You are on page 1of 30

குமரன், கதிர்வேலன் அந்த திங்கள் காலை (திங்கள் கிழமையை

கண்டுபிடிச்சவன் மண்டைய உடைக்க) நியூயார்க் டௌன்டவுன்இல்


இருந்த தன் அலுவலகமான KHG Insurance Company கு வந்த போது
மணி எட்டரை. காரை பார்க் செய்துவிட்டு சீட்டில் அமர்ந்தபோது
மணி எட்டேமுக்கால். ஒரு காபி குடித்து விட்டு வேலையை
ஆரம்பித்தான். குமரன் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத நெகிழ்வு
இருந்தது. நெஞ்சினிலே புரியாத ஆதங்கம், மெலிதான பூகம்பம்,
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்.

குமரனின் நண்பன் அமீ ர் பிரேக் டீமில் சொன்னான்.

"மச்சான், நம்ம டெஸ்டிங் டீம்ல வேலை பார்க்குற கலா டெலிவரி


காக இந்தியா போகிறா இல்ல, அவ replacement - offshore resource
சென்னைல இருந்து நெஸ்ட் வக்
ீ வரலாம்."

"அப்படியா? என்ன பேருடா?"

"வர்ஷா"

"நான் கேள்விப்பட்டதில்லை."

"இவ போன வாரம் தான் சென்னை டீம்லயே சேர்ந்தாளாம்"

சீட்டில் வந்து அமர்ந்த குமரனுக்கு தான் அறிந்த வர்ஷா நினைவுக்கு


வந்தால். இந்த உலகில் எத்தனையோ வர்ஷா இருப்பார்கள். அந்த
வர்ஷா தான் வருவாள் என என்ன நிச்சயம்?
அன்று இரவு 9:00 PM. ரூம் மேட் அஹ்மத் உடன் டின்னர் சமைத்து
உண்டு, offshore call முடித்து படுத்தபோது மணி 10:00 PM. வர்ஷாவின்
நினைவு வந்தது குமரனுக்கு.

"நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது

கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்

தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ"

அந்த சின்ன பெண் வர்ஷா - தங்கள் முற்காலம் எல்லாம் நினைவில்


ஆடியது. அவன் உறங்க வெகு நேரம் பிடித்தது.

வர்ஷா கிருஷ்ணவம்சி அந்த friday morning london flight இல் ஏறினாள்.


லண்டன் ஏர்போர்ட் இல் Newyork connecting flight காக காத்து
கொண்டிருந்தபோது, அவள் மனதில் flashback ஓடியது. பழைய
நினைவுகளை துரத்தி அடித்து தெம்பாக்கி கொண்டு newyork JFK airport
இல் இறங்கினாள்.

Heroine has reached newyork city. Then what, How Varsha and Kumaran are gonna
fall in love is the story.
Monday morning...
வர்ஷா தான் தங்கி இருந்த Extended Stay hotel ல் இருந்து டாக்ஸி
பிடித்து KHG ஆபீஸ் வந்தாள். மேனேஜர் ராம் ஐ அழைத்தாள். ராம்
வந்து front office ல் sign செய்து அவளை கலாவின் சீட்டிற்கு
அழைத்து வந்தார்.

கலாவின் சீட்டுக்கு அருகே இருந்த பிரேமை பார்க்க வந்த குமரன்


மெய் மறந்து போனான். அதற்குள் அவனை நோட் செய்த வர்ஷா
வும் கலாவிடம் சொல்லிவிட்டு குமரன் அருகே வந்தாள்.
“ஹாய் வர்ஷா"

"ஹலோ சார்"

"நீ தான் கலாவின் replacement ஆஹ்?"

"ஆமா. நீங்க"

"இரண்டு வருஷமா இங்க தான் வேலை பாக்குறேன்"

"பிரேக்ல மீ ட் பண்ணலாம்மா"

"sure சார்"
Break Time:
குமரன் - வர்ஷா கேன்டீனில் சந்தித்தனர். ஆளுக்கொரு ப்ளாக் காபி
எடுத்து கொண்டு வந்து சரில் அமர்ந்தனர்.

"எப்படி மா இருக்க?

"இருக்கேன் சார் டிவோர்ஸ் கிடைச்சுடுச்சு. படிப்பை முடிச்சிட்டு இந்த


கம்பெனில Join பண்ணிட்டேன். போன வாரம் offshore டீம்'ல Join
pannen. I had US Visa and requirement வேற இருந்தது. So i came here. How are
you sir?"
"Call me kumaran"
"Ok kumaran"
"எனக்கும் டிவோர்ஸ் கிடைச்சுடுச்சு. Onsite சான்ஸ் கிடைச்சு இங்க
வந்தேன். கம்பெனி மாறி இப்ப இங்க இரண்டு வருஷமா வேல
பாக்குறேன்"

"உங்க அம்மா, பொண்ணு எப்படி இருக்காங்க?"


"நல்ல இருக்காங்க. இங்க தான் இருக்காங்க என் கூடவே. பொண்ணு
"நியூ யார்க் சிட்டி பிரைவேட் ஸ்கூல்" ல 3rd படிக்குற. அம்மா tourist
விசா ல இருப்பாங்க. 6 months once இந்தியா போயிடு வந்துருவாங்க."

"ரொம்ப time ஆயிடுச்சு. lunch ல பார்க்கலாமா?"

"ஓகே குமரன்"
லஞ்ச் time il சாலட், சிக்கன் எடுத்து கொண்டு வந்தமர்ந்தனர்.

"எங்க வர்ஷா இருக்க?"

"எஸ்ட்டெண்டெட் ஸ்டே"

"ரூம்மட்ஸ் கூட இருக்கப்போறியா இல்ல தனியா வடு


ீ பக்குறிய?"

"தனியா தான் தங்கலாம்னு இருக்கேன்"

"Westburyla தான் நான் இருக்கேன். நீயும் அங்கேயே தங்கிக்கோ.


சாட்டர்டே மோர்னிங் ஷிபிட் பண்ணிக்கலாம் ஹோட்டல்லேர்ந்து.
ஈவினிங் லீசிங் ஆபீஸ் கூடி போறேன். என்ன வடு
ீ காலியா
இருக்குனு பார்க்கலாம்."

"Ok. Lets meet evening".


ஈவினிங் லீசிங் ஆஃபிஸில்...

"வி ஹவ் எ 1 BHK free, available from next wednesday." - ஆபீஸ் மேனேஜர்.

"Shall we have a site visit?" - kumaran.


"Sure, It is getting ready, I shall take you there now" - manager.
"I like this house" - Varsha.
"We need to process your documentation" - manager.
"Sure" - varsha.
"I shall get it tomorrow" - kumaran
"I shall take leave now" - manager.
"Varsha, en veedu pakkathula dhaan iruku variya?" - kumaran.
"sure" - varsha.

குமரனின் வட்டில்...

அம்மா பர்வதம், மகள் இந்து, நண்பன் அஹ்மத் இருந்தனர்.

அவர்களை அறிமுகப்படுத்தினான் குமரன். என் அம்மா, என்


பொண்ணு, இவன் அஹ்மத், என் ஸ்கூல் ஜூனியர், temporary ஆக
எங்க கூட இருக்கான். ரூம் தேடிக்கட்டு இருக்கான்.

இவ வர்ஷா, என் colleague என.


பரஸ்பர அறிமுகப் படுத்தலுக்குப்பின், அம்மா டீ எடுத்து வந்தார்.
Dinner செய்து தந்தார். சாப்பிட்டு முடித்தபின் அங்கிருந்து கிளம்பி
வர்ஷாவை ஹோட்டலில் ட்ரோப் செய்துவிட்டு திரும்பினான்
குமரன்.

வர்ஷாவை பார்த்த ஒரே நாளில் எத்தனை மாற்றங்கள், அவளுக்கு


என்ன தேவை என அறிந்து செய்தது பற்றி குமரனுக்கே ஆச்சர்யம்
தான்.
Ahmed 8 மணிக்கு பஸ்சில் manhattan கிளம்பி விட்டான். அதன் பின்னர்,
பர்வதம் வேகமாக breakfast சாப்பிட்டு கொண்டிருந்த மகனிடம்
வந்தார்.

"ஏன் பா நேத்து வந்த பொண்ணு யாரு? colleague னு சொன்ன. எந்த


ீ வரை அழைச்சிட்டு வந்ததில்லையேப்பா.? -
பொண்ணையும் நீ வடு
பர்வதம்.

"மா, இந்த பொண்ண எனக்கு இந்தியால இருக்கும் போதே தெரியும்.


நான் அவளை மீ ட் பண்ணதே பேமிலி கோர்ட்ல தான்.ஈவினிங்
பேசலாமே இதை பத்தி" - குமரன்

"சரிப்பா" - பர்வதம்.

இந்துவை பள்ளி வண்டியில் ஏற்றிவிட்டு, குமரன் office கிளம்பி


விட்டான் காரில்.
Evening 5:30 PM ...
பர்வதம் தன் பேத்திக்கு உடை மாற்றி பூஸ்ட் கொடுத்து விட்டு
மகனுக்காக காத்திருந்தார். குமரனின் கார் நுழையும் சத்தம் கேட்டு
வெளியே வந்தார்.

குமரன் உள்ளே சென்று உடை மாற்றி வந்ததும், அவனுக்கு காபி


கொடுத்தார்.

குமரன் பேச ஆரம்பித்தான்.

"அம்மா, viji (குமரனின் ex-wife) கும் enakum டிவோர்ஸ் கேஸ் நடந்தது


இல்ல சென்னை-High Court ல, ஒரு monthly hearing போது தான்
வர்ஷாவை பார்த்தேன். அன்னிக்கு அவ கேஸ் ஸ்டார்ட் ஆச்சு. அவ
husband rajesh வந்து இருந்தான். அவனை கொலை பண்ற அளவுக்கு
எனக்கு வெறியே வந்துடுச்சு"

"ஏன் கண்ணா?"
வர்ஷா pregnant அப்போ. 6th month ல ராஜேஷ் (வர்ஷா புருஷன்)
அவளுக்கு pregnancy கலைக்கிற tablets ஐ நைட் பால்ல கலந்து
கொடுத்திருக்கான். கர்ப்பம் கலைந்து வர்ஷா உயிருக்கே ஆபத்து
ஆகி hospital ல சேர்த்து மறு பிறவி எடுத்து வந்து இருக்கா.

