You are on page 1of 22

நினைவெல்லாம் நீ யாைாய்...!!!

அத்தியாயம் #4

வார இறுதியை அண்ணன் பிள்யைகளுடன் கழித்தாலும்


சுரரனின் மனம் என்னரவா செல்லம்மாயவ தான் சுற்றிைது.

'ஏய் செல்லம்மா! உன் பாட்டி கூட சகாஞ்ெி குலாவிக்கிட்டு


இருக்கிைா? உன் பாடு சகாண்டாட்டம் தான். எனக்கு தான்
உன்யன பார்க்காமல் முடிையல டீ இம்யெ!' என வருந்திை
மனது ெீக்கிரம் வந்துவிடு என இயறஞ்ெவும் செய்தது. அடுத்து
வந்த நாட்கைில் அவனால் அவயை காண முடிைவில்யல.

"ஊரில் இருந்து வந்தாைா இல்யல பாட்டி கூடரவ


இருந்திட்டாைா… குட்டி பிொசு வந்து ஒரு அட்டன்சடன்யை
ரபாட்டுட்டு ரபாக ரவண்டிைது தாரன?" என தவித்துப்
ரபானவனுக்கு ஒரு கட்டத்திற்கு ரமல் சபாறுயம காக்க
முடிைாது எனத் ரதான்ற தன் அன்யனைிடம்,
"அம்மா... செல்லம்மா வந்துட்டா தாரன? இங்க வரரவ
இல்யலரை. ஒருரவயை அவ பாட்டி கூடரவ இருக்காரைா?"
என்றான் தைக்கமாக.

"அவ வந்து நாள் ஆச்சு சுரரன். பரீட்யெ நடக்குதாம் முடிஞ்ெதும்


வரரன்னு உங்கிட்ட சொல்லச் சொன்னா, நான் தான்
மறந்துட்ரடன்."

'கசரக்ட். ஏரதா ரடர்ம் சடஸ்ட் இருக்குன்னு சொன்னாரை...


நான் தான் குழம்பிட்ரடன்' என சதைிந்து

"அவ பாட்டி வந்திருக்காங்கைா ம்மா?" என அன்யனைின் முகம்


பார்த்தான்.

சுரரனுக்கு ஏரனா செல்லம்மாயவ பார்க்காத ஏக்கத்யத இப்படி


அவயை பற்றி ரபெிைாவது ரபாக்கிக்சகாள்ை ரவண்டும் ரபால்
ரதான்ற ஒருநாளும் இல்லாத திருநாைாய் தன் அன்யனயை
ரகள்விகைால் குயடந்து சகாண்டிருந்தான்.

"இல்ல சுரரன். இவயைத் தான் லீவுக்கு வரச்


சொன்னாங்கைாம். பாட்டிக்கு செல்லம்மாயவ சராம்ப
பிடிச்ெிருக்காம்." என்றார் சபருயமயுடன்.

"இவயை ைாருக்கு தான் பிடிக்காது? ெரிைான குட்டி பிொசு!" என


சமன்யமைாக நயகத்தான்.

செல்லம்மாவின் நியனவில் லைித்திருக்கும் மகயன


பார்த்தவருக்கு மனம் சுணங்கிைது. தாய் அறிைாத சூைா?
மகனின் மனதில் மங்யகைவள் வந்துவிட்டாள் என்பயத
அறிந்துசகாண்டவருக்கு இந்த காதல் திருமணத்தில் முடிந்து
மகன் மகிழ்ச்ெியுடன் வாழ ரவண்டுரம என்னும் கவயல தயல
தூக்கிைது. படிப்பு, ரவயல, யக நியறை ெம்பைம் என எதிலும்
குயற இல்லாத சுரரனுக்கு அவயை காட்டிலும் வைதும்
அதிகமாக இருந்தது தான் திருமண பந்தம் பற்றி ரைாெிக்க
கற்பகத்திற்ரக சபரும் தயடைாய் இருந்தது. அன்யனைின்
சுணக்கம் அவயன எட்டரவைில்யல. காதல் வந்துவிட்டால்
கண்மண் சதரிைாது என்பது இது தான் ரபாலும். (காதல் கண்
கட்டுரத... அருகில் ரபானால் முதுகில் டின் கட்டுரம!!)

வார இறுதிைானதால் அன்று காயலரை ஆஜராகி விட்டாள்


செல்லம்மா. வழக்கம் ரபால் அடுப்புத்திண்டில் அமர்ந்து
சகாண்டு தனக்கும் காபி ரகட்க, கற்பகரமா

"ொப்பிரடன், செல்லம்மா" என வாஞ்யெயுடன் கூற, திைாகு


முந்திக் சகாண்டு,

"ரவண்டாம் செல்லம்மா… காப்பிரைாட நிறுத்திக்ரகா. உங்க


ஆன்ட்டி அதுல தான் எக்ஸ்சபர்ட். நாங்க ொப்பிட்ட
இடிைாப்பத்யத நீயும் ொப்பிட்டு ெிக்கலில் மாட்டிக்காத!"
மயனவிைின் முயறப்யப ெட்யடசெய்ைாமல் சொல்ல,
(இடிைாப்பத்யத வச்சுட்டு சரண்டு இடி சகாடுத்திருந்தா
இவ்ரைா ரபெி இருப்பாங்கைா? ரைாெிங்க தாய் குலரம, நம்
யகரை நமக்கு உதவி!)

