You are on page 1of 2

"யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் வபாோர்?

" என
ேினவும் என் தரைேரின் குைரை நான் வகட்வேன். அதற்கு, "இவதா
நானிருக்கிவேன். அடிவயரன அனுப்பும்" என்வேன்.
(எசாயா 6 : 8)
எனக்கு அருளப்பட்ே ஆண்ேேரின் ோக்கு; தாய் ேயிற்ேில் உன்ரன
நான் உருோக்கு முன்வப அேிந்திருந்வதன்; நீ பிேக்குமுன்வப
உன்ரனத் திருநிரைப்படுத்திவனன்; மக்களினங்களுக்கு
இரேோக்கினனாக உன்ரன ஏற்படுத்திவனன். அேர்கள்முன்
அஞ்சாவத. ஏனனனில், உன்ரன ேிடுேிக்க நான் உன்வனாடு
இருக்கின்வேன், என்கிோர் ஆண்ேேர். "அேர்கள் உனக்கு எதிைாகப்
வபாைாடுோர்கள். எனினும் உன்வமல் னேற்ேி னகாள்ள அேர்களால்
இயைாது. ஏனனனில் உன்ரன ேிடுேிக்க நான் உன்வனாடு
இருக்கிவேன்" என்கிோர் ஆண்ேேர்.
(எவைமியா 1 : 4,5,8,19)
அந்நாளில் எருசவைரம வநாக்கி இவ்ோறு கூேப்படும்; "சீவயாவன,
அஞ்சவேண்ோம்; உன் ரககள் வசார்ேரேய வேண்ோம். உன்
கேவுளாகிய ஆண்ேேர் உன் நடுேில் இருக்கின்ோர்; அேர் மாேைர்;

மீ ட்பு அளிப்பேர்; உன்னபாருட்டு அேர் மகிழ்ந்து களிகூருோர்; தம்
அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்ரனக் குேித்து
மகிழ்ந்து ஆடிப்பாடுோர்.
(னசப்பனியா 3 : 16 – 17)
என்னுரேய எதிரிகளின் கண் முன்வன எனக்னகாரு ேிருந்திரன
ஏற்பாடு னசய்கின்ேீர்; என் தரையில் நறுமணத் ரதைம் பூசுகின்ேீர்;
எனது பாத்திைம் நிைம்பி ேழிகின்ேது. உண்ரமயாகவே, என் ோழ்நாள்
எல்ைாம் உம் அருள் நைமும் வபைன்பும் எரனப் புரேசூழ்ந்து ேரும்;
நானும் ஆண்ேேரின் இல்ைத்தில் னநடுநாள் ோழ்ந்திருப்வபன்.
(திருப்பாேல் 23 : 5 – 6)
இவயசு தம் சீேர்களிேம், நீங்கள் என் சாட்சிகள். “இவதா, என் தந்ரத
ோக்களித்த ேல்ைரமரய நான் உங்களுக்கு அனுப்புகிவேன். நீங்கள்
உன்னதத்திைிருந்து ேரும் அவ்ேல்ைரமயால் ஆட்னகாள்ளப்படும்
ேரை இந்நகைத்திவைவய இருங்கள்" என்ோர். பின்பு இவயசு
னபத்தானியா ேரை அேர்கரள அரழத்துச் னசன்று தம் ரககரள
உயர்த்தி அேர்களுக்கு ஆசி ேழங்கினார்.
(லூக்கா 24 : 48 – 50)
அேிரேயும் உண்ரமயும் தன்னகத்வத னகாண்டுள்ள திருச்சட்ேம்
உங்களிேம் இருக்கிேது என்னும் உறுதியான நம்பிக்ரகயில்
பார்ரேயற்வோருக்கு ேழிகாட்டியாகவும், இருளில் இருப்வபார்க்கு
ஒளியாகவும், அேிேிைிகளுக்குக் கல்ேி புகட்டுபேைாகவும்
குழந்ரதகளுக்கு ஆசிரியைாகவும் இருக்க முற்படுங்கள்.

(உவைாரமயர் 2 : 19 - 20)

You might also like