வர்ஷா சொன்ன எதுவுமே ஜட்ஜ் காதுல ஏறல. ராஜேஷ் கு சப்போர்ட்


பண்ணி வர்ஷாவை திட்டினா.

அப்புறம் என் கேஸ் ஹெரிங் வந்தது. எங்க ரெண்டு பேருக்கும்


அன்னிக்கு afternoon counselling இருந்தது.

"பாட்டி பசிக்குது." - இந்து சொல்ல, பேச்சு தடைபட்டது.


சொல்ல மறந்துட்டேன். இந்த கதை early 2000 ஸ்' ல
நடக்குது. அப்போ டிவோர்ஸ் கிடைக்குறது கொஞ்சம் tedious
process. 3 தடவை mental counselling குடுப்பாங்க. 3 counselling
லயும் சரி ஆகலேனா தான் டிவோர்ஸ் கிடைக்கும்.

பொங்கல்-சட்னி ஐ இந்துவுக்கு கொடுத்து விட்டு, குமரனிடம் மறுபடி


வந்தமர்ந்தார் பர்வதம்.

அப்போது உள்ளே நுழைந்தான் அஹ்மத். அவனுக்கு காபி கலந்து


கொடுத்தார் பர்வதம். அவன் உள்ளே சென்று குளித்து லேப்டாப் இல்
மூழ்கினான்.

குமரன்-பர்வதம் பேச்சு தொடர்ந்தது.

வர்ஷா அண்ணன் பாலாஜி - அண்ணி கலாவதி இரண்டு பேரும்


வர்ஷாவோட lawyer சரவணனோடு பேசி கொண்டு இருந்தனர்.
சரவணன் வாஞ்சையுடன் வர்ஷாவின் தலையை வருடி "கேஸ்
சீக்கிரமா முடிஞ்சுடும்மா. கவலைப்படாத." என சொல்ல,

"ஏன்டீ அதுக்குள்ள வகையா ஒருத்தன பிடிச்சுட்டியா?” என ராஜேஷ்


கேட்க, பாலாஜியும், கலாவும் ராஜேஷுடன் சண்டைக்கு போயினர்.

அஹ்மத் அறையில் இருந்து வெளியே வெளியே வந்து "அம்மா,


சாப்பிடலாமா, பசிக்குது" என கேட்க, பேச்சு நின்றது.
அஹ்மத், குமரன், பர்வதம் மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு
பாத்திரங்களை dishwasher ல் போட்டு விட்டனர்.

அஹ்மத், குமரன் இருவரும் offshore call பேச சென்றனர். காலை


சீக்கிரம் முடித்து கொண்ட குமரன் தாயிடம் வந்தான். அதற்குள்
இந்துவை படுக்க வைத்து இருந்தார் பர்வதம்.

பேச்சு தொடர்ந்தது. பாலாஜி ராஜேஷை அடிக்க செல்ல, கலா


அவனை திட்ட, lawyer சரவணன் அவர்களை தடுத்தார்.
"பேமிலி கோர்ட் பக்கத்துலயே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.
நீங்க சண்டை போட்டா ராஜேஷ் அதை ஊதி பெரிசாகி உங்க மேல்
கேஸ் file பண்ணிடுவான். தயவு செஞ்சு அவன் plannai புரிஞ்சுக்குங்க."

அவர்களை தடுத்து இழுத்து சென்றார் சரவணன்.

வர்ஷா, பாலாஜி, கலா, சரவணன் நால்வரும் சாப்பிட சென்றனர்.


குமரனும் ஹாட் சிப்ஸ் இல் லஞ்ச் சாப்பிட சென்றான். லஞ்ச்
முடித்து கொண்டு அனைவரும் Counselling Center வந்தனர்.
First Counselling...
Lawyers அனுமதிக்கப்படமாட்டார்கள். husband & wife மட்டுமே counselling
தருபவர்களிடம் பேசலாம்.

வர்ஷாவின் கேஸ் முதலில் வந்தது. வர்ஷா-ராஜேஷ் பேச


ஆரம்பித்தனர். வர்ஷா தன் கர்ப்பம் கலைந்ததை பேச counsellor "உன்
husband தான் உனக்கு மாத்திரை தந்தார்னு உன்கிட்ட ஏதாவது proof
இருக்கா? Speak with facts"

ராஜேஷ் மேலே மேலே பேசி கொண்டே போனான். அதை ரெகார்ட்


செய்தார் counsellor.

கடைசியாக வர்ஷாவிடம் counsellor கேட்டார். "நீ சொல்றதுக்கு


ஏதாவது இருக்கா?"

"Nothing. ராஜேஷ் பேசுனது எல்லாம் பொய்." - வெறுப்புடன் எழுந்தாள்


வர்ஷா.
வர்ஷா தன் அண்ணனிடம் பேசினாள்.

"அண்ணா, டிவோர்ஸ் கேஸ் நடந்தபோது குமரன்னு ஒருத்தரு மீ ட்


பண்ணோம்ல, அவர் என் ஆபீஸ் ல தான் வேலை பார்க்குறாரு.

அவர் வட்டுக்கு
ீ பக்கத்துலயே வடு
ீ பாத்துட்டேன். நீ கொஞ்சம் பணம்
அனுப்பு. எவளோ அமௌன்ட்ன்னு நாளைக்கு சொல்றேன்."

"சரி டா" - பாலாஜி.

"வேலை எப்படி போகுது?"

"அதெல்லாம் நல்லா தான் KT கொடுக்குறாங்க. இன்னும் 10 days la


அந்த resource சென்னை கிளம்பிடுவாங்க"

"சரி. பத்திரமா இருந்துக்கடா. வெச்சுடுறேன்"

"பை அண்ணா"
மறுநாள் காலை குமரன் வர்ஷாவை அழைத்து கொண்டு
அலுவலகம் சென்றான். பர்வதம் வர்ஷாவுக்கும் சேர்த்து சமைத்து
அனுப்பி இருந்தர்.

லஞ்ச், டின்னர் எல்லாம் இருந்தது அதில். டின்னர் எடுத்து ஆபீஸ்


பிரிட்ஜ்ல் store செய்தாள். கலவிடம் KT வாங்கி கொண்டிருந்தாள்.

மதியம் கலாவுடன் சேர்ந்து சாப்பிட்டாள். ஈவினிங் குமரனுடன்


ஹொட்டேலுக்கு வந்து விட்டாள்.

அண்ணியுடன் பேச காத்திருந்தாள். கண்கள் சொருகின ஜெட்-


லோகில்.
IST காலை 10 மணிக்கு கலாவதி வர்ஷாவுக்கு கால் செய்தாள். உறங்கி
கொண்டிருந்த வர்ஷா cell ஐ எடுத்து பேசினாள்.

"ஏன்டா போன் ஐ எடுக்க இவ்வளவு நேரம்?"

"ஜெட்-லோகில் தூங்கி கொண்டு இருந்தேன்."

"எப்படி இருக்க?

"நல்ல இருக்கேன் அண்ணி. என் டிவோர்ஸ் கேஸ் ல மீ ட் பண்ண


குமரன் இங்க தான் இருக்கார்?"

"யாரு? ஒரு நாள் உன் அண்ணன் வராம நீயும் நானும் மட்டும்


போனோமே அன்னிக்கு, லா காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்க்கும்
போலீஸ்க்கும் சண்டை வந்து ஹை கோர்ட் கேம்பஸ் full ஆ ஒரே
கலாட்டா ஆச்சே, இதுல ஒரு போலீஸ் man தெரியாம பஸ் stand ல
ஒரு திரிவேரை அடிக்க, பஸ் திரிவேர்ஸ்-கண்டக்டர்ஸ் எல்லாரும்
ஸ்ட்ரிக் பண்ண ஏரியா முழுக்க கலாட்டா, கடைசில ஒரு பையன்
நம்மள வட்டுக்கு
ீ கூடி வந்து விட்டானே அவன் தானே டா?"

"அவரே தான் அண்ணி"

"அவர் அம்மா, மகள் கூட new york ல தான் இருக்காங்க. அவர்


வட்டுக்கு
ீ பக்கத்துல தான் நானும் வடு
ீ பார்த்து இருக்கேன்"

"பத்திரமா இந்தக்கடா, நான் வெச்சுடுறேன், குட் நைட்"


மறு நாள் காலை EST 6:00 மணி.

பாலாஜி வர்ஷாவுக்கு போன் செய்தான்.

"Western money transfer ல பணம் அனுப்பி இருக்கேன். செக்


பண்ணிக்கடா"
Bank of america அக்கௌன்ட்ல் பணம் வந்து சேர்ந்ததாய் சொன்னாள்
வர்ஷா.

"ஏண்டா உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்னு நெனச்சேன், அந்த


குமரனுக்கு டிவோர்ஸ் கிடைச்சுடுச்சா?"

"ஆமா அண்ணா, அந்த பிசாசு கிட்ட இருந்து எப்படியோ எஸ்கேப்


ஆகிட்டார்."

"எப்படிதான் அந்த சின்ன குழந்தையை விட்டுட்டு போக மனசு


வந்ததோ அவளுக்கு?"

"அண்ணா, அந்த குழந்தைக்கு இப்ப 8 வயசு ஆகுது. 3rd படிக்கறா. பேர்


இந்து."

"சரி நான் வெச்சிடுறேன். பை."

"பை அண்ணா"
கலாவின் Farewell கு சரவண பவன் போனார்கள். வர்ஷா அண்ட்
குமரன் கலாவுக்கு பிரியா விடை கொடுத்தனர்.

கலாவின் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் வர்ஷா. புதன் கிழமை


பிளாட் சாவியை வாங்கினாள் வர்ஷா.

