You are on page 1of 3

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்முறைகள்

பிறப்பிப்பவர்: திருமதி.தி.ராஜேஸ்வரி M.Sc M.Ed


ந.க.எண் நாள்

பொருள்: நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும்


திருமதி.சு.ஹெலன்ஹேமாவதி என்பார் தொலைதூரக்கல்வி வழியில் B.Ed உயர்கல்வி
பயில அனுமதித்து ஆணையிடுதல் – சார்பு

பார்வை : 1. அரசாணை எண் 328 கல்வித்துறை நாள் 09.04.1983

2.தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 017018/சி5/இ 19/2001


நாள் 12.04.2001

பார்வை-1 ல் காணும் அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படியும் பார்வை 2.ல்


காணும் செயல்முறைகளின்படியும் இப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி.சு.ஹெலன்
ஹேமாவதி என்பாருக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வி வழியில் 2017-19 கல்வி
ஆண்டுகளில் கீ ழ்காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் பயில அனுமதித்து அளித்து
ஆணையிடப்படுகிறது.

நிபந்தனைகள்

1. இவர் மேற்படிப்பு சேர்வது காரணமாக அரசிற்கு எந்த ஒரு கூடுதல் செலவும் ஏற்படலாகாது.
2. பள்ளிப்பணிக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது.
3. இப்படிப்பு பயில்வதற்காக தமிழ்நாட்டு அரசுப்பணியாளர் விடுப்பு விதிகளின் படி ஏற்புடைய விடுப்பு
மட்டுமே அனுமதிக்கப்படும்

நகல்: தொடர்புடைய ஆசிரியர்


அனுப்புதல் பெறுதல்

தி.ராஜேஸ்வரி M.Sc M.Ed முதன்மை கல்வி அலுவலர்


தலைமை ஆசிரியர் முதன்மைகல்வி அலுவலகம்
அரசு உயர்நிலைப்பள்ளி திருவாரூர்.
நீடாமங்கலம்

ந.க.எண் 85 /2020 நாள் 23.11.2020

அய்யா

பொருள்: உயர்கல்வி - நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும்


திருமதி.சுஹெலன் ஹேமாவதி – B.Ed தேர்ச்சிபெற்றமை – ஊக்க ஊதிய உயர்வு
வழங்காமைக்கான விளக்கம் அளித்தல் சார்பு

பார்வை திருவாரூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண் 5857/ஆ 3/2020


நாள்19.11.2020

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும்


திருமதி.சு.ஹெலன்ஹேமாவதி என்பார் தொலைதூரக்கல்வி வழியில் தஞ்சாவூர் தமிழ்பல்கலை கழகத்தில்
08.12.2019-ல் நடைபெற்ற இறுதிஆண்டு B.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அன்னார் B.Ed தேர்ச்சி
பெற்றமைக்கான பட்டயச்சான்றிதழ் மற்றும் பட்டயச்சான்றிற்கான உண்மை தன்மை சான்றுகளினை
பெறாததால் அன்னாருக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கவில்லை என்ற விவரத்தினை பணிந்து
தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசு உயர்நிலைப்பள்ளி

நீடாமங்கலம்

சான்று

நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும்


திருமதி.சு.ஹெலன்ஹேமாவதி என்பார் தொலைதூரக்கல்வி வழியில் தஞ்சாவூர் தமிழ்பல்கலை கழகத்தில்
08.12.2019-ல் நடைபெற்ற இறுதிஆண்டு B.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அன்னார் ஊக்க ஊதியம்
பெறுவதற்காக நீதிமன்றத்தினை நாடவில்லை எனச்சான்று அளிக்கப்படுகிறது.

You might also like