You are on page 1of 6

1. தாவரத்தின் எந்தப் பகுதி சூரிய 3.

படம் 2, ஒரு தாவரம் தூண்டலுக்குத்


ஒளி தூண்டலுக்குத் துலங்குகின்றன. துலங்குவதைக் காட்டுகின்றது.
Which of the following parts is sensitive Diagram 2 shows a plant respond to
to sunlight? stimuli. K
B
A
T
J- இலை/ Leaf K- தண்டு/ Stem
L- வேர்/ Roots M- துளிர்/ Shoot

A. J & K
B. L & M கொடுக்கப்பட்ட சூழல்களில் எது
C. J, K & L மேற்காணும் துலங்கலை ஏற்படுத்தும்.
D. J, K & M Which of the following situation will cause
the above respond?

2. படம் 1, தாவரத்தின் ஒரு A. காற்று வீசுதல் /


பகுதியைக் காட்டுகிறது. wind blow
Diagram 1 shows the one part of the B. சூரிய ஓளி படுதல் /
plant.
the exposure of sunlight
C. வண்டு அமருதல்/
sitting of the beetle
D. இடி இடித்தல்/
Thunderstorm

4. கீழ்க்காணும் தாவரங்களில் எது


மேற்காணும் பகுதி எதன் தொடும் தூண்டலுக்குத் துலங்கும்?
தூண்டலுக்குத் துலங்கும். Which of the following plants respond to the
touch?
Which stimulus the above part respond?

i. சூரிய ஒளி ii. நீர்


Sunlight Water
iii. புவி ஈர்ப்பு iv.காற்று
Gravity Air
A B
A. i & ii
B. ii & iii
C. iii & iv
D. i, ii & iii

C D
5. படம் 3, சில விதைகளை 7. கீழே கொடுக்கப்பட்ட தாவரங்களில்
ஈரப்பதமான மண்ணில் போடப்பட்டது. எது ஒளிச்சேர்கையை மேற்கொள்ளாது?
Diagram 3 shows a some seeds were Which of the following plants does not carry
placed in moist soil. out photosynthesis process?

இரண்டு வாரத்திற்குப் பிறகு ஏற்படும் A B


சூழலை அனுமானிக்கவும்
Predict the situation after two weeks

A. விதையின் அளவு பெரிதாகும்


The size of the seeds will increase.
C D
B. விதையின் வேர் மேல் நோக்கி
வளரும்.
The roots of seeds will grow upwards 8. தாவரங்கள் ஒளிச்சேர்க்கைச்
C. விதையின் துளிர் கீழ் நோக்கி செய்வதின் அவசியம் என்ன?
What is the importance of photosynthesis
வளரும். to plants? K
The shoots will grow upwards. B
A
D. விதையின் வேர் கீழ் நோக்கி T
வளரும். A. பூமியின் வெப்பத்தை நிலைநிறுத்த
The roots will grow downwards. To sustain the heat of the earth

6. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் B. மனிதன் சுவாசிக்க கரிவளி


மூலம் எவற்றை உணவாகப் தருகிறது
Produce carbon dioxide to human
பெறுகின்றன?
What are the foods ,plants get from
Photosynthesis? C. மனிதருக்கும் விலங்கிற்கும்
உணவு தருகிறது.
A. பழம், கரிவளி
Provide foods to human
Fruit, Carbon dioxide
B. கஞ்சி, உயிர்வளி
D. வீடு கட்டுவதற்குப் பலகை
Starch, oxygen
தருகிறது.
C. கஞ்சி, பச்சையம் Provide woods to home construction
Starch, chlorophyll
D. கஞ்சி, சர்க்கரைப் பொருள்
Starch, Sugar
9. படம் 4, மாணவர்கள் மேற்கொண்ட 11. தாவரத்தின் வளர்ச்சி நிலையில்
ஓர் ஆய்வினைக் காட்டுகின்றது. எப்பொழுது ஒளிச்சேர்க்கை K
Diagram 4 shows an investigation தொடங்குகிறது? B
conducted by a group pupils. When the process of photosynthesis A
begins in growth of the plant? T

K
B
A
T
A B

மாணவர்கள் மேற்கொண்ட
ஆராய்வின் நோக்கம் என்ன?
What is the aim of this investigation?
C D
A. தாவரம் உயிர்வாழ நீர் அவசியம்
Plants need water to stay alive

B. தாவரம் உயிர்வாழ காற்று 12. செல்வி தன் அறையில் ஒரு


அவசியம் பூச்செடியை வைத்தாள். அதற்கு
Plants need air to stay alive தினமும் நீர் ஊற்றி வந்தாள். இறுப்பினும்
அந்தச் செடி வாடிவிட்டது. அதற்கு
C. தாவரம் உயிர்வாழ சூரிய ஒளி
என்ன கிடைக்கவில்லை?
அவசியம். Selvi placed a plant in her room. She was
Plants need sunlight to stay alive pouring water daily. But the plant wilted
finally. What the plant did not get?
D. தாவரம் உயிர்வாழ பச்சையம்
அவசியம் A. காற்று / Air
Plants need chlorophyll to stay alive
B. உணவு / Food
10. கீழே உள்ளனவற்றுள் எவை
தாவரங்களின் அடிப்படைத் தேவை
C. உயிர்வளி /Oxygen
அல்ல?
Which of the following is a not basic
need of plants? D. சூரிய ஒளி /Sunlight