சனி கிழமை ஹோட்டலில் இருந்து ஷிபிட் செய்து கொள்ளலாம்


என்றான் குமரன்.

அஹ்மதுக்கு ரூம் கிடைத்து விட்டது. அவனும் சனி கிழமை குமரன்


வட்டில்
ீ இருந்து கிளம்புவதாய் சொன்னான்.
Saturday ...
அஹ்மத் ஐ அவன் தேடி வைத்திருந்த வட்டில்
ீ விட்டு விட்டு,
வர்ஷாவை அவள் ஹோட்டல் அறையில் இருந்து அழைத்து
வந்தான் குமரன். Varshavidam இரு பெட்டிகள் மட்டுமே இருந்தன.

காரில் குமரன் தாய் மற்றும் மகள் இருந்தனர். வர்ஷாவுடன் நேரே


அவர்கள் சென்றது வால்மார்ட். அங்கே அவளுக்கு bed, comforters, juice
extractor, plates, tea cup, சில கரண்டிகள், non-stick cookware set, லைட்ஸ்,
lunch box, microwave oven, microwave safe containers, இன்னும் பல
பொருட்கள் வாங்கினர்.

பின்னர் வட்டுக்கு
ீ வந்து லஞ்ச் முடித்து கொண்டு வர்ஷாவின்
வட்டிற்கு
ீ சென்றனர். அங்கே எல்லா பொருட்களையும் அடுக்கி
வைத்து விட்டு பால் காய்ச்சினர்.

பாலை குடித்து விட்டு குமரன் அண்ட் பேமிலி கிளம்பினர்.


ஞாயிறு...

காலை பொழுது அழகாய் விடிந்தது வர்ஷாவுக்கு.

வாடகை வடாய்
ீ இருந்தாலும், தனக்கெனஒரு வடு
ீ கிடைத்து
விட்டது சந்தோஷமாய் இருந்தது அவளுக்கு. தன் காலில் நின்று
விட்ட திருப்தி.

அண்ணன் மற்றும் அண்ணிக்கு அதில் பெரும் பங்கு இருக்கிறது.


இல்லாவிட்டால் டிவோர்ஸ் கேஸ் முடிந்த பின், தன்னை
கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து ஆப்-காம்ப்ஸ்சில் ஒரு
வேலையும் வாங்கி தந்து, அதிலே நல்வழிகாட்டி, Onsite அனுப்பி
வைத்திருக்கிறார்களே.

அப்பா,அம்மா காலத்திற்கு பின் தன்னை நல்லபடியாய் வாழ


வைத்திருக்கிறார்களே என எண்ணினாள்.
Sunday Evening EST...
பாலாஜி-கலாவதி கால் செய்தனர். அவர்களிடம் பேசிவிட்டு, அவர்கள்
மகன் தருணிடம் கொஞ்சினாள் வர்ஷா.

பின் பாலாஜி லினில் வந்தான். அவனிடம் வால்மார்ட் இல் வட்டு



உபயோக பொருட்கள் வாங்கிய கதை, வட்டை
ீ அடுக்கிய கதையை
சொன்னாள். குமரன் அண்ட் பேமிலி உதவியதையும்.
Monday morning EST...
அண்ணி கலா வர்ஷாவுக்கு கால் செய்தாள்...

"என்ன டா செஞ்ச லஞ்ச்க்கு?"

"Puliyodharai, mix use panni செஞ்சேன் அண்ணி."

"என் மேலே தான் தப்பு, நான் உனக்கு சமையல் கத்து குடுத்து


அனுப்பி இருக்கணும்."

"சேரி டெய்லி ஈவினிங் உனக்கு ஏதாவது ஒரு டிஷ் சொல்லி தரேன்,


scype கால் ல"

"சரி அண்ணி"
Los Angeles ல் இருந்து குமரனின் அக்கா தன் மகள் ஜானு மற்றும்
மகன் கிருஷ்ணன் உடன் summer vacation காக வந்திருந்தாள்.

அவள் மக்கள், குமரனின் மகள், வர்ஷா நியூயோர்க்கை சுற்றி பார்க்க


பிளான் போட்டனர்.
They took CitySights NY double decker bus sightseeing, plus a Circle Line cruise,
Museum of the City of New York and the Empire State Building observation deck.
Then they went for Helicopter Tour and enjoyed aerial views of some of the most
famous New York sites, including the Empire State Building, the Statue of Liberty,
Central Park, and Yankee Stadium.
Lastly they went for 911 memorial and spent some time in mourning.

Kumaran joined the group for shopping the next day.


They went for Newyork and Company showroom in manhattan, purchased shirts,
accessories. Then they went to manhattan mall, there they had a wide range of
shopping stores.
Finally they visited herald square macys where they had a wide range of formal shirts,
autumn, winter coats the women purchased some of them.
Night they went to Times Square to see multi-various ads running in the screens on
the top of shops.
They returned back home with full body tired but heart full of happiness...
குமரனின் அக்கா அபிராமி தன் தாய் வட்டில் ீ நன்றாக சீராடினாள்.
வர்ஷா மற்றும் இந்துவுடன் பொழுதை கழித்தாள்.

தாய் பர்வதம் சமையலை ஒரு பிடி பிடித்தாள். கிருஷ்ணன் மற்றும்


ஜானு இந்துவுடன் நன்கு இழைந்தனர், விளையாடினர்.

அபிக்கு வர்ஷாவை மிகவும் பிடித்தது. தன் தாயிடம் அதை


சொன்னாள். அதில் ஆரம்பித்தது ஒரு பிரச்சினை.
அபி தன் தாயிடம் வர்ஷாவை மிகவும் பிடித்திருப்பதாக சொன்னாள்.

"அம்மா குமரனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வெச்ச


என்ன?"

"பொண்ணுக்கு எங்கடி போறது?"

"வர்ஷா இருக்காளே அம்மா, கையிலே வெண்ணெய்யை வெச்சுகிட்டு


நெய்க்கு எதுக்கு அலையனும்?"

பர்வதம் மனதில் அந்த எண்ணம் தோன்றியது அப்போது தான்...


"ஏண்டீ குமரனுக்கு பிடிக்கவேணாமா?"

"அவனுக்கு அவளை பிடிச்சிருக்கு, அதனால தான் அவளை நம்மளோடு பேச, பழக


விட்டு இருக்கான்."

"அந்த பொண்ணு வர்ஷா?"

"அவளுக்கும் தான் அவனை பிடிச்சிருக்கு, அதனால தான் அவ நம்ம


எல்லார்கிட்டயும் ஓட்டிகிட்ட."
குமரனிடம் பேசினர் தாயும், மகளும்.

"என் மா அக்கா தான் எதையோ உளறிட்டு திரிஞ்சா, நீயும் அதை


கேட்டுட்டு, என்கிட்டே பேச வந்துட்ட."

"அதுக்குன்னு இப்படியே ஒண்டி கட்டையாவே நிக்க போற?"

"அம்மா, அக்கா, அவ குழந்தைங்க, மாமா, இந்து எல்லாரும் இருக்கும்


போது நான் எப்படி ஒண்டிக்கட்டையா நிக்க போறேன்?"
"ஏன்மா விஜி ஏற்ப்படுத்தின காயமே இன்னும் ஆறாம இருக்கு.

இன்னொரு வலியை தாங்க என்னால் முடியாது"

"வர்ஷா அப்படிப்பட்ட பொண்ணு இல்லப்பா."

"எது எப்படியோ எனக்கு ரெண்டாம் கல்யாணம் வேணாம்"

அறை கதவை சாத்தினான் குமரன். அவன் மன கதவு திறந்தது.

விஜி-குமரன் கல்யாணம் பெற்றவர்கள் பார்த்து நிச்சயித்ததே. விஜி


ஒரு டாக்டர். ஆரம்பத்தில் மிகவும் நல்லவளாக இருந்த (காட்டி
கொண்ட) விஜி பட்ட மேற்படிப்புக்காக கோவையை விட்டு
சென்னைக்கு வந்து ESI ஹாஸ்ப்பிடலில் சேர்ந்து படிக்க
ஆரம்பித்ததும் தன் திறமையை(?) காட்டினாள்.

குமரனை சென்னைக்கு transfer வாங்கி வர சொன்னாள். அவனும்


தாய் மற்றும் மகளுடன் வந்து சேர்ந்தான்.

தான் தான் பெரிய ஆள் என்ற எண்ணம் விஜியின் மனதில் தோன்ற


ஆரம்பித்தது. அதில் நாசமாக ஆரம்பித்தது விஜி-குமரனின் திருமண
வாழ்க்கை...
சென்னை மிகவும் பிடித்து போனது விஜிக்கு. கோர்ஸ் முடிந்ததும்
ஏதாவது Corporate Hospitalil சேர்ந்து விட்டால் மாதம் 4 லட்சம்
சம்பளம் கிடைக்கும் என்ற விவரம் தெரிந்த பின் விஜியின் கால்
தரையில் படவில்லை. குமரனின் மாத சம்பளம் 50,000 தான்.

குமரன் குணம், அறிவு, அழகு மற்றும் அவன் குடும்பத்தினரின் குணம்


எதுவும் அவள் கண்ணில் படவில்லை.

ஏனோ கல்யாண சந்தையில் தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணினாள்


அவள்.
விஜிக்கு குமரனை கண்டாலே எரிச்சல் ஆக இருந்தது. திருமணம்
செய்து வைத்த அப்பா, மாமா மேல் கொலை வெறி வந்து விட்டது.
எப்படியாவது குமாரனிடம் இருந்து டிவோர்ஸ் வாங்க வேண்டும்
என்ற எண்ணம் மேலிட்டது.

இரண்டாவதாக, தன்னுடன் படித்த சசிகுமாரை திருமணம் செய்து


கொள்ள தோன்றியது.

சசி மதுரையை சேர்ந்தவன். அவன் மாமா மகளையே திருமணம்


செய்திருந்தான். அவள் - நர்மதா+ 2 வரை படித்து இருந்தாள்.