"ஆன்ட்டி ெயமைல் சூப்பரா இருக்கும். நான் ொப்பிட ஆரம்பிச்ொ


உங்களுக்சகல்லாம் இருக்காதுன்னு சதரிஞ்சு தாரன இப்படி
சொல்றீங்க... நான் ொப்பிட்டு வந்துட்ரடன் ஆன்ட்டி… காபி
மட்டும் சகாடுங்க ரபாதும்." என சூழயல இதமாக்கிைவள்,
"அங்கிள், இங்க பாருங்க… இவங்க தான் என் பாட்டி. இது
என்ரனாட அம்மா அப்பா, இது தான் பாட்டி வடு.
ீ அங்க
மாசடல்லாம் இருக்கு அங்கிள்!" என மகிழ்ச்ெியுடன் தான்
சதன்காெிைில் பார்த்த ஒவ்சவான்யறயும் விைக்கிக்
சகாண்டிருந்தாள்.

"செல்லம்மா இதுவயர உன் சபற்ரறாயர நாங்க ெந்திச்ெரத


இல்யல. வட்டுக்கு
ீ கூட்டிட்டு வாரைன்!"

"அப்பா வட்ல
ீ இருப்பாங்கைான்னு சதரிையல... கண்டிப்பா
அம்மாயவ மட்டுமாவது கூட்டி வரரன் அங்கிள்." எனும் ரபாரத
சுதிரின் கார் ெத்தம் ரகட்க,

"நான் வந்திருக்ரகன்னு சொல்லாதீங்க!" என ரவகமாக ஒழிந்து


சகாண்டாள்.

ெித்தப்பாவுடன் வந்த வினுவும், மனுவும் பாட்டி என ஓடி வந்து


கட்டிக்சகாண்டு சகாஞ்ெிை பிறகு ரதடிைது செல்லம்மாயவ
தான்.

"செல்லம்மா வந்திருப்பான்னு சொன்ன ீங்க, இன்னும்


வரயலரை ெித்தப்பா?" குயறபாட,

"அதாரன? எங்கம்மா அந்த சரட்யட வால்? இன்னுமா வரயல?


நம்ப முடிையலரை..." என்றவன் ெட்சடன ஃபிரிட்ஜின்
மயறவில் ஒைிந்திருந்தவைின் கரம் பிடித்து இழுக்க, அவன்
மீ து ரமாதி நின்றவள்,

"எப்படி கண்டுபிடிச்ெீங்க?" என ெிணுங்கினாள்.


"நீ மயறஞ்ெ மாதிரி உன் செருப்யப மயறக்க மறந்துட்டிரை
செல்லம்மா..." (கவுத்துட்டிரை யகப்பிள்ை!) என அவள் மூக்யக
செல்லமாக பிடித்து ஆட்டிைவன்,

"அம்மா… அண்ணனும், அண்ணியும் நாயைக்கு வர முடிைா


தாம். ஏரதா கான்ஃபிரன்ஸ் இருக்காம்..." என்றவன்

இவள் புறம் திரும்பி,

"என்ன மகாராணி, உங்கப்பாவும் ரபாவாங்க தாரன?" சகாக்கி


ரபாட்டு நிறுத்த,

"சதரிையலரை… அப்ரபா நாயைக்கு அப்பாயவ இங்க


அயழச்சுட்டு வர முடிைாரத..." என ெிந்தித்தபடி அயமதிைாகிப்
ரபானவைின் கன்னம் தட்டி,

"ஓய்! உனக்கிருக்க சகாஞ்ெ மூயையையும் இப்படி ரைாெிச்சு


டைர்ட் ஆக்கிடாத. என் ரடபிள்ல லூரடா செட் வச்ெிருக்ரகன்.
இந்த வாண்டுகளுக்கு எப்படி வியைைாடுறதுன்னு சொல்லிக்
சகாடு." என அவயை அனுப்பி யவத்தான்.

மனு, வினுவுடன் சகாண்டாட்டமாக கள்ைாட்டம் ஆடினாள்.


இவயைரை பார்த்துக் சகாண்டிருந்த சுரரன் அயத கவனித்த
ரபாதும் அப்சபாழுது ஏதும் சொல்லாமல் ெிரித்துக் சகாண்டான்.
முதலில் சவகுவாகத் திணறினாலும் ெித்தப்பனின் உதவிைால்
வாண்டுகளும் இவளுக்கு ெரிைாக வியைைாட தான் ரதாற்கப்
ரபாகிரறாம் என சதரிந்ததும்,

"ரபாதும், ரவறு வியைைாடலாம்!" என சமல்ல நழுவினாள் நம்


செல்லம்மா.
"ரநா ரபபி, வியைைாட்யட முடிக்காமல் நகரக் கூடாது!" என
அவள் கரம் பிடித்து அமர யவத்து,

"ஏய் பிராடு… ெின்னப்பெங்கயை ஏமாத்துறிைா? இப்ரபா


வியைைாடு பார்க்கலாம்!" என புருவம் உைர்த்த,
ெிறுகுழந்யதைாய் உதடு சுைித்தவைின் அழகில் சொக்கித்தான்
ரபானான் சுதிர். ஆட்டம் மதிைம் வயர நீடிக்க, அயனவயரயும்
ொப்பிட அயழத்தார் கற்பகம்.

இதுதான் ெமைசமன்று கிைம்பத் தைாராகிைவயை, சபப்பர்


ெிக்கன் செய்திருப்பதாகக் கூறி ொப்பிட அயழக்க,

"ொரி ஆன்ட்டி, நான் சவஜிரடரிைன். இன்சனாரு நாள்


ொப்பிடுரறன்!" என கிைம்ப,

"உங்க வட்டில்
ீ ைாருரம அயெவம் ொப்பிட மாட்டீங்கைா?"
என்ற கற்பகத்திற்கு

"இல்ல ஆன்ட்டி நான் மட்டும் தான். ெின்னதில் இருந்து எனக்கு


அதில் சபரிை இன்டர்ஸ்ட் இல்யல. அழுதுகிட்ரடதான்
ொப்பிடுரவன். ஒருநாள் சபான்ஸ் உங்களுக்கு ரவண்டாம்னா
என் சபாண்ணுக்கு சகாண்டு ரபாகவான்னு ரகட்டாங்க. அவங்க
அயெவம் வாங்கரவ மாட்டாங்கைாம். அயத ரகட்கும் ரபாது
எனக்கு சராம்ப கஷ்டமா இருந்துச்ொ, அதில் இருந்து என் பங்கு
சபான்ரொட சபண்ணுக்குத்தான்." என கண் ெிமிட்டி
ெிரித்தவைின் இரக்க குணம் தடுமாற யவத்தாலும், அயத
காட்டிக் சகாள்ைாமல்,

