You are on page 1of 4

BAHASA MELAYU / TAHUN 2

Aktiviti 1

Tarikh : 09/02/2021

Sila menulis kata nama am berdasarkan gambar. (M/S 5)

Aktiviti 2

Tarikh : 16/02/2021

Sila menulis frasa yang betul dalam diolog. (M/S 6)

Aktiviti 3

Tarikh : 19/02/2021

Sila membaca ayat dan nomborkan gambar berdasarkan ayat. (M/S 7)

Aktiviti 4

Tarikh : 23/02/2021

Sila menulis ayat dengan betul dan kemas. (M/S 8).

Aktiviti 5

Tarikh : 26/02/2021

Sila lengkapkan cerita dan menghafal bandingan semacam. (M/S 9).


அறிவியல் / ஆண்டு 3

நடவடிக்கை 1 09/02/2021 (நடவடிக்கை நூல் பக்கம்-5)

1. வெட்டுத்துண்டின் மூலம் இனவிருத்தி செய்யும்


தாவரத்திற்குப் பச்சை நிறம் தீட்டுக.
2. விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும்
தாவரத்திற்குச் சிவப்பு நிறம் தீட்டுக.

நடவடிக்கை 2 16/02/2021 (நடவடிக்கை நூல் பக்கம்-6)

1. அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும் பயிற்சியினை


மேற்கொள்ளவும்.

நடவடிக்கை 3 18/02/2021 (நடவடிக்கை நூல் பக்கம் 7)

1. உற்றறிதலுக்கு ஏற்ற ஊகித்தலை எழுதுக.

நடவடிக்கை 4 23/02/2021 நடவடிக்கை நூல் பக்கம் 8)

1. சரியான முன் அனுமானத்தை வரைந்து காட்டுக.

நடவடிக்கை 5 25/02/2021 நடவடிக்கை நூல் பக்கம் 9)

1. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைல் கொண்டு முன்


அனுமானம் செய்து எழுதுக.
தமிழ்மொழி / ஆண்டு 5 (25/01/2021 – 5/02/2021)

புத்தகம் : தமிழ்மொழி 1

நடவடிக்கை 1 (பாட நூல் பக்கம் 1)

மாணவர்களே பூமித்தாயைக் காப்போம் எனும்


பனுவலை (QR) கோட் வழியாக செவிமடுத்து முக்கியக்
கருத்துகளை 5 வாக்கியங்களாக நோட்டுப் புத்தகத்தில்
எழுதவும்.

நடவடிக்கை 2 (பாட நூல் பக்கம் 2 & 3)

விந்தை உலகம் பனுவலை வாசித்து கருத்துணர் கேள்விகளுக்கு பதில் எழுதுக.

நடவடிக்கை 3 (பாட நூல் பக்கம் 4 & 5)

தலைப்பையொட்டிக் குறிப்புகளைக் கொண்டு வாக்கியம் அமைத்திடுக.

நடவடிக்கை 4 (பாட நூல் பக்கம் 6 & 7

1) மரபுத்தொடரையும் பொருளையும் பார்த்து அழகான கையெழுத்தில்


எழுதவும்.
2) பக்கம் 7-இல் உள்ள நடவடிக்கை 2-ஐ மேற்கொள்ளவும்.

________________________________________________________________

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் / ஆண்டு 5 (25/01/2021 –


5/02/2021)

புத்தகம் : வடிவமைப்பும் தொழில்நுட்பமும்


நடவடிக்கை 1 (பாட நூல் பக்கம் 2)
மாணவர்களே துணியால் தைக்கப்பட்ட பொருள்களை
வரைந்து பெயரை எழுதுக.

நடவடிக்கை 2 (பாட நூல் பக்கம் 3)


மாணவர்களே பக்கம் 3-யில் உள்ள அடிப்படைத்
தையல்களை வரைந்து பெயரை எழுதுக.

You might also like