அவள் திருமணத்தின் போது மாமா அவனுக்கு மதுரையில் ஒரு


பங்களா, கார், 1 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி என அனைத்தும்
தந்தது எல்லாமே மறந்து போயின.

கட்டுப்பெட்டியான அவளுடன் வாழ்வது அவனுக்கு எரிச்சல்


ஊட்டியது. தன் அளவுக்கு அவள் படிக்காதது, சம்பாதிக்காதது
அவனுக்கு பிடிக்கவில்லை.

விஜி-சசி இருவரும் டிவோர்ஸ் கேட்க முடிவெடுத்தனர். விஜி


குமரனிடம் எதுவும் சொல்லவில்லை.

சசி நர்மதாவிடம் விவாகரத்து விஷ(ய)த்தை சொன்னான். விஜியை


இரண்டாம் திருமணம் செய்ய விரும்புவதையும். சொல்லிவிட்டு
கல்லூரிக்கு வந்து விட்டான்.

நர்மதா குழந்தை பரணியை ரெடி செய்து பள்ளி வண்டியில் ஏற்றி


விட்டு தன்னோடு மதுரையில் இருந்து வந்து கூடவே இருந்த
வேலைக்காரி வேணியை மார்க்கெட்டுக்கு அனுப்பி விட்டு,
அப்பாவுக்கு கால் செய்தாள். அவர் அவளிடம் தைரியமாக இருக்க
சொல்லிவிட்டு பிளைட் ஏறி மதியமே வந்து சேர்ந்தார்.

அப்பா வந்ததும் அழ ஆரம்பித்தாள். அப்பா தன் நண்பர் அழகர்சாமி


மூலமாக விஜி வட்டு
ீ அட்ரஸ் வரை எல்லாவற்றையும் கண்டு
பிடித்து விட்டார்.

பள்ளியில் இருந்து திரும்பிய பரணியை வேணியிடம் விட்டுவிட்டு


விஜி வட்டுக்கு
ீ கிளம்பினர் அப்பாவும் மகளும்.

இதற்குள், கல்லூரி சென்ற சசி விஷயத்தை வட்டில்


ீ சொன்னதாக
சொன்னான். விஜியும் குமரனிடம் சாயந்திரம் இதை பற்றி
சொல்வதாக சொன்னாள்.
அன்று காலை அலுவலகம் சென்ற குமரனுக்கு அங்கே இருப்பு
கொள்ளவில்லை. ஏதோ கேட்டது நடக்க போவதாக உள்ளுணுர்வு
சொல்லியது. மதியமே வடு
ீ திரும்பி வந்தான் அவன்.

விஜி கல்லூரியில் இருந்து திரும்பியதும், விவாகரத்து கேட்டாள்


குமரனிடம்.

"ஏன் விஜி உனக்கு விவாகரத்து வேணும். இப்போ நல்லாதானே


வாழ்ந்துட்டு இருக்கோம்?"

"அப்படினு நீ தான் நெனச்சுக்கிட்டு இருக்க. எனக்கு அப்படி இல்லை."

"நீ இல்லாம இந்து எப்படி இருப்ப?"

"எனக்கு இந்து வேணாம். நீயே வெச்சிக்க."

"விவாகரத்து செஞ்சிட்டு என்ன பண்ண போற?"

"என் கூட படிக்கிற சசிகுமாரை இரண்டாம் கல்யாணம்


பண்ணிப்பேன்."

காலிங் பெல் அடித்தது. பர்வதம் கதவை திறக்க, நர்மதா, அவள் அப்பா


மற்றும் அழகர்சாமி நின்றனர்.
குமரன், பர்வதம் இருவரும் வேடிக்கை பார்க்க, விஜி பயந்து
நடுங்கினாள்.

அவள் இனி சசியிடம் வர மாட்டாள் என புரிந்து கிளம்பினர் லிங்கம்


அண்ட் கோ.

சசியின் வட்டில்...

"இனிமே அந்த விஜி பக்கம் போன, கல்லில் கட்டிகடலில்


இறக்கிடுவேன்" - லிங்கம் மிரட்ட, சசி பயந்து போய், இனிமே எந்த
பெண்ணிடமும் நெருங்க மாட்டேன் என வாக்களித்தான்.

அழகர்சாமி கிளம்பிய பின், டின்னர் சாப்பிட்டனர் சசி, நர்மதா அண்ட்


லிங்கம். காலை விமானம் பிடித்து மதுரை கிளம்பி விட்டார் லிங்கம்.

"விஜி நாம விவாகரத்து வாங்கி பிரிஞ்சுடலாம்." - குமரன்.

"நான் தான் சசியை கல்யாணம் பண்ணிக்க போறதில்லையே" - விஜி.

"இந்த சசிகுமார் இல்லைனா இன்னொருத்தன். நானும், இந்துவும்


உனக்கு ஒரு பொருட்டே இல்லையே. நாங்க உன் கூட இருந்த
என்ன, இல்லைனா என்ன?" - குமரன்.

உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா என்றானது விஜிக்கு.


"mutual concern ல பிரிஞ்சுடலாம்" - குமரன்.

"சரி" - வேறு வழி இல்லாமல் தலை ஆட்டினாள் விஜி.

"compensation தர மாட்டேன். நீ தான் govt. doctor ஆச்சே" - குமரன்.

இப்படி தான் பிரிந்தனர் குமரன்-விஜி தம்பதி.


விவாகரத்து கிடைக்கும் வரை விஜி குமரன் வட்டிலேயே
ீ இருந்து
பூலோக நரகத்தை அவனுக்கும், பர்வதத்துக்கும் காட்டினாள்.

குமரன் வட்டில்
ீ இருக்கும் வரை அமைதியாய் இருப்பாள். புதிதாய்
கிடைத்த ஆண் நண்பன் ஆனந்த் வட்டுக்கே
ீ வந்தான். அவனோடு
அறைக்கு சென்று தாளிட்டு கொள்வாள். சிரிப்பும், கும்மாளமும்
அங்கே நிலை கொள்ளும். குமரன் கிளம்பிய பிறகே எல்லா
லீலைகளை நடக்கும்.

பொறுக்க முடியாத பர்வதம் குமரனிடம் விஷயத்தை சொல்ல,


குமரன் விஜியை வெளுத்து வாங்கினான்.

இதை எதிர்பாராத விஜி அதிர்ச்சி அடைந்தாள். குமரன் அமைதி


ஆனவன், சாது, என்ன ஆட்டம் ஆடினாலும் பொறுத்து கொள்ளும்
அவன் குடும்பம் என நினைத்தது தவறாய் போனது.

விவாகரத்து கிடைப்பதற்குள் தவித்து போனது குமரன் குடும்பம்.


அதனாலேயே எந்த பெண்ணையும் குமரன் மறுமணம் செய்ய
விரும்பவில்லை.
"அம்மா, எனக்கு ரெண்டாம் கல்யாணமே வேணாம். எனக்கு இந்த
வாழ்க்கையே பிடிச்சிருக்கு. நான் சந்தோஷமா இருக்கேன்." - குமரன்.

"சரிப்பா" - தலை ஆட்டினாள் பர்வதம்.

குமரனின் அக்கா அபி தன் குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸ்


கிளம்பி விட்டாள்.
மரு நாள் வர்ஷாவை காரில் ஏற்றி அலுவலகம் செல்லும் வழியில்
குமரனுக்கு தோன்றியது, விஜிக்கு முன்னாலேயே வர்ஷாவை தான்
சந்தித்திருந்தால் அவளையே திருமணம் செய்து இருக்கலாம் என.

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன லாபம்? பேயோடு


வாழ்ந்த பின் தேவதையயும் நம்ப மனசு மறுக்கின்றது. குமரன் மனம்
மாறுவானா? வர்ஷாவின் மனதில் இருப்பது என்ன?

வழக்கம் போல் offshore calls, client meetings எல்லாம் முடிந்து அமீ ருடன்
டீ குடித்து விட்டு சீட்டில் வந்தமர்ந்தவனுக்கு வெறுப்பாய் இருந்தது.
தன் மேலேயே எரிச்சல் மண்டியது. வர்ஷாவை தூரத்தில் இருந்து
பார்த்தபோது, வாழ்க்கையே குடி முழுகினார் போல் இருந்தது.

வர்ஷா குமரனிடம் ஏதோ டவுட் கேட்க வர, அலுவலகத்தை விட்டே


ஓடி விடலாம் போல் இருந்தது.

வர்ஷா லஞ்ச் சாப்பிட அழைத்தாள்.

"என்னால வர முடியாது. நீங்க எல்லாரும் போங்க."

"உடம்பு சரி இல்லையா?"

"எனக்கு நெறய வேல இருக்கு வர்ஷா."

"Ok. Take Care."


Varsha went to New Hampshire in late september at the peak of FALL Season with 3
other girls living in their commnuity.
They spent 2 days in NH state at White mountains and visited White Mountain
National Forest, The Mt. Washington Cog Railway, Kancamagus Highway and
Franconia Notch State Park.
Varsha felt loneliness eventhough she was with her friends. She missed kumaran and
his family. She had to accept it with pain. That is when she realised her love for
kumaran.

New Hampshire சென்று வந்ததில் இருந்து வர்ஷா தன் மனதில் ஒரு


கிலேசத்தை உணர்ந்தாள். குமரனை தன் மனம் விரும்புவதை அவள்
அறிந்து கொண்டாள்.

இன்று வரை அவள் யாரையும் காதலித்தது இல்லை. இப்போது தான்


குமரனை விரும்ப ஆரம்பித்திருக்கிறாள்.

அவள் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்.


அதில் இன்பத்தை விட துன்பமே அதிகம்.

வர்ஷாவின் சொந்த ஊர் திருவள்ளூர் அருகே இருக்கும்


மேல்நல்லாத்தூர். அங்கே இருந்து தினமும் திருவள்ளூர் சென்று
அங்கே இருந்த பள்ளியில் +2 வரை படித்தாள்.

