் நடுயவ இயேசுவின் ெிரசன்ைத்னதக்
பகாண்டு வந்தது. இயேசு எப்ெடி வாழ்ந்தார்?, என்ை யெசிைார்?, என்ை பசய்தார்?
என்ெனதபேல்லாம் அவர்கள் பதரிந்து பகாள்ளத் பதாடங்கிேதும் அவர்களின் வாழ்க்னக
அவர்களுக்கு அர்த்தமுள்ளதாகத் பதரிே ஆரம்ெித்தது. சிைிது சிைிதாக பஜெிக்கவும்
கற்றுக்பகாண்டார்கள். அவர்களில் ஏற்ெட்ட ைாற்ைம் ஜப்ொைிேர்கனள விேக்க
னவத்தது.
இரவு யவனளகளில் தகரத்தில் அடித்துக்கிளப்ெிே தாள ஒலியும், குழுவாக யசர்ந்து
ொடும் ொட்படாலியும் அடர்ந்த இருட்னடயும் அழகாைதாக ைாற்ைிேது. கடந்தகால
ைோை அனைதியும், இப்பொழுது இருனளக் கிழிக்கும் ைகிழ்ச்சி ஒலியும் ைரணத்திற்கும்,
உேிர்ப்புக்கும் இனடயே உள்ள யவறுொட்னடக் காட்டிை.
ஜப்ொைிே சினை முகாைில் நடந்த இந்த ைாற்ைம் உேிர்ப்புப் பெருவிழாவினை
அழகிே முனைேில் ெடம் ெிடித்துக் காட்டுகிைது. சினைக்னகதிகளின் வாழ்வில் நடந்த
ைாற்ைம் நைது வாழ்விலும் நிகழும் என்ெனத உேிர்ப்புப் பெருவிழா நைக்கு
உணர்த்துகிைது. னகதிகளின் முகாைில் நடந்த ைாற்ைம் நாம் வாழும் நாட்டிலும்,
உலகத்திலும் ஏற்ெடும் என்ெயத உேிர்ப்புப் பெருவிழா நைக்குத் தரும் பசய்திோகும்.
நம்ெிக்னககள் சுக்குநூைாகச் சிதைி, ைக்கள் வடுகளுக்குள்
ீ முடங்கி கிடக்கும்
இவ்யவனளேில், நிச்சேைற்ை நினலேில் தவிக்கும் இந்த யவதனைோை கால
கட்டத்தில், உேிர்த்த இயேசுவுக்கு நம் இதேங்கனளத் திைந்து னவப்யொம். ஜப்ொன்
சினை முகாைில் நிகழ்த்திே அற்புதைாை ைாற்ைத்தினை நம்ைினடேிலும் நம் ஆண்டவர்
நிகழ்த்துவார்.
இனலகள் உதிர்வதைால் ைரங்கள் ைரிப்ெதில்னல
ெரைைின் திருவருளால் புதிதாய் வளர்ந்திடுயை
சூரிேன் சாய்வதைால் இருளின் பவற்ைிேல்ல
ைீ ட்ெரின் வல்லனைோல் புதுநாள் புலர்ந்திடுயை
இயேசு ஆண்டவனர எப்யொதும் சார்ந்து இரு. ைரணயைோைாலும் உன் முன்யை
ைண்டிேிடும். இயேசுவின் உேிர்ப்ெின் வல்லனைோல் நம்ெிக்னகேின்னைேிலிருந்து
நம்ெிக்னகக்கு கடந்து பசல்யவாம். புது வாழ்வு நம்ைில் புலரட்டும்.
பஜெம்:
ஆண்டவயர! உைது ஆவினே அனுப்ெி எம்னைப் புதுப்ெித்தருளும்.
அனைவருக்கும் இைிே உேிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள் !
உங்கனள யநசிக்கும் இைிே இயேசுவின் அன்பு ஊழிேன் ,
அருள்ெணி. அந்யதாைி யசவிேர்.

You might also like