"இவங்க சபரிை மதர் சதரொ... ஆயைப்பார், வாண்டு மாதிரி


இருந்துகிட்டு.... ொப்பிட உட்கார்!" என்றான் அதட்டலாய்.
"இல்யல நான் வட்டுக்கு
ீ ரபாரறன் சுதிர். அம்மா திட்டுவாங்க."

"அடடா! அம்மாவுக்கு பைந்த சபாண்ணுதான் நீ… நம்பிட்ரடன்!


ரபொமல் ொப்பிட உட்கார். அம்மா, அவளுக்கும் தட்டு யவங்க."

"ப்ை ீஸ் ஆன்ட்டி… எனக்கு ரவண்டாம். இன்சனாரு நாள்


ொப்பிடுரறன்..." என்றாள் குயழவாய்.

"செல்லம்மா, உட்காருன்னு சொன்ரனன்." என்றவனின் குரலில்


ரகாபம் இருப்பது ரபால் ரதான்ற மறுப்பின்றி
அமர்ந்துவிட்டாள். ரவண்டா சவறுப்பாக ொப்பிட
ஆரம்பித்தாலும், ெிக்கனின் சுயவரைா, இல்யல கற்பகத்தின்
யக மணரமா செல்லம்மா ஒரு பிடி பிடித்துவிட்டாள்.

"செம ரடஸ்ட் ஆன்ட்டி! அங்கிள், சுதிர் எல்ரலாரும் சராம்ப


லக்கி. சடய்லி உங்க ொப்பாட்யட ொப்பிடுறாங்க..." என ஏக்கப்
சபருமூச்சு ரவறு.

'என்யன கட்டிக்ரகா, நீயும் எங்க கூடரவ இருக்கலாம்…' என


எண்ணிக் சகாண்டவன், அவளுடன் ரபெ விரும்பிைவனாய்

"பாட்டி என்ன சொல்லறாங்க செல்லம்மா?" என ஆரம்பிக்க,

"பாட்டிக்கு என்யன சராம்ப பிடிச்ெிருக்கு சுதிர். அம்மாயவயும்


தான். மூணு நாள் செம ஆட்டம். எல்லா விஷைத்யதயும்
உங்ககிட்ட அப்பரவ சொல்லணும்னு ஆயெப்பட்ரடன். ஆனால்
உங்க ரபான் நம்பர் இல்யல. நான் உங்கயை எவ்வைவு மிஸ்
பண்ரணன் சதரியுமா?" உண்யமைான வருத்தத்துடன்
சொன்னாள். இயதக்ரகட்ட திைாகுவும், கற்பகமும்
செல்லம்மாவும் தங்கள் மகயன விருப்புகிறாரைா என
தியகத்து விழிக்க, சுதிருக்ரகா தயலக்ரகறிைது. தன் அருகில்
இருந்த தண்ணயர
ீ அவன் புறம் நகர்த்திைவள் அவன் தயலைில்
தட்டி,

"பார்த்து ொப்பிடுங்க சுதிர். என்யன சொல்வங்க,


ீ உங்க கவனம்
இப்ரபா எங்க ரபாச்சு?" என புருவம் உைர்த்தினாள். (இது
ரவறைா? நீ இப்படி அதிரவச்ொ அவனும் தான் என்ன
செய்வான்?)

'என்ன ரபசுரறாம்ன்னு புரிந்து தான் ரபசுறாைா?' என்ற


ரைாெயனைில் ஆழ்ந்திருந்தவனின் ரதாள் சதாட்டு

"நான் தான் ொப்பிட்ரடன்ல ெிரிங்கரைன் சுதிர்!" என்றாள்


பரிதாபமாக.

"இம்யெ!" என வாய் விட்டு நயகத்தான்.

வட்டிற்கு
ீ வந்த செல்லம்மாவிற்கு அன்யனைிடம் அர்ச்ெயன
ஆரம்பமாகிைது.

"இது என்ன புது பழக்கம்? அடுத்தவங்க வட்டில்


ீ ொப்பிடுறது?"
மீ னு ஏக ரகாபத்தில் இருந்தார்.

'இதுக்ரக ஆரம்பிச்சுட்டிரை அந்த வட்டு


ீ யபையன அரபஸ்
பண்ணத்தான் அங்க ரபாரறன்னு சதரிஞ்ொ என்ன செய்வ?' என
நியனத்துக் சகாண்டவள்,

"ொரிமா! சராம்ப கம்சபல் பண்ணாங்க அதான்..." அறிைா சபண்


ரபால் பரிதாப முகம் காட்டினாள்.
"அவங்க ொப்பிடும் ரபாது நீ அங்கிருந்தது தாரன பிரச்ெயன.
இனி ைார் வட்டுக்கும்
ீ ொப்பாட்டு ரநரத்திற்கு ரபாகாரத!"
கண்டிப்புடன் சொல்ல,

"மீ னுக்குட்டி சொன்னால் ெரி தான்" என குயழந்தவள்,

"மீ னு நாயைக்கு ஆன்ட்டி வட்டுக்கு


ீ ரபாகலாமா?" என சகாஞ்ெ,

"நீ வடுவ
ீ டா
ீ ரபாறது பத்தாதுன்னு என்யனயும் வரச்
சொல்றிைா? நல்லாைிருக்கு குட்டிமா!"

