You are on page 1of 4

கவியரசு கண்ணதாசன்

பிறப்பு

இயற்பெயர்: முத்தையா

பெற்றோர் : சாத்தப்பன் செட்டியார், விசாலாட்சி


ஆச்சி ஆகியோருக்கு 8 வது மகனாக பிறந்தார்

நாள் : ஜூன் 24 1927

இடம்: தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி


அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில்

கல்வி

தொடக்கக் கல்வி : ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும்,


அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

ஆற்றிய பணிகள்

அரசியல்:

  1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில்


பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு
சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன்
 கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர்,
இலக்கிய ஆசிரியர்.

கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள்:

 மதுரை வரன் 1956

 நானே ராஜா 1956
 ராஜா தேசிங்கு
 மகாதேவி|(1957)
 மாலையிட்ட மங்கை(1958)
 கருப்புப் பணம்(1964)
 தெனாலி ராமன்(1957)
 தெய்வத் திருமணங்கள்
 மன்னாதி மன்னன்(1960)
 திருடாதே ``(1961)
 ராணி சம்யுக்தா ``(1962)
 இல்லற ஜோதி(1954)

இலக்கியப் படைப்புகள்

வேறு படைப்புகள்:

சமயம் :

 அர்த்தமுள்ள இத்து மதம் 1 :


 அர்த்தமுள்ள இந்து மதம் 2 :
 அர்த்தமுள்ள இந்து மதம் 3 :
 அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை
 அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை
 அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி
 அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள்
 அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம்
 அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி
 அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய்

நாடகம்:

 அனார்கலி
 சிவகங்கைச்சீமை
 ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை.
காப்பியங்கள் :

 ஆட்டனத்தி ஆதிமந்தி
 இயேசு காவியம்
 ஐங்குறுங்காப்பியம்
 கல்லக்குடி மகா காவியம்
 கிழவன் சேதுபதி
 பாண்டிமாதேவி
 பெரும்பயணம் (1955),
 மலர்கள்
 மாங்கனி
 முற்றுப்பெறாத காவியங்கள்

இறப்பு

காரணம்: உடல்நலக் குறைவு

நாள்: 17 அக்டோபர் 1981

இடம்: சிகாகோ நகர் மருத்துவமனை, அமெரிக்கா

நினைவுச் சின்னங்கள்

 தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும்

வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து


நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன்
மணிமண்டபம்[9] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில்
கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981 ல் அப்போதைய
முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990 ல்
முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு,
1992 ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட
இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை
அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீ ழ்தளத்தில் 2400
நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு
கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான
புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

 சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக)


 தேசிய விருது (1968 குழந்தைக்காக)

You might also like