A. சூரிய ஒளி/ Sunlight


B. கரிவளி / Carbon dioxide
C. நீர் / Water
D. மண் / Soil
13. படம் 5, ஒரு சூழலைக் 15. கீழ்க்காணும் படம் ஒளிச்சேர்க்கை
காட்டுகின்றது. முறையை விளக்குகிறது.
Diagram 5 shows a situation Diagram below describe the method of the
photosynthesis process

கரிவளி/ உயிர்வளி/
Carbon dioxide Oxygen
நீர்/ water சர்க்கரைப்
சூரிய ஒளி/ பொருள்/
Sunlight Sugar
R S

R S
P மற்றும் Q -வை சரியாகப் A. கஞ்சி/Starch சர்க்கரை/Sugar
பிரதிநிதிப்பது எது? B. தாது உப்பு கரிவளி/
Which exactly represented P and Q? Carbon dioxide
C. பச்சையம்/ கஞ்சி/
P Q chlorophyll Starch
A. உணவு/Food காற்று / Air D. மண்/ கஞ்சி/
B. பழம் / Fruit விதை / Seed Soil Starch
C. கரிவளி / உயிர்வளி/
Carbon dioxide oxygen 16. தாவரங்களின் எந்தப் பகுதி தொடும்
D. உயிர்வளி/ கரிவளி / தூண்டலுக்குத் துலங்குகின்றது?
Oxygen Carbon dioxide Which of the plants part respond to the
touch?
14. தாவரங்களின் இலைப்பகுதியில்
உள்ள அடிப்படைத் தேவை எது?
What is the basic need of leaf? A. தண்டு/ Stem

B. இலை/ Leaf
A. நீர் / Water
B. காற்று / Air C. வேர்/ Roots
C. சூரிய ஒளி / Sunlight
D. பச்சையம் / Chlorophyll D. பூ/ Flower
17. கீழ்க்காணும் படம், ஒரு 19. படம் 5, தாவரம் தூண்டலுக்குத்
பரிசோதனையைக் காட்டுகின்றது. துலங்குவதைக் காட்டுகிறது.
Diagram below shows an investigation Diagram 5 shows a plant respond to stimuli.

புட்டி/ ஈரமான பஞ்சு


Bottle wet cotton தாவரங்கள் ஏன் தூண்டலுக்குத்
விதை/ seeds துலங்குகின்றன?
இரண்டு வாரங்களுக்குப் பிறகு அந்த Why plants respond to stimuli?
துளிர் விதைகளுக்கு என்ன நேரிடும்? A. உணவைத் தேட
What will happen to the shoots after two To find the food
weeks? K B. உயரமாக வளர்வதற்கு
B To grow height
i. துளிர் கீழ் நோக்கி வளரும். A
C. பழங்கள் காய்ப்பதற்கு
T
The shoots grow downwards. To produce fruit
ii. துளிர் மேல் நோக்கி வளரும். D. அடிப்படைத் தேவைகளைப்
The shoots grow upwards பெறுவதற்கு
To get basic needs
iii. வேர் கீழ் நோக்கி வளரும்.
The roots grow downwards 20. கீழ்க்காணும் படம் பாலைவனத்தில்
iv. வேர் படர்ந்து வளரும். இருக்கும் ஒரு வகைத் தாவரத்தைக்
காடுகிறது.
A. i & ii B. ii & iii Diagram below shows a plant in the desert.
C. iii & iv D. ii & iv
K
B
18. தாவரங்கள் ஏன் இரவில் A
ஒளிச்சேர்கையைச் செய்ய இயலாது? T
எப்படி இந்தத் தாவரம் அதிக நாள்
Why plants cannot photosynthesize at மழைநீர் இல்லாமல் ஒளிச்சேர்க்கைச்
night? செய்கிறது?
How does this plant photosynthesize
A. தாவரம் உறங்கும்/ without rain most days?
The plants is sleeping A. அதற்கு நீர் தேவையில்லை
B. நீர் கிடைக்காது It does not need water.
Does not get water B. நீராவியைப் பயன்படுத்துகிறது
C. உயிர்வளி கிடைக்காது It used water vapour
Does not get oxygen
C. நீரை சேமித்து வைக்கிறது
D. சூரிய ஒளி கிடைக்காது
Does not get sunlight It Saved water
D. ஒளிச்சேர்க்கை செய்யாது
It does not make photosynthesis

You might also like