"இல்லம்மா, ஆன்டியும் அங்கிளும் உங்கயை பார்க்கணும்னு


சொன்னாங்க. ப்ை ீஸ் மீ னு ரபாகலாம்..."

"உன் அப்பாவும் வந்தா ரபாகலாம்!"

"பக்கத்து வடு
ீ தாரன? இதுக்கு எதுக்கு அப்பா? இட்ஸ் டூ மச்
மீ னு!"

"அதற்கில்யல குட்டி! நீ ஏதாவது எங்கயை பற்றி சொல்லி


யவச்ெிருப்ப, இல்யலன்னாலும் நம்ம குடும்பத்யத பற்றி
விொரிச்ொ இந்த வைெில் ரபாய் வட்யடவிட்டு
ீ ஓடிவந்து
கல்ைாணம் பண்ணிகிட்ரடாம். இன்னும் ைாரும்
ஏற்றுக்கலன்னு சொல்ல சராம்ப கஷ்டமாைிருக்கு." என மனம்
திறக்க,

"ஆன்ட்டி சராம்ப நல்லவங்கம்மா. அப்படிசைல்லாம்


ரகட்கமாட்டாங்க. ப்ை ீஸ் மா... பத்து நிமிஷம் மட்டும் இரு
ரபாதும்." மகைது பிடிவாதத்யத அறிந்தவராய் அயத அடக்கும்
ஒரர அஸ்திரமான ரகாப முகமூடியை அணிந்து சகாண்டு,
"செல்லம்மா! சொல்றயத ரகட்டுப் பழகு. இந்த ரபச்யெ இரதாடு
விடு. ெின்ன குழந்யத மாதிரி யந யநங்காரத." என முயறக்க,

"ெரி... நீ ைார் வட்டுக்கும்


ீ வர ரவண்டாம். ஆனா என் பர்த்ரடக்கு
நான் எல்ரலாயரயும் இன்யவட் பண்ணுரவன் பார்ட்டி
யவக்கணும் ெரிைா?" முகத்யத மூன்று முழத்திற்கு தூக்கி
யவத்துக் சகாண்டு ரகட்டாள்.

"அசதல்லாம் அப்பாகிட்ட ரகட்டுக்ரகா!" என நழுவ,

"திட்டுவசதல்லாம் நீ! ஏதாவது செய்ைணும்னா மட்டும்


அப்பாவா? நீ சராம்ப ரமாெம்!" பதின் பருவத்திற்ரக உரிை
முயறப்பும், ரகாபமும் தயலதூக்க தன் அயறக்குள் புகுந்து
சகாண்டாள்.

மறுநாள் செல்லம்மாவுக்கு ரமாெமாகரவ விடிந்தது என்னும்


அைவிற்கு ெிறப்பான ெம்பவம் ஒன்று நடக்க, ஆங்கில வகுப்பு
நடந்துசகாண்டிருக்க பியூன் வந்து ஆெிரியைைின் காதில் ஏரதா
முணுமுணுக்க,

"செல்லம்மா… பிரின்ெிபல் காலிங் யூ!" அதட்டலாய் சொல்ல,

'பிரம்மாஸ்திரம் கூப்பிடுதா? அதில் இந்த வண்ணத்து பூச்ெிக்கு


என்ன இவ்வைவு ெந்ரதாஷம்?' என ரகள்வி எழுப்பிை மனயத
அடக்கி செல்லம்மா பைந்த பிள்யை ரபால் முகத்யத யவத்துக்
சகாண்டு எழ, ரதாழிகள் பட்டாைம் பலி சகாடுக்கும் ஆட்யட
ரபால் அவயை பார்த்து யவத்தது. தயலயம ஆெிரிைரின்
அயறக்குள் சென்றதும்,

"ரமம்!" என ஆரம்பிக்க,
"குட் மார்னிங் சொல்லமாட்டிைா? நீ படிப்பில் சபரிை ஆைா
இருக்கலாம் ஆனால் எனக்கு டிைிப்ைின் தான் முக்கிைம்! ரெ
குட் மார்னிங்!"

'ஐரைா! ரபட் மார்னிங்ன்னு சதரிஞ்சுகிட்ரட எப்படி குட்


மார்னிங்ன்னு சொல்ல முடியும்… லூொம்மா நீ?' வாய்வயர
வந்த வார்த்யதயை விழுங்கி

“குட் மார்னிங் ரமம்." என சமன் குரலில் முணுமுணுக்க,

"இது என்ன ஸ்கூலா இல்ல உங்க வடா?"


ீ ரகாபமாய் உரும

'பாவம் அவரர கன்பியூொைிட்டாரு...!' செல்லம்மாவின் மனம்


பிரின்ஸ்பாலுக்காக வருந்திைது.

"செல்லம்மா! பதில் சொல்லாம கனவு காண்றிைா?" ரகாபத்


குரலில் இைல்புக்கு வந்தவள்,

"இல்ல ரமம் இது ஸ்கூல் தான்!"

"இடிைட்! எனக்கு சதரிைாதா? நாயை உன் வட்டில்


ீ இருந்து
ைாயரைாவது கூட்டிட்டு வந்தா தான் நீ உள்ைரை வர முடியும்
புரியுதா?" சகாக்கி ரபாட்டு நிறுத்த, அதற்க்சகல்லாம்
அெராதவைாய்,

"ரமம்! ைார் ரவணும்னாலும் வரலாமா?" சபான்னம்மா கண்


முன் ரதான்ற ரகட்டாள். இவைது ஆெிரியை ஆைிற்ரற
அவருக்கு என்ன ரதான்றிைரதா?

"உன் அப்பா வரணும்!" என்றதும்,


"அப்ரபா நாலு நாள் நான் லீவ்ல இருக்கலாமா ரமம்?"
ெிரிக்காமல் ரகட்டது குழந்யதப்பிள்யை.

