You are on page 1of 1

ஆன்மீ க ஆரமுது

நன்மதியையும் அறிவாற்றயையும் எனக்குப் புகட்டும்; ஏனனனில், உம்


கட்டயைகள் மீ து நம்பிக்யக யவக்கின்றறன்.
(திருப்பாடல் 119 : 66)
வரயரவிட
ீ ஞானமுள்ைவறர வைியம மிக்கவர்; வைியம
வாய்ந்தவயரவிட அறிவுள்ைவறர றமம்பட்டவர்.

(நீதினமாழிகள் 24 : 5)

ஆண்டவருக்கு அஞ்சுறவார் உைிர் வாழ்வர். அவர்கைது நம்பிக்யக


தங்கயைக் காப்பாற்றுகிறவர் றமல் இருக்கிறது.
(சீராக் 34 : 13)
எட்டு நாட்களுக்குப்பின் இறைசுவின் சீடர்கள் அயறைினுள்
கூடிைிருந்தார்கள். அன்று றதாமாவும் அவர்கறைாடு இருந்தார். கதவுகள்
பூட்டப்பட்டிருந்தும் இறைசு உள்றை வந்து அவர்கள் நடுவில் நின்று
“உங்களுக்கு அயமதி உரித்தாகுக” என்று வாழ்த்தினார். பின்னர் அவர்
றதாமாவிடம் “இறதா என் யககள்; இங்றக உன் விரயை இடு; உன் யகயை
நீட்டி என் விைாவில் இடு. ஐைம் தவிர்த்து நம்பிக்யகக் னகாள்” என்றார்
றதாமா அவயரப் பார்த்து, “நீறர என் ஆண்டவர்; நீறர என் கடவுள்” என்றார்.
(றைாவான் 20 : 26 – 28)

அழிைக்கூடிை னபான் னநருப்பினால் புடமிடப்படுகிறது .அயதவிட


வியையுைர்ந்த உங்கள் நம்பிக்யகயும் னமய்ப்பிக்கப்படறவ
துைருறுகிறீர்கள். இறைசு கிறிஸ்து னவைிப்படும்றபாது அந்நம்பிக்யக
உங்களுக்குப் புகழும் மாண்பும் னபருயமயும் தருவதாய் விைங்கும்.

(1 றபதுரு 1 : 7)

You might also like