பெற்றோருடன் கிராமத்தில் தங்கி இருந்தாள். அவள் அண்ணன்


பாலாஜி சென்னையில் இருக்கும் ஒரு கம்பனியில் வேலைக்கு
சேர்ந்தான். அவனுடன் சேர்ந்து தங்கி சென்னையில் இருக்கும் ஒரு
கலை கல்லூரியில் மேற்படிப்பை தொடர்ந்தாள் வர்ஷா.

எல்லாம் நன்றாக போனது திருமண பேச்சு தொடங்கும் வரை...


வர்ஷாவை காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு கல்யாணத்தில் பார்த்த
செல்வம்-கண்மணி தம்பதி அவளை தங்கள் மகனுக்கு மணம்
முடிக்க விரும்பினர்.

பணக்கார சம்பந்தம், நல்ல சம்பந்தம் என்று எண்ணிய வர்ஷாவின்


பெற்றோர் அவளை மணம் முடிக்க சம்மதம் தந்தனர், மகன்
பாலாஜியின் விருப்பத்தையும் மீ றி.

பாலாஜிக்கு தங்கை நன்கு படித்து, வேலைக்கு சென்று செட்டில் ஆன


பின்னர் கல்யாணம் செய்ய விரும்பினான். அவன் பேச்சையும்,
மருமகள் கலாவதியின் பேச்சையும் கேட்டிருந்தால் நன்றாய்
இருந்திருக்கும் என்பதை உணர வர்ஷாவின் குடும்பம் பெரிய விலை
கொடுத்தது...
வர்ஷா - ராஜேஷ் திருமணம் வல்லக்கோட்டை முருகன் கோயிலில்
நடந்தது. Reception ஐ காஞ்சிபுரத்தில் நடத்தினர் மாப்பிள்ளை வட்டார்.

வர்ஷா தன் படிப்பை நிறுத்திவிட்டு காஞ்சிபுரத்தில் ராஜேஷ் வட்டில்



செட்டில் ஆனாள். ராஜேஷ் குடும்பம் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை
வியாபாரம் செய்து வந்தனர். பெரிய காஞ்சிபுரத்தில் ஒரு கடையும்,
சின்ன காஞ்சிபுரத்தில் ஒரு கடையும் அவர்களுக்கு இருந்தது. இது
தவிர வல்லக்கோட்டை அருகே விவசாய நிலங்களும் இருந்தன.

எல்லாம் இருந்தும் அங்கே ராஜேஷ் தான் வர்ஷாவுக்கு


பிரச்சனையாக இருந்தான். மேல்தட்டு இளைஞர்களுக்கே உரிய
கெட்ட பழக்கங்கள் அனைத்தும் அவனுக்கு இருந்தன...
ராஜேஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுள்
ஷாலினி என்ற பெண் அவனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தாள்.

ஷாலினிக்கு ராஜேஷ் புளியம்பாக்கம் அருகே வடு


ீ வாங்கி
தந்திருந்தான். அவள் தம்பிக்கு 3 கார் வாங்கி ஒரு Travel Agency போல்
வைத்து தந்திருந்தான்.

பாலாஜியின் நண்பன் டேனியல் தங்கைக்கு வாலாஜாபாத்தில்


நிச்சயம் நடந்தது. அதில் கலந்து கொள்ள பாலாஜி-கலாவதி
இருவரும் அங்கே வந்தனர்.

சென்னை திரும்பும் வழியில் புளியம்பாக்கம் அருகே ஒரு வட்டு



வாசலில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக ராஜேஷ் நின்று பேசுவதை
கண்டனர்.
"என்ன இது அநியாயமா இருக்கு? என் தங்கை கழுத்தில் தாலிய
கட்டிட்டு இங்க இன்னொரு பெண்ணோடு நின்று கொண்டு
இருக்கிறான்?"

பாலாஜி திட்ட,

"வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோனு பேச வேணாம்.. என்னனு


விசாரிச்சு பாப்போம்" என கலா அறிவுறுத்தினாள்.

பாலாஜி வர்ஷாவுக்கு கால் செய்தான்.

"நாங்க புளியம்பாக்கம் கிட்ட இருக்கோம்மா. மச்சான் வட்ல


ீ இருந்தா
உங்க ரெண்டு பேரையும் பாத்துட்டு போலாம்னா உன் அண்ணி"

"அவர் வட்ல
ீ இல்ல அண்ணா. வரதுக்கு நைட் ஆவும்னார்."

"சரிம்மா. உன்னை பாத்துட்டு போயிடுறோம்."

"சரி அண்ணா, வட்லயே


ீ இருக்கேன். நீங்க வாங்க" - receiver ஐ போனில்
வைத்தாள் வர்ஷா.

"நைட் ஆவும் வரதுக்கு னு சொல்லி இருக்கான் வர்ஷாகிட்ட.


இன்னிக்கு இவனை follow பண்ணி விஷயம் என்னனு பாத்துடலாம்
கலா." - பாலாஜி.

"சரிங்க" - கலா.
டானியேலுக்கு கால் செய்தான் பாலாஜி.

"சொல்லு மச்சான்"

"டானி, என் தங்கச்சி புருஷன் புளியம்பாக்கம் கிட்ட ஒரு வட்ல



நின்னுக்கிட்டிருக்கான். கூடவே ஒரு பொண்ணும் நிக்குது.

எனக்கு சந்தேகமா இருக்கு...நீ busy னு எனக்கு தெரியும்... உன்


பங்காளிங்க இல்ல ஊர்க்காரங்க ரெண்டு பேரை எங்க துணைக்கு
அனுப்ப முடியுமா?

எனக்கு இந்த ஏரியா அவ்வளவா தெரியாது...அதான்."

"நிச்சயமாடா... என் ஊர்காரனுங்க கிஷோர் அண்ட் மனோகரன்


ரெண்டு பேரை அனுப்பிவைக்கிறேன். நீங்க அங்கேயே wait
பண்ணுங்க."...
கிஷோர் அண்ட் மனோகரன் வந்து சேர்ந்தனர்.

"அண்ணா, நான் இங்கேயே இருந்து அவங்களை பத்தின details collect


பண்றேன். கிஷோர் உங்க கூட வருவான்."
"சரிப்பா" - பாலாஜி.

கிஷோர ஏற்றி கொண்டு ராஜேஷின் காரை பின் தொடர்ந்தான்


பாலாஜி. கார் ஸ்ரீபெரும்புதூர் சுமதி theatre கு வந்து சேர்ந்தது. அங்கே
மேட்னி பார்த்து விட்டு சோலங்கி ஜெவெல்லர்ஸ் இல் 6 sovereign கு
necklace ஐ ஷாலினிக்கு வாங்கி தந்தான் ராஜேஷ்.

விஷயம் அறிந்த பாலாஜி கொதித்து போனான். அவனுக்கு இருக்கு


உண்டை, மசால் வடை எல்லாம்.

என் தங்கையை ஏமாத்துறானே. சே என்றானது பாலாஜிக்கு.

இரவு எட்டு மணி...

புளியம்பாக்கம் வந்து சேர்ந்தனர் பாலாஜி & கோ.

மனோகரன் அடுத்த வெடி குண்டை எடுத்து வசினான்.


ீ "அண்ணா,
ராஜேஷுக்கும் அந்த பொண்ணு ஷாலினிக்கும் கள்ள தொடர்பு
இருக்கு. அவளுக்கு அந்த வட்டை
ீ வாங்கி கொடுத்திருக்கான், அப்புறம்
அவ தம்பிக்கு ஒரு travel agency வெச்சு கொடுத்திருக்கான்
காஞ்சிபுரத்தில்.

போதாததுக்கு உங்க மச்சான் அவளுக்கு வல்லக்கோட்டைல 10 acre


விவசாய நிலம் வாங்கி கொடுத்திருக்கான். அவ அப்பன் அதை
லீசுக்கு விட்டிருக்கான். நல்லா உட்கார்ந்தே சாப்பிடுதுங்க குடும்பம்
மொத்தமும்.

படு கடுப்பானான் பாலாஜி.


இரவு 9.30 மணி...

காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர் பாலாஜி & கோ.

ீ வரவில்லை. "வர்ஷா, ராஜேஷுக்கும்


ராஜேஷ் இன்னும் வடு
ஷாலினின்ற ஒரு பொண்ணுக்கும் கள்ள தொடர்பு இருக்கு.
புளியம்பாக்கத்தில் அவளுக்கு ஒரு வட்டை
ீ வாங்கி
கொடுத்திருக்கான், அப்புறம் அவ தம்பிக்கு ஒரு travel agency வெச்சு
கொடுத்திருக்கான் காஞ்சிபுரத்தில்.

போதாததுக்கு ராஜேஷ் அவளுக்கு வல்லக்கோட்டைல 10 acre


விவசாய நிலம் வாங்கி கொடுத்திருக்கான். அவ அப்பன் அதை
லீசுக்கு விட்டிருக்கான். நல்லா உட்கார்ந்தே சாப்பிடுதுங்க குடும்பம்
மொத்தமும்.

வெறுத்து போனாள் வர்ஷா. "நான் ரெண்டு மாசம் கர்ப்பம்."சிரிப்பதா


இல்லை அழுவதா என்றே புரியவில்லை பாலாஜிக்கு.
"வர்ஷா, ராஜேஷுக்கும் ஷாலினின்ற பொண்ணுக்கும் கள்ள தொடர்பு
இருக்குறதை உன் மாமியார் அண்ட் மாமனார் கிட்ட சொல்லணும்.
கூடவே நீ ரெண்டு மாசம் கர்ப்பம்னும் சொல்லணும்." பாலாஜி
சொன்னான்.

"அவங்க எங்க?"

"திண்டிவனத்துல ஒரு காது குத்துக்கு போய் இருக்காங்க. முதலில்


நீயும், அண்ணியும் சாப்பிடுங்க. அவங்க வந்ததும் கேட்போம்."

"ராஜேஷ் எப்ப வருவான்?"

"நைட் 12 மணிக்குள்ள வந்துருவார்."

"எங்க தான் பொறுக்க போவான்னே தெரியல சே"

இரவு 10.45...

