You are on page 1of 3

(26. 04.

2020)

முதல் வாசகம் - திருத்தூதர் பணிகள் 14 : 22 - 33


இரண்டாம் வாசகம் - 1 பபதுரு 1: 17 - 21
நற்சசய்தி வாசகம் –ப ோவோன் 24 : 13 - 35

இறை சிந்தறை
“என்னைாடு தங்கும் ஆண்டவனர ! ”

இறை இனேசுவில் என் அன்பாைவர்கனே !


பாஸ்கா காலத்தின் மூன்ைாம் ஞாேிைாைது நாம் இறைவனைாடு
இருக்க நம்றை அறைக்கிைது. வாரத்தின் முதல் நாள். இனேசுவின் சீடருள்
இருவர் எருசனலைிலிருந்து ஏைத்தாை பதிசைாரு கினலாைீ ட்டர்
சதாறலவில் உள்ே எம்ைாவு என்னும் ஊருக்குச் சசன்று
சகாண்டிருந்தைர். எதிர்காலனைேில்றல என்னும் சவறுறை உணர்வு
அவர்கேின் உள்ேங்கறே ஆட்சகாண்டிருந்தது. இனேசு இஸ்ரனேறல
ைீ ட்பார்; அப்னபாது தங்களுக்கும் சமூகத்தில் நல்லசதாரு அந்தஸ்து
கிறடக்கும் என்னும் எதிர்னநாக்கு சீடர்கேின் ைத்திேில் இருந்தது. ஆைால்
யூதர்கள் அவறரக் சகான்று னபாட்டார்கள். அனத ைரணதண்டறை
இனேசுவின் சீடர்கள் என்னும் காரணத்திைால் தங்களுக்கும் தரப்படலாம்
என்னும் பேம் சீடர்கறே வாட்டி வறதத்தது. எைனவதான் ஓடி ஒேிவதும்,
பூட்டிே அறைகளுக்குள் லாக்டவுண் ஆவதுைாக அஞ்சி
நடுங்கிக்சகாண்டிருந்தார்கள். இது னபாதாசதன்று கல்லறைக்குச் சசன்று
வந்த சபண்கள் இனேசு உேினராடிருக்கிைார் என்னும் குண்றடத்
தூக்கிப்னபாட்டுச் சீடர்கறே இன்னும் பரபரப்பாக்கிைார்கள். உேிர்ப்பின்
வல்லறைறே அைிந்துணராத சீடர்கள் இனேசு உேிர்த்து ைீ ண்டும் வந்தால்
இன்சைாரு குைப்பம் ஏற்படுனை, ஏற்சகைனவ சந்தித்த இடர்பாடுகள்
னபாதாதா?, இன்னும் என்சைன்ை ஏற்படுனைா என்ை கற்பறைேில் மூழ்கி
நிம்ைதிறே இைந்து தவித்தார்கள்.
எந்தசவாரு இறுக்கைாை சூைலிலும் நீங்கள் உள்ேம்
கலங்கனவண்டாம்; ைருே னவண்டாம்; நான் னபாகினைன்; பின் உங்கேிடம்
திரும்பி வருனவன் என்று சீடர்களுக்கு வாக்குறுதிக் சகாடுத்த ஆண்டவர்
இனேசு எம்ைாவு சசன்று சகாண்டிருந்த சீடர்கள் இருவனராடும் இறணந்து
நடக்க ஆரம்பித்தார். திருநூலில் தன்றைப் பற்ைிக் கூைப்பட்டுள்ே
ோவற்றையும் அவர்களுக்கு விேக்கிக் கூைிைார். அப்னபாதிருந்த,
லாக்டவுண் நிறலனே நீடிக்கும் என்னும் அவநம்பிக்றக அவர்கேின்
உள்ேங்கறே ஆக்கிரைித்திருந்ததால் இனேசுவின் வார்த்றதகள்
அவர்கேது உள்ேங்கறே உறடக்க இேலவில்றல. அவர்கேின்
னவண்டுனகாளுக்கிணங்கி அன்று ைாறலேில் இனேசு அவ்விரு
சீடர்களுடன் தங்கிைார். சீடர்களும் இனேசுவுடன் தங்கிைர்.
அந்தினரோ அன்று இனேசுவுடன் தங்கிைார். அதைால் இனேசுறவ
அவர் சைசிோ என்று அைிந்து சகாண்டார். (னோவான் 1 : 35 – 41).
இனேசுவுடன் தங்குதல் என்பது அறைத்றதயும் உதைிவிட்டு இனேசுவின்
பாதங்கேில் சரணாகதி ஆதல் ஆகும். எம்ைாவு சீடர்கள் அன்று ைாறலேில்
இனேசுவுடன் தங்கிைர். அதைால் இனேசு அப்பத்திறைப் பிட்கும்
னவறேேில் அவறர சைசிோவாகக் கண்டு சகாண்டைர். அதற்குள் இனேசு
அவர்கேிறடனேேிருந்து ைறைந்துனபாைதால் அவரின் எல்றலேற்ை
வல்லறை என்ை என்று புரிந்துசகாண்டைர். லாக்டவுண் வாழ்க்றகக்கு
குட்றப சசால்லிவிட்டு உடைடிோகப் புைப்பட்டு எருசனலம் னநாக்கிச்
சீடர்கறேச் சந்திக்கச் சசன்ைைர்.
வழ்ச்சிேின்
ீ பாறதேில் பேணித்துக் சகாண்டிருந்த எம்ைாவு
சீடர்கறேத் தூக்கி நிறுத்திே வல்லறையும் ைகிறையும் சபாருந்திே
உேிர்த்த ஆண்டவர் இனேசு இன்றும் நம்முடன் இருக்கிைார். “இனதா உலக
முடிவுவறர எந்நாளும் நான் உங்களுடன் இருக்கினைன்” (ைத்னதயு 28 : 20)
என்று கூைிே ஆண்டவர் இனேசு உண்றையுள்ேவர். னபார்
நடந்துசகாண்டிருந்த காலகட்டத்தில் ஒரு பறடத்தேபதி ஆபிரகாம்
லிங்கைிடம் கடவுள் நம்முடன் இருந்தால் நைக்கு சவற்ைி உறுதி என்று
கூைிைாராம். உடனை ஆபிரகாம் லிங்கன் அவரிடம் கடவுள் நம்முடன் தான்
இருக்கிைார்; ஆைால் நாம் அவருடன் இருக்கனவண்டும் என்று பதில்
கூைிைாராம். இந்த இறுக்கைாை காலகட்டத்தில் நாம் இனேசுவுடன்
இறணந்திருப்னபாம். எம்ைாவு சீடர்கறேப் னபால எங்களுடன் தங்கும்
ஆண்டவனர என்று ைைம் உருகிப் பாடி செபிப்னபாம். இைி எல்லாம்
நலைாகும்.
என்னைாடு தங்கும் என்னைாடு தங்கும்
என்னைாடு தங்கும் ஆண்டவனர
ஒருகணமும் எறைப் பிரிோைல்
என்னைாடு தங்கும் ஆண்டவனர
உம்றை நான் பிரிந்து சசன்ைாலும்
என்னைாடு தங்கும் ஆண்டவனர

செபம்:
உலக ைக்கள் அறைவரும் கலங்கித் தவிக்கும் இவ்னவறேேில் என் இைிே
இனேசுனவ! என்னைாடு தங்கும்; எங்கள் பங்கு ைக்கனோடு தங்கும்; உலக
ைக்கள் அறைவனராடும் தங்கும்.

You might also like