You are on page 1of 1

À¡¼Ä¢ø Ä, Ç, Æ ¸Ãî ¦º¡ü¸¨Ç «¨¼Â¡Çõ ¸ñÎ §¸¡Êθ.

கடவுள் தந்த அழகிய வாழ்வு


உலகம் முழுதும் அவனது வடு

கண்கள் மூடியே வாழ்த்துô பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு


கண்½£÷ துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு
எதை நாம் இங்குì கொண்டு வந்தோம்
எதை நாம் அங்குì கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்க்கை¨Â «ýÀ¢ø வாழ்ந்து விடைபெறுவோம்


கடவுள் தந்த …

பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது


வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்¦¸¡ன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ ..
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ ..
அது வரை நாமும் சென்È¢டுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில்
நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த ô பரவசம்
எந்நாளும் நெஞ்சில் திராமல் þí§¸ வாழுமே
கடவுள் தந்த ….

நாம் எல்லாம் சுவாº¢ì¸ தனி தனி காற்று கிடையாது


மேகங்கள் மேகங்கள் இடங்க¨Çô பார்த்துô பொழியாது
§¸¡டையில் இன்று இ¨ÄÔ¾¢Õõ

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்


வசந்தங்கள் மீ ண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானே கேளடி
கடவுள் தந்த …

You might also like