"கந்தொமி... கந்தொமி!" என பிரின்ைி அலற, ப்யூன் ஓடிவர,

"தண்ணியை எடு. அப்படிரை அந்த மாத்தியரயும் எடு..." இவ


இப்படி இம்ெயை கூட்டினால் அந்தம்மாவும் தான் என்ன
பண்ணும்? பிபி எகிற... அயத கட்டுக்குள் சகாண்டுவர
மாத்தியரயை விழுங்கி

"உன் அப்பா எங்க?" அயமதிைாய் ரகட்டார்.

"அப்பா கான்பிரண்ஸ் ரபாைிருக்காங்க ரமம்!"

"எனக்கு எந்த விைக்கமும் ரதயவைில்ல. அப்பா ஊர்ல இல்ல


அதனால் அம்மயவ கூட்டி வரரன்னு ரவயலக்காரியை
அம்மாவாக்கி கூட்டி வரலாம்னு நியனக்காத. உன் வட்டில்

இருக்கும் ஆண்கள் ைாராவது தான் வரணும். சகட் அவுட்!"

'அட பக்கி! நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்ெகம் பண்ரறன்...


நாரன எங்க மூணு ரபயர தவிர ைாரும் இல்லன்னு தான்
கவயலைா இருக்ரகன்... அப்பாகிட்ட சொல்லி முதல்ல
ரதாட்டக்காரனுக்கு ஏற்பாடு பண்ணனும்!" என எண்ணிக்
சகாண்டவள் பவ்ைமாய் தயலயை ஆட்டிவிட்டு இடத்யத காலி
செய்தாள்.

என்னவானது என்று ரகட்ட ரதாழிகைிடம் கயத முடிந்தது


என்பது ரபால் தயலயை ொய்த்து ரலொக நாக்யக நீட்டி
கண்கள் சொருகுவது ரபால் செய்து காண்பிக்க...
"அப்ரபா இன்று லீவா? பிரின்ைிக்கு ெங்கா?" கூத்தடித்து அந்த
பட்டாைம். சவைிரை ெிரித்தாலும் செல்லம்மாவினுள் ைாயர
கூட்டி வருவது என்ற ெிந்தயன ஓடிக் சகாண்டிருக்க, பைிச்சென
சுரரன் முகம் நிைாபகம் வர,

"ெிக்கினாண்டா ெீதக்காதி!" மின்னலாய் ெிறு புன்னயக


அவைிடம்.

7மணிக்கு வட்டிற்கு
ீ வந்த சுரரனுக்கு ஆச்ெரிைம் காத்திருந்தது...
சபாதுவாக வார இறுதிைில் மட்டுரம அவனால்
செல்லம்மாயவ பார்க்க முடியும். மற்ற நாட்கைில் சுரரன்
ரவயல முடிந்து வடு
ீ திரும்ப இரவாகிவிடும் அதற்குள் அவள்
இவன் வட்டிற்கு
ீ வந்து சென்றிருப்பாள். ஆனால் இன்று இரவு
ஏழு மணிக்குப் பிறகும் அவள் தங்கள் வட்டில்
ீ அதுவும்
வாெலிரலரை இவனுக்காக காத்திருப்பது ஆச்ெர்ைத்யத
சகாடுக்க,

"ரேய்! என்ன இங்க நிக்கிற? உன் அம்மா இன்னும்


வரயலைா?" என்றவயன

"உங்களுக்காக தான் சவைிட் பண்ரறன். ெீக்கிரம் வாங்க..." என


கரம் பிடித்து இழுத்து வந்து ரொஃபாவில் தள்ைிைவள்,

"நம்ம சதருமுக்கு, விநாைகருக்கு ரதங்காய் உயடக்கிரறன்னு


ரவண்டிகிட்டு இருக்ரகன்… அவ்வைவு ெீக்கிரம் இன்னிக்கு மீ னு
வராது. பட் எப்ரபா ரவணும்னாலும் வரலாம். ரொ... நான்
சொல்றயத கவனமா ரகளுங்க!"

'இவ ஏன் த்ரில்லர் பட டீெர் கணக்கா ரபசுறா?' என்பது ரபால்


அவன் பார்த்து யவத்தாலும், (நாயைக்கு உன்யன வச்சு
காசமடி பண்ணாம இருக்கனும்னு குலசதய்வத்யத
கும்பிட்டுக்ரகா தம்பி!)

"இரு, ஃப்சரஷ் ஆைிட்டு வரரன்!" என எழ முைற்ெிக்க,

"அசதல்லாம் ரவண்டாம்… ப்ை ீஸ் சுதிர்! மீ னு வந்தால் நான்


மாட்டிக்குரவன்!" என அழாத குயறைாய் சகஞ்ெினாள்.

"ெரி என்ன பிரச்ெயனன்னு சொல்!"

"அவ வந்ததில் இருந்து நாங்களும் இயதத் தான் ரகட்கிரறாம்


பதிலும் சொல்லயல... ஒருவாய் காபியும் குடிக்கல..." என
ஆதங்கப்பட்டார் கற்பகம்.

"ொரி ஆன்ட்டி, இந்த விஷைத்தில் சுதிர் மட்டும் தான் சேல்ப்


பண்ண முடியும்!"

"என்னரவா ரபா செல்லம்மா! நீ முன்ன மாதிரி என்யன


ரதடுறதில்யல...' ெிறுபிள்யைசைன குயறபட்டார்.
(ம்ேுக்கும்... அது ேீரரா பீயைரை காசமடி பீைாக்கப்
ரபாகுது... ரகரக்டர் ஆர்ட்டிஸ்ட்க்கு ஸ்ரகாப்ரப இல்யல!)

