You are on page 1of 2

கோலாட்டம்

- கோலாட்டம் என்பது பெண்களுக்கென்றே உரிய ஆட்டமாகும்.


- இரண்டுகோல்களைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி
ஒலி எழுப்பி ஆடுகின்ற ஆட்டமே கோலாட்டம் ஆகும்.
- பிற பகுதிகளிலும் கோலாட்டம் ஆடப்படுகிறது.
- மூன்று வகை – கோலாட்டம் – கோல்லாட்டக்கும்மி –
பின்னல் கோலாட்டம்
- கிராமங்களில் ஆடப்படுகிறது
- விழாக்காலங்களில் , திருவிழாக்களில், திருமண
நிகழ்ச்சிகளில் ஆடப்படுகிறது.

கரகாட்டம்

- கரகாட்டம் அல்லது "கராகம்" (கரகம்: 'நீர் பானை' நடனம்) 


தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று.
- தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும்.
- கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும்.
- சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி,
சமநிலை பேணி கரகாட்டம் ஆடப்படும்.
- மாரியம்மனைப் புகழ்ந்து பாடிய ஒரு பண்டைய நாட்டுப்புற நடனம்.
மதுரை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், திருநெல்வேலி 
போன்ற மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களில் கரகாட்டத்தோடு
காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு நடனங்கள்
நடைபெறும்.

- சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும்


தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும்.
- வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர்.
- இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல்
சிலம்பாட்டம்

You might also like