You are on page 1of 2

அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் பபாயினும், திராட்சைக்

ககாடிகள் கனி தராவிடினும் ஒலிவ மரங்கள் பயன் அற்றுப்


பபாயினும், வயல்களில் தானியம் விசளயாவிடினும், கிசையில்
ஆடுகள் யாவும் அழிந்து பபாயினும், கதாழுவங்களில் மாடுகள்
இல்லாது பபாயினும், நான் ஆண்ைவரில் களிகூர்பவன்; என்
மீ ட்பரான கைவுளில் மகிழ்ச்ைியுறுபவன். ஆண்ைவராகிய என்
தசலவபர என் வலிசம; அவர் என் கால்கசளப் கபண்மானின்
கால்கசளப் பபாலாக்குவார்; உயர்ந்த இைங்களுக்கு என்சன
நைத்திச் கைல்வார்.
(அபக்கூக்கு 3 : 17 – 19)

ஆண்ைவர் தம் மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்ைவர் தம்


மக்களுக்கு ைமாதானம் அருள்வாராக! ஆண்ைவர்தம் மக்களுக்கு
ஆைி வழங்குவாராக!
(திருப்பாைல் 29 : 11)

இசளஞபன, பதசவப்பட்ைால் பபசு; அரிதாக, அதுவும் இரு முசற


வினவப்கபற்றால் மட்டும் பபசு. சுருக்கமாய்ப் பபசு; குசறவான
கைாற்களில் நிசறய கைால்; அறிந்திருந்தும் அசமதியாக இரு.
கபரியார்கள் நடுவில் உன்சன அவர்களுக்கு இசையாக்கிக்
ககாள்ளாபத; அடுத்தவர் பபசும்பபாது உளறிக்ககாண்டிராபத.
(ைீராக் 32 : 7 – 9)

அசமதிசய உங்களுக்கு விட்டுச் கைல்கிபறன்; என் அசமதிசயபய


உங்களுக்கு அளிக்கிபறன். நான் உங்களுக்குத் தரும் அசமதி
உலகம் தரும் அசமதி பபான்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க
பவண்ைாம்; மருள பவண்ைாம்.
(பயாவான் 14 : 27)

நன்சம கைய்வதில் நீங்கள் ஆர்வமுசையவர்களாய் இருந்தால்,


உங்களுக்குத் தீசம கைய்யப்பபாகிறவர் யார்? ஏகனனில், தீசம
கைய்து துன்புறுவசத விை, கைவுளுக்குத் திருவுளமானால், நன்சம
கைய்து துன்புறுவபத பமல்.
(1 பபதுரு 3 : 13, 17)

You might also like