You are on page 1of 2

ஆண்டவர் சீய ோனைத் யேற்றுவோர்; போழனடந்ே அேன் பகுேிகள்

அனைத்ேிற்கும் ஆறுேல் அளிப்போர்; அேன் போனைநிைத்னே


ஏயேன்யபோல் அனைப்போர்; அேன் போழ் இடங்கனள ஆண்டவரின்
யேோட்டம்யபோல் ஆக்குவோர். ைகிழ்ச்சியும் அக்களிப்பும் அேில்
கோணப்படும்; நன்றிப்போடலும் புகழ்ச்சிப் பண்ணும் அங்யக ஒைிக்கும்.
(எசோ ோ 51 : 3)
கடவுளோகி ஆண்டவர், ேம் ைக்கனள ஆ ர் ேம் ைந்னேன ைீ ட்பது
யபோல் ைீ ட்டருள்வோர்; அவர்களும் அவரது நோட்டில் ைணிமுடி ில்
பேிக்கப்பட்டுள்ள கற்கனளப்யபோல் ஒளிர்வோர்கள்.
(சசக்கரி ோ 9 : 16)
பனடகளின் ஆண்டவர் நம்யைோடு இருக்கின்றோர்; ோக்யகோபின்
கடவுயள நைக்கு அரண்.
(ேிருப்போடல் 46 : 11)
இய சு சீடர்களிடம் "என் ேந்னே ேம் அேிகோரத்ேோல் குறித்து
னவத்துள்ள யநரங்கனளயும் கோைங்கனளயும் அறிவது உங்களுக்கு
உரி து அல்ை; ஆைோல் தூ ஆவி உங்களிடம் வரும்யபோது நீங்கள்
கடவுளது வல்ைனைன ப் சபற்று எருசயைைிலும் யூயே ோ, சைோரி ோ
முழுவேிலும் உைகின் கனடச ல்னைவனரக்கும் எைக்குச்
சோட்சிகளோய் இருப்பீர்கள்" என்றோர்.
(ேிருத்தூேர் பணிகள் 1 : 7 – 8)
நீங்கள் யபோய் எல்ைோ ைக்களிைத்ேோனரயும் சீடரோக்குங்கள்; ேந்னே,
ைகன், தூ ஆவி ோர் சப ரோல் ேிருமுழுக்குக் சகோடுங்கள். நோன்
உங்களுக்குக் கட்டனள ிட்ட ோனவயும் அவர்களும்
கனடப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இயேோ! உைக முடிவுவனர
எந்நோளும் நோன் உங்களுடன் இருக்கியறன்".
(ைத்யேயு 28 : 19 – 20)
நம் ஆண்டவரோகி இய சு கிறிஸ்துவின் கடவுளும் ைோட்சி ைிகு
ேந்னேயுைோைவர் அவனர முழுனை ோக நீங்கள்
அறிந்துசகோள்ளுைோறு ஞோைமும், சவளிப்போடும் ேரும் தூ ஆவின
உங்களுக்கு அருள்வரோக! கடவுளுனட அனழப்பு உங்களுக்கு
எத்ேனக எேிர்யநோக்னகத் ேந்துள்ளது என்றும், இனறைக்களுக்கு
அவர் அளிக்கும் உரினைப்யபறு எத்துனண ைோட்சி ைிக்கது என்றும்,
அவர்ைீ து நம்பிக்னக சகோள்பவர்களோகி நம்ைிடம் சச ைோற்றுகிற
அவரது வல்ைனை எத்துனண ஒப்பு ர்வு அற்றது யைைோைது என்றும்
நீங்கள் அறியுைோறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் சபறுவைவோக!
(எயபசி ர் 1: 17 – 19)

You might also like