"சுதிர்... நாயைக்கு என்ரனாட சகாஞ்ெம் ஸ்கூல் வயரக்கும்


வரணுரம... மாட்ரடன்னு சொல்லிடாதீங்க
ப்ை ீஸ்... பிரம்மாஸ்திரம் என்யன உள்ைரை விடாது!" என
பரிதாபமாய் முகம் பார்க்க,

"என்ன தப்பு பண்ணின?" இதழ் கயடைில் ெிறு ெிரிப்புடன் அவன்.

"ெின்ன தப்பு தான். வனிதாக்கு ரநற்று பர்த்ரட. ரகக் சவட்டி


சகாண்டாடிரனாம்..."
"கிைாஸ் அவர்ெில் சகாண்டாடின ீங்கைா?"

"இல்ல லஞ்ெில் தான்!" அப்பாவிைாய் விழி விரிக்க,

"ரகக் சவட்டினது ஒரு குத்தமா? ெில பள்ைிக்கூடத்தில் இப்படித்


தான் ஓவரா பண்றாங்க! பாவம் ெின்ன புள்யைக தாரன? இந்த
வருஷத்ரதாட பள்ைிக்கூட வாழ்க்யகரை முடிஞ்சுடும்..." என
கற்பகம் வக்காலத்து வாங்க, (கற்பகம் இவ்வைவு அப்பாவிைா
இருக்கீ ங்கரை...)

"அம்மா! இவ சபரிை தில்லாலங்கடி... நாயைக்கு பார்த்துட்டு


வந்து என்னன்னு சொல்ரறன். அதற்குள் ஒரு முடிவுக்கு
வராதீங்க!" என்றவனின் ரபச்சு அவளுக்கான மயறமுக
ெம்மதமாய் ரதான்ற,

"ரொ சுவட்!
ீ தாங்க்கு... நாயைக்கு பார்க்கலாம்." என கன்னம்
கிள்ை ெிட்டாய் பறந்துவிட்டாள். கன்னம் கிள்ைிை பிஞ்சு
விரல்கைின் ஸ்பரிெத்யத அணுவணுவாய் சுகித்தபடி,

'இவ்வைவு அழகான thankyou யவ இது வயர ரகட்டதில்யல...


வாலு!' சமன் முறுவலுடன்எண்ணிக் சகாண்டவன்,
அன்யனயும் தந்யதயும் மாறி மாறி தன் முகம் பார்ப்பது
சதரிைாமல் ரொஃபாவிரலரை படுத்துவிட்டான். பள்ைிைில்
தனக்கு ரபரதிர்ச்ெி காத்திருக்கும் என சதரிைாமரலரை
பலிைாடு வெமாய் ெிக்கிைது. (காதல் கிறுக்கு கூடி ரபானால்
மழயலச் சொல்லும் மனயத மைக்கும்... மாவரயனயும்

மாங்கா மயடைனாக்கும்...!)

செல்லம்மாவின் வட்டில்,

"அம்மா… என் சபாண்ணுக்கு இன்னும் சரண்டு நாள்ல ரடட்
சொல்லிைிருக்காங்க!" என்றார் சபான்னம்மா.

"அட அப்படிைா? பதியனந்துநாள் லீவு எடுத்துக்ரகாங்க. பணம்


ஏதும் ரவணுமா?"

"இல்லம்மா. ஒருவாரம் ரபாதும், சகாஞ்ெம் சொல்லிக்


சகாடுத்திட்டா அவரை பாத்துக்குவா. ெயமச்சு வச்சுட்டு இங்கு
வந்திடுரவன். ஐைா ரவயல பார்க்கிற ஆஸ்பத்திரிைில தான்
காட்டுரறாம். தாமயர அம்மாகிட்ட ஐைா தான் சொன்னாங்க.
பணம் எதுவும் ரவண்டாம்மா. குழந்யத பிறந்தவுடன் லீவு
எடுத்துக்கிரறன். அதுவயர ெயமச்சு வச்சுட்டு ெீக்கிரம் வட்டுக்கு

ரபாகட்டுமா?"

"ெரி சபான்னம்மா. அது ஒன்னும் பிரச்ெயன இல்யல நான்


பார்த்துக்கரறன்." என இன்முகத்துடன் கூறினார் மீ னா.
இவர்கைது ெம்பாஷயண எல்லாம் செல்லம்மாயவ
எட்டரவைில்யல. சுதிர் பார்த்துக் சகாள்வான் என்னும் சபரும்
இதம் மனதில் பரவ நிம்மதிைாய் தூங்கிைவள், விடிந்ததும் எந்த
கவயலயும் இன்றி பள்ைிக்கு கிைம்பினாள். மீ னுவின் கல்லூரி
விழாவிற்கு அயமச்ெர் வருவதால் அன்று செல்லம்மாவிற்கு
முன்னதாகரவ சென்றுவிட்டார்.

"பிள்யைைாரப்பா! ஒரு ரதங்காய்க்கு இவ்வைவு உதவிைா?


நீங்க ரொ ஸ்விட். ஐ லவ் யூ. மீ னு மட்டும் வட்ல
ீ இருந்தா ஏன்
யெக்கிள் எடுக்காம ரபாறன்னு ரகள்விரகட்டு எல்லாத்யதயும்
கண்டுபிடிச்ெிருக்கும்… நல்ல ரவயல தப்பிச்ரென்." என
கடவுளுக்கு நன்றி சொல்லிைபடி சுரரன் வட்டிற்கு
ீ சென்றாள்.
அவரனா காரின் அருகிரலரை இவளுக்காக காத்து நின்றான்.
தாடியை எடுத்து மீ யெயையும் அழகாய் கத்தரித்து பல வைது
குயறந்த ரதாற்றத்தில் அவயன பார்த்ததும்,

"வாவ், ரேண்ட்ைமா இருக்கீ ங்க சுதிர். சவரி யநஸ்!"


