Professional Documents
Culture Documents
அறிவியல் அறை விதிமுறைகள்
அறிவியல் அறை விதிமுறைகள்
விதிமுறைகள்
ஆசிரியர்
அனுமதியின்றி
உள்ளே
நுழையாதே
பாடப் புத்தகத்தையும்
எழுதுப்
பொருள்களையும்
மட்டும் அறிவியல்
அறைக்குள் எடுத்துச்
செல்லவும்.
இரசாயனப்
பொருள்களைச்
சுவைத்து,முகர்ந்து
பார்க்கக் கூடாது
ஆசிரியரின்
கட்டளையைப்
பின்பற்றவும்
அறிவியல்
அறையில்
விளையாடக்
கூடாது.
அறிவியல் அறையில்
உண்ணக் கூடாது.
அறிவியல்
கருவிகளை உடன்
எடுத்துச் செல்லக்
கூடாது.