வர்ஷாவின் மாமியார் அண்ட் மாமனார் வடு


ீ வந்து சேர்ந்தனர்.

"மாமா, ராஜேஷுக்கும் ஷாலினின்ற பொண்ணுக்கும் கள்ள தொடர்பு


இருக்கு." - பாலாஜி.

மாமியார் அண்ட் மாமனார் பெரியதாக அலட்டி கொள்ளவில்லை.

"எங்களுக்கு ஏற்கனவே தெரியும்" - மாமியார்.

"நீ அவனை திருத்துவனுதான் கட்டி வெச்சோம்." - மாமனார்


வர்ஷாவிடம் சொல்ல,

"நான் ரெண்டு மாசம் கர்ப்பம்" - வர்ஷா சொன்னாள்.

"ரொம்ப சந்தோஷம்மா." - மாமியார்.

"இனி என் பையன் திருந்திடுவான்" - மாமனார்.

"எத்தனையோ பேரோட அவனுக்கு தொடர்பு இருக்கு. அவன்


திருந்திடுவான்னு எங்களுக்கு நம்பிக்கை இல்லை." - பாலாஜி.

"எங்க கூடவே வர்ஷாவை கூட்டி போயிடுறோம்." - கலாவதி.

"இங்கேயே விட்டுட்டு போங்க. நாங்க நல்லா பாத்துகிறோம்." -


மாமியார்.

"எதை, உங்க பையன் ஊரை பொறுக்கறதையா?"

- பாலாஜி.
"கர்ப்பமா இருக்க பொண்ணுப்பா. இங்கேயே இருக்கட்டும்" - மாமனார்.

"சரிங்க. வர்ஷா கொஞ்ச நாள் இங்கேயே இருக்கட்டும்." - கலாவதி.

Night 11.50 pm...


ராஜேஷ் வந்து சேர்ந்தான்.

ஷாலினியை பற்றி அவனிடம் பாலாஜி கேட்க, அவன் அப்படி எந்த


பெண்ணையும் தனக்கு தெரியாது என சாதித்தான்.

ீ தம்பியின் travel agency,


மனோகரன் ஷாலினியின் வடு,
வல்லக்கோட்டையில் 10 acre வாங்கி தந்த கதையை சொல்ல,

"ஆமாம், இப்ப என்னங்கிற அதுக்கு?" என எகிற,

பாலாஜி அவனை அடித்து உதைத்தான். வலி தாள மாட்டாமல்,


ராஜேஷ் அலற,

"வர்ஷா இப்ப ரெண்டு மாசம் கர்ப்பம். அவளுக்காக உன்னை


விடுறேன்." - சொல்லிவிட்டு பாலாஜி அண்ட் கோ கிளம்பினர்.

பாலாஜியிடம் அடி வாங்கிய ராஜேஷ் அதை வர்ஷாவிடம்


காட்டவில்லை. மாறாக மனதில் வன்மத்தை வளர்த்து கொண்டான்.
புலி பாய்வதற்கு சரியான நேரம் பார்த்து கொண்டிருந்தது.

வர்ஷாவிடம் தினமும் பேசும் பாலாஜி அல்லது கலாவதி அவள்


பாதுகாப்பை உறுதி செய்து கொள்வர்.

யாரும் அறியாமல் ராஜேஷ் ஷாலினியின் வட்டுக்கு


ீ போவதும்
வருவதுமாக இருந்தான். ஷாலினி வர்ஷாவின் மேல் ராஜேஷ்
கொண்டிருந்த வன்மத்தை வளர்த்து விட்டாள்.
ஷாலினி வர்ஷாவின் மேல் மிகவும் வெறுப்பு கொண்டிருந்தாள்.
எப்படியாவது ராஜேஷ்ஷின் பெற்றோரின் அனுமதியோடு அவன்
மனைவி ஆகி விடலாம் என்ற அவள் எண்ணம், அவன் பெற்றோர்
வர்ஷாவை செலக்ட் செய்ததில், அதை ராஜேஷ் ஏற்று
கொண்டிருந்ததில் பெரும் கோபத்தை விளைவித்து விட்டது.

வர்ஷாவை எப்படியாவது காலி (?) செய்துவிடவேண்டும் என்ற


எண்ணம் ஷாலினியின் மனதில் வேரூன்றி விட்டது.

ராஜேஷை உருவேற்றி கொண்டிருந்தாள். அது ஒருவாறு புயலை


ராஜேஷின் மனதில் கிளப்பியது.
எரிகின்ற தீயில் எண்ணெய் வார்ப்பது போல், ஷாலினி ராஜேஷின்
மனதில் தீயை வார்த்தாள்.

எப்படியாவது வர்ஷாவின் வயிற்றில் வளரும் குழந்தையை அழிக்க


திட்டம் தீட்டினாள் ஷாலினி. அது தன்னுடைய குழந்தையும் தான்
என்ற எண்ணமே இல்லாமல் செயல் பட்டான் ராஜேஷ்.

பாலில் கருவை கலைக்கும் மாத்திரையை கலந்து


கொடுத்துவிட்டான் ராஜேஷ். விவரம் அறியாத அப்பாவியான வர்ஷா
அதை குடித்து விட்டாள்.

விடிவதற்குள் மாத்திரை தன் வேலையை காட்டி விட்டது. period


ஆரம்பித்து விட்டது.

அவசரமாய் மாமியார் அறைக் கதவைத் தட்டினாள் வர்ஷா. அவளை


சோதித்து பார்த்தவர், கணவரை எழுப்பினார். ராஜேஷ் ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்தான்.

வர்ஷா, மாமியார் மற்றும் மாமனார் மருத்துவமனைக்கு சென்றனர்.


abortion ஆனதை உறுதி செய்த மருத்துவர் கல்யாணி, வர்ஷாவின்
abortion ஐ முடித்தார்.
வர்ஷாவுக்கு abortion ஆனது தெரிந்து வர்ஷாவின் பெற்றோர், பாலாஜி
மற்றும் கலாவதி வந்தனர்.

"வர்ஷா, என் கூட வந்துடும்மா, வந்து college ல படிச்சு, டிகிரி வாங்கி


வேலைக்கு போ." - பாலாஜி.

"டேய், இது அவ வாழ்க்கை பிரச்சனை. அவ ராஜேஷோடவே


வாழட்டும்." - அப்பா.

"எதுப்பா வாழ்க்கை? இவன் கண்டவளோட கூத்தடிப்பான், அவ


பேச்சை கேட்டு விஷ பால கொடுப்பான். அவ இவன் கூட இனிமே
வாழ்ந்து எதையும் கிழிக்க வேணாம்"

ராஜேஷ் மற்றும் அவன் பெற்றோர் வாயை திறக்கவில்லை. அவர்கள்


மௌனமாய் அவன் செய்ததை உறுதி செய்தனர்.

"அப்பா, நான் பட்டதெல்லாம் போதும். அண்ணன் வட்டுக்கு


ீ போய்
படிக்கிறேன். படிச்சுட்டு ஏதாவது வேலைக்கு போறேன்." - வர்ஷா.

"வர்ஷா, நாங்க உன்னை நல்லா தானமா பாத்துக்கிட்டோம். எங்க


பாசத்தில ஏதாவது குறை இருந்தா சொல்லும்மா" - மாமியார்.
"இல்ல அத்த, நான் உங்கள குறை சொல்லல. ராஜேஷ் மேல தான்
எனக்கு கோபம். ஏதோ தெய்வாதீனமா நான் பொழைச்சிட்டேன்.
இல்லனா உங்க மகன் அந்த ஷாலினியை இதே வட்டுக்கு
ீ கூடி
வந்துட்டு இருப்பர். நீங்களும் அதை சப்போர்ட் பண்ணி இருப்பீங்க" -
வர்ஷா.

மாமனார், மாமியார் இருவரும் தலை குனிந்தனர்.

வர்ஷா, அன்றே சென்னை கிளம்பி விட்டாள், அண்ணன் வட்டுக்கு.



வர்ஷாவை கல்லூரியில் மீ ண்டும் சேர்த்தான் பாலாஜி. அவள்
நகைகளை பேங்க் லாக்கர் இல் வைத்தான்.

வர்ஷா தன் கல்லூரி தோழிகளின் அருகாமையில் ராஜேஷை, அவன்


துரோகத்தை மறந்தாள்.

பாலாஜி வர்ஷாவின் divorce ஐ initiate செய்தான். ராஜேஷ் எளிதில்


ஒத்து கொள்ளவில்லை. வர்ஷா - ராஜேஷ் சென்னை ஹை
கோர்ட்டில் - family கோர்ட்டில் சந்தித்தனர்.
வர்ஷாவுக்கு சிங்கள் டைம் payment ஆக ஒரு பெரும் தொகை
கிடைத்தது. அதை வைத்து நுங்கம்பாக்கத்தில் ஒரு அபார்ட்மெண்டை
வாங்கி கொடுத்து விட்டான் பாலாஜி. அதை வாடகைக்கு விட்டு
மாதம் ஒரு தொகை அவளுக்கு வரும் படி செய்தான்.

வர்ஷா டிகிரி முடித்து வேலைக்கு சென்றாள். விசா initiate


செய்யப்பட்டது. சென்னையில் இருந்து நியூ யார்க் சிட்டிக்கு இப்படி
தான் வந்து சேர்ந்தாள் வர்ஷா.

அப்பாடா, ஒரு வழிய வர்ஷா flashbackai சொல்லி முடித்து விட்டேன்.

பிள்ளையார் சதுர்த்தி...

அதை ஒட்டி அருகே இருந்த கணேஷ் டெம்பிள் கு சென்றாள்


வர்ஷா... அங்கே சன்னதியில் நின்றபோது நிர்மலமாய் ஆனது
மனது... நிம்மதியாய் வடு
ீ திரும்பினாள் வர்ஷா...

இரவு பாலாஜி மற்றும் கலாவதியிடம் பேசினாள். பின்னர்


நிச்சிந்தையாய் உறங்கினாள்.
Dec 15...
அலுவலகத்தில் அனைவரும் வருட கடைசியை கொண்டாட
முடிவெடுத்து கிளம்பி விட்டனர்.