காதலிைின் மனம் நியறக்கும் பாராட்டு சொக்க செய்ை,

"உனக்கு சொந்தக்காரனா ரமட்ச்ொக ரவண்டாமா?" அவனிடம்


அமர்த்தலான ெிரிப்பு.

"அசதல்லாம் கசரக்ட் தான்... இப்ரபா ஏன் சூட்


ரபாட்டிருக்கீ ங்க?"

"ஒய்! அப்படிரை நான் ஆபீஸ் ரபாக ரவண்டாமா?"

"ஓரக ஓரக! பட் ஸ்கூலுக்கு வரும் ரபாது ரகாட்யட


கழட்டிடுங்க! அப்புறம் இந்த கூலர்யையும்... உங்களுக்சகன்ன
சபாண்ணு பார்கவா ரபாரறாம்?" செல்ல ெிடுெிடுப்பு அவைிடம்.

"பண்றது ஏமாற்றுரவயல… இதில் இவ்வைவு அலும்பு கூடாது


இம்யெ!"

"அதனால தான் பைப்படுரறன்! ேிந்தி பட வில்லன் மாதிரி


இருந்துக்கிட்டு இப்படி ஒரு சகட்டப்பில் வந்தா ஏரதா ட்ராமா
ஆர்ட்டிஸ்யட கூட்டி வந்துட்ரடனு அந்த அம்மா நியனக்காது?
சும்மாரவ என்யன நம்பாது!" சபரும் அலுப்பு ரவறு...

"உன்யன மாதிரி தில்லாலங்கடியை ரமய்க்கிறதுன்னா


சும்மாவா?"

"சுதிர்!" அவைது முயறப்பு கண்டு உல்லாெமாய் ெிரித்து


யவத்தவன்,
"ெரிைான குட்டி பிொசு! உன்யன சபத்தாங்கைா இல்ல
செஞ்ொங்கைா?" என்று வம்பிழுக்க,

"ஆமா, ஸ்சபஷலா ஆர்டர் சகாடுத்து செஞ்ொங்க!" என்றவைது


முகம் மிரட்ெியை காட்ட ஸ்கூல் வந்துவிட்டது என்பது
அவனுக்கு புரிந்தது.

"பைப்படாத செல்ல குட்டி… அதான் நான் இருக்ரகன்ல?" முதல்


முயறைாய் செல்லமாய் செல்லக்குட்டி என அவன்
சகாஞ்ெிையத இருந்த பைத்தில் அவள் உணரரவ இல்யல.

"என் பைரம உங்கயை நியனச்சு தான்!


சொதப்பிடுவங்கரைான்னு
ீ தான் கவயலைா இருக்கு!" என
முகம் தூக்க,

"அயதச் சொல்லு… நான் கூட புள்ை டீச்ெயர நியனச்சு


பைப்படுரதான்னு நியனச்சுட்ரடன்! சகாஞ்ெம் நல்லாரவ
நடிப்ரபன். என் சபர்ஃபாமன்யை நம்பலாம்… ெிரிடா!"
என்றவனால் அவைது படபடப்யப தன் கரத்யத இறுக
பற்றிைிருப்பதில் இருந்து அறிந்துசகாள்ை முடிந்தது.

பைப்படாத... நான் இருக்ரகன் என்பது ரபால் இதமாக அழுத்திக்


சகாடுத்தான்.

"குட் மார்னிங் ரமம், யம பிரதர்!" வாய் காது வயர நீண்டது


செல்லம்மாக்கு.

'நான் உனக்கு அண்ணனா? சகால்லப் ரபாரறன் பாரு!' ெிறு


முயறப்பு அவனிடம். ெட்சடன அயத மயறத்து,
"குட் மார்னிங் ரமம்… சுரரந்திரன்!" யககுலுக்கல் அரங்ரகறிைது.
இவனது ரதாற்றம் நன்மதிப்யப உண்டாக்கினாலும்,

"உங்களுக்கு இவ்வைவு ெின்ன தங்கச்ெிைா?" ெந்ரதகமாய்


பார்க்க,

'அந்த மீ யெயையும் எடுத்துட்டு வந்திருக்க ரவண்டிைது தாரன?


இப்ரபா என்ன சொல்லி ெமாைிக்கிறது?' என அவயன
முயறத்தாள் செல்லம்மா.

"அம்மா அப்பாக்கு நான் மட்டும் ரபாதும்ன்னு இருந்தப்ப பல


வருஷத்துக்கு அப்புறம் எதிர்பாரமா திடுதிப்புனு வந்து
பிறந்துட்டா ரமம்." அொல்டாக சொன்னான்.

'ஆகாெ புளுகா! நாரன பரவாைில்ல ரபால...' என செல்லம்மா


இயம சகாட்டாது அவயனரை பார்க்க, அவனது பதில் ஏற்கும்
படிைாய் இருந்ததால் அதற்கு ரமல் குயடைாமல்
குற்றப்பத்திரியக வாெிக்க சதாடங்கிவிட்டார் தயலயம
ஆெிரிைர்.

"பாருங்க Mr. சுரரந்தர் உங்க தங்யக சவரி இர் சரஸ்பான்ைிபிள்


ரகர்ள்! பர்த்ரட செலிபிரரட் பண்ண ஃபிரிண்ட்யை மிரட்டி காசு
கசலக்ட் பண்ணிருக்கா..." என்றதும் செல்லம்மாயவ பார்க்க,
அவள் சபாய் என்பது ரபால் மறுப்பாக தயலையெக்க, அயமதி
காத்தான்.

"ஸ்கூல் அவர்ஸ்ல சுவரரறி குதிச்சு ரகக் வாங்கி வந்திருக்கா..."

'அது தான் இவளுக்கு யக வந்த கயலைாச்ரெ? கண்டிப்பா


செஞ்ெிருப்பா!' என எண்ணிக் சகாண்டிருந்தவயன
"இவ வனிதா டீச்ெரராட சபட்டா இருக்கலாம் அதற்காக
என்னரவனா செய்வாைா?" ரவக மூச்சுக்கயை விட்டபடி
ரகாபமாய் வார்த்யதகயை துப்பினார்.

'வனிதாங்கிறது டீச்ெரா?' அவனிடம் சபரும் தியகப்பு...

"இன்னும் இவயை எங்க ஸ்கூல்ல வச்ெிருக்ரகாம்னா நல்லா


படிக்கும் சபண்கிற ஒரர காரணத்துக்காக தான். தினம் ஒரு
லூட்டி… இசரண்டு நாயைக்கு ஒருமுயற வந்து எனக்கு பிபி
ஏத்துறா... பெங்க சகாஞ்ெம் முரட்டுத்தனமாய் தான்
இருப்பாங்க... இவயை ைாரரா 9th யபைன் குட்டச்ெின்னு
சொல்லிட்டான்னு கல்யல எடுத்து மண்யடயை பிைந்துட்டா...
எல்ரலாருக்கும் பட்டப்சபைர் யவக்கிறா… வாட்டர் ரடங்க்,
வண்ணத்துப்பூச்ெி, சதன்யனமரம் இசதல்லாம் டீச்ெர்ஸ்க்கு
இவ வச்ெிருக்கும் சபைர்கள்!" என அவர் தாைித்துக்
சகாண்டிருக்க,

"உங்களுக்கு கூட பிரம்மாஸ்திரம்னு ரபர் வச்ெிருக்ரகன்!"


சபருயம பிடிபடாமல் செல்லம்மா ெிரிக்க,

'சகாஞ்ெ ரநரம் வாயை மூடிட்டு இருக்கமாட்டிைா?' என சுரரன்


முயறக்க,

"கந்தொமி... கந்தொமி!" என பிரின்ைி அலற,

'ஐரைா ெத்தமா சொல்லிட்ரடனா?' செல்லம்மா ரபந்த விழிக்க,


ரகாபமும் ெிரிப்புமாய் அவயை பார்த்தான் சுரரன். பியூன்
சகாடுத்த தண்ணயர
ீ பருகி முடித்தவர்,
"பார்த்தீங்கைா? ரபொமல் உங்க தங்கச்ெியை ரவற ஸ்கூல்ல
ரெருங்க... இவ எப்படா இங்கிருந்து ரபாவான்னு தான்
எல்ரலாரும் எதிர்பார்க்கிரறாம்..." என்றவரிடம் சகாஞ்ெமும்
ரகாபம் குயறைவில்யல.

'இப்ரபா என்ன பண்ணலாம்?' என்பதாய் சுரரன் அவயை


பார்க்க,

'அட ரபாடா! பிரம்மாஸ்திரம் சும்மா மிரட்டுது. அது சதரிைாம


இதுக்கு ரபாய் பைந்துகிட்டு...' என்பது ரபால கண்கயை சுருக்கி
நாக்யக நீட்டி அழகு காண்பித்தாள். சுரரனுக்கு கண்யண
கட்டினாலும்,

"ொரி ரமம்! வட்ல


ீ சராம்ப செல்லம்... இனி இந்த மாதிரி
நடந்துக்கமாட்டா, நான் சபாறுப்பு. இது என்ரனாட கார்டு எப்ப
ரவணும்னாலும் கூப்பிடுங்க. இனி ஒருமுயற பிரச்ெயன
பண்ணினா ரவற ஸ்கூல் மாத்திடுரறாம்." பவ்விைமாக
சொல்லி,

"செல்லம்மா… ரெ ொரி!" என மிரட்ட,

"ொரி ரமம்! இனி குட் ரகர்ள்லா இருப்ரபன்." (நீ சொல்றயத


காத்துல தான் எழுதணும்!)

"பரவாைில்யலரை, உங்களுக்கு பைப்படுறாரை?" ஆச்ெரிைம்


ஆனால் உண்யம என்பது ரபால் தயலயம ஆெிரியை ெிரிக்க,

'அதில் என்ன உள்குத்து இருக்குன்னு இனிரம தாரன சதரியும்'


என எண்ணிக் சகாண்டாலும் ெிரித்த முகமாகரவ ெமாைித்தான்.
ஒருவழிைாய் இருவரும் தயலயம ஆெிரிைரிடம் வியடசபற்று
சவைிரை வந்ததும்,

"அது எப்படி பைப்படுற மாதிரி தத்ரூபமா நடிக்கிற?" சுரரன்


உல்லாெமாய் ரகட்க,

"அப்ரபாதான் அடுத்த முயறயும் பிரம்மாஸ்திரம் உங்கயைரை


கூப்பிடும்..." பைிச்சென ெிரித்தாள்.

"அயதச் சொல்லு. எப்படியும் நீ தப்பு பண்றயத நிறுத்தமாட்ட...?


ெைங்காலம் வட்டுக்கு
ீ வா. நியறை ரபெணும். இப்ரபா
கிைாசுக்கு கிைம்பு..."

"தாங்க்கு!" எம்பி நின்று அவன் கன்னத்தில் முத்தமிட்டு


ஓடினாள். முதல் முத்தம் இனிக்கத் தான் செய்தது. அவன் அந்த
சுகத்தில் மிதக்க, அவரைா அயதசைல்லாம் உணரரவைில்யல.
அவைது அட்டகாெத்யத அம்மாவிடம் சொல்லிச் சொல்லி
ெிரித்த ரபாதும் அடி வாங்கியும் ஏறி குதிப்பயத நிறுத்தவில்யல
என்னும் ெிறு ரகாபம் இருக்கத்தான் செய்தது.

செல்லம்மா வருவாள்...

You might also like