அலுவலகமே வெறிச்சோடியது...
குமரன் அண்ட் பேமிலி florida கிளம்பி விட்டனர், நியூயார்க் பனியில்
இருந்து 10 நாட்கள் தப்பிக்க.

வர்ஷா சென்னை வந்து விட்டாள். அவளுடைய சேமிப்பை வைத்து


மேல் நல்லாத்தூரில் 2 கிரௌண்ட் உடன் கூடிய தனி வட்டை

வாங்கி கொடுத்து விட்டார் வர்ஷாவின் அப்பா.
பாலாஜி, கலாவதி மற்றும் அவர்கள் பிள்ளை மேல் நல்லாத்தூருக்கு
வந்து விட்டனர்.

திருவள்ளூரில் கலாவதியும், வர்ஷாவும் சேலைகள், சுரிதார்ஸ்,


நகைகள் வாங்கினர், குடும்பமே ஷாப்பிங்கை முடித்தது...

Facebook ல் தங்கள் குடும்ப போட்டோவை பகிர்ந்தாள் வர்ஷா...

வருட பிறப்பை நன்கு கொண்டாடினர்...

இருந்தாலும் வர்ஷாவின் மனதில் குமரன், பர்வதம் மற்றும் இந்து


ஞாபகம் இருந்தது.
வர்ஷா குடும்ப சகிதமாய் திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று
வந்தாள். அங்கும் குமரன் அண்ட் பேமிலிக்காக வேண்டினாள்.

இந்த 20 நாட்கள் நினைப்பை வைத்து கொண்டு தான் வருட இறுதி


வரை ஸ்டேட்ஸில் இருக்க வேண்டும்.

குடும்பமே அவளை விமானம் ஏற்ற சென்னை சர்வதேச விமான


நிலையத்திற்கு வந்தது. பிரியா விடை பெற்றாள் வர்ஷா.
Gulf வரையான flight டிலும், பின்னர் அங்கே இருந்து Newyork JFK
ஏர்போர்ட் வரையான flight டிலும், வர்ஷா குமரனின் நினைவுகளில்
ஆழ்ந்தாள்.

முழுதாய் ஒரு நாள் கிடைத்தது யோசிக்க. தன்னால் குமரனை


மறக்கவோ முடியாது என்று புரிந்தது.

ராஜேஷ் செய்த கொடுமைகளே தன் காலம் முழுதுக்கும் போதும்


என தோன்றியது. இனி ஒரு திருமண வாழ்க்கை வேண்டாம் என
புத்தி அறிவுறுத்தியது.
Dec விடுமுறையை குமரன் தன் தாயுடனும், மகளுடனும் florida வில்
கொண்டாடினான்.

They visited Myakka River State Park, Lido Beach, Marie Selby Botanical Gardens,
Orlando - Walt Disney World, Key west islands and various other places.
குமரன் எங்கே இருந்தாலும் அவன் மனதிலே வர்ஷா இருந்தாள்.
அவளுடனான வாழ்வு நன்றாக இருக்கும் என தோன்றினாலும், மகள்
என்ன நினைப்பாளோ என எண்ணினான் அவன். தவிர, வர்ஷாவின்
குடும்பம் தங்களை ஏற்று கொள்ளுமா என்றும் தெரியவில்லை?
வர்ஷா - குமரன் இருவரும் ஜனவரி இரண்டாவது திங்கள் கிழமை
சந்தித்தனர். வர்ஷா குமரனின் வட்டிற்கு
ீ வந்தாள். வட்டில்
ீ செய்த
இனிப்பு, கார வகைகளை பர்வதித்திடம் தந்தாள்.

இந்து பிளோரிடாவில் எடுத்து கொண்ட போட்டோசை காட்டினாள்.


தங்கள் tour experience ai சொன்னாள். தாய் பசுவை கண்டு விட்ட
கன்றின் நிலைமையில் இருந்தனர் வர்ஷா - குமரன் இருவரும்.
டின்னர் சாப்பிட்டுவிட்டு கிளம்பினாள் வர்ஷா.
வர்ஷா-குமரன் இருவரும் மறுநாள் அலுவலகம் கிளம்பி விட்டனர்.

அலுவகத்தில் ஒருவரை மற்றவர் மிகவும் தேடினர். ஆனால், காதலை


சொல்லும் தைரியம் இருவருக்கும் இல்லை. ஒரு வேலை, மற்றவர்
அதை ரிஜெக்ட் செய்து விட்டாலோ, அல்லது, அவர்கள் குடும்பம்
ரிஜெக்ட் செய்து விட்டாலோ, என்ன செய்வது என்ற எண்ணம் தான்
காரணம்.

காதல் அங்கே கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தது.


அஹ்மத் குமரனுக்கு கால் செய்தான்.

"அண்ணா, நேத்து தான் ஊர்லருந்து வந்தேன். இன்னிக்கு சாயந்திரம் ,


வட்டுக்கு
ீ வரேன், வர்ஷாவை வர சொல்லிடுங்க".

"சரிடா"

அஹ்மத் வருகையை உணவு இடைவேளையில் வர்ஷாவிடம்


சொன்னான் குமரன்.

சாயந்திரம், வர்ஷா, குமரன், அஹ்மத் மூவரும் குமரன் வட்டில்



சந்தித்தனர்.
அஹ்மத் இந்தியாவில் இருந்து ஸ்வட்ஸ்
ீ எடுத்து வந்ததை
கொடுத்தான். வர்ஷாவின் ஸ்வட்ஸ்,
ீ பிரிட்ஜ் இல் இருந்ததை பர்வதம்
எடுத்து கொடுத்தார்.

அஹ்மத் பர்வதம், இந்து, குமரன் மூவருக்கும் டிரஸ் எடுத்து


வந்திருந்தான். பர்வதம் சமைக்க, வர்ஷா உதவ போனாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் , குமரன் அஹமதை அவன்
வட்டில்
ீ விட்டு விட்டு வந்தான்.

அஹ்மத் ஏன் வர்ஷாவை வர சொன்னான் என எண்ணி எண்ணி,


வருத்தம் கொண்டான் குமரன்.
அஹ்மத்-வர்ஷாவுக்கு நடுவே ஏதோ track ஓடுதா? ஒன்றும் புரியாமல்
இரவெல்லாம் புரண்டு, புரண்டு படுத்து ராத்தூக்கத்தை கெடுத்து
கொண்டான் குமரன்.

காலையில் பர்வதம் வந்து அவனை எழுப்பினார்.

"என்ன ராஜா இவ்வளவு நேரமா தூங்கற?"

"எவ்வளவு நேரம்? கடிகாரத்தை அவசரமாய் பார்த்தான் குமரன். மணி


8 என்றது அது.

"நைட் லேட்டா தூங்கினதால எழவே இல்லை போல"

அவசரமாய் கிளம்பி டிபனை ஸ்கிப் செய்து, மகளை ஸ்கூலில்


விட்டு விட்டு சென்றான்.

வர்ஷா அருகே இருந்த சிந்துவின் காரில் தான் இப்போதெல்லாம்


வருகிறாள். அதனால் அவளிடம் விளக்கம் சொல்ல தேவை இன்றி
போனது.
Spring season ஆரம்பித்தது. நியூயார்க் நகரமே அழகாய் காட்சி
அளித்தது. மரங்கள் பூத்து குலுங்கின. பகல்கள் நீண்டன. இரவுகள்
குறுகின. அந்தி சாய 8.30 ஆனது.

வர்ஷா சாயந்திர வேளைகளில் கம்யூனிட்டி உள்ளே நடக்க


ஆரம்பித்தாள். குமரனின் குடும்பமே நடந்தது. பர்வதம், இந்து
இருவரும் வர்ஷாவிடம் மிகவும் நெருங்கி விட்டனர்.

வர்ஷாவுக்கு குமரனின் அன்னை மற்றும் மகள் என்பதாலேயே


அவர்களிடம் மிகுந்த அன்பு பெருகி கொண்டே போனது. குமரன்
மட்டுமே இரு தலை கொள்ளி எறும்பாய் தவித்து போனான்.
வர்ஷாவுக்கும் குமரன் தன்னிடம் இருந்து விலகுவது புரிந்தது. ஏன்
என்று தான் தெரியவில்லை. அவளுக்கும் குமரனை காணும்
போதெல்லாம் நெஞ்சம் கலங்கியது.

இன்னும் எத்தனை நாட்கள், அல்லது மாதங்கள் தான் இப்படியே


இருக்க முடியும் என்று தான் அவளுக்கும் தெரியவில்லை.
குமரனின் அக்கா அபி, லாஸ் ஏஞ்சல்ஸ் வருமாறு அழைப்பு
விடுத்தாள்.

ஒரு லாங் வக்


ீ எண்டு வந்தது. குமரன், பர்வதம், இந்து, வர்ஷா,
அஹ்மத் அனைவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளம்பினர்.

இனி என்ன ஹாலிவுட் ஐ சுற்றி பார்க்க வேண்டியது தான்.


Abi and her children, Kumaran, Parvatham, Hindu, Varsha, Ahmed all looked around
Universal Studios, Hollywood.
To save time standing in long lines they purchased a Skip the Line: Front of Line Pass
at Universal Studios Hollywood. This handy ticket gave them a one-time fast entry to
each of the park's rides, attractions, and shows, as well as behind-the-scenes access
to select attractions.
Then they visited The Wizarding World of Harry Potter, The Walking Dead, The
Simpsons, and Transformers. They walked to CityWalk, a three-block entertainment
area, with shopping, dining, and theaters.
Second day, they visited Griffith Park and Griffith Observatory.
The Griffith Observatory is one of the city's most interesting experience-based
attractions, and it's all free to the public. On the grounds are exhibits and telescopes.
The main highlight is a look through the Zeiss telescope, used for viewing the moon
and planets. You can use the telescopes free each evening the facility is open. Also
on-site are solar telescopes used for viewing the sun.
The park and observatory are named for Griffith J. Griffith, who donated the greater
part of the parkland to the city in 1896 and willed funds to the city for the creation of
the observatory.
Monday, the final day, They visited Disneyland, California's premier family vacation
destination, attracting visitors since the 1950s. Disneyland Park, with rides and
experiences in elaborately created theme sets, is what most people picture when they
imagine Disneyland. The Disneyland California Adventure Park, created during one of
the expansions, holds even more action and adventure, with seven lands based on
movie themes.
Night they flied back to NYC.
NYC வந்து சேர்ந்த பின், நாட்கள் வேகமாக ஓடின.

அன்று இரவு, பாலாஜி கால் செய்தான். வர்ஷா சொன்னாள் "அண்ணா,


நீ, அண்ணி, தருண், அப்பா, அம்மா எல்லாரும் USA வாங்க. Tourist விசா
அப்ளை பண்ணுங்க. நான் பணம் அனுப்புறேன், Flight ticket book பண்ணி
எல்லாரும் வந்துட்டு போங்க. summer இங்க நல்லா இருக்கும்."

எல்லாரும், வருவதாய் சொன்னான் பாலாஜி.


மறு நாள் இரவு, பாலாஜி கால் செய்தான். "tourist visa apply பண்ண ஏஜென்ட் கிட்ட
பேசி இருக்கேன்மா. இன்னும் 15 நாட்கள்ல விசா கெடச்சிடும். டிக்கெட்ஸ் எடுக்க
என்கிட்டேயே பணம் இருக்குடா. Visa கெடச்சுதும் உனக்கு சொல்றேன் மா."

"சரி அண்ணா" வர்ஷா போனை வைத்து விட்டாள்.

அந்த மாத இறுதியில் எல்லாருக்கும் tourist visa கிடைத்துவிட்டதாக


சொன்னான் பாலாஜி.

"அண்ணா, அடுத்த வாரம் லோங் வக்


ீ எண்டு வருது, நீங்க wednesday
flight ஏறிடுங்க. ஒன்னு, ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு outing
கிளம்பிடலாம்."

"சரி டா" - பாலாஜி.


JFK airport ல் wednesday evening தன் குடும்பத்தை receive செய்தாள்
வர்ஷா.

குமரன், அஹ்மத் இருவரும் தங்கள் கார்களை எடுத்து வந்திருந்தனர்.


இரு கார்களிலும் தன் குடும்பத்தினரை ஏற்றி கொண்டு வடு
ீ வந்து
சேர்ந்தாள் வர்ஷா.

எல்லாரும் நன்கு ரெஸ்ட் எடுக்க, மறு நாள் அலுவலகம்


கிளம்பினாள் அவள்.
வியாழக்கிழமை காலை...
அலுவலகத்தில்...

குமரன் வந்து கேட்டான்,

"என்ன எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்களா?"

"ஆமா, ஜெட்-லோக் இருக்கும்ல"

"எவ்வளவு நாள் இருப்பாங்க?"

"அண்ணன், அண்ணிக்கு 2 weeks தான் லீவு கிடைச்சிருக்கு. NYC,


நயாகரா பால்ஸ் மட்டும் தன் போக முடியும்"

"ஓகே, இந்த லோங் வக்


ீ எண்டு நயாகரா போயிட்டு வந்துரலாம்.
ீ எண்டு NYC சுத்தி காட்டிடலாம்."
நெஸ்ட் வக்

"சரி"

"மிச்ச இடங்களை இயர் எண்டு லீவு ல சுத்தி பாத்துக்கலாம்"

"ஓகே, லஞ்ச் ல மீ ட் பண்ணலாம்."


வெள்ளி கிழமை...
நயாகரா பால்ஸ் கிளம்பினர் வர்ஷா அண்ட் பேமிலி, அஹ்மத்,
குமரன் மற்றும் இந்து. பர்வதம் உடல் நிலை சரி இல்லாததால்
வரவில்லை.

நான்கு மணி நேர பயணம் என்பதால், வர்ஷா மற்றும் பாலாஜி


தங்கள் வந்த காரை பாதி தூரத்துக்கு ஒட்டினர்.

நயாகரா அருகே ஒரு ஹோட்டலில் அறைகளை புக் செய்து


பொருட்களை வைத்து விட்டு, பால்ஸ்க்கு கிளம்பினர். தூரத்திலேயே
நீரின் சலசலப்பு கேட்டது.

நாளை நயாகரா உங்கள் கண் முன்னே கொட்டுவாள்...


They neared Niagara, stood in the queue, got tickets for "Maid of the Mist" which
took them through a boat cruise beneath the falls.
Then they came and viewed the falls from USA side. Kumaran said that the canadian
view will be much more beautiful than USA view.
Then they crossed the international border and viewed the falls from Canada.
(Nowadays people are not allowed to cross the borders without a proper visa.)
Then they felt tired and they went to an indian restaurant nearby and had a good
feast with the lunch buffet which was available there.
Then they returned back to the hotel, changed their dresses and started the journey
back to NYC.
நயாகரா சென்று return ஆன இரவு, கலா வர்ஷாவிடம் கேட்டாள்.

"என்ன வர்ஷா, நீ அந்த பையன் அஹமேடை லவ் பன்றியாமா?"

"இல்ல அண்ணி, He is just a good friend"

"சரிம்மா"

இதேதடா கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கே?" -


யோசித்தாள் வர்ஷா.

குமரனை தான் விரும்புவதும், அவர் தன்னை விரும்புகிறாரா என்றே


தெரியாமல் தான் திரிவதும், இந்த நிலைமையில் தன் குடும்பம்
அஹமேடை தான் விரும்புவதாக புரிந்து கொள்வதுமாக என்னடா
கொடுமை இது என இருந்தது வர்ஷாவின் நிலை.
பர்வதம் அபிக்கு கால் செய்தார்...

"என்னமா?"

வர்ஷா தன் குடும்பத்தோடு குமரன் மற்றும் அஹமேடை கூட்டி


கொண்டு நயாகரா சென்று வந்த கதையை சொல்ல,

"அம்மா, அந்த பொண்ணு நம்ம குமரனை லவ் பண்ணுதும்மா" - அபி.

"ஒரு வேளை வர்ஷா அஹமேடை லவ் பண்றத இருந்த என்ன


செய்றது?" - பர்வதம்.

"அஹமேடை கேட்டு பார்க்கலாம்மா" - அபி.


அந்த வார கடைசியில், வர்ஷாவின் குடும்பத்தினர் இந்துவை
அழைத்து கொண்டு NYC Sight Seeing Bus ஒன்றில் ஏறி சுற்றி பார்த்தனர்
இரு நாட்களும். இந்து வர்ஷாவின் அண்ணன் மகன் தர்ஷன் உடன்
நன்றாக செட் சேர்ந்து கொண்டாள். குமரன் அவர்கள் ப்ராஜெக்ட்
deployment காக வட்டிலேயே
ீ இருந்தான்.

அஹ்மத் குமரனின் வட்டுக்கு


ீ மதியம் வந்து சேர்ந்தான்.
பர்வதத்திற்கு அவனை பிடித்து கேள்வி கேட்க தோன்றியது. குமரன்
சாப்பிட வர, இருவருக்கும் வத்தல் குழம்பும், அப்பள கூட்டும்
பரிமாறினார்.
குமரன் உள்ளே போனதும், பர்வதம் சன்னமான குரலில் அஹமேடை
கேட்டாள்.

"அஹ்மத் நீ அந்த வர்ஷாவை லவ் பன்றியாப்பா ?"

"இல்லம்மா ஏன் கேட்குறீங்க?" (உள்ளே அறையில் கூர்மையாக


காதை தீட்டி வைத்து கொண்டிருந்த குமரனுக்கும் ஏதோ வகையில்
மனம் நிம்மதி ஆனது...)

பெரும் நிம்மதியுடன், பர்வதம் சொன்னார், "அந்த பொண்ணோட


குடும்பமும் இங்க தானே இருக்கு. அவங்க கிட்ட, முறைப்படி
பொண்ணு கேட்கலாம்னு தான்." (வர்ஷா என்ன நினைப்பாள் என
யோசித்தான் குமரன்.)

"சரிம்மா, உங்க இஷ்டப்படியே நடக்கட்டும்."


மாலை ப்ராஜெக்ட் வேலை முடிந்ததும், குமரன் வர்ஷாவின்
வட்டுக்கு
ீ சென்றான். கலாவதி அவனை வரவேற்று ஹாலில் அமர
வைத்தாள்.

இந்து தர்ஷன் உடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

வர்ஷா வந்தாள்.

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வர்ஷா. பக்கத்துல ஒரு சின்ன வாக்


போயிட்டு வரலாமா?"

"சரி", கலாவதியிடம் சொல்லி விட்டு கிளம்பினாள்.


குமரன் வர்ஷாவிடம் ப்ரொபோஸ் செய்ய, அவள் அதை ஏற்று
கொண்டாள்.

"நீ அஹமேடை லவ் பண்றேன்னு நினைச்சேன்" - குமரன்.

"அவன் உங்க பாமிலியோட closea இருந்ததால தான் நான்


அவன்கிட்ட பழகினேன்." - வர்ஷா.

"நம்ம பேமிலி கிட்ட?"

"இப்பயே போய் பேசுவோம்"

"கல்யாணம்? அண்ணன், அண்ணி Thursday dutyla join பண்ணனும்."

"Monday New Jersey Bridge Water area ல இருக்கிற balaji mandir ல


பண்ணிப்போம்."

"Friends , team mates, எல்லார்கிட்டயும் Whatsappla சொல்லுவோம்"


"Monday எல்லாரையும் வர சொல்லுவோம்"

"Dresses, Jewels"
"நாளைக்கே NJ போய் லிட்டில் இந்தியால வாங்கிடுவோம்"

"சரி, வடு
ீ போய் சொல்லுவோம்" - இருவரும் வடு
ீ திரும்பினர்.
உயிரோடு ஒரு பரவசத்தை அனுபவித்தனர் இருவரும்.

You might also like